Jump to content

திரிபதாதி விளம்புவீரே !!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

    மேலும் உதவி

Link to post
Share on other sites
  • Replies 1.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மூன்று எழுத்துக்களை உடைய ஒருசொல் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் நடு எழுத்தும் இறுதி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகவும் அமையுமானால் திரிபதாதி எனப்படும்.    கீழே உள்ள பாடலில் திரிப

ஊறணி. ஊணி. ஊ .

கச்சை. கசை. (பி) ச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

உள உடல் வலிமை

நடு நீக்கின் ஊரும் உயிரினம்

கடை நீக்கின் வீரன்

முதல் நீக்கின் அமைதியை (உங்களை) குறிக்கும் சொல் முதழிலந்து நிற்கின்றது 😁

34 minutes ago, நிலாமதி said:

    மேலும் உதவி

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 அமைதி /நிம்மதி  

ஆமதி   நண்டு

ஆம்பற்சேரன்

 

??

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

 அமைதி /நிம்மதி  

ஆமதி   நண்டு

ஆம்பற்சேரன்

 

??

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

மேலதிக தரவு

உள உடல் வலிமை

நடு நீக்கின் ஊரும் உயிரினம்

கடை நீக்கின் வீரன்

முதல் நீக்கின் அமைதியை (உங்களை) குறிக்கும் சொல் முதழிலந்து நிற்கின்றது 😁

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தரவு

உள உடல் வலிமை

நடு நீக்கின் ஊரும் உயிரினம்

கடை நீக்கின் வீரன் / பாலினம்

முதல் நீக்கின் அமைதியை (உங்களை) குறிக்கும் சொல் முதழிலந்து நிற்கின்றது 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 ஆண்மை  

 ஆமை  

ஆண் 

  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏

2 hours ago, நிலாமதி said:

 ஆண்மை  

 ஆமை  

ஆண் 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உடல் உறுப்பு

முதல் நீக்கின் உடலில் ஒரு பகுதி

நடு நீக்கின் மரத்தில் ஒருபகுதி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தொந்தி   வயிறு  

உந்தி (தொப்புள்)

தொத்தி   (பற்றியேறி) சிறு கொடி 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிலாமதி said:

தொந்தி   வயிறு  

உந்தி (தொப்புள்)

தொத்தி   (பற்றியேறி) சிறு கொடி 

இல்லையக்கா, முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதலை - தொப்புள். 

தலை.

இலை.

Edited by ஜெகதா துரை
  • Like 1
  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜெகதா துரை said:

இதலை - தொப்புள். 

தலை.

இலை.

சரியான பதில், பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

காட்டு / வீட்டு விலங்கு

நடு நீக்கின் ஒலி

கடை நீக்கின் உடலில் ஒரு பகுதி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜெகதா துரை said:

கண்டி - எருமை.

கடி. () 12. Sounding, sonorousness; ஓசை கடிமுரசு (நன். 457, உரை). 

கண்.

சரியான பதில், பாராட்டுக்கள்👏👍

காட்டு / வீட்டு விலங்கு (கண்டி தவிர இன்னுமொரு சொல்)

நடு நீக்கின் ஒலி

கடை நீக்கின் உடலில் ஒரு பகுதி

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குதிரை  

குரை

குதி 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

குதிரை  

குரை

குதி 

சரியான பதிலக்கா, பாராட்டுக்கள் 👏

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.