Jump to content

நீரிழிவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த உதவும் வெண்டைக்காய்!


Recommended Posts

Family history

The study was conducted by Dr Peter Scarborough of Oxford University and also threw up some other alarming results for South Asian people.

One finding, in particular, cited that heart disease is responsible for the death of a quarter of all people who come here from South Asia.

"The report brings together findings from a number of different sources," said Dr Scarborough.

"The first thing that it does is that it confirms what is already generally known which is that South Asians have a much higher risk of heart disease than the white population in the UK."

It is not clear why Asian people are more at risk of heart disease, although an unhealthy diet, lack of exercise and family history are thought to be the most probable causes.

http://news.bbc.co.uk/2/hi/uk_news/8767920.stm

Link to comment
Share on other sites

Small lifestyle changes 'lower type 2 diabetes risk'

Modest lifestyle changes with diet and activity can lower the risk of type 2 diabetes

{Asian and African diabetes risk

Asian diabetes 'time-bomb' feared

Diabetes cholesterol risk warning}

Modest lifestyle changes in diet and activity by South Asian families improve their chance of losing weight to lower their risk of type 2 diabetes, according to a study.

http://www.bbc.com/news/uk-scotland-edinburgh-east-fife-25462391

Link to comment
Share on other sites

வெள்ளை இன மக்கள் பெரிய உடல்வாகு கொண்டவர்கள். [ Larger body frame ]
 
இதனால் அவர்களின் இரத்தக் குழாய்கள் அகலமானவை. அகலமான குழாய்கள் இலகுவில் அடைபடுவதில்லை.
 
ஆனால் சிறிய உடல் அமைப்புக் கொண்ட இந்திய பின்னணியைக் கொண்டவர்களின் அகலம் குறைந்த இரத்தக் குழாய்கள் இலகுவில் அடைபடலாம்.
 
அத்தோடு இந்திய பின்னணி கொண்டவர்களின் உணவுப் பழக்கவழக்கமும் ஓர் காரணம். அதிக எண்ணை கொண்ட சமையல் முறை. ( பொறித்தல், தாளித்தல் )
 
சீனர்களின் எண்ணைப் பாவனை மிகவும் குறைவு. அவர்களின் உணவில் தண்ணீர் அதிகம். எம் உணவில் எண்ணை அதிகம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தாளிச்சு சமைக்கிறதை எவன் கண்டு பிடிச்சானோ தெரியாது?

Link to comment
Share on other sites

ஜி. எம். ஓ சோளத்தில் தயாரிக்கபட்ட தொழிற்சாலை உணவு கலாசாரத்தால் சுற்றமும், மனித நலமும் பாதிக்கபடுகிறது.

இருதய வருத்தங்கள், உடற்பருமன் அதிகரிப்பு, நீரிழிவு நோய்கள், மற்றும் தரம் குறைந்த உணவை உண்பதால் வரும் வருத்தங்களால் வரும் பொருளாதார பாதிப்பை மனதில் சட்ட வகுப்பாளர்கள் கொண்டு ஏற்கனவே சிறிய இயற்கை விவசாயிகள், உள்ளூர் உணவு தயாரிப்பாளர்களுக்கு உதவும் திசையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

மற்றும் இளைய தலை முறை உணவு கலாச்சாரத்தை பின்பற்றி நல்ல மாற்றத்தை கொண்டு வரும் .

ஆராய்ச்சி கட்டுரை.

Policy-makers are already considering moves in this direction, says Donald, because the costs of treating heart disease, obesity, diabetes and other medical conditions associated with poor nutrition and a sedentary lifestyle are making them an economic necessity.

While previous generations built the mainstream food system, Donald says it will be the coming generation’s job to reform it.

“Younger students have really grabbed onto food as a way forward, a way to find solutions,” she says. “I’m optimistic that it’s the students who are going to change the system.”

http://www.yarl.com/forum3/index.php?showtopic=137763

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.