• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

இத பார்த்தா உங்களால சிரிப்ப அடக்கவே முடியாது!.

Recommended Posts

Share this post

Link to post
Share on other sites

சிரிக்கக்கூடியதாக  இருந்தது

அத்தனையும் பெண்களுக்கு மட்டும் என்பதால்........... :lol:  :D

Share this post

Link to post
Share on other sites

வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வை... அருமையான நகைச்சுவையுடனும், நல்ல முக பாவத்துடனும் நடித்துள்ளார்கள்.
 
அப்பா பார்க்கிற... "விவசாயி விக்கின்" நிகழ்ச்சியின், 00:45´வது வினாடியில்.. தொலைக்காட்சி நிர்வாகத்தின் "நியானி" சாதுவாய் கத்தரிக்கோல் போட்டுள்ளார் போலுள்ளது. :lol:  
நான்கைந்து முறை பார்த்து... ரசித்து, சிரித்தேன் :D

இணைப்பிற்கு நன்றி, நிலாமதி அக்கா. :)

நானும் சிரிச்சேன்! :D 

ஆனால், அடிக்கடி கமக்கட்டுக்குள்ளை கையை வைக்க வேண்டியும் வந்தது! :icon_idea:

நன்றிகள், நிலாக்கா!

Share this post

Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி நிலாமதி ! ரசித்தேன்...! :D

Share this post

Link to post
Share on other sites

வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வை... அருமையான நகைச்சுவையுடனும், நல்ல முக பாவத்துடனும் நடித்துள்ளார்கள்.

அப்பா பார்க்கிற... "விவசாயி விக்கின்" நிகழ்ச்சியின், 00:45´வது வினாடியில்.. தொலைக்காட்சி நிர்வாகத்தின் "நியானி" சாதுவாய் கத்தரிக்கோல் போட்டுள்ளார் போலுள்ளது. :lol:

நான்கைந்து முறை பார்த்து... ரசித்து, சிரித்தேன் :D

இணைப்பிற்கு நன்றி, நிலாமதி அக்கா. :)

ஜிம்முக்கு கிளம்பின மனுசிய மாதம் உனக்கு $60 தாரன் வா வந்து தோட்டத்தில் வந்து வேலை செய் என்று மடக்கி வேலை வாங்குகிறேன். :D

Share this post

Link to post
Share on other sites

ஜிம்முக்கு கிளம்பின மனுசிய மாதம் உனக்கு $60 தாரன் வா வந்து தோட்டத்தில் வந்து வேலை செய் என்று மடக்கி வேலை வாங்குகிறேன். :D

நல்ல யோசனை... விவசாயி விக்.

ஜிம்முக்குப் போனால்... காசுகட்டி, உடம்பை மெலிய வைக்க வேணும்.

உங்கள் தோட்டத்தில், வேலை செய்வதால்.... உடம்பும் மெலியுது, மாசம் 60 கனடிய டொலரும் கைக்கு கிடைக்குது.  :icon_idea:

Share this post

Link to post
Share on other sites

நான் சிரிப்பை அடக்கிட்டனே! :D

Share this post

Link to post
Share on other sites

நான் சிரிக்கவே இல்லை. கண்றாவியா இருக்கு. :lol::icon_idea:

Share this post

Link to post
Share on other sites

நல்ல யோசனை... விவசாயி விக்.

ஜிம்முக்குப் போனால்... காசுகட்டி, உடம்பை மெலிய வைக்க வேணும்.

உங்கள் தோட்டத்தில், வேலை செய்வதால்.... உடம்பும் மெலியுது, மாசம் 60 கனடிய டொலரும் கைக்கு கிடைக்குது. :icon_idea:

அவளட்ட தான் என் வாலட்டே அண்ணை. :(

Share this post

Link to post
Share on other sites