Jump to content

சூரிய ஒளியில் என் பாதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

sri-chinmoy-meditates.jpg

 

gorbachev.jpg

 

Gra%C3%A7a_Machel_-_Sri_Chinmoy_-_Nelson

 

 

sri_chinmoy_with_mother_teresa.jpg

 

 

 

 

18967_news04-2-540x405.jpg

 

 

 

 
 
ஸ்ரீ சின் மோய் என்னும் ஆன்மீக குருவினால் இயற்றப்பட்ட தியான இசைகளை இங்கே இணைக்கிறேன்.
 
அமெரிக்காவில் இருந்தவர். உலகத்தின் பல பாகங்களில் அவரின் ஆசிரமங்கள் உள்ளன. 
 
வங்காளத்தில் பிறந்து பாண்டிச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் வளர்ந்து 1964 இல் அமெரிக்கா வந்தார்.
 
நல்ல இசையமைப்பாளர். சிறந்த தியான போதகர்.
 
1995 இல் அடியேனை சிஷ்யனாய் ஏற்றுக் கொண்டார்.  
 
 
http://www.youtube.com/watch?v=EgN-3qyFVcQ
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள், ஈசன்!

 

இவரது புத்தகமொன்று முன்னர் வாசித்திருக்கிறேன்! :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 உன்னதமான இசை ஈசன் , இணைப்புக்கு நன்றிகள்...! :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன சொவது என்று தெரியவில்லை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
வருகைக்கு நன்றி பூங்கை, சுவி, சுமோ.
 
 
இதயத்தின் பாதை என்ற இவரின் கருத்து எனக்கு மிகவும் பிடித்தது.
 
 
 

Question: Is the path of the heart easier than the path of the mind?

Sri Chinmoy: There are two roads you can take: one is the mental road and one is the psychic road. The easiest, fastest and most convincing road is the psychic road, the road of the heart. When we feel something, we are more convinced than when we see something. When we see something with our eyes, when we actually approach the thing or when we take a second look, it may look different. But when we really feel something inside the heart, immediately there is certainty. That is because we do not have the capacity of identification with the mind. But with the heart we immediately identify. When the mother hears the cry of the child, immediately she runs to him, because she has become one with the child. In the spiritual life when the child, the aspirant, cries, immediately God comes running.

 

We call the path of the heart the sunlit path. On this path progress is faster than the fastest, because inside the heart is the soul. The soul is all light. It is the divine messenger, the divine representative of God. If you really knock at the heart's door, everything is achieved, because when the heart's door is opened you will find the soul within. So please concentrate, meditate and contemplate on the heart. Everything that you want from God, in God and for God must come directly from there.

 

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
இப்போது இரவு 1 மணி காலை வேலை எனபதை கூட மறந்து இருந்துவிட்டேன்.
நன்றி!
Link to post
Share on other sites
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Into the world of beauty's flame,

Into the world of offering's game,

Into the world of luster -flood,

I came,

I came, 

I came, 

 

my existence came.

 

 

http://www.youtube.com/watch?v=-zhfw_BlImA

Link to post
Share on other sites
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈசன், இவரின் தியான முறை எப்படிப்பட்டது?  எப்போது, எத்தனை நிமிடங்கள் செய்ய வேண்டும்?  தியானத்திற்கான கட்டுப்பாடுகள் உண்டா?  அப்படியாயின் அவை யாவை எனக் கூற முடியுமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
மூச்சு தியானம் செய்யவேண்டாம் என்று சொன்னார். (சுவாசித்தலை அவதானிப்பது)
 
சிங்கம், புலிகள் போல் கண்களை முற்றாக மூடாமல் தியானிக்க வேண்டும் என்றும் சொனார்.
 
தியானத்தின் மையம் இதயத்தில் இருக்க வேண்டும்.
 
 
மிகுதியை பிற்பாடு எழுதுகிறேன்.
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.