Jump to content

ஆதியின் இரகசியங்கள்: காப்பாற்றப்படட்டும்!

Recommended Posts

ஆசிரியர் ஆதியின் கட்டளைகள்

பரீட்ச்சைக்கு எப்படிவரவேண்டும்,எப்படி நடக்கவேண்டும் ஆதியின் மாணவர்கள் இதை வெளியிட்டார்கள்

:lol::lol:

ஆ..... சின்னப்புவும் புலிகேசியும் ஆதியின் வகுப்பில விட்ட அத்தனை அட்டகாசத்தையும் குறிப்பெடுத்து ஈழவன் தந்திருக்கிறதைப் பார்த்தா ஈழவனை ஆதிக்கு நல்லாத் தெரியுதே? சே ஞாபகத்தில பிடிபடமாட்டுதாம்.

Link to post
Share on other sites
 • Replies 238
 • Created
 • Last Reply

ஆதிதான் படிக்காத முட்டாளென்றால் இந்தத் தூயா படிச்ச முட்டாள்.... கூடச் சேர்ந்த ஈழவன்85 மழைக்கு பள்ளிக்கூடப்பக்கம் ஒதுங்கின முட்டாள்போல இல்லையெண்டா சின்னாப்ஸ், புலிகேசியின் கூத்துகள் இவருக்குத் தெரிய நியாயமில்லை.....

Link to post
Share on other sites

ஆதிவாசி அண்ணா என்ன உங்களை இப்படி பாடுபடுத்துகிறார்கள்

அது பெரிய கதை ராசா சொல்லி முடிக்கப் பல வருடம் செல்லும்.

Link to post
Share on other sites

ஆதி காட்டுவாசி என்று

நீங்கள் நாட்டு வாசியென்று

ஆதியின் வாலை வெட்ட துணியாதீர்

புத்தன் பழையபடி காக்கி சட்டையை போட வைக்காதீர்கள்....

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

புத்தா நீர் செய்த திருவிளையாடல்களையெல்லாம் ஆதி செய்ததாக பிழையாக உளறி உம்மைத்தான் கப்பல் ஏற்றுகிறார்கள். நீர் எப்போது காவியைக் களைவது? எப்போது காக்கியை உடுப்பது?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஆதி வீட்டுவேலை செய்யாம போய் ஆசியரிடம் சொன்ன காரணங்கள்.......

1.I didn't do it because I didn't want to add to MY TEACHER'S already heavy workload

2.I made a paper plane out of it and it got hijacked.

3.Some aliens from outer space borrowed it so they could study how the human brain worked.

4.I left it in my shirt and my mother put the shirt for washing

5.Another pupil fell in a lake, and I jumped in to rescue him but unfortunately my homework drown.

6.I didn't do it, because I didn't want the other kids in the class to look bad.

http://www.indianchild.com/excuses_for_not...oing_your_h.htm

:P :P :P :P :P

Link to post
Share on other sites

சிட்னி யுனி..........

எங்கயோ கேட்ட குரலா இருக்கே... :oops: :oops:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதியின் பாடசாலை நாட்களின் போது ஆதி தன் நண்பர்களுடன்.......

041111monkey11jl7.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதி பள்ளி பருவத்தின் போது சக மாணவருடன் சண்டை போடும் போது.....

images6wk1.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதி உங்களின் பாடசாலை தளத்தில் இஉந்த்து தான் இவ்வளவையும் எடுத்தோம் :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று எனக்கு வேலை நாளை மீதி தொடரும் ஆதியின் வாலை வெட்டாமல் நானும் துயாவும் விடமாட்டோம்.அது சரி சுண்டல் நீங்கள் என்ன எங்கயோ கெட்டது போல இருக்குது எண்டுறியல் யூனி எண்டால் என்ன எண்டு தெரியூமோ

என்ன ஈழவன் நான் பல நாளாக கண் வைத்திருக்கும் ஆதியின் வாலை நேற்று வந்த நீர் கொன்டு போவதா :twisted: சரி யார் வெட்டினாலும்் வால் எனக்குதான்.எமக்குள் சன்டை வேன்டாம். :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றூ வந்ததோ இன்று வந்ததோ முடிவு எடுத்தாச்சு வெட்டுறது வெட்டுறதுதான்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்பார்வை மங்கலாக் கிடக்குது எண்டு சொல்லிப்போட்டு ஆதி கண்டாக்குத்தரிட்டைப் போச்சுதாம்.

டாக்குத்தர் கேட்டாராம் சாதாரணமா எவ்வளவு துரத்துக்கு உங்களாலை கிளியராப் பாக்கக் கூடியதா இருக்கெண்டு.

அதுக்கு ஆதி சொல்லிச்சாம்

நான் காலமையிலை எழும்பி சுூரியனைப் பாக்கிறனான் (சுசிறீரிய நமஸ்காரம்) சுூரியன் ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அங்காலை இருக்கெண்டு சொல்லுகினம். இப்ப என்னாலை அவ்வளவு தூரம் கிளியராப் பாக்கலாம் எண்டு.

(நீங்கள் சிரிக்காட்டிக்கும் எண்டு ஒரு பாதகாப்புக்கு நானெ சிரிச்சு வைச்சனான்) :lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol::lol: வாலை வெட்டும் கூட்டணிக்கு உங்களையும் வரவேற்கின்றோம் :D:D:D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை பார் உவற்றை கதையை .... ... ... புதுசா என்னையும் சேக்கப்போறாராம். தம்பி நீர் களத்துக்குப் புதுசோ???????????????????????.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனியர் நீங்கண்ன இப்ப என்னது அதுக்கு ஏதோ களமாடி பெரியாளாகினமாதிரி சின்னபிள்ளைதனமாய் இல்லை :lol::lol::lol::lol::lol::lol::lol: .ஈழவன் என்றும் இளையவன் தான் அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

ஆக சீனியர் போட்டி இங்கு வேண்டாம் முடிந்தால் எழுதுங்கள் உங்கள் சீனியரிட்டியை கொண்டுபோய் குப்பையில் போடுங்கள் ஏதும் பிரியோசனமான விடையத்தில் உங்கள் சீனியரிட்டியை காட்டுங்கள் இத்துடன் இவ் விவதத்தை முடிப்போம்.

இவருக்கு வடிவேல் பாணீயில் ஜயோ ஜயோ சுத்த சின்னப்பிள்லைதனமாய் இல்லை :D:D:lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தூயா எப்போ பாம்பாட்டி வேஷம் விட்டுத் தொலைத்தது...

இப்போ குரங்காட்டி வேஷமா...??????

சொந்த ஆட்டம் தெரியாதவர்கள் மேடை கோணல் என்பார்கள்......

சொந்தமாய் எழுதி பேர் வாங்கும் புலவர்....ஆதி

பொறாமையில் குற்றம் கண்டு பெயர் வாங்கும் புலவர் தூயா...

சொதப்பி பெயர் வாங்கும் புலவர்.... ஈழவன்.. :lol::lol::lol:

ஆஹா ...என்ன பொருத்தம் ...இந்த பொருத்தம்....

ஆதிக்கு ஐஸ் வைத்துப் பெயர் வாங்கும் பெரியவர் ????????

Link to post
Share on other sites

ஐயோ பாவம்!!

யாருமே கவனிக்கவில்லை போல!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம்!!

யாருமே கவனிக்கவில்லை போல!

வேஷம் மாற்றியதைத் தானே ...ஆனாலும் குணம் மாறவில்லை.... சிலருக்கு....... :lol::lol::lol:

Link to post
Share on other sites

ஆதிக்கு ஒரு அவஸ்தை எண்டால் மன்னர் ஒடி வந்திடுவார்...

Link to post
Share on other sites

இதற்குள் குழப்புவதற்கு மன்னிக்கவேண்டும். ஆதிவாசி என்றால் மனிதனா, குரங்கா? அர்த்தத்தைச் சத்தம் போடாமல் மாத்தி விட்டார்களா?

Link to post
Share on other sites

ஆதியின் பாடசாலை நாட்களின் போது ஆதி தன் நண்பர்களுடன்.......

041111monkey11jl7.jpg

,துக்கு மேல ஒரு ஆதாரம் கிடைக்குமா? அதாம்பா பரீட்சைத்தாள் தயார் செய்த மாதிரி அம்மா பிள்ளைகள் இருக்கிற படத்தைக்காட்டி ஆதியும் நண்பர்களும் என்று புத்தா! உம் புத்திசாலித்தனத்தை ஏன் காட்டுகறீர் என்றுதான் புரியேல்லை!!!!

Link to post
Share on other sites

என்ன ஈழவன் நான் பல நாளாக கண் வைத்திருக்கும் ஆதியின் வாலை நேற்று வந்த நீர் கொன்டு போவதா :twisted: சரி யார் வெட்டினாலும்் வால் எனக்குதான்.எமக்குள் சன்டை வேன்டாம். :P

அட இராவணா! இவற்றையெல்லாம் பாத்துக் கொண்டா இருக்கிறாய் இலங்கை வேந்தா?

Link to post
Share on other sites

சீனியர் நீங்கண்ன இப்ப என்னது அதுக்கு ஏதோ களமாடி பெரியாளாகினமாதிரி சின்னபிள்ளைதனமாய் இல்லை :lol::lol::lol::lol::lol::lol::lol: .ஈழவன் என்றும் இளையவன் தான் அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

ஆக சீனியர் போட்டி இங்கு வேண்டாம் முடிந்தால் எழுதுங்கள் உங்கள் சீனியரிட்டியை கொண்டுபோய் குப்பையில் போடுங்கள் ஏதும் பிரியோசனமான விடையத்தில் உங்கள் சீனியரிட்டியை காட்டுங்கள் இத்துடன் இவ் விவதத்தை முடிப்போம்.

இவருக்கு வடிவேல் பாணீயில் ஜயோ ஜயோ சுத்த சின்னப்பிள்லைதனமாய் இல்லை :D:D:lol::lol:

சீனியரைச் சீனியரா ஒத்துக் கொள்ளுங்கப்பா......

என்ர வாலை அறுக்க நானே உங்களுக்கு வழிகாட்ட வேண்டி இருக்கு சே.....

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.