Jump to content

''தூரதேசம்'' குறும்படம் (எனது அறிமுக நடிப்பில்)


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அளவெட்டி சுபாகரனின் இயக்கத்தில் (அறிமுகம்) முள்ளியவளை சுதர்சனாகிய எனது நடிப்பிலும் (அறிமுகம்) உருவாகி வெளியான இக்குறும்படத்தில் சுபாகரன் மற்றும் மாலா துணை நடிகர்களாக நடித்துள்ளார்கள். 

 

  

                         http://m.youtube.com/watch?v=QjEAku3Auh4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அது நீங்களா சுதர்சன்?

 

எவ்வளவு திறமைகளை 'யாழ் களம்' தனக்கும் ஒழித்துவைத்திருக்கின்றது என்று 'யாழுக்கே' வெளிச்சம்!

 

நடிப்பும். முகபாவனைகளும் மிகவும் நன்றாக உள்ளன!

 

சில இடங்களின் 'பேசுபவர்களின் ஒலியை' விடவும் வாத்திய இசை கொஞ்சம் அதிகம் போல தெரிகின்றது!

 

ஒரு வேளை,  உணர்வுகளின் மூலம் கதையைச் சொல்லும் 'யுக்தியாகவும்' இது இருக்கலாம்!

 

அனைவரது நடிப்பும், புதியவர்களின் நடிப்புப் போல இல்லாமல். பக்குவப்பட்ட நடிகர்களின் நடிப்புப் போல உள்ளது!

 

தொடர்ந்து படைப்புக்களைத் தாருங்கள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கு நன்றி அண்ணா, பாடல்கள் எழுதும் பயணத்தில் தொடர்ந்த நான் முதல் தடவை நடிப்பில் கால் பதித்தேன், அப்போ நடிப்பிலும் பயணத்தை தொடரலாம் என்கிறீர்களா? உங்கள் வாழ்த்துச்செய்தி கேட்டதில் மிக்க மகிழ்ச்சி  :)

 

அது நீங்களா சுதர்சன்?

 

எவ்வளவு திறமைகளை 'யாழ் களம்' தனக்கும் ஒழித்துவைத்திருக்கின்றது என்று 'யாழுக்கே' வெளிச்சம்!

 

நடிப்பும். முகபாவனைகளும் மிகவும் நன்றாக உள்ளன!

 

சில இடங்களின் 'பேசுபவர்களின் ஒலியை' விடவும் வாத்திய இசை கொஞ்சம் அதிகம் போல தெரிகின்றது!

 

ஒரு வேளை,  உணர்வுகளின் மூலம் கதையைச் சொல்லும் 'யுக்தியாகவும்' இது இருக்கலாம்!

 

அனைவரது நடிப்பும், புதியவர்களின் நடிப்புப் போல இல்லாமல். பக்குவப்பட்ட நடிகர்களின் நடிப்புப் போல உள்ளது!

 

தொடர்ந்து படைப்புக்களைத் தாருங்கள்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் தொலைக்காட்சியிலும்  (நேற்று / முந்தநாள்) பார்த்தேன். நன்றாக இருந்தது.

 

ஆயினும் அப்ப தோன்றிய எண்ணம் / நெருடல்  அந்த சுவாமிப் படத்தை எறிந்து உடைப்பதை தவிர்த்திருக்கலாமோ...!

 

வளரும் கலைஞர்கள்  மென்மேலும்  வளர வேண்டும் , வாழ்த்துக்கள்...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  சில நிமிடங்களில் அத்தனையும் சொல்லிவிட்டீர்கள் பாராட்டுக்கள்.  வாழ்த்துக்கள். நடிப்பு பிரமாதம்.  தலைப்பு அருமை .
ஒவ்வொரு உணர்வுள்ள  தூரதேசத் து  மகனும் அனுபவிக்கும் துயரம்.  மேலும்பல  படைப்புக்கள்  தரவேண்டும்.

Link to comment
Share on other sites

நல்ல முயற்ச்சி. வாழ்த்துக்கள்.

 

முடிவில் உணர்வை வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை.

 

ஊர் உலகம் கேவலமாகக பேசும் என்று மகனை வரச்சொல்லுவதுதான் இந்த நல்ல முயற்சியின் பெரிய சறுக்கல். மற்றபடி உணர்வுகளை வெளிப்படுத்திய விதமும் எளிமையான உருவாக்கமும் பாராட்டுக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் முகப்பில் இருக்கும்  புங்குடுதீவு  மக்கள் ஒன்றியத்தின் குறும்படப்போட்டிக்கு  அனுப்பமுடியுமா என்று பாருங்கள்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமீபத்தில் தொலைக்காட்சியிலும்  (நேற்று / முந்தநாள்) பார்த்தேன். நன்றாக இருந்தது.

 

ஆயினும் அப்ப தோன்றிய எண்ணம் / நெருடல்  அந்த சுவாமிப் படத்தை எறிந்து உடைப்பதை தவிர்த்திருக்கலாமோ...!

 

வளரும் கலைஞர்கள்  மென்மேலும்  வளர வேண்டும் , வாழ்த்துக்கள்...! :)

 

 

மூட நம்பிக்கையை ஒழித்து யதார்த்ததை காட்ட விரும்பினோம். ''தாயினில் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரமும் இல்லை. எது எங்கு இருக்க வேண்டுமோ அது அங்கே இருப்பதுதான் சிறந்தது.

 

உங்கள் வாழ்த்துக்கு நன்றி ... :D 

Link to comment
Share on other sites

யேர்மனிய கருத்தாளர்கள் தமிழ்சிறி , குமாரசாமி இந்த வீடியோ உங்களால் பார்கக்கூடியதாக இருக்கிறதா ? என்னால் பார்க்க முடியவில்லை. 

 

Leider ist dieses Video, das Musik von SME beinhaltet, in Deutschland nicht verfügbar, da die GEMA die Verlagsrechte hieran nicht eingeräumt hat.

இப்படத்தை யேர்மனியில் பார்க்க வேறு வழிகள் ஏதும் இருந்தால் யேர்மனி உறவுகள் அறியத்தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு  சில நிமிடங்களில் அத்தனையும் சொல்லிவிட்டீர்கள் பாராட்டுக்கள்.  வாழ்த்துக்கள். நடிப்பு பிரமாதம்.  தலைப்பு அருமை .

ஒவ்வொரு உணர்வுள்ள  தூரதேசத் து  மகனும் அனுபவிக்கும் துயரம்.  மேலும்பல  படைப்புக்கள்  தரவேண்டும்.

 

நன்றி நிலாமதி அக்கா   :D

Link to comment
Share on other sites

யேர்மனிய கருத்தாளர்கள் தமிழ்சிறி , குமாரசாமி இந்த வீடியோ உங்களால் பார்கக்கூடியதாக இருக்கிறதா ? என்னால் பார்க்க முடியவில்லை. 

 

Leider ist dieses Video, das Musik von SME beinhaltet, in Deutschland nicht verfügbar, da die GEMA die Verlagsrechte hieran nicht eingeräumt hat.

இப்படத்தை யேர்மனியில் பார்க்க வேறு வழிகள் ஏதும் இருந்தால் யேர்மனி உறவுகள் அறியத்தாருங்கள்.

 

எனக்கும் வேலை செய்யலை..

இந்த ஜேர்மன் பசங்க 'இசை' விசயத்தில் மிகவும் கண்டிப்பு... அதனால...???   !!!!  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.