Jump to content

கட்டைப்பறிச்சான் நம் வசம் - சரத் பொன்சேகா

Recommended Posts

சம்பூரை நோக்கிய படையெடுப்பில் இதுவரை தாங்கள் கட்டைப்பறிச்சான் வரை முன்னேறி விட்டதாகவும்..சம்பூரை அடைய இன்னும் 2 கிலோமீற்றர்கள் மட்டுமே உள்ளதாகவும் சிறீலங்கா படைத்துறைத் தலைவர் கூறியுள்ளார். அதையும் தாங்கள் சில தினங்களுக்குள் பிடித்து திருமலையை புலிகளிடமிருந்து பாதுகாத்துவிடுவினமாம்..!

இதேவேளை சண்டைக்குப் பயந்து வெளியேறிய முஸ்லீம் மக்களை இராணுவம் வெளிச்செல்ல அனுமதிக்கவில்லையாம்..!

சம்பூர் இராணுவ நடவடிக்கையில் இராணுவத்தின் முன்னேற்றம் குறித்து புலிகள் இன்னும் எதுவும் சொல்லவில்லை..!

Fonseka vows to capture Sampur

[TamilNet, August 31, 2006 09:25 GMT]

Sri Lanka Army (SLA) commander Lt. Gen. Sarath Fonseka vowed Thursday to take control of Tamil Tiger controlled Sampur in Trincomalee within days as a Sri Lankan military offensive against the enclave continued for the fourth day. We have gone through half way and we will capture the whole area within a few more days, Lt. Gen. Sarath Fonseka told The Associated Press. Meanwhile aid workers alleged that Muslim families trying to escape the heavy fighting are being prevented from leaving by Sri Lankan security forces.

SLA troops have captured Kaddaiparichchan village and are now only two kilometers outside Sampur, Lt. Gen. Fonseka said.

We will be able to neutralize all their artillery and mortar bases in Trincomalee south and the Sampur area within a very short time, in the very near future," he told AP.

He wouldn't say how many bases the Tigers are estimated to have in the area, or how many have been destroyed since the operation to reclaim the area south of the naval base began Sunday.

We are doing it now and we are being successful, he said.

Meanwhile aid workers said Sri Lankan security forces were preventing Muslims trying to avoid the military offensive from leaving.

84 families arrived at the Muslim Information Center in Kantale, Trincomalee district, forced from their homes in the mostly Muslim town of Thoppur by the fierce fighting, Mohamed Farzadh, a project officer at the center, told AP Thursday.

We are hearing that many more want to leave," Farzadh said. "But many are not being allowed to come and are being held back by police, who are telling them it is safe to stay, he said.

Link to comment
Share on other sites

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

பொன்சேகா, இலங்கை இராணுவத்தின் கொமிக் அலி. (ஈராக் அமெரிக்கபடையிடம் சரணாகதியாக இருந்தபோது, ஈராக் இராணுவ பேச்சாளர் கொமிக் அலி வானம் விட்டதுபோல் பொன்சேகாவும் மாறிவிட்டார்)

Link to comment
Share on other sites

கெமிக்கல் அலி வாணம் விட்டது எண்டு அதை விட பெரிய வாணம் இங்க விட்டது முதல் உவர் தல. அந்த வாணத்தை இப்ப மற்றவையும் விடுறியள் அது தான் கீள இணைப்பு தந்திருக்கு பாருங்கோ.

http://news.bbc.co.uk/2/hi/middle_east/2855349.stm

http://www.welovetheiraqiinformationminister.com/

Link to comment
Share on other sites

சண்டை தொடங்க முன்னம் கட்டை பற்ச்சானில் பெரிய இராணுவ ஆட்லறி தளம் ஒண்று இருந்தது.... இப்போ அந்த தளம் இராணுவத்தினர் வசமாகி இருக்கின்றது.... :wink:

குழம்பவேண்டாம் சரத் பொன்ஸ் சொன்னதை பார்த்து எனக்கும் அப்பிடித்தான் இருந்தது....!

போன வைகாசி மாதம் சண்டை தொடங்குவதற்க்கு முன்னர் தினக்குரலில் வந்த செய்தியும் அப்பிடித்தான் சொன்னது.... மூதூரை பிடித்த புலிகள் கட்டை பறிச்சான் முகாமை அளித்ததாகவும் அறிவித்தனர்...!

நான் நினைக்கிறன் புலிகள் பழைய நிலைகளுக்கு திரும்பின பிறகும் இராணுவத்தினர் கட்டை பறிச்சானுக்கு வரேல்லை இப்பதான் இராணுவ நடவடிக்கை மூலம் வந்துள்ளனர்.... ஆதானப்பட்டது என்ன எண்றால் சண்டை இப்போதும் கட்டை பறிச்சான் புலிகளின் காவல் நிலைகளிலேயே நடை பெறுகிண்றது....!

[03 - May - 2006] [Font Size - A - A - A]

மூதூருக்கு மேற்கே இறால்குழி பகுதிக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

மூதூருக்கும் இறால் குழிக்குமிடையே சிறியதொரு தீவுள்ளது. இத் தீவினூடாகவே உப்பாறு, இறால்குழி பகுதி மக்கள் சிறிய ரக படகுகளில் மூதூருக்கு பயணம் செய்வர்.

இத்தீவிற்குள், நேற்றுக் காலை 9.30 மணியளவில் நுழைந்த படையினர் புலிகளின் நிலைகள் மீது துப்பாக்கிச் சூட்டையும் மோட்டார் தாக்குதலையும் நடத்தவே புலிகளும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இவ்வேளையில், கட்டை பறிச்சான் முகாமிலிருந்து தங்களது முன்னரங்க காவல் நிலைகளை நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் இத் தாக்குதலும் தங்களது பதில் தாக்குதலும் நடைபெற்ற நிலையில் படையினர் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

படையினர் நடத்திய ஷெல் தாக்குதலில் பொதுமகனொருவர் காயமடைந்துள்ளார்.

இதேநேரம், இந்த மோதலானது புலிகளுக்கும் கருணா குழுவினருக்குமிடையிலேயே நடைபெற்றதாகவும் இதில் படையினர் சம்பந்தப்படவில்லையெனவும் திருகோணமலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், இதனை முற்றாக மறுத்துள்ள புலிகளின் திருமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.எழிலன்,படையினரே தாக்குதல் நடத்தியதாகவும் தாங்களும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்த மோதல் காலை 10.30 மணி வரை நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

]http://www.thinakkural.com/news%5C2006%5C5...e1705.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.