மெசொபொத்தேமியா சுமேரியர்

நாங்களும் எழுதலாமே !

Recommended Posts

முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். 

 

நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது.

 

உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது 'ஏலையா" முருகதாசன் பண்ணாகம் இணையத்தளத்திற்காக தற்போது ஆரம்பித்திருக்கிறார் என நினைக்கிறேன்.

 

இப்படி ஒரு உத்தியில் அமைந்த தொடர்கதை ஒன்றை ஏற்கெனவே ஜேர்மனியில் இருந்து வெளிவந்த 'பூவரசு' சஞ்சிகைக்காக எழுதியிருக்கிறோம். அதில் முதலாவதும், இறுதியானதும் அங்கத்தை இந்துமகேஷ் எழுத, எனைய அங்கங்களில் ஒவ்வொன்றை நான், சந்திரவதனா செல்வகுமாரன், சாந்தினி வரதராஜன் உட்பட வேறு சிலரும் எழுதியதாக ஞாபகம் இருக்கிறது.

 

சுமே! நீங்கள் முதலாவது மற்றும் இறுதி அங்கங்களை எழுதினால், நானும் இடையில் ஒரு அங்கத்தை எழுதலாம்.   :)

Share this post


Link to post
Share on other sites

வருகைக்கு நன்றி கறுப்பி. யாழ் களத்தில் சாத்திரி,சோழியன், புங்கை,நெடுக்ஸ், பாஞ்ச்,சாந்தி, சகாரா, அர்ஜுன், இசைக்கலைஞன்,நேற்கெழுதாசன்,நிலாமதி அக்கா, கோமகன், புத்தன், சுபேஸ், கவிதை, லியோ,கிருபன்,ஜீவா, அபிராம், நிழலி, அஞ்சரன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனர். வேறு யாருடைய பெயர்களும் விடுபட்டால் கூறுங்கள். இதனை பேர் இருக்கிறோம் வாரம் ஒரு தடவை ஒருவராக எழுத சுவாரசியமாக இருக்கும். என்ன கருப்பொருளில் எழுதலாம் என்பதையும் கூறுங்கள்.

 

 

 

 

 

விடுபட்ட பெயர்களை இணைத்துள்ளேன். வேறும் பெயர்கள் இருந்தால் கூறுங்கள்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

மற்றவர்களும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம் சோழியன்

Share this post


Link to post
Share on other sites

வருகைக்கு நன்றி கறுப்பி. யாழ் களத்தில் சாத்திரி,சோழியன், புங்கை,சாந்தி, சகாரா, நேற்கெழுதாசன்,நிலாமதி அக்கா, கோமகன், புத்தன், சுபேஸ், கவிதை, லியோ,கிருபன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனர். வேறு யாருடைய பெயர்களும் விடுபட்டால் கூறுங்கள். இதனை பேர் இருக்கிறோம் வாரம் ஒரு தடவை ஒருவராக எழுத சுவாரசியமாக இருக்கும். என்ன கருப்பொருளில் எழுதலாம் என்பதையும் கூறுங்கள்.

 

கதையின் ஆரம்பமும் முடிவும் உங்களின் கையில் என்றால், கருப்பொருளைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல், நாணயக்கயிறு கையில் இருக்கிற துணிவுடன், எதை எதை எழுதக்கூடாது என்ற நிபந்தனைகளை அறிவித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

 

கோமகன் என்ற எழுத்தாளரை விட்டுவிட்டீர்களே..?! 

Share this post


Link to post
Share on other sites

கதையின் ஆரம்பமும் முடிவும் உங்களின் கையில் என்றால், கருப்பொருளைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல், நாணயக்கயிறு கையில் இருக்கிற துணிவுடன், எதை எதை எழுதக்கூடாது என்ற நிபந்தனைகளை அறிவித்துவிட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான்.

 

கோமகன் என்ற எழுத்தாளரை விட்டுவிட்டீர்களே..?! 

 

கண்ணாடி போடுங்கள் ப்ளீஸ் :lol:

 

Share this post


Link to post
Share on other sites

கண்ணாடி போடுங்கள் ப்ளீஸ் :lol:

 

 அடக்.. குறும்புக்காரக் கோமகன்.. என்னைக் கண்டூட்டு ஒழிச்சூட்டார்!!  :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

நான் மறந்துவிட்டேன் நெடுக்ஸ், அஞ்சரன், பாஞ்ச் கூட எழுத்தாளர்கள் தானே.

 

Share this post


Link to post
Share on other sites

வருகைக்கு நன்றி கறுப்பி. யாழ் களத்தில் சாத்திரி,சோழியன், புங்கை,சாந்தி, சகாரா, நேற்கெழுதாசன்,நிலாமதி அக்கா, கோமகன், புத்தன், சுபேஸ், கவிதை, லியோ,கிருபன் இத்தனை எழுத்தாளர்கள் இருக்கின்றனர். வேறு யாருடைய பெயர்களும் விடுபட்டால் கூறுங்கள். இதனை பேர் இருக்கிறோம் வாரம் ஒரு தடவை ஒருவராக எழுத சுவாரசியமாக இருக்கும். என்ன கருப்பொருளில் எழுதலாம் என்பதையும் கூறுங்கள்!

 

புங்கையின் பெயர் இந்தப்பட்டியலில் இடம்பெற்றதைக் கண்ட மகிழ்ச்சியில், 'புங்கை' ஆடிய ஆனந்த நடனம்! :lol:

 

நல்ல முயற்சி, சுமே! ஆரம்பியுங்கள்.....! தொடருவோம்! :icon_idea:

 

Share this post


Link to post
Share on other sites

எழுதுங்கோ ...நானும் கிறுக்கிறேன்...சுமே

Share this post


Link to post
Share on other sites

எழுதுங்கோ ...நானும் கிறுக்கிறேன்...சுமே

 

நல்லா எழுதுறவை எல்லாம் இப்பிடித்தான். கிறுக்குவதற்கும் ஒரு ரசனை வேண்டும் தெரியுமோ ?????

 

Share this post


Link to post
Share on other sites

புங்கையின் பெயர் இந்தப்பட்டியலில் இடம்பெற்றதைக் கண்ட மகிழ்ச்சியில், 'புங்கை' ஆடிய ஆனந்த நடனம்! :lol:

 

நல்ல முயற்சி, சுமே! ஆரம்பியுங்கள்.....! தொடருவோம்! :icon_idea:

 

 

நல்ல காலம் நடனத்தை நேர்ல பாக்க வரச்சொல்லிக் கூப்பிடாமல் விட்டிட்டியள் :D

 

Share this post


Link to post
Share on other sites

என்னை மறந்ததேன் தமிழ்மகளே! என்று நொந்திருந்தேன்!. ஆனால் என்னையும் நெடுக்ஸ், அஞ்சரன் போன்ற எழுத்தாளர்களுடன் சேர்த்துப் பெருமைப்படுத்துவதற்கே என்றறிந்ததும் ஆனந்தம் தாங்கவில்லை!!. :D:lol:

 

ஏதோ! ஒருமாதம் யோசித்து எழுதிய கதை ஒன்றை ஒரு நாள் பதிகிறேன். நீங்களோ! ஒரு வாரத்தில் என்று குறுக்கிவிட்டீர்கள்.!. மனைவியின் கவனிப்பு தேய்ந்து விடுமோ! என்றொரு சந்தேகம்!!. :(

 

உங்களுக்கு யேர்மனியில் இருந்த பரிச்சயம் உண்டு. திருநெல்வேலி அல்லவா இவ்விடம் எங்கே வாங்கலாம்?? :wub:

Share this post


Link to post
Share on other sites

என்னை மறந்ததேன் தமிழ்மகளே! என்று நொந்திருந்தேன்!. ஆனால் என்னையும் நெடுக்ஸ், அஞ்சரன் போன்ற எழுத்தாளர்களுடன் சேர்த்துப் பெருமைப்படுத்துவதற்கே என்றறிந்ததும் ஆனந்தம் தாங்கவில்லை!!. :D:lol:

 

ஏதோ! ஒருமாதம் யோசித்து எழுதிய கதை ஒன்றை ஒரு நாள் பதிகிறேன். நீங்களோ! ஒரு வாரத்தில் என்று குறுக்கிவிட்டீர்கள்.!. மனைவியின் கவனிப்பு தேய்ந்து விடுமோ! என்றொரு சந்தேகம்!!. :(

 

உங்களுக்கு யேர்மனியில் இருந்த பரிச்சயம் உண்டு. திருநெல்வேலி அல்லவா இவ்விடம் எங்கே வாங்கலாம்?? :wub:

 

உங்கள் மனைவிக்கு என்றதனால் நானே இங்கிருந்து அனுப்பி விடுறன். :lol:

 

Share this post


Link to post
Share on other sites

புலிகளை பாடியா கதை இருக்க வேண்டும் ,எனது பெயரை காணவில்லை . :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

சமகாலத்தில் மிகச்சிறந்த பின் நவீனத்துவ எழுத்தாளராகிய என்னை சேர்க்காத மையவாத சிந்தனையை கண்டிக்கிறேன்.. :blink: வெளிநடப்பு செய்கிறேன்..! :huh::D

Share this post


Link to post
Share on other sites

புலிகளை பாடியா கதை இருக்க வேண்டும் ,எனது பெயரை காணவில்லை . :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

ஒரு சில சனத்துக்கு கனவிலையும் புலி நினைப்புத்தான்... :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

நான் மறந்துவிட்டேன் நெடுக்ஸ், அஞ்சரன், பாஞ்ச் கூட எழுத்தாளர்கள் தானே.

 

நாங்கள் எழுத்தாளர்களோ.. படைப்பாளிகளோ.. தமிழ் புலமைவாதிகளோ.. தமிழ் சான்றோர்களோ.. புலம்பெயர் இலக்கியவாதிகளோ.. புலம்பெயர் படைப்பாளிகளோ.. கிடையாது. இவ்வகையான எந்த அடைமொழிகளும் எங்களுக்கு வேண்டாம். பள்ளிக்கூடத்தில் கட்டுரை கதை கவிதை.. எழுதியதை.. யாழ் இணையத் தமிழில்.. எழுதப் பழக விட்டிருக்கு. அதற்காக இயன்றதை.. எழுதிறம். அந்த வகையில் நன்மை தீமை எல்லாம் இந்த யாழுக்கே. எது என்றாலும்.. யாழுக்கு வெளியில் எழுதிற நோக்கமும் இல்லை..! யாழுக்கு எழுதியதை வெளியில் ஒட்டுவதை தவிர. :):icon_idea:

Edited by nedukkalapoovan
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

புலிகளை பாடியா கதை இருக்க வேண்டும் ,எனது பெயரை காணவில்லை . :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

 

மன்னிக்கவும் அர்யுன். வயது போகப்போக கன பேர் மறந்து போகுது. பெயர் போட்டுள்ளேன்.

 

நாங்கள் எழுத்தாளர்களோ.. படைப்பாளிகளோ.. தமிழ் புலமைவாதிகளோ.. தமிழ் சான்றோர்களோ.. புலம்பெயர் இலக்கியவாதிகளோ.. புலம்பெயர் படைப்பாளிகளொ.. கிடையாது. இவ்வகையான எந்த அடைமொழிகளும் எங்களுக்கு வேண்டாம். பள்ளிக்கூடத்தில் கட்டுரை கதை கவிதை.. எழுதியதை.. யாழ் இணையத் தமிழில்.. எழுதப் பழக விட்டிருக்கு. அதற்காக இயன்றதை.. எழுதிறம். அந்த வகையில் நன்மை தீமை எல்லாம் இந்த யாழுக்கே. எது என்றாலும்.. யாழுக்கு வெளியில் எழுதிற நோக்கமும் இல்லை..! யாழுக்கு எழுதியதை வெளியில் ஒட்டுவதை தவிர. :):icon_idea:

 

நான் யாழுக்கை எழுதுவதைத்தானே கதைக்கிறோம் நெடுக்ஸ். எவ்வளவு சிறப்பா உங்கட கதையை எழுதினநீங்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

நான் யாழுக்கை எழுதுவதைத்தானே கதைக்கிறோம் நெடுக்ஸ். எவ்வளவு சிறப்பா உங்கட கதையை எழுதினநீங்கள்.

 

 

 யாழுக்காக என்றால்.. கேட்காமலே எழுதுவமில்ல..! :lol::D

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

சமகாலத்தில் மிகச்சிறந்த பின் நவீனத்துவ எழுத்தாளராகிய என்னை சேர்க்காத மையவாத சிந்தனையை கண்டிக்கிறேன்.. :blink: வெளிநடப்பு செய்கிறேன்..! :huh::D

 

இங்க ஒருத்தரும் என்னைச் சாட்டி வெளி நடப்புச் செய்யத் தேவை இல்லை :D  நீங்களும் உண்டு கதை எழுத :D

 

Share this post


Link to post
Share on other sites

யாழில் உள்ள உறவுகள் அனைவருமே நல்ல எழுத்தாற்றல் உள்ளவர்கள் தான். யாருமே யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. எல்லோரையும் எழுத கேட்பதே நியாயம். காலம் நேரம் சரியாக அமைய.. இயன்றவர்கள் நிச்சயம் எழுதுவார்கள். :icon_idea:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எல்லாமாக யாழில் 23 பேர் எழுதுவதற்காக இருக்கிறோம். ஒரே கலக்குக் கலக்கிவிட மாட்டோமா என்ன. முதலில் நான் ஆரம்பிக்கிறேன் அடுத்த திங்கள். அதிலிருந்து ஒருவர் முடிய மற்றவர் தொடரலாம். எத்தனையாவதாக எழுதப் போகிறீர்கள் என்றும் திரியில் கூறிவிட்டீர்கள் என்றால் இலகுவாகிவிடும்.

 

அரசியல் இல்லாத காதல் கதை ஒன்றாக இருந்தால் பம்பலாக இருக்கும் என்பது என் எண்ணம்.


இதில் நான் பெயர் குறிப்பிடாதவர்களும், எழுத ஆர்வமுள்ள அத்தனை உறவுகளும் இதில் கலந்து கொள்ளலாம்.

Share this post


Link to post
Share on other sites

யாழில் இதுவரை கதைகள் எழுதி, அதில் உறவுகள் பெற்ற பச்சைப்புள்ளிகளின் தொகையை நிரைப்படுத்தி, அந்த வரிசைப்படியே தொடரலாம் என்பது எனது பிரேரணை. ஆமோதிப்பது உறவுகளின் விருப்பம். தொகையை நிரைப்படுத்தித் தருவதற்கு, கணணித் தொழில்நுட்ப அறிஞர்கள் அநேகர் யாழில் உள்ளனர். அவர்களை நீங்கள் அணுகலாம் சுமேரியரே. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.