Jump to content

யாருக்குச் சொந்தம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தம் உயிருக்குச் சொந்தமா? இல்லை உடலுக்குச் சொந்தமா?

 

என் உள்ளத்தில் இருக்கும் நெடுநாளைய கேள்வி இது.

 

உயிர் கொடுத்த தந்தை உரு கொடுத்த அன்னை என்பார்கள்.

 

உயிர் வாழ இரத்தம் இன்றியமையாதது. இரத்தம் இழக்கப்பட்டால் உயிர் பிரிந்துவிடும்.

 

உடலில்லாமல் இரத்தம் உற்பத்தியாக முடியாது. உயிரில்லாமல் உடலினால் இயங்க முடியாது. இரத்ததில்தான் உயிர் இருக்கின்றது. இரத்தம்தான் உயிர். ஆனால் உயிர் இரத்தம் இல்லை.

 

உயிருக்கு அழிவு இல்லை. இரத்தமும் உடலும் அழிந்துவிடக் கூடியவை.

 

ஆனால் தசையும் இரத்தமும் சேர்கின்றபோதுதான் அங்கு (உயிருக்குள்) காதல் (அன்பு) பிறக்கின்றது. உடல் இல்லாத உயிரினால் அன்பை வெளிப்படுத்த முடியாது.

 

மொத்தத்தில் உயிரைவிட உடலுக்கே இரத்தத்துடன் அதிக உறவும் உரிமையும் உள்ளது எனக் கொள்ளாலாமா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

old-person-confused.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4224.jpg

 

வாலி சார்! கண்டபடி யோசிக்காதேங்கோ!  :o

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.