• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது மறவேன் மறவேன் அற்புதக் காட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம்  
    • பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா… பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா… இளமை இது எங்கும் வயது இரு விழியும் தூங்காது.. இனிமை சுகம் வாங்கும் மனது இனியும் இது தாங்காது… இளமேனி வாடுதே தனலாகவே… (ஹா… ) இளங்காற்று வீசுதே அனலாகவே பதில் இல்லையோ தர…னா…ன…ன..னா… பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா… அருவி என ஆசை எழுந்து அணைக்கும் சுகம் பார்க்காதோ… உருகும் மனம் உன்னை நினைந்து உணர்வுகளை சேர்க்காதோ… உனக்காகவே ஏங்குதே ஒரு பூவுடல்.. உறவாடும் இன்பமோ திருப்பாற்கடல் பதில் இல்லையோ தர..னா..ன…ன..னா… பொன்மேனி உருகுதே என் ஆசை…(ஹா ) …பெருகுதே ஏதேதோ நினைவு தோணுதே எங்கேயோ இதயம் போகுதே பனிக்காற்றிலே தர…னா..ன..ன..னா…     
    • இணைப்பிற்கு நன்றி   தம்பி நுணாவில்!  மண்டுவில் சோலை அம்மனுக்கு அரோகரா. தென்மராட்சி எண்டாலே ஒரே சோலைமயம்தான். அதிலையும் அம்மன் கோவில்கள் எண்டால் சோலைக்கும் குளிர்ச்சிக்கும் பஞ்சமில்லை. மனதுக்கும் சந்தோசமாய் இருக்கும்.  அதிலையும் மீசாலைப்பக்கம் சொல்லி வேலையில்லை.பிலாப்பழம் மாம்பழத்துக்கு பஞ்சமில்லை.மரக்கறிக்கும் பஞ்சமில்லாத ஊர்.   மீசாலையாரை மாங்கொட்டை சூப்பியள் எண்டு பட்டபெயர் சொல்லி கூப்புடுவினம். ஆக்கள் கசவாரம் எண்டதாலையோ தெரியாது.😀  
    • நல்லவேளை, தன் சாவுக்குப் பின், தன்னை கொன்ற ராஜபக்சேவுக்கு, பொன்னாடை போர்த்தும் படி பிரபாகரன் நடேசன் மூலம் அறிவித்தார் என்று சொல்லாமல் விட்டாரே😂