Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

Eurostar இல் ஒரு பயணம்

Recommended Posts

நாங்கள் ஒண்டும் உங்களைப்போல் வெள்ளைத்தோலுக்கு அலைவதில்லை.

 

 

எனி அலைஞ்சு தான்.. என்ன கிடைக்கவா போகுது. கிடைச்சதோட இப்படிச் சொல்லி சாந்தப்பட்டுக்க வேண்டியது தான். :lol::D

Share this post


Link to post
Share on other sites

எனி அலைஞ்சு தான்.. என்ன கிடைக்கவா போகுது. கிடைச்சதோட இப்படிச் சொல்லி சாந்தப்பட்டுக்க வேண்டியது தான். :lol::D

 

ஏன் இன்னும் இருபது முப்பது வருசம் கிடக்கே  :lol:

 

Share this post


Link to post
Share on other sites

ஏன் இன்னும் இருபது முப்பது வருசம் கிடக்கே  :lol:

 

 

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாளடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது. :lol::D

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாளடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது. :lol::D

 

அடப்பாவி.......... :lol:  :D  :D  :D

அதுக்காக

சுமே இதை போட்டியாக எடுத்துக்கொண்டு சவால் விடமாட்டார் என  நம்புவோமாக... :lol:  :D

(ஏதோ  நம்மால முடிந்தது)

Share this post


Link to post
Share on other sites

ஒ பிரான்சுக்கும் வந்திங்களா சொல்லி இருந்தால் மேளதாளங்களுடன் வரவேற்று இருப்போமே....

Share this post


Link to post
Share on other sites

சுமே....

சின்னப்பயணம் என்றாலும் அனுபவ பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்....

 

அது சரி தரிப்பிடம் வரும்போது அலகு அசைக்கக்கூடியதாக இருந்ததா? வீக்கம் குறைந்து விட்டதா? அல்லது எல்லாம் மனப்பிரமையா? :rolleyes:

 

அட, நீங்க ஒரு பக்கத்தால...! :o

 

மனுசன் இரண்டு நாளைக்குக் கதவைப் பூட்டிப்போட்டுச் சந்தோசத்தில, 'அடி, என்னடி ராக்கம்மா..." பாடிப் பாடி ஆட்டமாம்! :icon_idea: 

 

வீட்டில அவ்வளவு, அமைதி! :D  

Share this post


Link to post
Share on other sites

சுமே....

சின்னப்பயணம் என்றாலும் அனுபவ பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்....

 

அது சரி தரிப்பிடம் வரும்போது அலகு அசைக்கக்கூடியதாக இருந்ததா? வீக்கம் குறைந்து விட்டதா? அல்லது எல்லாம் மனப்பிரமையா? :rolleyes:

வீக்கம் வத்தவில்லை போல கிடக்குது.
 
அதுதான் எழுத்தில கொஞ்சம் வீரியமா இருக்கிறா...
Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

பழைய ரெட்டியை கட்டிவந்து சாப்பிட்டால் தொண்டை வீங்காமல் என்ன பண்ணும் :D

 

போகும்போது லச்சப்பில் வாங்கிய  ரோல் எப்படியக்கா இருந்தது :rolleyes:

 

பகிர்வுக்கு நன்றி நிம்மதியா திரும்பி போட்டியல் அது போதும் .

Share this post


Link to post
Share on other sites

அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா....! :)

 

 

nedukkalapoovan, on 23 Feb 2014 - 05:40 AM, said:snapback.png

 

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாழடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது. :lol::D

 

நெடுக்கரிட்ட இருந்து இப்பிடி ஒரு ஆழமான கருத்துடைய வசனத்தினை :rolleyes:   நான் எதிர்பார்க்கவே இல்லை. கலக்கிட்டீங்க நெடுக்ஸ்! :wub::lol:

Share this post


Link to post
Share on other sites

Eurostar_Paris_London_by_Christopher_Jen

 

 

மேரியம்மே, அடுத்தமுறை ஈரோஸ்டாரில் பயணிக்கும்போது இம்மாதிரி இருக்கைக்கான பயணச்சீட்டை வாங்கி பயணத்தை தொடருங்கள்.. :D

 

ஆனால் மறக்காமல் வீட்டில் "புளியோதரை மற்றும் தேங்காய் துவையல்" பொட்டலம் ஒன்றை கட்டிக்கொண்டு கிளம்புங்கள், அனைவருக்கும் சிரமமில்லாமல் இனிமையான பயணமாக இருக்கும். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

பாவிச்ச பாத்திரத்திற்கும் பாளடைந்த கிணற்றிற்கும் எப்பவும் மதிப்பு இல்ல. சோ.. எனி என்ன தான் ஆண்டுகளை கணக்குப் போட்டாலும்... வெள்ளைக் கிழவன் தன்னும் கிடைக்காது.

 

 

நெடுக்ஸ் உங்களுக்கு டெக்னோலொஜி  தெரியேல்லை. ம் ..... :lol:

பழைய ரெட்டியை கட்டிவந்து சாப்பிட்டால் தொண்டை வீங்காமல் என்ன பண்ணும் :D

 

போகும்போது லச்சப்பில் வாங்கிய  ரோல் எப்படியக்கா இருந்தது :rolleyes:

 

பகிர்வுக்கு நன்றி நிம்மதியா திரும்பி போட்டியல் அது போதும் .

 

எங்க வாங்கினாலும் மனிசர் லாசெப்பல்ல மாத்திரம் றோள்ஸ் வாங்குவினமே :D

 

சுமே....

சின்னப்பயணம் என்றாலும் அனுபவ பகிர்வாகத் தந்திருக்கிறீர்கள்....

 

அது சரி தரிப்பிடம் வரும்போது அலகு அசைக்கக்கூடியதாக இருந்ததா? வீக்கம் குறைந்து விட்டதா? அல்லது எல்லாம் மனப்பிரமையா? :rolleyes:

 

மனப்பிரமை அல்ல. வீட்டுக்குப் போனபின் வாயை வடிவாகக் கொப்பளித்தேன். சிறிது சிறிதாகக் குறைந்துவிட்டது.

 

அனுபவப் பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா....! :)

 

 

 

நெடுக்கரிட்ட இருந்து இப்பிடி ஒரு ஆழமான கருத்துடைய வசனத்தினை :rolleyes:   நான் எதிர்பார்க்கவே இல்லை. கலக்கிட்டீங்க நெடுக்ஸ்! :wub::lol:

 

புதுப் பாத்திரம் பாக்கத்தான் வடிவை இருக்கும் கவிதை. பயன்படுத்திய பாத்திரத்தில் காச்சும் கறிதான் சுவையாக வரும். :lol: 

 

Share this post


Link to post
Share on other sites

இன்றுதான் வாசிச்சன் (அலுவலகத்தில் வேலை இல்லாட்டி கண்டதுகளையும் வாசிக்கும் பழக்கம் இருக்கு)... அனுபவப் பகிர்வு நன்றாக இருக்கு.  வயதைப் போல எழுத்திலும் அனுபவ முதிர்ச்சி கூடிக்கொண்டு வருகுது

 

 

Share this post


Link to post
Share on other sites

 

Eurostar_Paris_London_by_Christopher_Jen

 

 

மேரியம்மே, அடுத்தமுறை ஈரோஸ்டாரில் பயணிக்கும்போது இம்மாதிரி இருக்கைக்கான பயணச்சீட்டை வாங்கி பயணத்தை தொடருங்கள்.. :D

 

ஆனால் மறக்காமல் வீட்டில் "புளியோதரை மற்றும் தேங்காய் துவையல்" பொட்டலம் ஒன்றை கட்டிக்கொண்டு கிளம்புங்கள், அனைவருக்கும் சிரமமில்லாமல் இனிமையான பயணமாக இருக்கும். :rolleyes:

 

 

அடுத்த பயணத்துக்கு இப்பவே புளியோதரையும் சீற்றும் ரெடி அண்ணா :D

இன்றுதான் வாசிச்சன் (அலுவலகத்தில் வேலை இல்லாட்டி கண்டதுகளையும் வாசிக்கும் பழக்கம் இருக்கு)... அனுபவப் பகிர்வு நன்றாக இருக்கு.  வயதைப் போல எழுத்திலும் அனுபவ முதிர்ச்சி கூடிக்கொண்டு வருகுது

 

கண்டது வாசிச்சாலும் பண்டிதராகலாம் நிழலி. வரவுக்கு நன்றி.

 

Share this post


Link to post
Share on other sites

கண்டது வாசிச்சாலும் பண்டிதராகலாம் நிழலி. வரவுக்கு நன்றி.

 

 
'கண்டது திண்டால் பண்டியன் ஆகலாம்'.
 
ஆகவே இனிமேல் கண்டதை கடைவழியே வாங்கி சாபிட்டு, இங்க மொக்கை போடாமல், இந்த திரியை மூடிப் போட்டு வேற நல்ல சுவாரசியமான திரி ஒன்றை திறவுங்கோ!
 
:icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

பயணத்தின் முதல் பாதியில் பக்கத்தில் இருந்து நெளிந்தது வெள்ளைகாரி. ஆனால் நட்புப் பாராட்டியது கறுப்பி.

 

என்ன தான் நாங்கள் வெள்ளை வெள்ளை என்று வழிஞ்சுருகினாலும்.. பந்தாவா காட்டிக்கிட்டாலும்.. நம்ம கறுப்புக்கு கறுப்பி கூடத்தான் ஒட்டும் உறவும் வரும். :lol::D

 

வேலையிலும் எனக்கு முதல் நண்பர்களாவது கருப்பர்களே...

 

நான் பகுதி நேர வேலை செய்த இடத்தில்..மதிய இடைவேளையின் போது..சாப்பிட்டுவிட்டு கோப்பைகளை மேசையில் வைத்துவிட்டு கொம்ப்யுடேரில் விளையாடும் போது..என்னோடு வேலை செய்யும் கறுப்பினபெண்கள் .."தொடங்கிட்டான்..." என்று சொல்லி எனது பாத்திரங்களையும் சுத்தம் செய்வார்கள்.....

 

வெள்ளைகள் என்றால் யாரில் குற்றம் சொல்லலாம் என்று திரிவார்கள்... :)

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் நிறைய கறுப்பினப் பெண்களைத் தெரியும். ஆனால் சிலர் இருக்கின்றனர் பிரச்சனைக்கேன்றே அலைபவர்கள். எல்லாமும் எங்கும் இருக்குத்தான்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • மற்றவர்களின் கொள்கைகள் எப்பவுமே சாத்தியப்படாதெனும் போது நாம் தமிழர் கடசியின் ஓரிரு கொள்கைகளில் பிழை பிடிக்க தேவையில்லை.
  • ஒத்தையடி பாதையிலே அத்தை மக போகையிலே......!  😁
  • கடந்த முறை யாழ்ப்பாணத்திற்கு போனபோது என்னுடன் படித்து இன்று அங்கு மருத்துவராக இருக்கும் நண்பி சொன்னது 'இங்கிருக்கும் ஒவ்வொரு படலையையும் தட்டி கேட்டால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவராவது அவர்களது வீட்டிலோ உறவுகளிலோ இருப்பர்" என்று. இதற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பயிர்களுக்கு போடும் அளவுக்கு அதிகமான பூச்சி கொல்லிகளும் இருக்குது. இங்கு வீடியோவில் இருந்து அறிய கூடியதாக இருப்பது, தோட்டம் செய்யும் எல்லாருக்கும் சந்தைப்படுத்தலில் இருந்து பூச்சிகொல்லியின் பாதகம் வரைக்கும்  பிரச்சனை என்னவென புரிகின்றது, ஏன் தாம் நட்டமடைகின்றனர் என்பதுவும் புரிகின்றது, எதனால் இப்படி ஆகின்றது என்பதும் புரிகின்றது...ஆனால் தீர்வுக்காக ஒன்றிணைய மட்டும் பின்னடிக்கின்றனர்.  
  • புறாத்தீவு மிகவும் சிறிய தீவாக இருந்தது.மாமியைத் தவிர மற்றைய எல்லோரும் தண்ணீருக்குள் இறங்கினார்கள்.தண்ணீருக்குள் இறங்கினால் கால் வைக்க முடியாது.அந்தளவு கல்வெட்டு போன எல்லோருக்கும் காலில் வெட்டுக்காயம்.                                              நல்லவேளையாக பிள்ளைகள் கால்சப்பாத்து கண் வாய்க்கு போட என்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.அவர்கள் தங்கள் பாட்டில் போயிருந்தனர்.இடையில் நாங்கள் நின்ற இடத்துக்கு வந்து கண்ணாடியை ஒருக்கால் போட்டுப் பாருங்கோ என்றார்கள்.நானும் போட்டுக் கொண்டு தண்ணீருக்குள் பார்க்க மிகவும் அதிசயமாக இருந்தது.                                         எனக்கு 15-20 யார் தூரத்துக்கு நீந்தத் தெரியுமே தவிர அதிக தூரம் நீந்த முடியாது.இருந்தாலும் அவர்கள் போட்டிருந்த சினோகில் என்றதை எப்படி போடுவது என்று கேட்டு போட்டுக் கொண்டு சினோக்கில் போட்டு நீந்துவதற்கென்று போட்ட இடத்துக்கு போனேன்.                                          வழமையாக நீந்துவதை விட சினோக்கிள் போட்டிருந்தால் சுலபமாக நீந்தலாம்.நானும் போட்டுக் கொண்டு அந்த இடத்துக்குப் போக தண்ணீருக்குள் தலை இருந்ததால் நிமிர்ந்தே பார்க்கவில்லை.அலைக்கு அடித்து அடித்து நான் தனியே மற்றவர்கள் நின்ற இடத்திலிருந்து தனியே மிகவும் ஆழமான இடத்துக்கு போய்விட்டேன்.                                         நான் போகபோக மகளுக்கு ஏதொ நடக்கப் போகிறதென்று தெரிந்துவிட்டது.தண்ணீருக்குள் தலை அமிழ்ந்திருந்ததால் கூப்பிட்டதும் கேட்கவில்லை.கீழேயுள்ள பவளப்பாறைகள் விதவிதமான நிறங்களுடன் பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது.இதனால் எங்கே நிற்கிறேன் என்று கூட அறிய முற்படவில்லை.                                        வாயால் மூச்செடுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் தலையை தண்ணீருக்குள் விட்டிருக்கிறேன் போல மூச்சை உள்வாங்கும் போது மூச்சுக்கு பதிலாக உப்புத் தண்ணீர் குடித்து பிரக்கேறி தெரிந்த நீச்சலும் போய் தாழத் தொடங்கிவிட்டேன்.பிரக்கடித்ததோடு சினோக்கிளையும் கழற்றிவிட்டேன்.நீந்த முயற்சிக்கிறேன் உடம்ப சோர்ந்து கொண்டு போகிறது.பக்கத்தில் உதவ யாருமே இல்லை.என் வாழ்வு கடேசி நிமிடங்களே தெரிகிறது.ஏற்கனவே ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்து மகள் நான் நின்ற இடம் நோக்கி வந்திருக்கிறார்.நான் தாண்டு தாண்டு எழும்ப மகள் மேலே மேலே தள்ளி சினோக்கிளைப் போடுங்கோ என்கிறாள்.என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.சரி ஒன்றும் செய்ய வேண்டாம் பயப்படாதைங்கோ யாரையும் பிடிச்சுப் போடாதைங்கோ என்று நான் தாளத் தாள மேலே தள்ளித் தள்ளி ஒரு மாதிரி கரை சேர்ந்தோம்.எட்டக் கூடிய தண்ணீரில் கூட என்னால் நடக்க முடியவில்லை.இதுகளை கரையிலிருந்து எமதுறவுகள் துடிதுடிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நிறைய உப்புத் தண்ணி குடித்திட்டார் தண்ணி போத்திலை எடுத்துக் கொண்டு வாங்கோ நிறைய தண்ணி குடிக்க வேணும் என்று மகள் சொல்ல ஒரு போத்தலை எடுக்க 4-5 பேர் ஓட்டம்.                                                 தள்ளாடித் தள்ளாடி கரைக்கு வர மனைவியும் ஓடி வாற.நானும் ஏதோ என்னைத் தான் பிடிக்க வாறாவாக்கும் என்று பார்த்தா வந்த மனுசி இத்தனை பேர் நிக்கினம் நீங்களொராள் தான் இவ்வளவு தூரம் போயிருக்கிறியள் சுதி காட்டுறதுக்கும் ஒரு அளவில்லையோ என்று நுள்ளி எடுத்துப் போட்டா.எல்லோர் முகங்களிலும் கோபமும் சோகமும்.இதற்கு மேல் அங்கிருக்க எவருக்குமே மனசில்லை.அத்தோடு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாலும் ஒவ்வொரு தடவையும் என்னைப் பார்க்கும் போதும் சோகமாக பார்க்கிறார்கள்.எவருக்கும் எதையும் ரசித்து செய்ய மனமில்லை.ஏறத்தாள எல்லோர் கண் முன்னேயும் போய்வந்த உயிரல்லவா.நான் எங்கே போனாலும் எனக்கு பின்னால் யாராவது ஒருத்தர்.ஒன்றுக்கு போனால் கூட 4ம் வகுப்பு படிக்கும் பெறாமகன் நானும் வாறதா என்று கேட்கிறான்.எனக்கு அது பாசமா?கேலியா என்று தெரியவில்லை.பாசமாகவே எடுத்துக் கொண்டேன்.இதை எழுதும் போது கூட கண்கள் கலங்குகின்றன. தொடரும்.
  • இந்த அறிக்கைகளில் ஒன்றையாவது நாங்கள் திட்ட வட்டமாய் செய்வம் என்று சொல்லவில்லை...... அங்க கேட்போம் , இங்க வலியுறுத்துவோம் , மத்திய அரசிடம் கூறுவோம் என்று தந்திரமாகத்தான்.அறிக்கைகள் சொல்லுது.எல்லாத்துக்கும் வலியுறுத்தி வலியுறுத்தி இவர்கள் வலி வந்து செத்து, அந்த பாவம் மக்களுக்கு தேவையா.....பேசாமல் மத்திய அரசுக்கே ஓட்டு போடலாம்.எதோ நாலில் ஒன்றாவது நிட்சயமாய் கிடைக்கும்......!  😗