-
Tell a friend
-
Topics
-
Posts
-
By நன்னிச் சோழன் · Posted
இதில மாவீரர் மண்டபம் என்டு சொல்லி வைச்சிருக்கிறாங்கள். @10:02 ஆனால் வாசலிலை எமது மண்ணிற்கு கிஞ்சித்தும் தொடர்பேயில்லாத ஒரு வெள்ளையின 'Knight' இன் சிலையை வைச்சிருக்கிறாங்கள். இதான் தமிழ் வீரனோ?😡😡 பாத்துப் பாத்து அவ்வளவத்தைக் கட்டியவர்கள் இங்கே ஒரு வரலாற்றுப் பிழையை விட்டுவிட்டார்கள்! -
அந்த திகதி மட்டும் விமான எரிபொருள் இருப்பு உள்ளது என்கிறார்கள் அதன் பின் நீங்கள் சொல்வது போல் மாலைதீவு அல்லது திருச்சி மதுரை திருவானந்த புரம் போன்ற இடங்களை நாடி சென்று எரிபொருள் நிரப்பவேண்டி வரலாம் லண்டனில் இருந்து டோகா கட்டார் போன்ற இடங்களில் ட்ரான்சிட் ல் நடக்க பஞ்சி பிடித்த கூட்டம் நேரடி பிளைட் என்று ஏர் லங்காவை 1300 பவுன் என்றாலும் பரவாயில்லை என்று போகின்றவர்கள் இனி 15 அல்லது 16 மணிநேரம் பிரேதம் இருப்பது போல் இருக்கனும் .
-
By நன்னிச் சோழன் · பதியப்பட்டது
கண்கலங்கி விட்டது. நன்றி உறவுகளே! -
மற்ற இடங்களை போல் ராமேஸ்வரம் பக்கம் இந்த பிடிபட்ட ஆறு வட இந்தியர்கள் மேல் போலீஸ் பக்க சார்பா நடந்துகொண்டால் கதை அவ்வளவுதான் இவ்வளவுக்கும் அவர்கள் உயிரோடு இருப்பதே அவர்களுக்கு அதிஷ்ட்டம் இருப்பது போலவே தென்படுது எனக்கு அந்த மக்கள் ஒற்றுமையும் ஓர்மமும் கூடியவர்கள் அநேகமா இனி வட இந்தியர்கள் அந்தப்பக்கம் வேலைக்கு போவது முயல் கொம்பாக இருக்கும் .
-
உங்களவுக்கு, அவர்களுக்கோ அவர்களது வாசர்களுக்கோ, நீங்கள் சொல்லும் விபரங்கள் புரியாது என்பதால் அப்படி தானே எழுதுவார்கள்....
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.