Jump to content

Vanakkam Nanbargalae Naan Deepak......


Recommended Posts

வணக்கம்,

நான் இத்தளத்திற்கு புதியதாய் பிறந்த குழந்தை தான். ஆனாலும் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன்.

ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இருக்கின்றன. அதில் உங்களுக்கு கூகுள் அட்சன்ஸ் ஒன்று மட்டும் நன்றாகத் தெரியும் என நம்புகிறேன். அந்த ஒன்றிலாவது நீங்கள் பணி செய்து பணம் சம்பாதித்திருக்கிறீர்களா? ... இதற்கு பெரும்பாலனவர்களின் பதில் இல்லை... ஐடி வாங்கவே முடியவில்லை என்பதுதான். 

அப்படியானால், சரியாக எப்படி பணியினைச் செய்வது என்பதே நமக்குத் தெரியவில்லை என்பதுதான் பொருள். அப்படி பணியே செய்யத் தெரியாமல் பணம் கொடுக்கவில்லை என்பது என்ன அர்த்தம்? 8 மணி நேரம் எதையாவது செய்து கொண்டிருந்தோம் என்றால் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைப்பது ஆன்லைன் ஜாப்புக்கு ஒத்துவராது. ஆன்லைன் ஜாப் பொறுத்தவரைக்கும், தங்களது பணியினால் கிடைக்கும் ரிசல்ட் பொறுத்தே பணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகையால், நாம் நல்ல ரிசல்ட் கொடுத்தால் தான் பணம் கிடைக்குமே தவிர, மற்றபடி கிணற்றுக்கு குடத்து நீரை ஊற்றி ரொப்பியக் கதை தான், பலன் இருக்காது.

ஆனாலும் பணம் சம்பாதிக்க வேண்டும். ஒர் ஜான் வயிற்றினை நிறைப்பதோடு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்கு, இணையத்தினை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் நாமும் சிறிய அளவில், எளிமையான ஆன்லைன் ஜாப் ஆன, காப்பி பேஸ்ட், அட்ஸ் போஸ்ட்டிங்க், ஆர்ட்டிகள் ரைட்டிங்க், நல்ல துணுக்குகள் என நம் விருப்பத்திற்கு ஏற்ப எளிமையான பணியினைத் தேர்ந்தெடுத்து, அதனை எவ்வாறு செய்தால் சம்பாதிக்கலாம் என்பதனைக் கற்றுக் கொண்டு செய்யும் பொழுது உறுதியாக பணம் சம்பாதிக்க முடியும்.

நாங்களும் பணம் சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம்... இதோ சமீபத்தில் இணைய பணிகள் வாயிலாக வாங்கிய பணத்திற்கான ஆதாரங்கள் > பார்க்க >மேலும் விளக்கமாகச் சொல்லிவிடுகிறேன். நம் பணியினை எதிர்பார்த்து நிற்கும் எந்தவொரு தளமும் பணம் கேட்பது இல்லை. நாம் சரியாக வேலை செய்கிறோமா என்று தான் பார்க்கிறார்கள். ஆகையால், நீங்களும் இலவசமாக இணைந்து கொண்டு இன்று முதல் பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தினை Instant, Weekly, Monthly என நாம் செய்யும் பணித்தளத்திற்கு தகுந்தவாறு குறைந்தப் பட்சம் 100 ரூபாய் கணக்கிலிருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம், 500 வந்ததும் எடுத்துக் கொள்ளலாம், 5000 வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம் என மாறுபட்டாலும், நீங்கள் எளிதான காப்பி பேஸ்ட் ஜாப் -ஐ செய்தும் வாரம் ஒர் பேஅவுட் வாங்கிக் கொண்டே இருக்கலாம். 

நீங்கள் நல்ல திறமையானவர்களாக இருந்தால் தினம் ரூ.1000-க்கும் மேல் சம்பாதித்து, தினம் தினம் பணத்தினை வாங்கிக் கொண்டே இருக்கலாம்.


சரி, இவ்ள விவரமாக சொன்னேன்... என்ன பணி? எப்படிச் செய்வது என்று தெரிய வேண்டாமா? வேலைக்கு போற எல்லா கம்பெனிகளும் உங்களுக்கான படிப்புத் தகுதி ஒன்றினை எதிர்பார்ப்பது இல்லையா? அதைப்போல்... நீங்களும் ஆன்லைன் ஜாப் செய்ய தேவையான அடிப்படை தகுதிகளை கொஞ்சம் கற்றுக் கொள்ள வாருங்கள், படுகை தமிழ் ஆன்லைன் ஜாப் பயிற்சித்தளம்.

My Referral Link : > http://padugai.com/tamilonlinejob/index.php?r=6093 (or)  http://url2it.com/ktkft
 

இன்றே இலவசமாக இணைந்து பணம் சம்பாதிக்க ஆரம்பியுங்கள். 

நன்றி
அன்புடன் "..................."

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள் தீபக். வரும்போதே பணம் சம்பாதிக்கும் வழியோடு வருகிறீர்கள். வரவு நல்வரவாகட்டும்.

இத்தனை இலகுவாகப் பணம் சம்பாதிக்க முடியுமெனில் எத்தனை திறமையானவர்கள் ஏன் அதை நாடவில்லை??????

Link to post
Share on other sites

வணக்கம் தீபக் ,வாருங்கள், உங்களின் வரவால் களம் சிறப்புறட்டும் ! 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தீபக். வாருங்கள்.

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தீபக். வாருங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தீபக்! வாருங்கள்...!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 10)    ஏப்ரல் 18th, 2021, ஞாயிறு, 03:30 PM: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை    RCB vs   KKR   7 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  வெல்வதாகவும்   7 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  வெல்வதாகவும் கணித்துளனர்.   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஈழப்பிரியன் சுவி கல்யாணி சுவைப்பிரியன் எப்போதும் தமிழன் வாத்தியார் பையன்26   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குமாரசாமி வாதவூரான் அஹஸ்தியன் நந்தன் கிருபன் நுணாவிலான் கறுப்பி   இன்று நடக்கும் முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👯‍♂️
  • அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும் by vithaiApril 14, 2021   “திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்” என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம் அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுக்களாகவே தம் சமூகத்தை உருவாக்கியுள்ளனர். மேலைநாடுகளில் சாதிப்பிரிவுகள் இல்லாத சமுதாயங்களில், வர்க்கம் அல்லது வகுப்பு அகமணக் குழுவாக இருப்பதைக் காணலாம். இவ்வாறு அகமணமுறை சார்ந்திருந்த பல சமூகங்களில் தற்காலத்தில் இதன் செல்வாக்குக் குறைந்து வருகின்றபோதும், வேறு சில சமுதாயங்களில் இம்முறை இன்றும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம். குறிப்பாக சாதிய அல்லது வர்ண நிலவரங்களைப் பாதுகாக்கும் கட்டமைப்பாக மட்டுமன்றி சாதியத்தின் தொற்றுவாயிலும் அகமணத்தன்மை காணப்படுவதை அம்பேத்கர் தன்னுடைய மானிடவியல்சார் ஆய்வின் மூலம் கண்டறிந்தார். தன்னுடைய சாதிக்கு எதிரான சிந்தனைகளின் அடிப்படைகளை சாதியை விஞ்ஞான பூர்வமான, வரலாற்று நிலைப்பட்ட ஆய்விலிருந்தே அம்பேத்கர் ஆரம்பித்தார் என்பது முக்கியமானது. மொத்தச் சாதிய இருப்பின் அடிநாதமே ‘அகமணங்கள்’ (Endogamous nature) தான் என்கிறார் ’மானிடவியலாளர்’ அம்பேத்கர். தன்னுடைய காலத்திற்கு முன்பு காலனிய ஐரோப்பியரும், கீழைத்தேய ஆய்வாளர்களும் சாதியின் ‘பிறப்பு’ பற்றிச் ஆய்ந்து சொன்னவற்றை, ஆதாரங்களுடன் மேவிச்சென்றார். அவர் அதுவரைகாலமும் இருந்த புறவயமான ஆய்வுகளில் இருந்து விலகி சாதியை அகவயமாகப் புரிந்துகொள்ளும் வழிகளைத்திறக்கிறார். அகமண முறைகளே சாதியின் தோற்றத்திலும் தொடர்ச்சியிலும் பெருத்த பகுதியை வைத்திருக்கின்றன என்ற அவருடைய ஆய்வும் வாதமும் முக்கியமானது. அவர் கலப்பு மணத்தின் இன்மையே சாதியைப் பாதுகாக்கிறது என்கிறார். கெட்கர் விளக்கிய கலப்புமணத்தடை, பிறப்பிலேயே ஒவ்வொருத்தரும் பிறந்த குழுவிற்கு உறுப்பினராகிவிடும்தன்மை என்பவற்றின் இயல்புகளை சாதிய நிலவரங்களைப்பாதுகாக்கும் முக்கிய ஏற்பாடுகள் என்பதை அம்பேத்கர் வலியுறுத்துகின்றார். இந்திய வர்ணக் கோட்பாட்டை அடியாகக் கொண்ட சாதிய அமைப்புக்களின் ஏனைய தாங்கு தூண்களின் அடிப்பாகமாக அகமணமே இருந்து வருகின்றது. குறிப்பாக அகமண முறைமையைப் பாதுகாப்பதன் மூலம் சாதி தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதை நுட்பமாக அவதானிக்க வேண்டும். முன்பு சதி (உடன் கட்டை ஏறுதல்) ,குழந்தைத்திருமணம் , கட்டாய விதவை முறை என்பன இவ் அகமண அமைப்பினைப் பாதுகாக்கும் கூறுகளாக இருந்தன. இந்த அகமணம் நீடிக்கவேண்டுமெனில் குறித்த குழுவிற்குள்ளே சம எண்ணிக்கை தொடர்ச்சியாகப் பேணப்படவேண்டும். எனவே இச்சமநிலையை ஒழுங்குபடுத்தும்போது இந்த அம்சம் நிறைவு காண்கிறது. மணம் புரிந்து கொண்ட கணவனும் மனைவியும் ஒரேநேரத்தில் இறப்பதற்குச் சாத்தியமில்லை. கணவன் இறந்துபோனால் பெண் கூடுதலாக நிற்கிறாள். அத்தருணத்தைக் கையாளாவிட்டால் அவர் அக்குழுவைத் தாண்டிச்சென்று அகமண வழக்கத்தைக் குலைப்பாள். அதற்காக அவளை விதவையாக்குவதும் உடன்கட்டை ஏற்றுவதும் நடக்கிறது. அவனுக்கு பருவமெய்தாத பெண்ணை மணம் முடிப்பதும் தானேவந்து பிரம்மச்சரியம் ஏற்பதும் நடக்கிறது. அவ்வாறு குலஒழுங்குகளிலிருந்து சாதிக்கான இயல்புகளைத் தொடங்கும் அம்பேத்கர், பிற்கால நடைமுறைகளில் அவை மெல்ல நடைமுறை இழப்பதை விளக்குகிறார். பெண்ணொருத்தி கணவனை இழந்தால் அவள் அவனுடன் தீக்குள் இறக்கிறாள், கணவன் மனைவியை இழந்தால் ‘பிரமச்சரியம்’ கடைப்பிடிக்கிறான். இம் மானுடப்பிறழ்வுகளும், சாதியை விட்டு விலகி வேறு வர்ணங்களுடன் மணத்தொடர்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதைப்பாதுகாக்கும் பொறிமுறைகளாகும். இவ்விடத்தில் ஒரு பெண்ணை அடக்கி வைப்பது மூலமே அகமணம் வழக்கம் காப்பாற்றப்படுகிறது என்று அம்பேத்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் சாதி உருவான முறை என்பதாக மட்டுமில்லாமல் அது தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுவந்த முறைமையாக அகமணம் இருப்பதை அவர் விளக்கியிருக்கிறார். இவ்விடத்தில் இந்து மதமும் அதன் மூல நூல்களும் எடுக்கும் பாத்திரம் பெரியது. மனுஸ்மிருதி திருமணங்கள் எவ்வாறு நடக்க வேண்டும் யார் யாரைத்திருமணம் செய்ய வேண்டும் என்பதை வர்ணப்பாகுபாட்டைப்பாதுகாக்கும் விதமாக ‘உயர் குடி மணம்’ ’தாழ் குடி மணம்’ என்பவற்றை அனுலோம (இயற்கைக்கு உகந்தது), பிரதிலோம (இயற்கைக்கு ஒவ்வாதது) என்று வரன்முறை செய்கின்றது. பிராமணர்கள், சத்திரியர்கள் போன்ற ஒடுக்கும், சுரண்டும் உயர்குடிகளின் வாழ்வை உறுதி செய்யவும் வைசிக, சூத்திரர்களை ஒடுக்கவுமாக திட்டமிட்டு இந்து மூல நூல்கள் அகமண முறையை கடுமையாக வலியுறுத்துகின்றன. பிராமணியத்தின் பரவுகை, நாட்டார் வழிபாட்டு முறைகளிடம் இருந்த ‘சடங்கியல் தலைமையைப்’ பறித்துக்கொண்டதைப் போலவே திருமணத்திலும் சடங்கியல் தலைமையையும் கட்டமைப்பையும் தங்களுடைய பிறழ்வான சாதிய நடைமுறையைப்பாதுகாக்கும் அமைப்பாகவே மாற்றியது. மனு, உலகின் பெரிய அழிவே வர்ணதர்மத்தின் அழிவு என்றும், உலகின் பெரும் தீமை வர்ணக்கலப்புத்தான் என்கிறது. மத அமைப்பிற்கும் சாதி அமைப்பிற்கும் பழக்கப்படுத்தப்பட்ட சமூகத்தின் மன அமைப்பு சிந்திக்காதவண்ணம் கடவுளின் பெயராலும், பிறப்பின் பெயராலும் மனுதர்மம் போன்ற சித்தாந்தங்கள், பிராமணீய சத்திரிய நலன்களையும் அதிகாரத்தையும் பாதுகாக்கும் முகமான வர்ண சித்தாந்தங்களை நிறுவி, புராண இதிகாசங்கள் மூலம் அதற்கான தொன்மக்கதைகளை உற்பத்தி செய்து சமூக அமைப்பை வர்ண ஒழுங்குபடுத்தலுக்குள் கொண்டுவந்தது. எழுத்தாளர் பிரேம் கட்டுரை ஒன்றில் வர்ண அமைப்பினை வலியுறுத்தக் கூடிய இந்து மூல நூல்களில் ஒன்றான ’கீதை’ சொல்லப்பட்ட இடமென விபரிக்கப்பட்டும் பாரதப்போர்க் காட்சியை இவ்வாறு வாசிப்பார், |மகாபாரதத்தில் குருஷேத்திரப் போர்க்காட்சி இங்கு இந்திய வேத நூலாகக் கொண்டாடப்படும் பகவத்கீதை பிறக்கிறது. இதை இந்திய மன அமைப்பின் ஒரு பகுதியாகக் கொண்டால் இந்திய வாழ்வியல், அறவியல் பற்றிய முழு அடிப்படையுமே இதற்குள் மறைந்திருக்கிறது என்று கூறலாம். அர்ச்சுனன் போர்க்களத்தில் தனக்கு முன்னே நிற்கும் அனைவரையும் பார்க்கிறான். சில வினாடிகள்தான். அவனால் போர் செய்ய முடியவில்லை. மனம் பதை பதைக்கக் கருவிகளைத் தளரவிட்டு சோர்ந்து போகிறான். ஏனெனில் எதிரே இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்லப்போவதன் துடிப்பு. அவனுக்குத் தேர்ப்பாகனாக வரும் கண்ணன் அர்ச்சுனனைப் போர் செய்யத்தூண்டுகிறான். இந்தக்காட்சியைப் பலரும் பலவாறு விபரித்திருக்கிறார்கள். போரின் அவலம், தான் செய்யப்போகும் கொடுமையின் பதைபதைப்பு, தான் என்ன செய்ய வேண்டும் என்ற அறத்தவிப்பு எனப்பல்வேறு விளக்கங்கள். ஆனால் கீதையில் அர்ச்சுனன் பாத்திரத்தின் ஊடாக வெளிப்படும் தவிப்புகள் மனிதக் கொலைகள் மீதான அவலம் அல்ல, வேறொன்று. அர்ச்சுனன் சொல்கிறான் ‘இதோ எதிரே நிற்கும் அனைவரும் நமது குலத்தைச் சேர்ந்த ஆண்கள். இவர்களைக் கொல்வதன் மூலம் நமது குலம் சிதறிப்போகும் ஆண்கள் அழிந்தால் நமது குலப்பெண்கள் (வேறுகுலத்தவருடன் கலந்து) தூய்மை அழிவார்கள். பெண்களின் குலத்தூய்மை அழிந்தால் சமூக ஒழுங்கும் வர்ண தர்மமும் அழியும் எனவே நான் இந்தக் கொடுமையைச் செய்ய மாட்டேன்’ அதற்கு கண்ணன் அப்படித்தர்மம் அழிய விடமாட்டேன். ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து, அதர்மத்தை (வர்ணக்கலப்பை அழிப்பேன்) என உறுதி வழங்கிக் கொலைக்குத் தூண்டுகிறான். எவ்வளவு பெரிய அழிவையும் விட வர்ணதர்மத்தின் அழிவேமிகப்பெரிய அழிவாகவும், இந்திய மனத்தின் மிகப்பெரும் அச்சமாகவும் செயற்படுவதை நாம் அறிந்துகொள்ள முடியும் | (பிரேம்: பின்னநவீனத்துவம், பிறகான மாக்சியம், பக் 178-179 ) மதங்களின் வழிவந்த இதிகாசங்கள் புராணங்கள் கடவுளர்களின் <கந்தர்வ மணங்களை> விபரிக்கின்றன. சமூக ஒழுக்கம் திணிக்கப்பட்ட பெண்களை, தேவர்களும் கடவுளர்களும் ‘கந்தர்வ மணம்’ புரியவும், ஏமாற்றவும், பாலியல் அறங்களை மீறும் உரித்தைப் பெறுகின்றனர். இத்தொன்மங்களுக்குரிய நடைமுறை நியாயங்களை மதங்களின் மூல நூல்கள் கற்பிதப்படுத்துகின்றன. இதிகாசங்கள் புராணங்கள் அகமண முறையை மனிதர்களுக்கும், கட்டற்ற தன்மையினை கடவுளர்களுக்கும் கதாநாயகர்களுக்கும் வழங்கும் அபத்தத்தை இச்சமூகம் கொண்டாடிக் கொள்ளுமாறு அவர்களின் மன அமைப்பை உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். ஒரே நிலத்தைப்பகிர்ந்துகொள்கின்ற பிராமணர்களின் திருமணச்சடங்கு கடவுளர்களுக்கு நிகழ்த்தப்படும் ‘திருக்கல்யாணத்தை’ ஒத்திருக்கிறது. ஆனால் பிராமணர் அல்லாதோரின் சடங்குகள் அப்படியில்லாது இருப்பதை நாம் கவனிக்க வேண்டும். தமிழ்ச்சமூகம் ஆதியில் வர்ணப்பாகுபாடு இல்லாத சமூகமாக இருந்து வந்தது. அதனுடைய கோத்திரங்களும் குடிகளும் சாதியமற்ற பண்பாட்டுக்குப் பழகியிருந்தனர். ஆனால் சாதியத்தின் வருகையுடன் தமிழ்ச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு அதிகாரங்களின் மீது சாதியம் ஏறி அமர்ந்துகொண்டது. இந்து மதம் அதை ஒழுங்கமைத்தது. அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தின் திருமண முறைகளுக்குள்ளும் அதுசார் சமூக அமைப்புக்குள்ளும் சாதி புகுந்தது. சாதியின் பெரிய பாதுகாப்பான திருமணம் அதுசார் சடங்களில் சாதி இறுக்கமான விதிகளை வகுத்து ‘வர்ண மன அமைப்பை’ உருவாக்கியது. ஈழமும் அகமணமும் தமிழ்ச்சமூகத்தில் குறிப்பாக ஈழத்து தமிழ்ச்சமூகத்தின் அகமண அமைப்பு பெண்ணின் பெயரில் இருக்கும் சொத்தையும், உரித்தையும் பாதுகாக்கும் பொறிமுறையைச் சாதியிடமே ஒப்படைத்தது. கூடவே சீதண முறையும் அக மண முறைக்கு உரமிட்டது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களும் ஒடுக்கும் சாதிய அமைப்புக்களின் அகமண முறையைத் தமக்குள் கொண்டிருக்கின்றார்கள். மதத்தின் வழியாகப் பெற்ற சடங்கியல், போலச்செய்தல் பயில்வுகளின் ஊடாக இடைநிலைச்சாதியினரும் சரி, ஒடுக்கப்படுகின்ற சாதியினரும் சரி தமக்குள் அகமண முறையைப் பேண வேண்டியிருக்கிறது. பால், பாலியல் உரிமைகளை, சுதந்திரத்தை சமூக ஒழுக்கம் என்னும் பெயரில் குறித்த சாதிய, வர்க்க நலன்களுக்காக ஒழுங்கமைத்தது. பாலியலின் சடங்கான, சமூக அங்கீராத்தைக் கோரக்கூடிய மண நிலைமையை கட்டுப்படுத்தி ‘அக’ நியதிகளை மீறாமல் பாதுகாப்பதில் சாதிய, வர்க்க, சமய, ஆணாதிக்க மன அமைப்புக்களின் பண்புகளும் நடைமுறைகளும் பங்கெடுத்தன. நன்றாகக் கவனித்தால் ஆணாதிக்க சமூக ஒழுங்கு அகமணமுறையில் ஆண்களுக்கே சலுகைகளையும் தளர்வுகளையும் வழங்குவதையும் பெண்களை ஒடுக்கும் அதிகபட்ச நடைமுறைகளைக் கையாள்கின்றது. பெண்ணைப் புனிதமாக, தாய்மையாக, தெய்வத்தன்மையாக கற்பிதப்படுத்துவதன் மூலம், அவளைச் சொத்தாக, தூய்மைவாதத்தின் சடப்பொருளாக முன்நிறுத்துகின்றன. அவளுடைய மானுட உரித்தை ஒடுக்குகின்றன. கணவனை இழந்தால் பெண்ணை தீயினுள்ளும் விதவை நோன்பினுள் தள்ளுகின்றன. ஆணுக்கு வாழ்க்கைக்குரிய வேறு வாசல்களைத்திறந்து விடுகின்றன. விதவை முறைமை ஒழிக்கப்பட்ட பிறகும் ’மறுமணம்’, சுதந்திரமான துணைத்தெரிவு, பாலியல் சுதந்திரம் என்பவற்றை ஒடுக்கியபடிதான் உள்ளது. ஏனெனில் சொத்து, சாதிய புனிதம், கலாசார குறிபீடு என்பனவற்றைச் சுமக்கும் பண்டமாகப் பெண்ணை மாற்றுகின்றது. இந்த வரலாற்றிப்பின்னணியில் இலங்கையில் தாக்கத்தைச் செலுத்திய பிராமணியத்தின் மேற்சொன்ன ஒடுக்குதல் கூறுகள் இலங்கைக்கு வரும் போது வேறுவடிவங்களைப்பெற்றன என்பதையும் நுட்பமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக பெளத்த, காலனிய நிலமைகள் அதிகாரத்தில் இருக்கும் போது வரலாற்றில் பிராமணீயத்தினால் இலங்கையில் பெருமெடுப்பில் தலையெடுக்க முடியவில்லை. இலங்கையில் பிராமணியம் அதிகார பீடத்தில் இல்லாவிட்டாலும், இந்துக்கள் திருமணத்தில் கடுமையான அகமண அமைப்பினையே பின் பற்றுகின்றனர். அதிகாரத்தில் இருக்கின்ற ‘வெள்ளாளர்’ களையும் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. மதம், ஆணாதிக்கம், சாதி இவை மூன்றும் இணைந்து அகமண அமைப்பினை அண்டாது செய்கின்றன. மதம், சமூகத்தகுதி, சொத்துடமை எல்லாமே அதிகாரத்துக்கும் ஆதிக்கத்திற்குமான அடிப்படைகளாக இருக்கின்றன என்பார் அம்பேத்கர். ஈழத்தில் ஆணவக்கொலைகள் போன்ற கடும் ஒடுக்கு முறைகள் இல்லாவிட்டாலும் அகமணத்தன்மையை மீறி கலப்புத்திருமணம் செய்யும் போது குடும்பப்புறக்கணிப்பு, சமூகப்புறக்கணிப்பு, சொத்துரித்து மறுப்பு, உளவியல் நெருக்கடி என்பவற்றைச் சமூகம் தாராளமாக வழங்குகின்றது. பேசிச்செய்கின்ற திருமணங்கள் தொண்ணூறு வீதத்திற்கு மேலே ஒரே சாதிய, வர்க்க நிலைமைகளின் பேரம் பேசுதல்களின் ஊடாக அகமணத்தை பயில்வில் வைத்திருக்கவும் செய்கின்றன. சாதிய மனநிலை ஊறிய மனங்களும் சமூகப்பயத்துடன் இருக்கும் மனங்களும் காதல் என்று வரும் போது கூட சாதிய நிலமையை ஒருமுறை உமிழ்ந்து விழுங்கிய பிறகே ‘காதலைத்(!) தொடங்கும் அபத்தமும் உள்ளது. உறவினர்களை உருவாக்குதல், அவற்றின் பரம்பரை மரத்தினைப் பேணுதல் சாதிய அகமணத்தினாலும் பேணப்படுகின்றது. யாழ்ப்பாணத்துச் சாதியத்தைப் பற்றி எழுதும் போது மைக்கல் பாங்ஸ் “’ஒவ்வொரு சாதியும் பெயரிடப்படாத புனைவான், அகமணக்கட்டுடைய அலகுகளாக உள்ளார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் பல்வேறு கிராமங்களிற் சிதறிவாழும் கணிசமான குழுக்களை உள்ளடக்கியது. இவை இடுகுறிப்பெயர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் இனப் பொதுவியல்பான பெயர்களும் அற்றவையாகும். ‘என்னுடைய சொந்தக்கார’ எனும் வெளிப்பாடு ‘எனது உறவினர்’ என்ற நேரடியான அர்த்தம் தரும். அது எனது சாதியைச் சார்ந்தவர்களைக் குறிக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.’’ (பனுவல் இதழ் 07, பக் 08) ஈழத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு தளங்களில் செல்வாக்கு மிக்க புலமாக உள்ள ‘புலப்பெயர்வாளர்கள்’ வேறு அரசியல் பண்பாட்டுச்சூழலுக்குள் சென்றாலும் கலப்புத்திருமணம் அரிதாகவே இருந்தது. அவர்கள் சாதிய, சமய நம்பிக்கைகளை வேறொரு நிலத்திலும் பண்பாட்டிலும் பின்பற்றவே திருவுளம் கொண்டனர். குடும்ப அமைப்பு சாதிய அகமணப்பேணுகையின் பெரிய பாத்திரத்தை எடுக்கிறது அது ஆதிக்க மனநிலை வழங்கியவற்றை உணர்ச்சிப்பாங்கோடு உறவுக் கற்பிதங்களால் செய்து முடிக்கின்றது . குடும்பம்; திருமணம் என்ற ஆதாரத்தின் மீது அமைந்திருக்கிறது என்றார் ஏங்கல்ஸ். திருமணத்தின் மீது குடும்பமும் குடும்பத்தின் மீது திருமணமும் கொண்டுள்ள இயக்கத்தில் அகமணமும் சாதிய, வர்க்க நலன்களும் தங்களின் வேர்களை விரவி ஓடியிருக்கின்றன. சாதிய அகமணத்தோடு இணைந்திருக்கும் மற்றொரு கூறு புவியியல் சார் அகமணத்தன்மையாகும். குறித்த குழுக்கள் குறித்த நிலத்தில் வாழும் குழுக்களுடன் திருமணம் செய்து கொள்ளும் மரபினைப் பேணுகின்றன. மேலும் இடைநிலைசாதியினரும் சரி, தாழ்த்தப்படும் சாதியினரும் சரி, ஒடுக்கும் சாதியினரைப்போல் மாற வேண்டும் என்ற போலச்செய்யும் அல்லது அதே போன்ற மாற்றை உருவாக்கும் நடை முறைக்குள் செல்லும் மனநிலையோடு இருக்கும் பண்புகளைத் திருமணத்திலும் அவதானிக்கின்றோம். அவர்கள் பொருளாதாரம் ஈட்டுவதன் ஊடாக வர்க்க மேன்நிலையாக்கமும், ஒடுக்கும் சாதிக்குழுக்களுடன் கலப்புத்திருமணங்களைச் செய்வதன் ஊடாக அவர்களின் மனநிலைக்குள் சென்று சேரவும் சாதியை ஒழிக்காமல் அதை ‘மேன்நிலையாக்கம்’ செய்யவும் விரும்புகின்றனர். ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இருந்த திருமணச்சடங்குகளின் பல்தன்மை, , உள்ளூர் மரபுகள் தேய்ந்தழிந்துள்ளன. ஈழத்தில் உள்ளூர் மரபுகளில் இருந்த ‘சோறுகொடுத்தல்’ முதலான திருமணச்சடங்குகள் நீங்கிப் போயுள்ளன. அவை அகமண முறைமையை வியாபித்த, தங்களை உயர் குடிகளாகக் காட்டிக்கொண்ட பிராமணீய சடங்கியல் அதிகாரத்தினால் கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. ஈழத்தில் பிராமணர்களிடையே ‘திருமணம்’ முதலான மங்கலச் சடங்குகளுக்கு உரியவர்கள், மரணம் முதலான அமங்கலச்சடங்குகளுக்கு உரியவர்கள் போன்ற ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. ஒரு வகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் மரபுரித்துகளைச் சடங்குகளை அகமண முறையைப் பின்பற்றும் சாதிய அமைப்பைப் பின்பற்றும் தங்களையே ஒடுக்கும் குழுக்களைப் போலச்செய்தும், அவர்களினால் திட்டமிட்டு திணிக்கப்பட்ட தளைகளுக்குள் சிக்கிக்கொண்டும் இழந்து போயுள்ளனர். பழய தொல்குடிச் சமயங்கள், வழக்குகள், திணை வாழ்வு என்பவை, தருகின்ற தொல், இலக்கியச்சான்றுகள் சாதிக்கு முந்திய சமூகத்தில் இருந்த ஒடுக்குதல் அற்ற சுதந்திரமான காதல் வாழ்க்கையை விபரித்துச்செல்கின்றன. இலங்கையில் ஈழ விடுதலைப்போராட்டங்கள் நடைபெற்ற காலப்பகுதியில் போராட்டத்தில் அதிகாரம் மிக்க அமைப்பாக மாறியிருந்த விடுதலைப்புலிகள் அமைப்பினர் தங்களுடைய அமைப்பின் கொள்கைகளில் சமய, சாதிப்பாகுபாடுகளை புறக்கணித்தனர். நடைமுறையுலும் அவை இயலுமான அளவு பயிலப்பட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களோ, அவர்கள் சார்ந்து திருமணம் முடிப்பவர்களோ சமய சடங்குகள் அற்று புலித்தாலி, மோதிரமாற்று, கைக்கடிகாரம் மாற்றிக்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக திருமணத்தை மேற்கொண்டனர். இங்கே சாதிய அகமண முறைக்கெதிரான பண்புகள் அதிகரித்ததுடன் கலப்புத்திருமணங்களும் நடக்க சமூக வாய்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததை இங்கே அவதானித்தே நகர்ந்து செல்ல வேண்டும். இலங்கையைப்பொறுத்தவரையில் வட இலங்கைக்கு என்று குறிப்பிட்ட அகமணத்தன்மைகளும், கிழக்கிற்கு என்று அகமணத்தன்மைகளும், மத்திய மலைநாட்டில் இருக்கும் இந்திய வம்சாவளிகள் இந்திய, சாதிய அகமண முறைகளையே பின்பற்றுவர், முஸ்லீம்களிடையே சாதிய நிலமை காணப்படாவிட்டாலும் அங்கே வர்க்க அகமணத்தன்மை செறிவாக உள்ளது. சிங்கள மக்களிடையே சாதிய அமைப்பு நிலவுவதுடன் சாதிய, வர்க்க அகமணத்தன்மை உள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் அதனுடைய அகமணத்தன்மை மானுடவியல் கண்களுடன், முன்னேறிய கோட்பாடுகளின் சமகாலத்தன்மைகளுடன் அணுகப்பட்டது குறைவாகவே இருக்கின்றது. இலங்கையின் தமிழ் கிறிஸ்தவ சூழலிலும் சாதிய நிலமைகளும் அகமணமும் நிகழ்கின்றது, கிறிஸ்துவ திருச்சபையின் அதிகாரம் இன்று வரையும் ‘கிறிஸ்தவ வெளாளர்’ களிடமே உள்ளது. கிறிஸ்தவம் சாதிய அமைப்பினை ஏற்காவிடினும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்த கிறிஸ்தவத்திற்கும் சாதியமும் அகமண மரபும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மதமும் சடங்கும் சடங்கியல் தலைமையும் மாறினாலும் சாதிய நீக்கம் செய்வதும் கைவிடுவதும் பெரும் சவாலாகவே இருப்பதை அவதானிக்கிறோம். தமிழ்ச்சூழலில் இணையேற்பு, சுயமரியாதைத் திருமணம் போன்ற சொற்கள் புழங்க ஆரம்பித்திருக்கின்றன. மேலும் தற்பாலீர்ப்பாளர் மணங்களுக்கு அல்லது இணையேற்பிற்கு இந்தியாவில் சட்ட பூர்வ அனுமதி கிடைத்திருக்கிறது. இலங்கையில் அத்தகைய தற்பாலீர்ப்பாளர்களின் மணமும் குடும்ப வாழ்வும் அங்கீகரிக்கப்பட வேண்டும். சாதியும் சமயமும் தலைக்குள் உழன்று கொண்டிருக்கும் இச்சமூகத்தைச் சிந்திக்கவும் பன்மைத்தன்மையை, கலப்பு மானுட வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் பழக்க வேண்டும். ஒடுக்குதலற்ற சுதந்திரமான உடலையும் கருத்தையும் மக்கள் அடைய வேண்டும். சமூக அமைப்புக்களின் திருமணச்சடங்குகளும் அதுசார் கருத்தியல்புகளும் பன்முகமானவை, இங்கே அப் பல்தன்மைகள் அதிகாரமிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது. ஒடுக்க கூடிய சாதிய, சமய அடிப்படையில் எழும், அவற்றைப்பாதுகாக்கும், அகமணங்களைப் பேணுகின்ற சமூகங்கள் மையத்தில் இயங்கும் போது அவற்றின் ஒடுக்குமுறை அரசியல், பொருளாதார, பண்பாட்டு மேலதிகாரம் என்பவற்றை எதிர்க்கவும் வேண்டியுள்ளது. கலப்புத்திருமணங்கள் பற்றிப்பேசும் போது நடைமுறையில் சாதிய, வர்க்க கலப்பு நடைபெறுவதற்கான பெரிய புள்ளியாக ‘காதலைக்’ கருதினால், ஒரு குறித்த சமூகத்தைச்சேர்ந்த ஆண் பெண் உடல்கள் காதல் வயப்படுதலிற்கான பாலியல் தேர்வும், பழக்க வழக்கமும், ஒழுக்க நடைமுறைகளும், நம்பிக்கைகளும் தனிப்பட்ட இரண்டு உடல்களுக்குள் இயங்கு விதத்தை குடும்பம், சமூகச்சூழல், பொருளாதாரம் முதலானவையே தீர்மானிக்கின்றன. அதற்கு மதம், சாதி என்பன அதிகாரக் கற்பிதங்களையும், மரபார்ந்த நம்பிக்கைகளையும் கொடுக்கின்றன. இங்கே வெவ்வேறு அடையாளங்களை, இயல்புகளைக் கொண்டிருக்கின்ற உடல்கள் சந்திப்பதற்குரிய சூழமைவைக் கொண்டுவருவதற்கு பொருளாதார சமத்துவமும், சுயமரியாதையும் சமதர்மமும் கொண்ட சமூகத்துக்கான பயணத்தில் பங்கெடுக்க வேண்டும். சாதிய, சமய, ஆணாதிக்க பண்புகளற்ற கலப்புத்திருமணங்களோ, இணையேற்புகளோ வெறுமனே அதிர்ச்சி மதிப்பீடுகளோ சாகசங்களோ அல்ல அவை அபூர்வமாக நிகழ்வதில் இருந்து இயல்பாக நிகழ்வதற்கான வழி முக்கியமானது. -யதார்த்தன் (நன்றி – ஜீவநதி)   https://vithaikulumam.com/2021/04/14/அகமண-முறையும்-சாதியை-அழி/
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா.
  • என் வழி தனி வழி — (03) (சரியென்றால் ஏற்று, பிழையென்றால் எதிர்க்கும் அரசியல் அவசியம்) April 18, 2021     —  கருணாகரன் —  தமிழ்த்தேசியக் கட்சிகளின் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) அரசியல் போதாமைகளும் ஜனநாயகப் பற்றாக்குறையும் சமூக நீதி குறித்த அக்கறையின்மையும் செயற்பாட்டுப் பலவீனமும் அவற்றை விட்டு நம்மைத் தூரத் தள்ளுகின்றன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற நெருக்கடிகளை முறியடிக்கக் கூடிய விடுதலை அரசியலை முன்னெடுப்பதற்கான அடிப்படைத் தகுதிகளை இவை கொண்டிருக்கவில்லை என்பது இதில் முக்கியமான குறைபாடாகும். இதிலும் முக்கியமாக முஸ்லிம் சமூகத்தினரோடு கொள்ள வேண்டிய உறவைப் பற்றியும் இணைந்து செயற்பட வேண்டிய அரசியல் தேவையைப் பற்றியும் இவற்றிடம் எந்த விதமான தெளிவான சித்திரங்களும் இல்லை. நடைமுறைகளும் இல்லை.  இதைப்போலவே வடக்கும் கிழக்கும் எப்படி அகரீதியாகவும் புறரீதியாகவும் இணைந்து அரசியல் மற்றும் பண்பாட்டு உறவில் நீடிப்பது என்பதைக்குறித்தும் இவற்றிடம் எந்த விதமான சிந்தனைகளையும் செயற்பாட்டு முறைமைகளையும் காணமுடியவில்லை. அவ்வாறே வடக்குக் கிழக்கில் உள்ள சிங்கள மக்களுடன் எப்படியான அரசியல் தன்மைகளை மேற்கொள்வது? அரசியலுக்கு அப்பால் சமூக வாழ்விலும் பண்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பிற செயல்முறைகளிலும் எப்படி இணக்கப் புள்ளிகளையும் ஒருங்கிணைவையும் கொள்வது என்பதிலும் எந்தத் தெளிவும் இல்லை. (இதைக் குறித்து அடுத்த பகுதியில் விரிவாக ஆராயலாம்).  இந்த நிலையில் தனியே அரச எதிர்ப்புவாதமும் சர்வதேசத்தை நோக்கிய கையேந்தலுமாக தமிழ்த்தேசியவாத அரசியலை முன்னெடுக்க முடியுமா? அது பயன் தருமா? அதுவும் போராடிப் பேரிழப்புகளைச் சந்தித்த நிலையிலிருக்கும் மக்களுக்கு இவ்வாறான மேலோட்டமான அரசியல் (சட்டை கசங்காத அரசியல் அல்லது வெள்ளை வேட்டி அரசியல்) பயனுடையதா? சரியானதா?  இவ்வாறான நியாயமான கேள்விகளை நாம் எழுப்பும்போது உடனடியாக நம்மைநோக்கி, “அப்படியென்றால், நீங்கள் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானவரா? அரச சார்பானவரா, ஒத்தோடியா?” என்று கேட்கிறார்கள்.  ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று உண்மையில் விளங்கவில்லை. இதொரு குறுக்கு வழி எண்ணமே இவர்களை இப்படிக் கேட்க வைக்கிறது. மாற்றுச் சிந்தனைக்கு செல்ல முடியாத, மாற்று அரசியலைக் குறித்துச் சிந்திக்க முடியாத, மாற்றுச் செயல் முறையில் தம்மை ஈடுபடுத்த முடியாததன் காரணமே இது.  நாம் சில கேள்விகளைக் கேட்டால் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியது அந்தத் தரப்பிலுள்ளவர்களின் பொறுப்பாகும். அதுவும் அரசியல் ரீதியான கேள்விகளையும் கருத்துகளையும் வெளிப்படையாக முன்வைத்தால் அதை அதே வெளிப்படைத் தன்மையோடு அணுகி, அவற்றுக்கான பதிலைக் காண முற்படுவதே நியாயம். அதுவே அழகு. அதுவே சரியானது. அதை விடுத்து, எதிர்க்கேள்விகளின் மூலம் திசை திருப்பல்களை மேற்கொள்வதும் அரச ஆதரவாளர் என்று குறிசுட்டு ஒரு பக்கம் தள்ளுவதும் நியாயமற்றது. அது கீழ்மையானது.  அரச ஆதரவு என்பதும் அரசை  எப்படிப் பயன்படுத்துவது என்பதும் அரசைப் புரிந்து கொள்வது என்பதும் வெவ்வேறானது. நிபந்தனையற்ற (கேள்விகளற்ற) அரச ஆதரவு என்பதும் நிபந்தனையற்ற (கண்மூடித்தனமான) அரச எதிர்ப்பு என்பதும் ஏறக்குறைய ஒன்றுதான். அடித்தால் மொட்டை. கட்டினால் குடும்பி என்ற மாதிரி. இதையே கறுப்பு – வெள்ளை அரசியல் என்கிறோம். இந்தப் பார்வையே துரோகி – தியாகி என்ற பிரிகோட்டை உருவாக்கக் காரணமாகியது. இரண்டினதும் விளைவுகளில் வேறுபாடுகள் உண்டு. ஆனாலும் அரசியல் அடிப்படைகளில் இரண்டுக்கும் ஒத்த தன்மைகளுண்டு. முக்கியமாக உண்மைகளைக் காணத் தவறும் போக்கில்.  மற்றும்படி அரச ஆதரவு – அரச எதிர்ப்பு என்பதற்கு அப்பாலானதொரு வழிமுறையைப் பற்றியே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இது எப்படிச் சாத்தியமாகும் என்று பலரும் கேட்கலாம். அல்லது இதைக்குறித்த குழப்பம் அவர்களுக்கிருக்கலாம். இதற்கு முன்பு நாம் ஒன்றைப் பற்றி அறிய வேண்டும்.  இதுவரையான (60 ஆண்டுகளுக்கு மேலான) அரச எதிர்ப்பு நமக்கு எதைப் பெற்றுத் தந்தது? அதைப்போல இதுவரையான (20 ஆண்டுகள் வரையான) அரச ஆதரவு தந்தது என்ன?  எனவேதான் நாம் இரண்டுக்கும் அப்பாலான ஒன்றைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. அது கண்மூடித்தனமான அரச எதிர்ப்போ அரச ஆதரவோ அல்ல. இரண்டுக்கும் இடையிலானதைப் போன்றது. அதாவது தேவையானபோது –சரியானவற்றுக்கான ஆதரவைக் கொடுப்பது. பிழையானபோது அவற்றை எதிர்ப்பது. மறுப்பது.  இதை ஒரு அரசியல் வழிமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும். இது சற்றுக் கடினமானதே. ஆனால் இந்தக் கடினங்களை எதிர்கொண்டே நாம் நம்முடைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். எந்தக் கடினங்களையும் எதிர்கொள்ளாமல் எந்த இலக்கையும் எட்ட முடியாது.  சரி, ஆனால், இதற்கான சாத்தியங்கள் எப்படி? என்ற கேள்வியொன்று உங்களுக்குள் எழலாம். ஏனென்றால் அரச எதிர்ப்பில் பிரச்சினையே இல்லை. அரச ஆதரவை வரையறை செய்வதில்தான் பிரச்சினையே. நாம் நினைப்பதைப்போல அரச ஆதரவை வரையறுத்து வழங்க முடியாது. அது அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று நீங்கள் வாதிடலாம்.  அதில் உண்மையுண்டு. நிபந்தனையற்ற ஆதரவையே அதிகாரம் விரும்பும். அதையே அனுமதிக்கும். இந்த மாதிரி இடைநிலை நிற்கும் தன்மையை அது அனுமதிக்காது. அதற்கு இடமளிக்காது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனாலும் அவர்களுக்கு தவிர்க்க முடியாமல் சில தேவைகள் –அவசியங்கள் உண்டு. அதைக் கவனித்து அதற்குள் காரியங்களைச் செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படிச் செயற்படுத்திக் கொள்ளலாம். அது சோரம் போதல் அல்ல. அது அரசியல் சாதுரியமாகும். மக்கள் நிலைநின்று,மக்கள் நலனுக்காக இவ்வாறு செயற்படுவதாகும். இதை இராஜதந்திர ரீதியாகச் செயற்படுவது என்றும் கருதிக் கொள்ளலாம்.  இவ்வாறு வலிமையாகச் செயற்படுவதன் மூலம் ஒரு புதிய அரசியல் அடையாளத்தையும் வழிமுறையையும் உருவாக்கிக் கொள்ள முடியும். அந்த அரசியல் வழிமுறையும் அடையாளமும் முக்கியமானது. இங்கே நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டியதும் அதுவே. எப்படியென்றால், அரச எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் சரியானதை ஏற்றுக் கொண்டு, தவறானதை நிராகரித்தும் மறுத்தும் நியாயமாகச் செயற்படுவதாக ஒரு அடையாளத்தை உருவாக்குதல். இந்த அடையாளம் முக்கியமானது. இது எதிர்த்தரப்புகளுக்கும் வெளிச்சமூகத்துக்கும் ஒரு புதிய சேதியைச் சொல்லும். குறிப்பாக சிங்கள மக்களிடம் ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தும்.  இப்போதுள்ள அரச எதிர்ப்பை அல்லது தமிழ்த்தேசிய அரசியலை நாட்டுக்கும் தமக்கும் எதிரான போக்கு என்று கருதும் அல்லது கருதப்பட வைக்கும் நிலையே காணப்படுகிறது. எடுத்ததெற்கெல்லாம் எதிர்ப்பைக் காட்டுவது என்பது “எதிர்த்தரப்பு – எதிரித் தரப்பு” என்று அடையாளமாக்கி, அதற்கான எதிர் மனநிலையை சிங்கள மக்களிடத்தில் வளர்த்திருக்கிறது. இந்த அடையாளத்தையும் மனநிலையையும் பயன்படுத்தியே சிங்கள மேலாதிக்க –இனவாத அரசியல் நடத்தப்படுகிறது.  இதை நான் மேற்சொன்ன இடையூடாட்ட (சரியைச் சரியென்றும் தவறைத் தவறென்றும் கருதிச் செயற்படும்) அரசியல் உடைக்கக் கூடியதாக இருக்கும். நாம் எதற்கும் எப்போதும் எதிரானவர்களல்ல. சரியானதை ஏற்றுக் கொள்வோம். அதற்கு ஆதரவழிப்போம். தவறானதை எதிர்ப்போம். அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஆகவே நாம் எப்போதும் சரியானதை – நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையானதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதை உணர்த்துவது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கின்ற எதிர் அடையாளத்தை மாற்றியமைப்பது.  “இதிலும் பிரச்சினை உண்டே!” என்று நீங்கள் கேட்கலாம். “எங்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது அவர்களுடைய நோக்கில் தவறாகத் தெரியும். அவர்களுடைய நோக்கில் சரியாகத் தோன்றுவது எங்களுக்குப் பிழையாகத் தோன்றும். இப்படியிருக்கும்போது நாம் எப்படிப் பொதுவான சரியை ஏற்றுக் கொள்வது?” என்ற விதமாக.  இந்தச் சிக்கலும் சிரமமும் உண்டே. அதுதான் முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது, இது ஒரு மிகமிகக் கடினமான வழிமுறை என்று. ஆனால் வேறு வழியில்லை. போர் மட்டும் இலகுவான வழியாக இருந்ததா, என்ன? அதில் எவ்வளவு இழப்புகள்?முக்கியமாக உயிரிழப்புகள், உடல் உறுப்பு இழப்புகள், வாழ்விழப்புகள், உடமை, வாழிட இழப்புகள் என ஏராளம் இழப்புகளை நாம் சந்திக்கவில்லையா? முப்பது ஆண்டுகள் அந்த வழியில் நம்மைச் செலவிடவில்லையா?  இது அதை விட இலகுவானது. ஆனால்,மிகப் பொறுமையாக, மிக நிதானமாக, மிக விவேகமாகச் செயற்பட வேண்டியது.  இரண்டு தரப்புக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய சரிகளை முதலில் ஏற்றுக் கொள்வது. அதற்கான ஆதரவை வழங்குவது. அதைப்போல சிக்கலான இடங்களில் மிக நிதானமாக எமது தரப்பின் நியாயப்பாடுகளைச் சொல்லி, முன்பு சரியானவற்றுக்கு வழங்கிய ஆதரவை நினைவூட்டி எதிர்ப்பது.  இப்படிச் செய்து கொண்டு வரும்பொழுது நியாயமாக நாம் எதிர்ப்பைக் காட்டுகிறோம். நியாயங்களைக் கேட்கிறோம். நியாயமாகப் பேசுகிறோம் என்ற உணர்வு ஏற்படும். ஏனெனில் எதிர்த்தரப்பில் (சிங்களத்தரப்பில்) உள்ளவர்களுக்கு இதயமும் மூளையும் மனச்சாட்சியும் இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அவர்களிடமும் அறவுணர்வும் புரிதலும் உண்டு. உண்மையில் அவர்களை நாம் எதிர்த்தரப்பு என்றே கருத வேண்டியதில்லை. அப்படிக் கருதுவதே ஆயிரம் பிரச்சினைகளை உற்பவிக்கக் கூடியது. இது நம்முடைய கடந்த கால அனுபவம் இல்லையா?  என்பதால் நாம் இந்தச் சரியென்றால் அதை ஏற்றும் பிழையென்றால் அதை எதிர்த்தும் நிற்கும் ஒரு அரசியல் வழிமுறையை உருவாக்கி நிலைப்படுத்த வேண்டும். அதன் மூலம் புதிய அரசியல் திறப்பை (சாவியை) நம்முடைய கையில் எடுத்துக்கொள்ள முடியும். இன்றுள்ள ஒரே வழிமுறை இதுதான். அரசியலில் மாற்றுப்பார்வைகளுக்கு எப்போதும் இடமுண்டு என்பது யதார்த்தம். ஆனால், அந்த பலதரப்பட்ட பார்வைகளில் எவை சரியானவை, அனுபவத்துக்கும் அறிவுக்கும் நெருக்கமானவை என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. தமிழ் அரசியல் முன்னெடுப்பு என்பது முற்று முழுதான ஆராய்வுக்குரியதாக இன்றுள்ளது. அதைச் செய்தே தீர வேண்டும்.  (தொடரும்)    https://arangamnews.com/?p=4741
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.