Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்


Recommended Posts

பார்ப்பணன் என்பது தமிழில் இல்லை. ஒருவேளை பார்பணர்கள் ஆப்கனிய காடைகள் அல்லாமல் பார்சிய காடைகளா எனற்து ஆராசிக்குரியது.

 

சங்க காலத்தில் பார்ப்பன் என்ற சொல் தலைவன் தலைவி இடையே நிகழும் பிணக்குகளை தீர்க்க தூது செல்பவர்களை(அறிவிற் சிறந்தோர்) அழைக்கப் பயன்படுத்தப்பட்டது என்று இரவான காவியம் எழுதிய குழந்தை வேலு குறிப்பிட்டுள்ளார். நாளடைவில் வடக்கில் இருந்து வந்த ஆரியர்கள் பொதுவாக அமைதியான குணத்தை கொண்டபடியால் தூது செல்லும் வேலைக்க்கு அமர்த்தப்பட்டார்கள். அந்த பார்ப்பன் என்ற வார்த்தையின் நீட்சியே பார்ப்பணன்.

Link to comment
Share on other sites

 • Replies 254
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ்சூரியன்

கிறிஸ்தவன் [கத்தோலிக்கன்  ] என்ற முறையில் இந்துப்பெண்ணை திருமணம் செய்து கொண்டவன் என்ற முறையில் ...................நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்ற வகையில் ................இப்போ நான் மதத்தால் கிறிஸ்தவன்

சண்டமாருதன்

நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.   தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை.   ஒரு இந்தியப் பார்ப்பனனு

சண்டமாருதன்

சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூற

ஜேசுவை வணங்குங்கள் என்று உங்களை யார் கேட்கிறார்??

 

 

ரொம்பத்தான் பாதிக்க‌ப்பட்ட பார்ட்டியா இருக்குமோ ?

3371-Vadivelu-1.jpg

 

 

 

ஜேசுவை நம்புவன் சக மனிதருக்கும் கடவுளை காட்ட முயற்சி செய்கிறான்.

 

 

 

தனியா ஒரு அறைக்குள்ள கூட்டிகொண்டுபோய் அதுதானே ??
 
சிறுவர் பாலியல் மதனபுரம். 
 
 
 
 
 
 
art-tandberg-news-620x349.jpg
 
.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
"எங்கள் மதம்தான் உலகிலேயே புனிதமானது"
என்று கொய்யோ ..... முய்யோ .... என்று கத்துவது 
 
அப்படி என்ன புனிதம் இருக்கிறது ? என்று யாரும் கேட்டால் ....
பிற மதங்களில் இருக்கும் அசிங்கங்களை காட்டுவது.
 
இந்த காட்டுமிராண்டி தனத்திட்குதான் பெயர் "இந்து மதம்"
இந்துக்களாக இருக்கும்வரை இந்த காட்டுமிராண்டி தனத்தில் இருந்து எளிதாக யாராலும் வெளிப்பட முடியாது.
மனிதராக மாற நினைக்கும் எவனாலும் இந்த சாக்கடை இந்துமதத்தை பின்பற்ற முடியாது.
 
அடிப்படை நாகரீகம் எங்கு செத்து கிடக்கிறது என்றால் ........... இங்கு இந்து கோவில் ஒன்று இருக்கிறதோ அங்குதான்.
 
பல நாடுகள் பெண்களை  இந்து நாட்டுக்கு தனியாக செல்லாதீர்கள் என்று அறிவுரை வழங்கும் அளவிற்கு நாரி கிடக்கிறது.
இந்த லட்சணத்தில் பாதிரியாரின் சிறுவர் துஸ்பிரயோக படங்களுடன்  புனித இந்துக்கள் .
Link to comment
Share on other sites

எப்படி சொல்கிறீர்கள் ? ஜேசு முகமதுவின் இன்னொரு அவதாரம் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.

 

 

சொன்னது யாரு...
 
பக்கத்து வீட்டு சலீம் பாய்.
 
ஜேசு பிறந்து 500 வருஷத்திற்கு பிறந்த முகம்மது...
 
முன்னால பிறந்தவர் பின்னால பிறந்தவரின் "அவடார்"
 
 
Pokiri.jpg

 

இந்த லட்சணத்தில் பாதிரியாரின் சிறுவர் துஸ்பிரயோக படங்களுடன் ...

 

 

 

இந்தூண்டு கொசுறு மாட்டருக்கு நாம முட்டிக்கிறோம் இல்ல... 

Link to comment
Share on other sites

பிற மதங்களில் இருக்கும் அசிங்கங்களை காட்டுவது.

 

 

அசிங்கமா... ??!!
 
யார் சொன்னது ??
 
 
உலகின் முதலாவது மனித சந்ததியே பெற்ற தாயை புணர்ந்து தான் வந்ததாக "புனித" பைபிள் அழகாகச் சொல்கிறதே !!
 
இந்த அழகை விபரிக்க அப்பப்பப்பா.... 
 
என்ன அழகு.. என்ன அழகு !!!
Link to comment
Share on other sites

தேவாலயத்திற்கு செல்லும் ஒரு மனிதனை கிறிஸ்தவன் ஆக்க ஒரு பாதிரியார் முயற்சி செய்யாது விட்டால்.

அது பெரும் அயோக்கியத்தனம். க்ரிசதவத்தின் ஊடாகவே ஒரு மனிதன் கடவுளின் இராச்சியத்தை அடைந்து நித்திய வாழ்வை அடையலாம் என்று முழுமையாக நம்பி தனது வாழ்வை. கடவுளுக்கு சேவை செய்ய என்று அர்ப்பணித்த ஒரு பாதிரியார் ............. காணும் மனிதர்கள் எல்லோருக்கும் கிறிஸ்தவத்தை போதிக்க வேண்டும்.

அது அவருடைய முழு முதல் கடமை.

இது அவர்களது கடமை. இன்று முன்னாள் போராளிகளுக்கு உதவுவதில் முன்னின்று செயற்படுபவர்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ பாதிரிகள். அங்கு உள்ள மக்களுக்கு உதவும் நிறுவனங்களுடன் தொடர்பிருப்பவர்கள் இதை அறிவர். இவ்வாறான உதவி பெறுபவர்களை இந்த பாதிரிகள் மதம் மாற்றுவதில்லை. மாறாக அவர்களின் மத கடமைகளை செய்ய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.

 

ஒரு நிர்க்கதியான குழந்தையை கூட்டி  சென்று விடுவதற்கு ஈழத்தில் ஏதாவது ஒரு இந்து கோவில் இருக்கிறதா??

இருக்கிறது. துர்க்கை அம்மன் கோவிலில் மறைந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆரம்பித்து வைத்த அநாதை குழந்தைகளுக்கான நிறுவனத்தை மிகச்சிறந்த பொறுப்பான நிறுவனம் என ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி என்னிடம் சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். காரணம் இவர் அவ்வளவு எளிதாக ஒரு இந்து நிறுவனத்தை இப்படி புகழ்ந்து பிரேரிப்பார் என நான் நினைத்திருக்கவில்லை.

யாழ் களத்தில் இல்லாத மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை, மக்களுக்கு உதவுவதில் இந்துக்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் அங்கு இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Isa Ibn Maryam ( Arabicعيسىtranslit.ʿĪsā ), known as Jesus in the New Testament, is considered to be a Messenger of God and al-Masih (the Messiah) in Islam[1][2]:30 who was sent to guide the Children of Israel (banī isrā'īl) with a new scripture, al-Injīl (the Gospel).[3] The belief that Jesus is a prophet is required in Islam, as it is for all prophets named in the Qur’an. This is reflected in the fact that he is clearly a significant figure in the Qur’an (appearing in 93 ayaat [or, verses]), though Noah, Adam and Moses appear with even greater frequency.[4] It states that Jesus was born to Mary (ArabicMaryam) as the result of virginal conception, a miraculous event which occurred by the decree of God (Arabic: Allah). To aid in his ministry to the Jewishpeople, Jesus was given the ability to perform miracles (such as healing the blind, bringing dead people back to life, etc.), all by the permission of God rather than of his own power. According to the Quran, Jesus, although appearing to have been crucified, was not killed by crucifixion or by any other means; instead, "God raised him unto Himself". Like all prophets in Islam, Jesus is considered a Muslim (i.e., one who submits to the will of God), as he preached that his followers should adopt the "straight path" as commanded by God. Islam rejects the Trinitarian Christianview that Jesus was God incarnate or the son of God, that he was ever crucified or resurrected, or that he ever atoned for the sins of mankind. The Quran says that Jesus himself never claimed any of these things, and it furthermore indicates that Jesus will deny having ever claimed divinity at the Last Judgment, and God will vindicate him.[5] The Quran emphasizes that Jesus was a mortal human being who, like all other prophets, had been divinely chosen to spread God's message. Islamic texts forbid the association of partners with God (shirk), emphasizing a strict notion of monotheism (tawhīd). An alternative interpretation of this theology is held by MessianicMuslims.

 

நன்றாக முத்திவிட்டது !

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

இருக்கிறது. துர்க்கை அம்மன் கோவிலில் மறைந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் ஆரம்பித்து வைத்த அநாதை குழந்தைகளுக்கான நிறுவனத்தை மிகச்சிறந்த பொறுப்பான நிறுவனம் என ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி என்னிடம் சொன்ன போது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். காரணம் இவர் அவ்வளவு எளிதாக ஒரு இந்து நிறுவனத்தை இப்படி புகழ்ந்து பிரேரிப்பார் என நான் நினைத்திருக்கவில்லை.

யாழ் களத்தில் இல்லாத மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமை, மக்களுக்கு உதவுவதில் இந்துக்களுக்கும் கிறீஸ்தவர்களுக்கும் அங்கு இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது.

 

தகவலுக்கு நன்றி அண்ணா !
 
இந்து குழந்தையாக இருந்தால் மட்டுமே தத்தெடுப்போம் ..........
இன்று ஒற்றைக்காலில் நிற்கும் இந்துக்களுக்கு . அப்பாக்குட்டியின் முகவரியை கொடுத்து விடுகிறேன்.
தெவலயத்திட்கு பொய் மிகவும் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.
அங்கே இந்துக்களாக குழந்தைகள் இல்லையாம்.
Link to comment
Share on other sites

எனக்கா சொல்கின்றீர்கள் மருதங்கேணி? பிரச்சனையில்லை.. இந்தப் பிள்ளைபிடிகாரர்கள் குழந்தைகளை மதம் மாற்றத் தான் வெளிநாட்டில் உதவி பெறுகின்றோம் என்று பணம் பெறுவரகளிடம் சொல்லி வாங்க வேண்டியது தானே...உதவுகின்ற எவருமே சாதி, மதம் பாற்று உதவுவதில்லை. ஆனால் தரகர்கள் தங்களின் புத்தியைக் காட்டி விடுகின்றார்கள்....

Link to comment
Share on other sites

எப்படி சொல்கிறீர்கள் ? ஜேசு முகமதுவின் இன்னொரு அவதாரம் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்.

 

அப்படி ஏன் கிறிஸ்தவர்கள் ஏற்கமறுக்கின்றார்கள். இஸ்மயில் ஐ வைப்பாட்டிக்குப் பிறந்தவராக அசிங்கப்படுத்த வேண்டும்?

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கா சொல்கின்றீர்கள் மருதங்கேணி? பிரச்சனையில்லை.. இந்தப் பிள்ளைபிடிகாரர்கள் குழந்தைகளை மதம் மாற்றத் தான் வெளிநாட்டில் உதவி பெறுகின்றோம் என்று பணம் பெறுவரகளிடம் சொல்லி வாங்க வேண்டியது தானே...உதவுகின்ற எவருமே சாதி, மதம் பாற்று உதவுவதில்லை. ஆனால் தரகர்கள் தங்களின் புத்தியைக் காட்டி விடுகின்றார்கள்....

 

எங்கோ கிடக்கும் கிறிஸ்தவனால் எனது வீடுக்குள் இருக்கும் குழந்தையை வந்து அரவணைக்க முடிகிறது என்றால்............. எனது வாசல் கதவில் எவளவு பெரிய ஓட்டை இருக்க வேண்டும் ?
வேலியை திறந்து விட்டு விட்டு ........
பயிரை மேய்கிறார்கள் என்று கூச்சல் போடுவதால் ஏதும் பலன் இருக்கிறதா?
இனியாவது போலிகளை கலைத்துவிட்டு ....
உண்மைகளையும் மனிதாபிமானத்தையும் கோவில்களில் நிறுத்த முயற்சி செய்வோம்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஏன் கிறிஸ்தவர்கள் ஏற்கமறுக்கின்றார்கள். இஸ்மயில் ஐ வைப்பாட்டிக்குப் பிறந்தவராக அசிங்கப்படுத்த வேண்டும்?

 

 

உங்களைபோல்தானே அவர்களும் .............
எந்த மதவாதிதான் உண்மைகளை ஏற்றுகொள்கிறான் ??
 
பொய்களை பரப்புவதும் ........... மஜாஜாலம் காட்டுவதும்தானே மதவாதிகளின் வேலை.
"God bless America" என்றுவிட்டுதான் இவன் ஜப்பானில் போய்  அணுகுண்டு போட்டான்.
"அல்லாஹ் ஒஹ் அக்பர்" என்றுவிட்டு அவன் பிளேனால் வந்து இரட்டை கோபுரத்தை இடித்துவிட்டு போனான்.
 
உங்களுக்கு என்ன லூசா என்று கேட்டல் ?
 
மேலே இருப்பதுபோல் ....
அங்கே  அது இருக்கு இங்கே இது இருக்கு என்று படம் போட்டு காட்டுகிறார்கள்.
 
மதம் என்ற பெயரில் வியாபாரம் தொடங்கிவிட்டு ..............
இப்போ அவன் அதிக வாடிக்கையாளர்களை (clients) சேர்கிறான் என்று புலம்பி கொண்டு திரிந்து என்ன ஆக போகிறது?
புத்திசாலிதனமாக சில உடன்படிக்கைகளை போட்டு கொம்பனிகளை மெர்ச் (merge) பண்றதுதான் நல்லம். 
அதுதான் ஜேசு முகமது என்கிறான் இஸ்லாமியன் .
 
கிருஷ்ணா வை தான் கிறிஸ்து 
என்று கிப்ரொவில் சொல்கிறார்கள் என்கிறான் ஹரே கிருஷ்ணா காரன்.
 
பேசாம இந்துவைதான் அரபில் இஸ்லாம் என்று சொல்வது .....
அப்படி என்று ஒரு புரளியை கிளப்பிவிட்டால் உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.
மெக்காவிற்கு போறா சாட்டா அப்படியே போய் கொஞ்ச அரபி குதிரைகளை நாங்களும் பார்த்து வர வசதியாய் இருக்கும். 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கத்தோலிக்கம் பற்றி வெள்ளையடிக்க முயல்பவர்களுக்கு ஒரு விடயம். கத்தோலிக்கம் எப்படிப் பரப்பப்பட்டது ஈழத்தில் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது என நினைக்கின்றேன். ஈழத்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கோவில்களை இடித்துத் தானே கத்தோலிக்கம் பரப்பப்பட்டது. பலருடைய கிணறுகளில் கோவில் விக்கிரகங்கள் முதல், சைவ அடையாளங்கள் ஒளித்து வைக்கப்பட்டன. அப்படி ஒரு செயலைத் தான் போத்துக்கேயரும், ஒல்லாந்தரும் நடத்தி மதப் பிரச்சாரம் செய்தனர். அப்படியிருக்கும்போது எம்மை ஆதிக்கம் செலுத்த வந்தவர்களின் பின்னால் போய்விட்டு, அதற்கு நன்றாகத் தான் வெள்ளை அடிக்கின்றீர்கள்.

இதைப் பற்றிக் கதை்ததால் சாத்தான் , மதவாதம் அது இது என்பார்கள். செய்தவர்கள் தப்பில்லை,செய்ததைச் சொன்னால் மட்டும் தப்பு ஆகுமா

சில வருடங்களுக்கு முன்பு ஒரு விடயம் பற்றி அறிந்து கொண்டேன். அது உண்மையானதா இருக்குமா என்று தெரியவில்லை. கிழக்கில் வற்றாப்பளை அம்மன் போல மேற்கில் இருந்த அம்மன் கோவில்  மீது தான் மடுத் தேவாலயம் கட்டப்பட்டதாக. அதற்கு எந்த ஆதாரமும் சொன்னவரால் சொல்லப்படவில்லை என்பதால்  அதைப் பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை...... யாரிடமாவது அது பற்றி ஏதும் தகவல் உண்டா?

 

 

 

என்னிடம் இருக்கிறது. மடுத்தேவாலயம் முன்னர் இந்துக்கோயில் இருந்த பகுதியில் கட்டப்படவில்லை. 

 

சங்கிலி மன்னன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலப்பகுதியில் புதிதாக கத்தோலிக்கத்துக்கு (போர்த்துக்கேயரால் பரப்பப்பட்ட) மதமாற்றம் அடைந்திருந்த 600 யாழ்ப்பாணத்து தமிழர்கள் சங்கிலியனுக்கு அஞ்சி ஓடிவந்து ஒளிந்திருந்த இடமே மாந்தைப் பாகுதி. இவர்களைத் துரத்திச் சென்ற சங்கிலியனது படைகள் இன்று மடுத்தேவாலயம் உள்ள பகுதியில் வைத்து வெட்டிக் கொன்றனர். இவ்வாறு வெட்டிக்கொள்ளப்பட்ட குழந்தைகள், வயோதிபர்கள், ஆண்கள் பெண்களான வேதசாட்சிகளுக்காக எழுப்பப்பட்ட கத்தோலிக்க ஆலயமே மடுத்தேவாலயம். சரித்திரம் தெரியாவிட்டால் தேடிப்பாருங்கள். 

 

நீங்கள் கேள்விப்பட்டவாறு அங்கே இந்துக்குக்கோயில் எதுவுமே இருக்கவில்லை. 

Link to comment
Share on other sites

இந்த திரி அதன் தலைப்பை விட்டு நீண்டதூரம் போய்விட்டது.

 

செய்தியில் சொல்லப்பட்ட விடயத்தை பிரசுரித்தது யார்? கொத்தாவா? 

 

டக்கிலஸ் இந்துவா இல்லையா? 

Link to comment
Share on other sites

 

அசிங்கமா... ??!!
 
யார் சொன்னது ??
 
 
உலகின் முதலாவது மனித சந்ததியே பெற்ற தாயை புணர்ந்து தான் வந்ததாக "புனித" பைபிள் அழகாகச் சொல்கிறதே !!
 
இந்த அழகை விபரிக்க அப்பப்பப்பா.... 
 
என்ன அழகு.. என்ன அழகு !!!

 

எந்த பைபிளில் ......................
 
ஏன் சார் .................எங்கே சார் இருக்கு ..............
ஏன் சார் லூசன் மாதிரி இலாதத சொல்றீங்க  :icon_mrgreen:
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

எந்த பைபிளில் ......................
 
ஏன் சார் .................எங்கே சார் இருக்கு ..............
ஏன் சார் லூசன் மாதிரி இலாதத சொல்றீங்க  :icon_mrgreen:

 

 

 

இந்த வக்கிரத்துக்கு அளவேயில்லை. என்ன செய்வது, நாங்கள் சிறுபான்மையாகிவிட்டோமோ என்கிற கவலை வருகிறது. ஒரு மதத்தை இப்படியெல்லாம் தூற்றமுடியுமா என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இதுவரைக்கு எந்தக் கிறீஸ்த்தவனும் இந்து மதத்தை இகழவில்லை. மதமாற்றம் தவறென்று தொடக்கப்பட்ட திரி இப்போது தாயைப் புணர்ந்த மதம் என்று சொல்லுமளவிற்கு இறங்கிவிட்டது. மற்றைய இடங்களில் கண்ணியம் பார்த்துக் கருத்துக்களை அகற்றும் நிர்வாகம் இங்கே வெளியே இருந்து வேடிக்கை பார்க்கிறது. நல்ல விடயம் ஐய்யா. இதை விட எமக்குள் இன்னும் இழிவாக மோத முடியுமா என்று தெரியவில்லை. தொடர்ந்து இந்தத் திரியை அணையாது வளருங்கள், தமிழுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் !!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து இந்தத் திரியை அணையாது வளருங்கள், தமிழுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்  - பலரின் மனதை புண்படுத்தும் இந்த திரி தொடரத்தான் வேண்டுமா, எத்தனையோ திரிகளை பூட்டியவர்களுக்கு, இதைப் பூட்ட ஏன் யோசிக்கவில்லை, தடையில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள்???? :rolleyes:  :rolleyes:  :rolleyes:  :rolleyes:

Link to comment
Share on other sites

 

"எங்கள் மதம்தான் உலகிலேயே புனிதமானது"
என்று கொய்யோ ..... முய்யோ .... என்று கத்துவது 
 
 
யாருமே அப்படிக் கத்தவில்லை. கத்த வேண்டிய தேவையுமில்லை.
ஒரு வேளை உங்களைப் பிடித்த‌ "பரிசுத்த ஆவி" கத்துவது தான் உங்களுக்கு அப்படிக் கேட்கிறதோ தெரியவில்லை. ஆவிகளைத் துரத்துகிறோம் என்று கிறீஸ்தவ பாதிரிகள் திரிவார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஆவிகளுடன் அவர்கள் நன்கு "டீல்" பண்ணக்கூடியவர்கள். சில சமயம் உங்களைப் பிடித்த ஆவி உங்களை விட்டுப் போக மறுத்தால் யாழ் களத்தின் நிலமையை நினைக்க  கவலையாகத்தான் இருக்கிறது.
 
 
அப்படி என்ன புனிதம் இருக்கிறது ? என்று யாரும் கேட்டால் ....
 
நீங்கள் கேட்கவேயில்லையே. உங்களுக்கு நன்கு தெரிந்தது போல் அல்லவா பேசிக் கொண்டே போகிறீர்கள்.ஒருவேளை உங்களுக்கு தெரிந்த அளவுதான் உலகத்தில் உள்ள விசயங்களும் என்று நினைத்து விட்டீர்களோ என்னவோ..
அல்லது தசாவதாரம் போன்ற படங்களைப் பார்த்து இந்து மதத்தை அறிந்து விட்டேன் என்று நினைத்தீர்களோ என்னவோ...
அல்லது உங்களைப் பிடித்திருக்கும் பரிசுத்த ஆவியின் விளையாட்டோ..
 
 
பிற மதங்களில் இருக்கும் அசிங்கங்களை காட்டுவது.
 
 
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி ஐ.நா.வே கத்தோலிக்க மதத்தைக் கண்டிக்கிறது. பெரும் எண்ணிகையில் கிறீஸ்தவ மதகுருமார் சிறுவர்களை பாலியல் பலாத்காரம் துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள். இதனை கத்தோலிக்க சபை தந்திரமாக மறைத்து அந்த மதகுருமாரை பாதுகாத்து வருகிறது.  முன்னேறிய நாடுகளிலேயே இப்படி என்றால் யுத்தம் நடந்த இடங்களில் பெரும் எண்ணிக்கையில் அநாதைகள் இருப்பார்கள், தகவல் தொழில் நுட்ப வசதிகள் கிடையாது, இப்படியான நிலமையில் எத்தனை துஷ்பிரயோகங்கள் நடக்கும் எத்தனை வெளியே வரும்...இது பிற மத அசிங்கங்களைக் காட்டுவதல்ல..அந்த குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அங்குள்ள கருத்து.
 
 
 
இந்த காட்டுமிராண்டி தனத்திட்குதான் பெயர் "இந்து மதம்"
 
 
இந்து மதத்தை புகழ்ந்து பேசிய எழுதிய எத்தனையோ அறிஞ்ஞர்களை எல்லாம் ஒரு வசனத்தில் மண் கவ்வ வைத்த உங்களுடன் உரையாடுகின்றேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.
(அல்லது இதுவும் உங்களைப் பிடித்த அந்த "பரிசுத்த ஆவி"யின் விளையாட்டுத் தானோ ?) 
 
 
 
இந்துக்களாக இருக்கும்வரை இந்த காட்டுமிராண்டி தனத்தில் இருந்து எளிதாக யாராலும் வெளிப்பட முடியாது.
மனிதராக மாற நினைக்கும் எவனாலும் இந்த சாக்கடை இந்துமதத்தை பின்பற்ற முடியாது.
 
 
இந்து மததில் இருந்து மனிதர்கள் விலக வேண்டும் என்று நீங்கள் மிகவும் கஸ்டப்படுவதாகத் தெரிகிறது. என்ன செய்வது... மருதங்கேனி. நீங்களுந்தான் "நான் ஒரு இந்து, இந்து" என்று சொல்லிக்கொண்டே இந்து மதத்தைத் திட்டி குரங்கு பல்டி அடிப்பது போல் குத்துக் கரணம் எல்லாம் செய்து காட்டுகிறீர்கள். ஆனால் நாங்களோ இந்து மதத்தை விடுவதாய்க் காணோம். உங்களைப் பிடித்த ஆவியாரின் உதவியை நாடிப் பார்க்கலாமே.
 
 
 
அடிப்படை நாகரீகம் எங்கு செத்து கிடக்கிறது என்றால் ........... இங்கு இந்து கோவில் ஒன்று இருக்கிறதோ அங்குதான்.
 
 
அனேகமாக.. நீங்கள் உங்கள் வீட்டையும் வேலைத்தளத்தையும் தவிர வேறு எங்கும் செல்லாதவரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சுற்றிப் பாருங்கள்..பயணங்கள் செய்யுங்கள்.. உங்கள் நிலமை மிகவும் பரிதாபகரமானது.
 
 
 
பல நாடுகள் பெண்களை  இந்து நாட்டுக்கு தனியாக செல்லாதீர்கள் என்று அறிவுரை வழங்கும் அளவிற்கு நாரி கிடக்கிறது.
 
 
குகிள் எதற்கு இருக்கிறது. கூகிள் தேடு பெட்டியில் இப்படி எழுதி  rape statistics by country  சொடுக்கவும்.
 
 
 
இந்த லட்சணத்தில் பாதிரியாரின் சிறுவர் துஸ்பிரயோக படங்களுடன்  புனித இந்துக்கள் .
 
 
சிறுவர் துஷ்பிரயோகம் இவ்வளவு சிறிய விசயமா மருதங்கேணி ? 
நிச்சியமாக உங்களை அந்த "பரிசுத்த ஆவி" பிடித்து விட்டது.
 

 

Link to comment
Share on other sites

இந்த வக்கிரத்துக்கு அளவேயில்லை. என்ன செய்வது, நாங்கள் சிறுபான்மையாகிவிட்டோமோ என்கிற கவலை வருகிறது. ஒரு மதத்தை இப்படியெல்லாம் தூற்றமுடியுமா என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. இதுவரைக்கு எந்தக் கிறீஸ்த்தவனும் இந்து மதத்தை இகழவில்லை. மதமாற்றம் தவறென்று தொடக்கப்பட்ட திரி இப்போது தாயைப் புணர்ந்த மதம் என்று சொல்லுமளவிற்கு இறங்கிவிட்டது. மற்றைய இடங்களில் கண்ணியம் பார்த்துக் கருத்துக்களை அகற்றும் நிர்வாகம் இங்கே வெளியே இருந்து வேடிக்கை பார்க்கிறது. நல்ல விடயம் ஐய்யா. இதை விட எமக்குள் இன்னும் இழிவாக மோத முடியுமா என்று தெரியவில்லை. தொடர்ந்து இந்தத் திரியை அணையாது வளருங்கள், தமிழுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் !!

 

 

http://www.catholic.com/quickquestions/adam-and-eve-had-three-children-cain-able-and-seth-who-married-and-had-children-whom-

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஏன் கிறிஸ்தவர்கள் ஏற்கமறுக்கின்றார்கள். இஸ்மயில் ஐ வைப்பாட்டிக்குப் பிறந்தவராக அசிங்கப்படுத்த வேண்டும்?

 

 

 

இஸ்மாயில் வைப்பாடிக்குப் பிறக்கவில்லை. அரைகுறையாக பைபிளை விலங்கிக்கொண்டு கற்றுக்குட்டி போல எழுத வெளிக்கிட்டால் இதுதான் பிரச்சினை.

 

நடந்தது இதுதான், . வயதான ஆபிரகாம் - சாராள் தம்பதிகளுக்கு நெடுநாட்களாக பிள்ளைப்பேறு இருக்கவில்லை. அதனால் கவலையடைந்த ஆபிரகாம் கடவுளிடம் வேண்டினார். பயப்படாதே, உனது சந்ததியைப் பல்கிப் பெருகச் செய்வோம் என்று கடவுள் அவருக்கு உறுதியளித்தார். ஆனாலும் பொறுமையிழந்த ஆபிரகாமின் மனைவி சாராளோ அன்றைய பழக்க வழக்கத்தின்படி தமது வாரிசை உருவாக்கவேண்டும் என்று எண்ணி, தனது வீட்டில் பணிப்பென்னாக இருந்த ஆகாரிடம் தனது கணவனான ஆபிரகாமை உடலுறவுகொண்டாவது பிள்ளையொன்றைப் பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்பினாள். அதன்பேறாக ஆபிரகாமுக்கும் பணிப்பெண் ஆகாருக்கும் பிறந்த குழந்தைதான் இஸ்மாயில். 

 

ஆனால், சில வருடங்களிலேயே ஆபிரகாமின் மனைவி சாராளும் கர்ப்பமடைந்து ஆபிராகமின் உண்மையான வாரிசான ஈசாக்கைப் பெற்றெடுத்தாள்.

 

பிள்ளைகள் இருவரும் ஒரேவிட்டில் வளர்ந்து வந்துகொண்டிருக்க மூத்தவனான இஸ்மாயில் தனது மகனான ஈசாக்கை அடிப்பதைப் பொறுக்கமுடியாத ஆபிரகாமின் மனைவி சாராள், தனது கணனவனைக் கட்டாயப்படுத்தி பணிப்பெண் சாராளையும், அவளது குழந்தை இஸ்மாயிலையும் வீட்டை விட்டே துரத்துகிறாள். ஆபிரகாமிற்குப் பிறந்ததால், இஸ்மாயிலின் வம்சத்தையும் தான் ஆசீர்வதிப்பதாக கடவுள் ஆபிரகாமுக்கு உறுதியளித்தார்.

 

ஆனாலும் கூட இந்த இரு ஆபிரகாமின் பிள்ளைகளின் வம்சங்களுக்கு இடையே தீராத பகை இருக்கும் என்று எச்சரித்த கடவுள், இஸ்மாயிலின் வம்சம் உலகத்துக்கு எதிராகத் திரும்பும் என்றும், முழு உலகும் அந்த வம்சத்துக்கு எதிராகப் போர்தொடுக்கும் என்றும் அன்றே கூறியிருந்தார்.

 

இன்றைக்கு யூதர் என்று அழைக்கப்படுமபீனம் ஆபிரகாமின் மனைவிக்குப் பிறந்த ஈசாக்கின் வம்சம். அதேபோல இன்று முஸ்லீம்கள் என்று அழைக்கப்படும் இனம், ஆபிரகாமிற்கு அவரது வீட்டுப் பணிப்பெண்ணான ஆகாரின் மூலம் பிறந்த இஸ்மாயிலின் வம்சம். 

 

பைபிளில் சொல்லப்பட்டதுபோல யூதர்களுக்கும் - இஸ்லாமியருக்குமான போர்தான் இன்று முழு உலகத்திலும் நடந்துவருகிறது.ஆகார் - ஆபிரகாமின் வைப்பாட்டியில்லை. பைபிளில் அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது என்று ஏன் சகட்டுமேனிக்குச் சொல்கிறீர்கள். புரியாவிட்டால் படித்துப்பாருங்கள், அல்லது தெரிந்தவர்களைக் கேளுங்கள். 

Link to comment
Share on other sites

 

 

இது கூட ஒரு மதத்தை அதன் அடையாளத்தை துஸ்பிரயோகம் செய்யும் வார்த்தைகள் .பரிசுத்த ஆவி பற்றி,அதன் தூய்மை  பற்றி  கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களுக்கு தெரியும் .ஈசன் என்னும் இந்து மத சகோதரன் ,இம்சைப்படுத்துகிறார் .............இதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் 
 
குறிப்பு .எனக்கு உம்மை விட மோசமாக எழுத தெரியும் ஈசன் .ஆனால் நாய் கடித்தால் திருப்பி கடிக்ககூடாது என்று யோசிக்க கொஞ்சம் அறிவு இருக்கு . ........உங்களுக்கு சமாதானம் .
Link to comment
Share on other sites

 

நாகரீகத்திற்கு நன்றி தமிழ் சூரியன்.
 
கல் எறிந்தவன் நானல்ல.

 

கல் எறியப்பட்டதும் ,திரி திறக்கப்பட்டதும்  வேறு நோக்கத்திற்காக .ஆனால்...ஒவ்வொருத்தரும் ,தங்கள் தங்கள் மனதில் இருக்கும் மதம் சம்பந்தமான காழ்ப்புணர்ச்சிகளை கொடித்தீர்த்ததையும்ம் ,அவர்களின் மனித நேயங்களையும் நன்றாக இந்த திரியில் அவதானிக்க முடிந்தது ................ஒரு வகையில் இந்த திரி நான் உறுதியாக உள்ள விடுதலைப்போராட்டத்தை ,அது சார்பாக கருத்தெழுதும் உறவுகளை .ஓரளவு இனம் கண்டு .அதனூடாக இன்னும் ஆழமாக விடுதலையின் பாதையை நோக்கி செல்ல சந்தர்ப்பம் அழித்தது என்று சொன்னால் அது மிகையாகாது .நன்றி வணக்கம்  :)

Link to comment
Share on other sites

இந்து சமயத்தை அவமதித்து கிறீஸ்தவ ஆதரவாளராக வைக்கப்படும் கருத்துகளுக்கு நீங்கள் எந்தப் பதிலும் வைக்கவில்லை தமிழ்சூரியன்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

 

 

பைபிளில் ஆதியாகம் என்ற அத்தியாயத்தில்தான் இந்த ஆதாம் ஏவாள் என்கிற கதை வருகிறது.

 

அதன்படி கடவுளால் ஆதாமும் ஏவாளும் மட்டுமே படைக்கப்பட்டதாக பைபிள் சொன்னாலும், இதை எழுதியவர்கள், சரித்திர வசதிக்காக இந்த தம்பதியினரை மட்டுமே மைய்யப் பொருளாகக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பதாக நான் படித்திருக்கிறேன். ஆதாம் - ஏவாள் போன்றே இன்னும் பல தம்பதிகளைக் கடவுள் படைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

 

மனித சந்ததி இதன் மூலம் பரவியதாகச் சொல்கிறார்கள்.

 

பைபிளில் சொல்வதை அப்படியே நீங்கள் ஏற்றுக்கொண்டால், இன்றுள்ள மனிதவினம் (இந்துக்கள் உற்பட ) ஒரே குடும்பத்து தாம்பத்திய உறவினால் உருவாக்கப்பட்ட இனம் எனும் முடிவில் வந்து நிற்கவேண்டியேற்படுகிறது. ஆனால் இது உண்மையில்லை என்பதும் எனக்குத் தெரியும். 

 

ஆனால் உண்மை அதுவல்ல. ஆதியாகமத்தில் சொல்லப்பட்டுள்ள கதையில் பாதி உண்மையென்றும் மீதி கற்பனையென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், ஆதியாகம் சொல்லும் காலத்தில் சரித்திர ஆசிரியர்களோ அல்லது சரித்திரத்தை வரையும் அறிவோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே பாதிக் கற்பனைக் கதையின் மூலம் கொண்டு நகர்த்தப்படும் ஆதியாகமத்திலிருந்து விவாதம் புரிவது சாத்தியமற்றது.

 

ஆனால், நீங்கள் மேலே எடுகோளாகக் காட்டியமைக்காக ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால், இன்றும் எமது சமூகத்தில் மாமனை மருமகள் முடிப்பதும், சொந்த மச்சானை மச்சாள் முடிப்பதும், சித்தப்பாவை பெறாமகள் முடிப்பதும், ஒன்றுவிட்ட சகோதரங்கள் மணம் முடிப்பதும் நடப்பதைக் கண்டிருக்கிறேன். 

 

நாகரீக வளர்ச்சியடைந்த இன்றைய காலத்தில்க் கூட இப்படித் திருமணங்கள் நடப்பதால், முன்னைய நாகரீகமற்ற காலத்தில் எதுவும் நடந்திருக்கலாம். நான் இதைக் கூறுவதுகூட ஒரு பேச்சுக்கேயன்றி, உண்மையாக அப்படி நடந்திருக்கும் என்றல்ல. ஏனென்றால், ஆதியாகமத்திலிருப்பதை அப்படியே கிறீஸ்த்தவர்கள் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. சில விடயங்களை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்தோமானால் இப்படியான குதர்க்கமான கேள்விகளில் வந்து நிற்பதைத் தவிர்க்க முடியாது.

 

மனிதன் மூற்றாக மதத்தை விளங்கிக்கொள்ள முடியுமென்றால் அது மதமாகவோ மறைபொறருளாகவோ இருக்கமுடியாது. மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று சொல்கின்றோமே, அது போலத்தான் இதுவும். எமக்குச் சரியென்று படுவதை ஏற்றக்கொண்டு முன்னேறவேண்டியதுதான், குழப்பமானதை குழப்பி இன்னும் நாமும் குழம்பி மற்றையவனையும் குழப்பத் தேவையில்லை.  

 

இன்றைக்கு என்னைக் கேட்டீர்களென்றால், ஆதாம் ஏவாள் கதையை விடவும், கடல் வாழ் உயிரினத்தின் பரிணாம வளர்ச்சிதான் இன்றுள்ள மனித இனமென்னும் தியரி ரொம்பப் பிடித்திருக்கிறது. நம்பவும் கூடியதாக இருக்கிறது. 

 

இந்து சமயத்தை அவமதித்து கிறீஸ்தவ ஆதரவாளராக வைக்கப்படும் கருத்துகளுக்கு நீங்கள் எந்தப் பதிலும் வைக்கவில்லை தமிழ்சூரியன்.

 

 

 

ஈசன், இந்துசமயத்தை அவமதித்து கிறீஸ்த்தவர்களால் இந்தத்திரியில் முன்வைக்கப்பட்ட கருத்து எதுவென்று சொல்லுங்கள். நான் சொல்லியிருந்தால் நிச்சயம் அதைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.

 

என்னைப்பொறுத்தவரை தமிழும் சைவமும் பிரிக்கமுடியாதவை. தமிழனான என்னில் இருப்பது முற்றான சைவக் கலாச்சராம்தான். அதனால் நான் சைவத்தை ஒருபோதுமே தூற்றவில்லை. ஆனால் சைவ மதத்தைப் பின்பற்றும் ஒருசிலரின் மற்றைய மதங்களுக்கு எதிரான வக்கிரத்தைத்தான் எதிர்க்கிறேன். நான் வளரும் காலத்தில் யேசுநாதரின் பாட்டுக்களைவிஅட அதிகம் கேட்டது முருகனினதும், பிள்ளையாரினதும் பாட்டுக்களைத்தான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

Guest
This topic is now closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.