-
Tell a friend
-
Topics
-
Posts
-
தவறுக்கு வருந்துகிறேன்! இதோ மீண்டுமொரு பச்சை பிராயச்சித்தமாக😂 நானும் காந்தியின் பல கொள்கைகளோடு முரண்படும் ஆள் தான். "குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே தாம்பத்தியம் செய்ய வேண்டும்" 😎என்று சொல்லிக் கடுப்பேத்தியவர். நாசிகளை யூதர்கள் வன்முறையால் எதிர்க்காமல், கூட்டுத் தற்கொலை செய்து தம் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டுமென்றும் சொன்ன ஒருவர். ஆனால், உலகத்திற்குப் பயன்படா விட்டாலும் ஒரு அகிம்சை வழிமுறையை நடைமுறைப்படுத்திக் காட்டிய ஒருவரைக் கொன்றவருக்கு இன்னும் இந்தியாவிலும், மோடி வாலாக்கள் வாழும் உலக நாடுகளிலும் பெரிய மரியாதை இருக்கிறது. இது தான் முள்ளு!
-
By அக்னியஷ்த்ரா · Posted
அதுதான் சிங்களவன் அங்க இருக்கான் ... நாங்கள் பெட்டியை டிக்கிக்கு கீழே அமுக்கிவிட்டு விசுக்கோத்து சாப்பிடத்தான் லாயக்கு -
மீன் தான் மச்சம், அதன் செதில் சைவம்... ஆகவே அதைக் கைவிடும் எண்ணம் இல்லை.😂
-
சுதந்திர தின விழாவுக்கு சமுகமளிக்க முடியாதென்றும் வருத்தம் தெரிவித்திருப்பாவோ?
-
கடைசியா அணிலைப் பார்த்துப் போக வந்தவவோ?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.