கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 பதியப்பட்டது March 2, 2014 கருத்துக்கள உறுப்பினர்கள் Share பதியப்பட்டது March 2, 2014 வீணை இசை:- ராஜேஸ் வைத்தியா படம் : டுயட்இசை : இசைப்புயல் A.R.ரஹ்மான்வரிகள் : வைரமுத்துஅஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிஅஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலிபூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலிபொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலிகண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலிகண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி(அஞ்சலி அஞ்சலி)காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனிகாதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணிகடலிலே மழை வீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துளிகாதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலிதிருமகள் திருப்பாதம் பிடித்து விட்டேன்தினமொரு புதுப்பாடல் வடித்து விட்டேன்அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி(பூவே உன் பாதத்தில்)(அஞ்சலி அஞ்சலி)சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்ததுகோதையின் காதல் இன்று செவி வழி புகுந்ததுஎன்னவோ என் நெஞ்சினை இசை வந்து துளைத்ததுஇசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்ததுஇசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலிஅன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலிநண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலிகண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலிகவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி(அஞ்சலி அஞ்சலி)அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையேஅஞ்சலி பேரைச் சொன்னேன் நவிழ்ந்தது முல்லையேகார்த்திகை மாதம் போனால் கடுமழை இல்லையேகண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையேநீயென்ன நிலவோடு பிறந்தவளாபூவுக்குள் கருவாகி வளர்ந்தவளாஅஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி(பூவே உன் பாதத்தில்)(அஞ்சலி அஞ்சலி) Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 2, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 2, 2014 (edited) வீணை இசை :- ராஜேஸ் வைத்தியா உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடுநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடுகாதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடுகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடுஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடுஎன் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடுகாலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடுஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடுஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமாஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமாநான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவேஎன் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவேஅடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதேஉயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடுஉயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடுநிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடுமனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன்மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் Edited March 2, 2014 by வல்வை சகாறா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 3, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 3, 2014 (edited) வீணை இசை :- K. கார்த்திக் பாடல் : ஓ போடு! இசை : பரத்வாஜ் பாடலாசிரியர்: வைரமுத்து ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெட்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி பாட்டு பிடிக்கிது ஜெமினி ஜெமினி மார்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி மட்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி கவனி காமினி காமினி காமினி காமினி கவனி கவனி கவனி கவனி காதலிச்ச நான் இருக்கேன் கவலை எல்லாம் விட்டு புடு பூக்களுக்கு சுலுக்கெடுக்கும் வித்தை எல்லாம் கத்து குடு ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி.. – மீன் தொடாத பூனையா தேன் தொடாத தேனியா ஆண் தொடாத பெண்மையா அள்ளி தின்னவா லட்சும் பெண்ணில் உள்ளது உன் மட்சம் தன்னில் உள்ளது மொத்தம் மட்சம் எத்தன எண்ணி சொல்லவா தாகமுன்னு வந்து புட்டா தண்ணி இல்ல பேதம் இல்ல மோகமுன்னு வந்து புட்டா முகவரியே தேவை இல்லை தொட்டாச்சி தொட்டாச்சி தொடாத பாகம் தொட்டாச்சி ஹிட்டாச்சி ஹிட்டாச்சி நான் தொட்டதெல்லாம் ஹிட்டாச்சி அல்லி மடல் மேனியிலே நல்ல இடம் கண்டுவிட்டேன் எந்த இடம் ருசி அதிகம் அந்த இடம் கொள்ளையிட்டேன் — ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி.. — செல்லரிக்கும் தேகத்தில் புல்லரிக்கும் அசைகள் உள்ளிருக்கும் வரையில உலகம் உள்ளது காத்தடைத்த பைய்யடா கட்டில் இன்பம் பொய்யடா ஆண்மை தீர்ந்து போனவன் அன்று சொன்னது பசி எடுக்கும் காலம் மட்டும் வயித்துக்குள்ள சிக்கல் இல்ல கலவி உள்ள காலம் மட்டும் உடம்புக்குள்ளெ சிக்கல் இல்ல என்னாச்சி என்னாச்சி இழுத்த இழுப்பு என்னாச்சி ஒன்னாச்சி ஒன்னாச்சி ஒதடும் நானும் ஒன்னாச்சி உச்சந்தல காயுதடி இச்சு மலை விட்டுவிடு உணர்ச்சிகளின் உச்சியில உன் கொடியை நட்டி விடு — ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! நெஞ்சி துடிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சி கொதிக்கிது ஜெமினி ஜெமினி நெஞ்சில் காதில் வெச்சி கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி பாட்டு பிடிக்கிது ஜெமினி ஜெமினி மார்பு துடிக்கிது ஜெமினி ஜெமினி மட்சம் அடிக்கிது ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி கவனி கவனி காமினி காமினி காமினி காமினி கவனி கவனி கவனி கவனி காதலிச்ச நான் இருக்கேன் கவலை எல்லம் விட்டு புடு பூக்க்ளுக்கு சுலுக்கெடுக்கும் வித்தை எல்லம் கத்து குடு ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! ஓ போடு! Edited March 3, 2014 by வல்வை சகாறா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 3, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 3, 2014 (edited) வீணை :- பூர்ணிமா முருகேசன் படம் : சுப்ரமணியபுரம் பாடல் : கண்கள் இரண்டால் இசை : ஜேம்ஸ் வசந்தன் பாடலாசிரியர்: யுகபாரதி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே - இரவும் அல்லாத பகலும் அல்லாத பொழுதுகள் உன்னோடு கழியுமா தொடவும் கூடாத படவும் கூடாத இடைவெளி அப்போது குரையுமா மடியினில் சாய்ந்திட துடிக்குதே மறுபுறம் நாணமும் தடுக்குதே இதுவரை யாரிடமும் சொல்லாத கதை - கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போதத்தென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் ஒஹ்… கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய் உடலும் அல்லாத உருவம் கொள்ளாத கடவுளை போல் வந்து கலந்திட்டாய் உனை அன்றி வேர் ஒரு நினைவில்லை இனி இந்த ஊனுயிர் எனதில்லை தடை இல்லை சாவிலுமே உன்னோடு வர - கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும் ஒரு வண்ண கவிதை காதல் தானா ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே இதை இருளிலும் படித்திட முடிகிறதே பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன் பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேன் ஏமாற்றி கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில் என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய் http://www.youtube.com/watch?v=7xEnC8qgh10 Edited March 3, 2014 by வல்வை சகாறா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 4, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 4, 2014 புல்லாங்குழல் இசை :- விஸ்ணு பிரபா படம் : ரோஜாஇசை : A.R.ரஹ்மான்பாடல் வரி : வைரமுத்துகாதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..கண்ணீர் வழியுதடி கண்ணே..காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..கண்ணீர் வழியுதடி கண்ணே..கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்என்னானதோ ஏதானதோ சொல் சொல்காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..கண்ணீர் வழியுதடி கண்ணே..தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணேநீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணேமுள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்காதல் ரோஜாவே.. எங்கே நீ எங்கே..கண்ணீர் வழியுதடி கண்ணே..கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்என்னானதோ ஏதானதோ சொல் சொல்வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போபேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போபூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போபூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போபாவயில்லை பாவை தேவையென்ன தேவைஜீவன் போன பின்னே சேவை என்ன சேவைமுள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கேகண்ணீர் வழியுதடி கண்ணேகண்ணுக்குள் நீ தான், கண்ணீரில் நீ தான்கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீ தான்என்னானதோ ஏதானதோ சொல் சொல் Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 7, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 7, 2014 வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன் படம் : தேவர் மகன் பாடல் : இஞ்சி இடுப்பழகா இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல் போட மானே வா இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே ஏய் —- தன்னந்தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன்னினப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனதினிலே பேடை குயில் கூவையிலே உன்னுடைய வேதனைய நான் அரிஞ்சேன் உன் கழுத்தில் மாலை இட உன் இரண்டு தோளை தொட என்ன தவம் செஞ்சேன் நானே மாமா வன்னகிளி கைய தொட சின்ன சின்ன கோலம் இட உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே…. —- இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே அடிக்கிற காத்தை கேளு அசையிற நாத்தை கேளு நடக்குற ஆத்தை கேளு நீயே தானே இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ள சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 7, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 7, 2014 (edited) சாக்ஸபோன் இசை :- நாதன் திரைப் படம்: நெஞ்சம் மறப்பதில்லை இசை: எம். எஸ்.வீ.- டி.கே.ஆர் வரிகள்: கண்ணதாசன்ஆஆ.............. நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே காலங்கள் தோறும் உன் மடி தேடி கலங்கும் என் மனமே வரும் காற்றினிலும் பெரும் கனவிலும் நான் காண்பது உன் முகமே நான் காண்பது உன் முகமே நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழக்கவில்லை நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன் கண்களும் மூடவில்லை என் கண்களூம் மூடவில்லை நெஞ்சம் மறப்பதில்லை... Edited March 7, 2014 by வல்வை சகாறா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் மெசொபொத்தேமியா சுமேரியர் 2,571 Posted March 7, 2014 கருத்துக்கள உறவுகள் Share Posted March 7, 2014 அருமை சகாரா. இசை என்பதே மனிதனை மயக்குவதுதானே. அத்தனை பாடல்களையும் சலிப்பின்றி எழுதியுள்ளீர்கள். நன்றி. Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 8, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 8, 2014 (edited) வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன் படம்: ஆயிரத்தில் ஒருவன் இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாடியவர்: P சுசீலா வரிகள்: வாலிஉன்னை நான் சந்தித்தேன்நீ ஆயிரத்தில் ஒருவன்என்னை நான் கொடுத்தேன்என் ஆலயத்தின் இறைவன்பொன்னை தான் உடல் என்பேன்சிறு பிள்ளை போல் மனம் என்பேன்கண்களால் உன்னை அளந்தேன்உள்ளத்தால் வள்ளல் தான் ஏழைகளின் தலைவன்எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்சொல்லத்தான் அன்று துடித்தேன்வந்த நாணத்தால் அதை மறைத்தேன்மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன் Edited March 8, 2014 by வல்வை சகாறா 2 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் புங்கையூரன் 4,035 Posted March 8, 2014 கருத்துக்கள உறவுகள் Share Posted March 8, 2014 தொடருங்கள், வல்வை! உங்கள் அழகான திரிக்குள் வந்து எனது கருத்தை 'இடைச் செருக' மனம் வரவில்லை! நல்ல ஒரு 'ஐடியா'! தொடருங்கள்....! சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ! 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 8, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 8, 2014 வீணை இசை :- ரேவதி கிருஸ்ணா படம்: இதயக் கமலம் குரல்: பி.சுசீலா இசை: கே.வி. மகாதேவன் வரிகள்: கவியரசர் கண்ணதாசன் ராகம்: மோகனம் =============================== மலர்கள் நனைந்தன பனியாலே!என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!பொழுதும் விடிந்தது கதிராலே!சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே! (மலர்கள் நனைந்தன) கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!என்னை நிலாவினில் துயர் செய்தான்!அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்! சேர்ந்து மகிழ்ந்து போராடி!தலை சீவி முடித்தே நீராடி!கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!(மலர்கள் நனைந்தன) இறைவன் முருகன் திருவீட்டில்,என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,உயிரெனும் காதல் நெய்யூற்றி,உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!(மலர்கள் நனைந்தன) Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 8, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 8, 2014 வயலின் இசை :- கார்த்திக் ஐயர் நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையேஇந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையேஇந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையேஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லைஎன்றென்றும் வானில்.......... நிலா காய்கிறது .........அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்.......... நிலா காய்கிறது ......... நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையேஇந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையேஇந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையேஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லைஎன்றென்றும் வானில்.......... நிலா காய்கிறது ......... Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 12, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 12, 2014 வயலின் இசை : குன்னக்குடி வைத்தியநாதன். படம் : கேளடி கண்மணி பாடல் : பாவலர் வரதராஜன் இசை : இளையராஜா குரல் : S.P.Bமண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோஎண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோபெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடாகண்ணை மூடி கனவில் வாழும் மானிடாமண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோஎண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோவெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றிஎன்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையில் சுகமன்றிசந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்கன்னிமயில் அருகே இருந்தால் சுவைக்கும்கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்அதிசய சுகம்தரும் அணங்கிவள் பிறப்பிதுதான்................மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோஎண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்சிற்றிடையும் சின்ன விரலும் வில்லேனும் புருவமும்சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்எண்ணிவிட மறந்தால் எதற்கோர் பிறவிஇத்தனையும் இழந்தால் அவந்தான் துறவிமுடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவள் அல்லவாமண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோஎண்ணம் கன்னிப் பார்வையின்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோபெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடாகண்ணை மூடி கனவில் வாழும் மானிடா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி 9,768 Posted March 12, 2014 கருத்துக்கள உறவுகள் Share Posted March 12, 2014 மெய்ஞான ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் மனதை அமைதிப்படுத்த இசை முக்கியபங்கு வகிக்கின்றது. இணைப்புகளுக்கு நன்றி சகாறா. 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 13, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 13, 2014 வீணை இசை : ரேவதி கிருஸ்ணா வரிகள்: பஞ்சு அருணாச்சலம் இசை: விசுவநாதன், இராமமூர்த்திபடம்: கலங்கரை விளக்கம்பொன்னெழில் பூத்தது புதுவானில்வெண் பனி தூவும் நிலவே நில் பொன்னெழில் பூத்தது புதுவானில், வெண் பனி தூவும் நிலவே நில்! என் மனத் தோட்டத்து வண்ணப் பறவை, சென்றது எங்கே ? சொல்! சொல்! சொல்! பொன்னெழில் பூத்தது புதுவானில், வெண் பனி தூவும் நிலவே நில்!தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு, எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன் எண்ணத்தைச் சொன்னவன் வாடுகிறேன்! உன்னிரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில் உன் பட்டு கைப்பட பாடுகிறேன்! பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண் பனி தூவும் நிலவே நில்! முன்னம் என் உள்ளத்தில் முக்கனிச் சர்க்கரை அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே அள்ளிக் கொடுத்த பொன் மாடமெங்கே ? கிண்ணம் நிரம்பிட செங்கனிச் சாறுண்ண முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே ?பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! பொன்னெழில் பூத்தது தலைவா வா!வெண்பனி தூவும் இறைவா வா! உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை, வந்தது இங்கே வா! வா! வா! பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! தென்னவன் மன்றத்து செந்தமிழ்ப் பண் கொண்டு வந்தது பொன் வண்டு பாடிக்கொண்டு, வந்தது பொன்வண்டு பாடிக்கொண்டு! மன்னவன் உள்ளத்து சொந்தம் வந்தாளென்று, சென்றது பூந்தென்றல் ஆடிக்கொண்டு! பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! என்னுடல் என்பது உன் உடல் என்றபின் என்னிடம் கோபம் கொள்ளுவதோ !?என்னிடம் கோபம் கொள்ளுவதோ !?ஒன்றில் ஒன்றான பின் தன்னை தந்தானபின், உன்னிடம் நானென்ன சொல்லுவதோ !?பொன்னெழில் பூத்தது தலைவா வா! வெண்பனி தூவும் இறைவா வா! உன் மனத் தோட்டத்து வண்ணப் பறவை வந்தது இங்கே வா! வா! வா! Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 13, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 13, 2014 (edited) வயலின் இசை :- Dr. மணி பாரதி படம் : பட்டினப் பிரவேசம் பாடல் வரிகள் :கண்ணதாசன் பாடகர் :S.P.பாலசுப்ரமணியம் இசை : M.S.விஸ்வநாதன் லலாலா.... வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா......(2) தேன் நிலா எனும் நிலா - என் தேவியின் நிலா......(2) நீயில்லாத நாளெல்லாம் - நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா? பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா? வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. தெய்வம் கல்லிலா? ஒரு தோகையின் சொல்லிலா? பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா? அவள் காட்டும் அன்பிலா? இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா? தீதில்லா காதலா ஊடலா கூடலா? அவள் மீட்டும் பண்ணிலா? வான் நிலா நிலா அல்ல - உன் வாலிபம் நிலா. வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா? ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா? அவள் நெஞ்சின் ஏட்டிலா? சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா? எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன்? அதைச் சொல்வாய் வெண்ணிலா! Edited April 23, 2014 by வல்வை சகாறா Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 14, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 14, 2014 (edited) வயலின் இசை :- ப்ரியா ரவீந்திரன் படம் : கர்ணாபாடல் : மலரே மௌனமாஇசை : வித்யாஷாகர்பாடலாசிரியர்: வாலிபாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் மலரே மௌனமா மௌனமே வேதமா?மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பேமலரே மௌனமா மௌனமே வேதமா?பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ? ஆமீதி ஜீவன் என்னைப் பார்த்த போது வந்ததோ?ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே விரல்கள் தொடவா விருந்தைத் தரவா?மார்போடு கண்கள் மூடவா? மலரே மௌனமா மலர்கள் பேசுமா?கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு காற்றே என்னைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு உறவே உறவே உயிரின் உயிரேபுது வாழ்க்கை தந்த வள்ளலேமலரே மௌனமா மௌனமே வேதமா?மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? அன்பேமலரே ம்.. மௌனமா? ம்ம்.. மௌனமே ம்ம்ம்.. வேதமா? ஆஅ Edited April 23, 2014 by வல்வை சகாறா 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 21, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 21, 2014 புல்லாங்குழல் இசை :- விஜய் பிரகாஸ் படம் : அம்மன் கோவில் கிழக்காலே இசை : இளையராஜா பாடலாசிரியர்: கங்கை அமரன் பாடியவர்கள் : சித்ரா, KJ.யேசுதாஸ் உன் பார்வையில் ஓராயிரம் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே — அசைந்து இசைத்தது வலைக்கரம் தான் இசைந்து இசைத்தது புது சுரம் தான் சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான் கழுத்தில் இருப்பது வலம்புரி தான் இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் மனதை மயிலிடம் இழந்தேனே மயங்கி தினம் தினம் விழுந்தேனே மறந்து இருந்து பறந்து தினம் மகிழ — உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே — அனைத்து நனைந்தது தலையணை தான் அடுத்த அடியென்ன எடுப்பது நான் படுக்கை விரித்தது உனக்கெனத் தான் இடுப்பை வலைத்தென்னை அணைத்திடத் தான் நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன் நினைக்க மறந்தால் தனித்துப் பறந்தேன் மறைத்த முகத்திரை திறப்பாயோ திறந்து அகச்சிறை இருப்பாயோ இருந்து விருந்து இரண்டு மனம் இணைய — உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அனைக்கிறேன் உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே http://www.youtube.com/watch?v=_dp-OViaXsQ 2 Quote Link to post Share on other sites
இசைக்கலைஞன் 3,129 Posted March 21, 2014 Share Posted March 21, 2014 உன் பார்வையில்.. ஓராயிரம் என்கிற பாடலை மட்டும் கேட்டேன். அசைவுகள், சங்கதிகளுடன் அருமையாக வாசித்துள்ளார்..! 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறவுகள் விசுகு 4,280 Posted March 22, 2014 கருத்துக்கள உறவுகள் Share Posted March 22, 2014 ம்ம்ம் நல்லதொரு முயற்சி பாராட்டுக்கள் தொடருங்கள் 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 22, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 22, 2014 வயலின் இசை : - கந்தசாமி கிசோர் இணைப்பு வேலை செய்யாவிடின் இந்த லிங்கில் இருக்கிறது http://www.youtube.com/watch?v=Q7iNAX6jTvU படம்: 7 ஆம் அறிவு இசை: ஹாரிஸ் ஜெயராஜ் பாடலசிரியர்: கபிலன் பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் ===== யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல பெண்ணோட காதல் கை குட்ட போல கனவுக்குள்ள அவள வச்சனே என் கண்ண ரெண்டா திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாலே என் முச்சு காத்த வாங்கி போனாளே ==== பொம்பளைய நம்பி கெட்டு போனவங்கு ரொம்ப அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னேன் முத்துடுக்க போன உன் மூச்சடங்கும் தன்னா காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் தன்னால் அவ கைய விட்டு தான் போயாச்சு கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு காதல் என்பது வீண் பேச்சு மனம் முன்னாலே புண்ணா போச்சு காதல் பாதை கல்லு முள்ளுடா அத கடந்து போன ஆளே இல்லடா காதல் ஒரு போத மாத்திர அத போட்டுக்கிட்ட மூங்கில் யாத்திர ==== யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா ==== ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும் நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும் மனம் உன்ன பத்தி பாடும் வந்து போனது யாரு ஒரு நந்தவன தேரு நம்பி நோந்து போனேன் பாரு அவ பூவு இல்ல நாறு என்ன திட்டம் போட்டு நீ திருடாதே எட்ட நின்னு நீ வருடாதே கட்டுயரும்ப போல நெருடாதே மனம் தாங்கதே தாங்கதே வானவில்லின் கோலம் நீயம்மா என் வானம் தாண்டி போனதெங்கம்மா காதல் இல்லா ஊரு எங்கடா என் கண்ணா கட்டி கூட்டி போங்கடா ==== யம்மா யம்மா காதல் பொன்னம்மா நீ என்ன விட்டு போனதென்னம்மா நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா அடி ஆண்ணோட காதல் கை ரேகைபோல பெண்ணோட காதல் கை குட்ட போல கனவுக்குள்ள அவள வச்சனே என் கண்ண ரெண்டா திருடி போனாளே புல்லாங்குழல கையில் தந்தாலே என் முச்சு காத்த வாங்கி போனாளே http://www.youtube.com/watch?v=JshY46qGSwY 2 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 22, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 22, 2014 வயலின் இசை :- Shine Kk படம் : புன்னகை மன்னன் இசை : இளையராஜா குரல்:சித்ரா வரிகள்:வைரமுத்து வான் மேகம் பூப்பூவாய்த் தூவும் தேகம் என்னவாகும் இன்பமாக நோகும் மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது வானம் முத்துக்கள் சிந்தி வாழுவு வென்றது காதல் வென்றது மேகம் வந்தது பூக்கள் சிந்துது ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க (வான் மேகம்) வானிலே வானிலே நீரின் தோரணங்களோ என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ வாடை பாடுதோ தூரல் போடுதோ தோகை ஆடுதோ பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம் (வான் மேகம்) http://www.youtube.com/watch?v=hS3gp13duUM Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 23, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 23, 2014 வயலின் இசை :- Shine Kk படம் : கிழக்கு சீமையிலே இசை : ஏ.ஆர்.ரஹ்மான் பாடலாசிரியர்: வைரமுத்து பாடியவர்கள் : சுஜாதா, மனோ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம்பிரையே நீ முழு நிலவானதெப்போ மௌனத்தில் நீயிருந்தா யாரைத்தான் கேட்பதிப்போ ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது — மாமனே ஒன்ன காணாம வட்டியில் சோரும் பொங்காம பாவி நான் பருத்தி நாராப் போனேனே காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும் ஒம்முகம் பாக்க ஓடி வந்தேனே ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே ஒம்பெயர் சொன்னேனே ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே ஒம்பெயர் சொன்னேனே அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே முத்து மாமா என்ன விட்டுப் போகாதே என் ஒத்த உசிரு போனா மீண்டும் வாராதே — ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே — தாவணிப் பொண்ணே சொகந்தானா தங்கமே தழும்பும் சொகந்தானா பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா தொட்டபூ எல்லாம் சொகந்தானா தொடாத பூவும் சொகந்தானா தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா ஐத்தயும் மாமனும் சொகந்தானா ஆத்துல மீனும் சொகந்தானா அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு ஒம் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு — ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டுப் போகாது அட ஓடத்தண்ணி உப்புத் தண்ணி ஆகாது ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே 1 Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 23, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 23, 2014 வயலின் இசை :- குன்னக்குடி வைத்தியநாதன் திரைப்படம் : தளபதி பாடியவர்: S.p.b, ஸ்வர்ணலதா இயற்றியவர் : வாலி இசை: இசைஞானி இளையராஜா ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2) (அடி ரக்கம்மா) தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு (ஜாங்குஜக்குச்) வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு? நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான் அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு (குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும் இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே) ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி (ஜாங்குஜக்குச்) Quote Link to post Share on other sites
கருத்துக்கள உறுப்பினர்கள் வல்வை சகாறா 1,530 Posted March 30, 2014 Author கருத்துக்கள உறுப்பினர்கள் Share Posted March 30, 2014 நாதஸ்வரம் , தவில் இசை :- மணிகண்டன் , கிருஸ்ணமூர்த்தி சகோதரர்கள். பாடலாசிரியர் - கமல்ஹாசன் பாடியவர்(கள்) - ஷங்கர் மஹாதேவன், கமல்ஹாசன் தக தக தக தின தின தின நக நக நக திகிட தான தான தான திகிட திகிட தாக்கின தான தாக்குட தான திக்கிட்டு தாக்கத்தா தி தி தி தான தானகின் தடானு தான தானகின் தலானு தான தானகின் தலானு அதி நவநீதா, அபிநய ராஜா, கோகுல பாலா, கோடி பிரகாஷா, விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா, எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ? இத்தவணை என்னை ஆட்கொள்வாயா, சூடிய வாடலை சூடியவா, களவாடிய சிந்தினையை திரும்பத்தா, பூதனையாக பணித்திடுவாயா ? பாவை விரகம் பருகிடுவாயா ? ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!! ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!! ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா வா !!! உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே……………. உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே……………. மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! கிருஷ்ணா…… உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே……………. நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல இதம் சேர்க்கும் கனாகூட சுகமல்ல நீ இல்லாமல் நான் இல்லையே…. உன்னை காணாமல்….. உன்னை காணாமல்….. உன்னை காணாமல்….. உன்னை காணாமல்….. கமபத நிஸ பம கம ரிகரிஸ உன்னை காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே விதை இல்லாமல் வேரில்லையே நளின மோக, ஷ்யாமள ரங்கா தீம் தீம் க்டதகதின்னா நடன பாவ, ஸ்ரூதிலயகங்கா க்டதகதின் தீம் தின்னா சரிவர தூங்காது வாடும் அனுதினமுனக்காக ஏங்கும், ராதா நான் உனக்கென ராதா தான் உனக்கொரு ராதா தான் க்ருடுதா க்ருடுதீம் க்ருடுதா க்ருடுதீம் ததகிட தக தா ததகிட தக தா ததகிட தக ததகிட தக ததகிட தக தாக தாக க்டுதா அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன் கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன். ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் , ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன் எதிர்பாராமலே அவன்……….. எதிர்பாராமலே அவன்……. ஓ பின் இருந்து வந்து என்னை பம்பரமாய் சுழற்றி விட்டு உலகுண்ட பெருவாயன் – எந்தன் வாயோடு வாய் பதித்தான் இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறைந்தாளடி உடல் அணிந்த ஆடை போல் என்னை நீ அணிந்து கொள்வாயா, இனி நீ இனி நீ – கண்ணா தூங்காத என் கண்ணில் துயில் உரித்த கண்ணன் தான் -இனி நீ இனி நீ இது நேராமலே நான் - உன்னை பாராமலே நான் இந்த முழு ஜென்மம் போய் இருந்தால் ……………………. என்று அதை எண்ணி வீண் ஏக்கம் ஏங்காமலே உன்னை மூச்சாக்கி வாழ்வேனடா தின தக தக தின தக தக தின தக தக தின தக தக தின தக தின தக தின தோம்ன தோம்ன தகிட தோம்ன தகதிலான துமுதகிட தக தரி கிட தக தக தரி கிட தக தக தரி கிட தக தக தரி கிட தக நக நக நக நேயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! மாயத்திருடன் கண்ணா! கண்ணா! காமகலைஞன் கண்ணா! கண்ணா! Quote Link to post Share on other sites
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.