Jump to content

முதலிரவில் 21 முறை உறவு வைத்த மணமகன் – மனைவி தப்பி ஓட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைத் திருப்திப்படுத்தவே முடியாது என்று இதனை வைத்துத்தான் கூறுவார்கள்.  அவர்களுக்கு எத்தனை முறை செய்தாலும் அந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.  வலியின் நிமித்தமே அவர்கள் அதிகம் வைத்துக் கொள்வதில்லை.  அதற்காக எல்லாப் பெண்களும் அப்படி என்றுமில்லை.  அதெ நேரத்திலை எல்லா ஆண்களாலுலம் அவர்களைத் திருப்திப் படுத்தவும் முடியாது.  அவரவருக்குப் பொருத்தமானவர்களுடன் மட்டுமே இது சாத்தியம்.    இந்த விடயத்தில் எனக்கும் என் துணைக்கும் 100%  பொருத்தம். 

 

திரும‌ண‌ம் செய்யும் போது.... யோனிப் பொருத்த‌த்தையும், பார்க்க‌ வேண்டும் என்று...

எம‌து சாஸ்திர‌ம், கூறுவ‌தை... நீங்க‌ள் ந‌ம்பியே... ஆக‌ வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரும‌ண‌ம் செய்யும் போது.... யோனிப் பொருத்த‌த்தையும், பார்க்க‌ வேண்டும் என்று...

எம‌து சாஸ்திர‌ம், கூறுவ‌தை... நீங்க‌ள் ந‌ம்பியே... ஆக‌ வேண்டும்.

 

 

எங்களது 100% காதல் திருமணம்.   பொருத்தம் பார்த்துச் செய்யவில்லை.   தானாக அமைந்துவிட்டது.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது 100% காதல் திருமணம்.    :mellow:  பொருத்தம் பார்த்துச் செய்யவில்லை.

 

சாத்திரி... ஊரில், வேலை.. வெட்டி இல்லாம‌ல் இருப்பார்,

அவர்... நாலு, ரீலுக‌ளை விடுவார்... என்று, நாம‌ அச‌ட்டையாய்... இருந்ததால்... தான், உங்களுக்கு, இந்த  "பிராப்பிளம்" வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களைத் திருப்திப்படுத்தவே முடியாது என்று இதனை வைத்துத்தான் கூறுவார்கள்.  அவர்களுக்கு எத்தனை முறை செய்தாலும் அந்த உணர்வு வந்து கொண்டே இருக்கும்.  வலியின் நிமித்தமே அவர்கள் அதிகம் வைத்துக் கொள்வதில்லை.  அதற்காக எல்லாப் பெண்களும் அப்படி என்றுமில்லை.  அதெ நேரத்திலை எல்லா ஆண்களாலுலம் அவர்களைத் திருப்திப் படுத்தவும் முடியாது.  அவரவருக்குப் பொருத்தமானவர்களுடன் மட்டுமே இது சாத்தியம்.    இந்த விடயத்தில் எனக்கும் என் துணைக்கும் 100%  பொருத்தம். 

 

போதும் எண்ட குணம் உங்களிட்டை நிறையவே இருக்குது போலை..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது 100% காதல் திருமணம்.   பொருத்தம் பார்த்துச் செய்யவில்லை.   தானாக அமைந்துவிட்டது.  :)

 

போக்கிரி, எங்களை வைச்சு டமாசு பண்ணலையே?  :o
 
உங்களுக்கு இன்னும் கலியாணமே ஆகலையே என்னு, கிளப்பி விடப் போறாங்க.. :icon_mrgreen:
Link to comment
Share on other sites

நானும் என் துணையுடன் இப்படி றெக்கோர்ட் உடைத்திருக்கிறேன்.  ஸ்பெஸலான நாட்களில் றெக்கோர்ட் உடைப்பதுதான் எங்கள் குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.   :icon_idea:  :icon_idea:  :icon_idea:

'காஞ்சமாடு கம்பிலை விழுந்தாற்போல்' என்று சொல்வார்கள். இங்கு நாம்பன்மாடு பசுமாடு ஆகிய இரண்டுமாடுகளுமே கம்பிலை விழுந்துவிட்டது போல் தெரிகிறது. :D:lol::D:lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.