Jump to content

தாய் மண்ணே வணக்கம் .............

Recommended Posts

அண்ணா இன்று பாடலின் வரவை எதிர்பார்த்திருந்தேன். அந்த மாதிரி இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலும் இசையும் நன்றாக இருக்கின்றது. நனறாக மெருகேறிவிட்டது உங்கள் இசையமைப்பு.

Link to comment
Share on other sites

பாடல் அருமை. இசை அமைப்பும் அருமை. பாராட்டுகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இசை நல்லாவே இருக்கு அண்ணா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாடலும் இசையும் நன்றாக இருக்கின்றது. 
 
ஆனாலும் சிறு வருத்தம் தமிழன் என்றால் யார் என்பதனை உலகு அறிய செய்த எமது தலைவன் படம் இணைக்கவில்லையே வள்ளுவர் பாரதி ஔயார் ஆறுமுகநாவலரை என்று பலரை இணைத்து இருக்கின்றீர்கள் எம் கண் முன்னே தமிழை உலகறிய செய்த எம் தலைவனை ஏன் இணைக்கவில்லை நண்பா ? 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் அருமை. இசை அமைப்பும் அருமை. பாராட்டுகள்!!

பாடல்
சில பழைய  பாடல்களை  நினைவு படுத்திச்செல்கிறது.....
கவனிக்குக.......
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்குகிறார்கள்.

பலம்பெயர்ந்து வந்திருந்தால் தலைவரின் படம் மட்டுமா...

புதுவையின் படம்.. நாவண்ணனின் படம்...

காசியின் படம்....

இணைக்கலாம்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா, :) எனக்கும் வேறு ஏதோ பாடலை கேட்ட மாதிரி உள்ளது. :unsure:

இதில் புதுவை அண்ணனின் படம் உள்ளது கவனிக்கவில்லையா ?  :D

Link to comment
Share on other sites

"தமிழ் வந்து நிறைகின்ற குவியம் இளைஞர் எழுத்தாலே எழுகின்ற இமயம்" என்ற வரிகள் நீங்கள் ஏற்கனவே இசையமைத்த "தீவினிலே ஒரு தீபம் அது விதையான மாவீரர் தீபம்" என்ற வரிகளுக்கான இசையை ஒத்திருக்கிறது. :D

ஏனைய இசைகள் இன்னும் பிடிபடவில்லை. ஏதும் நினைவு வந்தால் கூறுகிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

பாடல் மிக நன்றாக அமைந்திருக்கிறது. உங்களின் இசை நன்கு மெருகேறி வருவது தெரிகிறது.

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்! :)

Link to comment
Share on other sites

அண்ணா இன்று பாடலின் வரவை எதிர்பார்த்திருந்தேன். அந்த மாதிரி இருக்கு.

நன்றி மயூரன் எதிர்காலத்தில் வரும் படைப்புக்களை இன்னும் சிறப்பாக படைத்து எம் கலைப்புகழை உயர்த்துவோம் .............

Link to comment
Share on other sites

பாடலும் இசையும் நன்றாக இருக்கின்றது. நனறாக மெருகேறிவிட்டது உங்கள் இசையமைப்பு.

நன்றி சுமேரியர் அக்கா .............உங்களைப்போன்றவர்களின் நேரடியான விமர்சனங்களே நான் விழிப்படைய காரணமாய் அமைகிறது என்பது மறுக்க முடியாத உண்மை .நிச்சயம் இன்னும் இன்னும் நாம் வானுயர்ந்து எம் கலைப்புகழை உலகில் உயர்த்துவோம் .

Link to comment
Share on other sites

பாடல் அருமை. இசை அமைப்பும் அருமை. பாராட்டுகள்!!

நன்றிகள் சோழியான் அண்ணா விரைவில் உங்கள் வரிகளிலும் ,கவிதையின் வரிகளிலும் முள்ளி வாய்க்காலில் உயிரிழந்த எம் உடன்பிறப்புக்களுக்காக இரு பாடல்கள் தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன்.நன்றிகள் 

Link to comment
Share on other sites

இந்த இசை நல்லாவே இருக்கு அண்ணா....

நன்றிகள் பையா ..............மாவீரர் பாடலைப்பற்றிய கருத்தையும் அந்த திரியில் எதிர்பார்க்கிறேன் .நன்றிகள் 

Link to comment
Share on other sites

பாடலும் இசையும் நன்றாக இருக்கின்றது. 
 
ஆனாலும் சிறு வருத்தம் தமிழன் என்றால் யார் என்பதனை உலகு அறிய செய்த எமது தலைவன் படம் இணைக்கவில்லையே வள்ளுவர் பாரதி ஔயார் ஆறுமுகநாவலரை என்று பலரை இணைத்து இருக்கின்றீர்கள் எம் கண் முன்னே தமிழை உலகறிய செய்த எம் தலைவனை ஏன் இணைக்கவில்லை நண்பா ? 

நன்றி தமிழரசு .
 
உங்கள் ஆதங்கம் எனக்கும் இருக்கு ,நியாயமான எதிர்பார்ப்பு .ஆனால், இராணுவ கூண்டுக்குள் ,எம் கலை கலாச்சாரம் ,பண்பாடு ஆகியவற்றை அடக்கியாளும் ஆட்சியின் கீழ் தங்கள் பணியை திறம்பட செய்துகொண்டிருக்கிறார்கள் ............நாம் சிலவற்றை தற்போதைய சூழலில் எதிர்பார்க்க முடியாது தானே .காலம் கனியும் ,..............மீண்டும் நன்றிகள் 
Link to comment
Share on other sites

பாடல் அருமை. இசை அமைப்பும் அருமை. பாராட்டுகள்!!

பாடல்
சில பழைய  பாடல்களை  நினைவு படுத்திச்செல்கிறது.....
கவனிக்குக.......

நன்றிகள் விசுகு அண்ணா .
 
உண்மையில் எந்த ஒரு பாடலையும் தழுவி இந்தப்பாடுக்கு மெட்டு போடவில்லை ...........இலக்கிய குவியத்தினர் வரிகளை தந்தனர் .தங்களுக்கு ஒரு மொடர்ன் இசை இல்லாமல் சாதாரணமாக கிளாசிக் கலந்த ஒரு இசையுடன் இந்தப்பாடலை செய்து தர சொன்னார்கள் .........அதற்கமைய அவர்களின் வரிகளை கவனித்தேன் ...........உண்மையில் அந்த வரிகளுக்கே நான் மெட்டு போட்டேன் .................இனி வரும் காலங்களில் நிச்சயம் இந்த விடயத்தையும் கவனத்தில் கொள்கிறேன் அண்ணா .மீண்டும் நன்றிகள் 
Link to comment
Share on other sites

நன்றாக இருக்குது நண்பா....

மிக்க நன்றிகள் நண்பா .பாடலை முகப்புத்தகத்திலும் பதிந்தமைக்கு என் நன்றிகள் .
 
மேலும் இசைக்கலைஞ்சன் என்ற நிலையில் இருந்து ஓர் இசை அமைப்பாளர் தகுதியை நோக்கி போய்க்கொண்டிருக்கும் எனக்கு தளம் அமைத்து தந்தது இந்த இனிய யாழ்களமே அதை மறக்கவோ ,மறுக்கவோ முடியாது .அந்த வகையில் அதை திறம்பட நெறிப்படுத்தி ம்வழி நடாத்தும் உங்களுக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன் ................மீண்டும் நன்றிகள் நண்பரே .
Link to comment
Share on other sites

அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்குகிறார்கள்.

பலம்பெயர்ந்து வந்திருந்தால் தலைவரின் படம் மட்டுமா...

புதுவையின் படம்.. நாவண்ணனின் படம்...

காசியின் படம்....

இணைக்கலாம்.

வரவிற்கு நன்றிகள் நண்பரே 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணா, :) எனக்கும் வேறு ஏதோ பாடலை கேட்ட மாதிரி உள்ளது. :unsure:

நன்றி காதல் ..........
 
பாடல் வேறு ஒரு பாடலை கேட்டதுபோல உள்ளதால் ..............இதை ஒரு பாடலாக அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள் ....அப்பாடா மிக்க நன்றிகள் . :D
 
மேலும் இன்று இந்த களத்தின் மூலம் எனக்கு அறிமுகமாகி எனது ஒவ்வொரு முயற்சியின் நிறை குறைகளை கூறி , ,உடன் பிறவாத சகோதரியாக  பெரும் உதவியாக இருக்கும் உங்களுக்கு நான் என்றும் தலை வணங்குகின்றேன் .நன்றிகள் காதல். :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தமிழ்சூரியன் அண்ணா,

உங்கள் இசை அமைப்பில் தாயாகத்து எழுட்சிப் பாடல்களின் வாசனையும், உணர்வும் ஒருங்கே இருக்கின்றது. இதுவே ஒரு வெற்றி.

என் மனத்தில் தோன்றும் சில கருத்துக்களை பதிகின்றேன்.

* இசைக் கோர்வையில் பயன்படுத்தி இருக்கும் வாத்தியக்கருவிகள் - குறிப்பாக வீணை, ஃப்லூட், நாதஸ்வரம், தபேலா சிறப்பாக இருக்கின்றது. 

* acoustic sounds மேலும் அழகு தரும் என நினைகின்றேன், அதட்கு அதிக நேரமும், பணமும் தேவை.

* பாடகரின் குரலில் உணர்வு வெளிப்பாடு expression அருமை, ஒரு சில இடங்களில் குரலில் சாடையான பிசுரல் (1.23 - 1.28, 4.16 - 4.25) தென்பட்டது, சிலவேளைகளில் என்னுடைய computer speaker ஆகவும் இருக்கலாம்.

* பாடல் ஆரம்பிக்கும் போது வரும் ஆலாபனையோடு சேர்ந்த வரிகளில் (0.00 - 0.36) clarity கொஞ்சம் குறைவு.

மற்றும்படி உங்கள் படைப்புக்கு ஒரு பச்சை certificate  :)   :)   :)

* அது சரி அந்த அறுசுவை வடை முறுக்கு video காட்சிக்கு பின்னர் வரும் (4.08) அழகு தேவதை யாரோ?  :wub:

* மீராபரதி என் பால்ய சினேகிதர். :icon_idea:

Link to comment
Share on other sites

பாடல் மிக நன்றாக அமைந்திருக்கிறது. உங்களின் இசை நன்கு மெருகேறி வருவது தெரிகிறது.

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்! :)

மிக்க நன்றிகள் கவிதை ,உங்கள் வரிகளில் முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல் செய்ய காத்திருக்கிறேன் ,நன்றிகள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.