Jump to content

2000 பச்சைகளால் பாசிமாலை போட்டு அழகு பார்க்கும் உறவுகளே..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கம் எங்கயோ வசமா மாட்டிக்கிச்சிது, ஆனா சொல்லத்தான் வெக்கப்படுது. :D

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுவைப்பிரியன் அண்ணா.

 

வாலி.. மாட்டுப்பட்டு சிக்குப்பட்டு சிதையிற அளவுக்கு இந்தச் சிங்கம்.. அவ்வளவு முட்டாள் சிங்கமில்லை. வாழ்க்கை என்பது காலம் விதித்த கட்டளை..! உங்கள் வாழ்த்துக்கும் நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் தன்னிகருக்கு வாழ்த்துக்கள் நெடுக்குசாமி!   :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கு.சா அண்ணா மற்றும் ஹரி அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் ...இன்னும் பல பச்சைகள் பெற வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பன்முக எழுத்தாற்றல் இருந்தும் பாராட்டினையும்,வாழ்த்துக்களையும் கேட்டுப் பெறும் நெடுக்கருக்கு மனமார்ந்த பச்சைப் புள்ளி வாழ்த்துக்கள்.கடைசி வரை தனி மரமாய் இருந்து யாழிற்கு உங்கள் சேவையை வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் :D
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :)
நெடுக்ஸ் பச்சைகளை அள்ளிக் குவிப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. யாழ் களத்தைப் பொலிவுற நெடுக்ஸ் பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்துள்ளார். இன்னும் சிறக்கவைக்க அவர் தொடர்ந்தும் உழைப்பார். என்ன யாழில் பெண்களுக்குப் பஞ்சமாக உள்ளது. அதையும் நிவர்த்தி செய்ய உதவவேண்டும் :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பன்முக எழுத்தாற்றல் இருந்தும் பாராட்டினையும்,வாழ்த்துக்களையும் கேட்டுப் பெறும் நெடுக்கருக்கு மனமார்ந்த பச்சைப் புள்ளி வாழ்த்துக்கள்.கடைசி வரை தனி மரமாய் இருந்து யாழிற்கு உங்கள் சேவையை வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் :D

 

 

பன்முக எழுத்தாற்றலோ என்னவோ... அதனை எங்களுக்கு உணர வைப்பதே கள உறவுகள் தான். அவர்கள் அளிக்கும் அந்த அங்கீகாரம் அவர்களுக்கே சொந்தமானது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=120117&page=43

 

அந்த வகையில்.. வாலி இங்கே செய்த வாழ்த்துக்கு ஒரு தனித்துவத்துடன் நன்றி சொல்ல இதை ஆக்கினோம். மற்றும்படி.. கேட்டுப் பெற எதுவும் இல்லை. கேட்காமலே உறவுகள் வேண்டியதை தருகிறார்கள். அதில் + ம் அடங்கும்.. - ம் அடங்கும். :):icon_idea: :icon_idea:

 

உங்கள் கருத்திற்கும்.. வாழ்த்துக்கும் நன்றி அக்கி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் :)

நெடுக்ஸ் பச்சைகளை அள்ளிக் குவிப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. யாழ் களத்தைப் பொலிவுற நெடுக்ஸ் பல்லாயிரம் மணித்துளிகளைச் செலவழித்துள்ளார். இன்னும் சிறக்கவைக்க அவர் தொடர்ந்தும் உழைப்பார். என்ன யாழில் பெண்களுக்குப் பஞ்சமாக உள்ளது. அதையும் நிவர்த்தி செய்ய உதவவேண்டும் :wub:

 

நாங்க தண்ணி அடிக்கிற நேரத்தை.. வெட்டிக்கு குட்டித் தூக்கம் போடுற நேரத்தை.. சும்மா அலட்டிற நேரத்தை.. ஓய்வு கிடைக்கிறதில் சும்மா கழிகிற நேரத்தை... அங்க குறைச்சு.. இங்க பயன்படுத்திறம். மற்றைய விடயங்களில் நேரக்குறை இதுவரை வரவில்லை. எதிர்காலத்தில் மற்றைய கருமங்களுக்கு.. நேர ஒதுக்குகை அதிகம் தேவை என்றால் யாழில் செலவிடுவதை குறைக்கத்தான் வேண்டும். :)

 

மேலும்.. எதை எழுதினாலும்.. யாழில் நேரிடையாக எழுதி.. உடனவே பதிவதால்.. நிறைய நேரம் மீதமாகிறது. அதனால் தான் அதிகம் பதிவுகளில் திருத்தமும் ஏற்படுகிறது. காரணம்.. விரைவான தட்டச்சு.

 

யாழ் மூலமே விரைவான தட்டச்சு பயிற்சியும் கிடைத்தது என்றால் மிகையில்லை...! அது யுனிலும் உதவியது.

 

பெண்களை நாங்கள் அழைத்து வருவதும் இல்லை.. அனுப்பி வைப்பதும் இல்லை. அவரவரா வருகினம்.. போகினம். அது யாழின் கால நிகழ்வாக அமைகிறது. எங்களிடம் அதனை மாற்றக் கூடிய திறமை இல்லை. அப்படி ஒரு திறமையை வளர்க்கிற உத்தேசமும் இல்லை. :):lol:

 

நன்றி.. கிருபண்ணா.. உங்கள் கருத்திற்கும் நன்றிக்கும், :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.