யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
நிழலி

யாழ் சேர்வர் (Server) மாற்றம் - 2014

Recommended Posts

அனைவருக்கும் வணக்கம்,

 

எதிர்வரும் வெள்ளிக் கிழமை மாலை (21-Feb-2014) யாழ் இணையம் தற்போது இயங்கிக் கொண்டு இருக்கும் சேர்வரில் (Server) இருந்து புதிய சேர்வரிற்கு மாற்றப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு யாழ் இணையத்தில் தடங்கல்கள் ஏற்படலாம் என்பதை அறியத்தருகின்றோம்.

 

சேர்வர் மாற்றத்தின் பின் ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற் கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

வழக்கம் போன்று உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இம் மாற்றத்தினை செய்ய தீர்மானித்துள்ளோம்.

 

அன்புடன்,

யாழ் இணையம்

  • Like 4

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு