• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

நிலாமதி

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம்

Recommended Posts

கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பற்றிய விபரம்.

 

 

 

அன்னாரின் பூதவுடல் பெப்பிரவரி 28, மார்ச் 01 வெள்ளி, சனி இரு நாட்களும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை Warden/Sheppard சந்திப்பிலுள்ள Highland Funeral Homeஇல் (3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3) இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு, மார்ச் 2ம் நாள் ஞாயிறு காலை 10 மணி முதல் 12 மணிவரை அதே இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, Woodbine/Kingston சந்திப்பிலுள்ள St. John’s Norway Cemetery & Crematorium இல்(256 Kingston Rd, Toronto, ON M4L 1S7) தகனம் செய்யப்படும். -

 

 

 

See more at: http://www.canadamirror.com/canada/22449.html#sthash.ofvVEo0p.dpuf

Share this post


Link to post
Share on other sites

Toronto உறவுகள் எவரும் போவதாக இருந்தால் அறியத் தரவும். என்னால் சனிக்கிழமை மாலை செல்லக் கூடியதாக இருக்கும். 

 

கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணை எம் கள உறுப்பினராகவும் இருக்கின்றார்.

Share this post


Link to post
Share on other sites

நிழலி அண்ணா,

நான் சனிக்கிழமை போவதாக உத்தேசித்து உள்ளேன்.

Share this post


Link to post
Share on other sites

கலைஞர் கே.எஸ் பாலச்சந்திரனின் இறுதிவணக்க நிகழ்வுகள் சம்பந்தமான படங்கள் இருந்தால் இணைத்துவிடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

1897698_10203260127014910_1072996578_n.j


1965044_10203260129974984_640313321_n.jp


1959212_10203260144175339_990159_n.jpg


1939532_10203260135575124_448810706_n.jp


1920306_10203260137935183_187676306_n.jp

Share this post


Link to post
Share on other sites

பட இணைப்புகளுக்கு நன்றி அர்ஜுன் அண்ணா!....நன்றி.

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதம் பேர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள்: மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் தகவல்   கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரில் 90 சதவீதத்தினர் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற தகவல், மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில் வெளியானது. பதிவு: ஜூலை 10,  2020 05:00 AM புதுடெல்லி,  இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் தலைமையில் மத்திய மந்திரிகள் குழு கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் எஸ்.ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி, அஷ்வினி குமார் சவுபே, மன்சுக் மாண்டவியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வினோல் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நாட்டில் அதிகளவு கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. ‘அன்லாக்- 2’ என்ற பெயரில் கட்டுப்பாடுகள் இரண்டாவது முறையாக தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும், கண்காணிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு முயற்சிகள் குறித்த விரிவான அறிக்கையை நோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் டாக்டர் சுஜித் கே.சிங் தாக்கல் செய்தார். மேலும், இந்த கூட்டத்தில் வெளியான முக்கிய தகவல்கள் வருமாறு:- * உலகளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 5 நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது, இந்தியாதான் குறைவான பாதிப்பை சந்தித்துள்ளது. 10 லட்சம் பேரில் 538 பேருக்குத்தான் இங்கு தொற்று உள்ளது. 10 லட்சம் பேரில் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது. உலகளவில் சராசரியாக 10 லட்சம் பேரில் 1,453 பேருக்கு தொற்று இருக்கிறது, 68 பேர் பலியாகி உள்ளனர். * இந்தியாவில் தற்போது கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களில் 90 சதவீதத்தினர், மராட்டியம், தமிழகம், டெல்லி, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலத்தினர் ஆவார்கள். சிகிச்சை பெறுவோரில் 80 சதவீதத்தினர் 49 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். * கொரோனாவில் பலியானவர்களில் 86 சதவீதத்தினர், மராட்டியம், டெல்லி, குஜராத், தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். பலியானவர்களில் 80 சதவீதத்தினர், 32 மாவட்டங்களை சேர்ந்தவர்கள்தான். * இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை எதிர்கொள்வதற்காக தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், நாடு முழுவதும் சிகிச்சைக்கு 3,914 இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 737 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 39 ஆயிரத்து 820 தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள், 1 லட்சத்து 42 ஆயிரத்து 415 ஆக்சிஜன் ஆதரவு படுக்கைகள், 20 ஆயிரத்து 47 வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் போடப்பட்டுள்ளன. * இதுவரையில் 21.3 கோடி என்-95 முக கவசங்கள், 1.2 கோடி சுய பாதுகாப்பு கவச உடைகள், கருவிகள், 6.12 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. * பொது மக்களிடையே தகவல் தொடர்பு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரம் பெற்ற 8-வது குழுவின் தலைவர் அமித் கரே விளக்கினார். இந்த குழுவுக்கு போலி செய்திகள் தொடர்பாக 6.755 எச்சரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 5,890-க்கு பதில் அளிக்கப்பட்டதாகவும், 17 வெளிநாட்டு ஊடக செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/10022927/More-than-90-percent-of-the-corona-influenza-patients.vpf    
    • அத்தாரின் படத்தை போட்டால் தெரியும் நிலைமை😂, யாழ்களத்தை திட்டி திட்டி சாப்பிட்டுக்கொண்டிப்பார். சுமேயுடன் எதுவுமே சொல்லமாட்டார், இறைச்சி தட்டும் ஆயுதத்தை மேசையில் பார்த்து 
    • ஆத்தங்கரை ஓரத்துல அரசமரத்து விநாயகரே  
    • இராவணன் – முஸ்லிம் மன்னன் , ராமன் – ரஹ்மான் , சீதா – சய்யிதா : உலமாக் கட்சியின் புதிய வெடிகுண்டு! கோணேஸ்வரத்தில் பௌத்த விகாரை இருந்தது என்ற தேரரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இராவணன் முஸ்லிம் மன்னன். எனவே அவர் காலத்தில் முஸ்லிம்களின் இடமாகவே இது இருந்திருக்கும்” என்று உலமாக் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது: “திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் 40 அடியில் இராவணனின் சமாதி ஒன்று உண்டு என்றும் அதற்கருகில் அவன் தாயின் சமாதி உண்டு என்றும் இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல் கோணேஸ்வரம் கோயிலில் இராவணன் வெட்டும் உள்ளது. பௌத்தர்கள் இலங்கை வந்து வெறும் 2500 ஆண்டுகளே ஆகிறது. இந்த 40 அடி சமாதி சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனுடையதாய் தான் இருக்க வேண்டும். 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஆதாமின் வாரிசுகள் வாழ்ந்துள்ளனர். அதன் பிறகே விஜயன் இங்கு வந்து குவேனியை கரம் பிடித்தான். ஆதலால் குவேனி பௌத்த மதத்தைச் சேர்ந்தவள் இல்லை. அவள் இந்து அல்லது முஸ்லிமாக இருக்கலாம். என்னுடைய ஆய்வின்படி, அவர்கள் எல்லாம் ஆதாமின் வாரிசுகளாவர். அதேவேளை ராமன் என்பவர் ரஹ்மான், சீதா என்பவர் சய்யிதா ஆகும். மரபுரீதியாக பேச்சு வழக்கு மாறிய போதே பெயர்களும் மாறியிருக்கலாம். ராமர் கூட எம் இறைதூதராக இருக்கலாம் என்றே நாம் நம்புகிறோம். இராவணன் தவறுகள் செய்த ஒரு முஸ்லிம். அவனை நல்வழிப்படுத்த வந்த தூதரே ராமன். இதுவே எனது வாதம்” என்றார். https://newuthayan.com/இராவணன்-முஸ்லிம்-மன்னன்/
    • HOLDING BACK TEARS West Indies legend Michael Holding fights back tears as he delivers passionate anti-racism speech before England clash He's always been a legend in our house growing up. Even more so now. The part I understood and felt the most was the SIGH of sadness at the end. . I can relate.