Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தட்டிவான் வெளிக்கிடப்போகுது இன்னும் ஆக்கள் இருந்தால் ஓடிவந்து ஏறுங்கோ.... :D  :lol:

சிட்னி முருகன் கொடியேறிவிட்டான் நாங்களும் பிசி......இருந்தாலும் ஒடி வந்து ஏறிட்டமல்ல

புத்தன் தொடருங்கள் .

நேர்கோட்டில் மட்டும் போகாமல் காதல் கிளை விடுவதும்  நன்றாக இருக்கும் .

நன்றிகள் அர்ஜூன்....

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புத்து, ஆரப்பா அந்த டி.எம். சௌந்தர நாயகம்? :o

சரி, அதை விடுவம்! எங்க புத்தனைக் காணேல்ல எண்டு மூண்டு நாளாய்ப் பாத்துக் கொண்டிருந்தனான்! 

எதிர்பார்ப்பு வீணாகவில்லை! 

புத்தனின், கதையோட்டமும், கதைப்பின்னலும் , வார்த்தையோட்டமும்  புத்தனின் கைவரிசையே தான் என்பதில் சந்தேகமில்லை. :icon_idea:

மிச்சத்தையும் எழுதி முடியுங்கோ... வாறன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அருமை புத்தன். என் கதையில் நடந்தது போலவே என்னை உணரவைத்தது கதை. தொடர்ந்து எழுதுங்கள். மிகவும் சுவாரசியமாக போகுது.

Link to comment
Share on other sites

என்கதையும் மோதிரக்கைகளால் ஆசிர்வதிக்கப் பெற்றுள்ளதைக்காண ஆனந்தம் பொங்கி வழிகிறது.

பின்னூட்டம் தந்து சிறப்பித்த சோதரிகள், சுமேரியர். சாந்தி, அவர்களுக்கும்!

சோதரர்கள், புங்கையூரன், சுவி, சோழியன், கறுப்பி, விசுகு, அவர்களுக்கும்!

பச்சைக் கொடிகாட்டிச் சிறப்பித்த சோதரிகள், யாயினி, அலைமகள், அவர்களுக்கும்!

சோதரர்கள், குமாரசாமி, நுணாவிலான், நவீனன், காவியன், சுரேசு அவர்களுக்கும்!

எனது மனமார்ந்த நன்றிகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரும் இளமைக்கு மீண்டு  வந்திருக்கிறார்

அந்த சரக்கு என்பது  நம்ம காலத்து மொழி :icon_mrgreen:

இப்ப  இருக்கா  தெரியவில்லை.....? :D

தொடருங்கள் புத்தர்

இன்னும் கொஞ்சம் உரசுங்கள்... :icon_idea:

Link to comment
Share on other sites

புத்தனின் கிறுக்கல் அருமை!!. சுமேரி, புங்கை, நிலாக்கா, paanch,விசுகு, அர்ஜுன் அண்ணா, புத்தன் கதைகளைத் தொடர்ந்த விதம் மிக, மிக அருமை!!!  தொடருங்கள் உறவுகளே வாசிக்க மிக ஆவல்!!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மீசை முளைத்தும் முளைக்காத பருவத்துப் பெடியன்களின் சொல்லாடலை நன்றாகக் கையாண்டிருக்கிரீர்கள். அதுசரி , அந்த வழியைக் கடந்துதானே வந்திருக்கிறீங்கள் புத்ஸ்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எழுதி முடியுங்கள். முழுமையான கருத்தை முன்வைக்கிறேன் கருத்து வைக்கவில்லை என்றால் வாசிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டாம். தனித்தனியான கருத்தைத் தரவில்லை என்று நண்பர்கள் யாரும் எண்ணவேண்டாம் உங்கள் தொடர் முழுமைபெற்ற பிற்பாடு ஒவ்வொருவரின் படையலைப்பற்றியும் எனது பார்வையை எழுதுகிறேன். :rolleyes:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்து, ஆரப்பா அந்த டி.எம். சௌந்தர நாயகம்? :o

சரி, அதை விடுவம்! எங்க புத்தனைக் காணேல்ல எண்டு மூண்டு நாளாய்ப் பாத்துக் கொண்டிருந்தனான்! 

எதிர்பார்ப்பு வீணாகவில்லை! 

புத்தனின், கதையோட்டமும், கதைப்பின்னலும் , வார்த்தையோட்டமும்  புத்தனின் கைவரிசையே தான் என்பதில் சந்தேகமில்லை. :icon_idea:

மிச்சத்தையும் எழுதி முடியுங்கோ... வாறன்!

நன்றிகள் புங்கை....எனது படைப்புகளுக்கு ஆக்கமும் ஊக்கம் தருபவர்களில் நீங்களும் ஒருவர்நன்றிகள்...செளந்தரராஜன் என வரவேண்டும்...சுட்டி காடியமைக்கும் மீண்டும் நன்றிகள்

புத்தரும் இளமைக்கு மீண்டு  வந்திருக்கிறார்

அந்த சரக்கு என்பது  நம்ம காலத்து மொழி :icon_mrgreen:

இப்ப  இருக்கா  தெரியவில்லை.....? :D

தொடருங்கள் புத்தர்

இன்னும் கொஞ்சம் உரசுங்கள்... :icon_idea:

இளமை அது இன்பமான காலம் ...பருவம்...வேண்டும் வேண்டும் என்றும் இளமை வேண்டும்..நன்றிகள் விசுகு

நன்றிகள் முதல்வன்...".மூஸ்" இதை நான் இப்ப தான் முதல் தடவையாக கேள்விபடுகிறேன்

புத்தனின் கிறுக்கல் அருமை!!. சுமேரி, புங்கை, நிலாக்கா, paanch,விசுகு, அர்ஜுன் அண்ணா, புத்தன் கதைகளைத் தொடர்ந்த விதம் மிக, மிக அருமை!!!  தொடருங்கள் உறவுகளே வாசிக்க மிக ஆவல்!!! :D

நன்றிகள் அலைமகள்

அந்த மீசை முளைத்தும் முளைக்காத பருவத்துப் பெடியன்களின் சொல்லாடலை நன்றாகக் கையாண்டிருக்கிரீர்கள். அதுசரி , அந்த வழியைக் கடந்துதானே வந்திருக்கிறீங்கள் புத்ஸ்...!  :)

நன்றி சுவி....அது ஒரு கனா காலம் வேண்டும் அந்த இளமை காலம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் எழுதி முடியுங்கள். முழுமையான கருத்தை முன்வைக்கிறேன் கருத்து வைக்கவில்லை என்றால் வாசிக்கவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டாம். தனித்தனியான கருத்தைத் தரவில்லை என்று நண்பர்கள் யாரும் எண்ணவேண்டாம் உங்கள் தொடர் முழுமைபெற்ற பிற்பாடு ஒவ்வொருவரின் படையலைப்பற்றியும் எனது பார்வையை எழுதுகிறேன். :rolleyes:  :icon_idea:

அந்த எலியை கொண்டு வந்து லைக்கில் வைத்து கிளிக் பண்ணிவிட்டு போறது....அப்ப எங்களுக்கு தெரியுமல்ல நீங்கள் வாசிமுடித்துவிட்டீர்கள் எண்டு :D....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த எலியை கொண்டு வந்து லைக்கில் வைத்து கிளிக் பண்ணிவிட்டு போறது....அப்ப எங்களுக்கு தெரியுமல்ல நீங்கள் வாசிமுடித்துவிட்டீர்கள் எண்டு :D....

வணக்கம் புத்தன்!  சிங்கன் (நான்தான்) நெஞ்சை குடுத்திருக்கிறான் போய் பாருங்கோ.... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது ஒருத்தர் அடுத்த பகுதியை எழுதுங்கோவன். ஆட்கள் இல்லை என்றால் எழுதின ஆட்களே எழுதுன்கவன்.

இப்படி வந்து தொடர் நிண்டால் வாசிக்கிற எங்களுக்கு அலுப்பு தட்டிவிடும். மறந்தும் போயிடும். :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  நேற்று சோழியன் எழுதுவதாகக் கூறியிருந்தார். ஆளைக் காணவில்லை ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  நேற்று சோழியன் எழுதுவதாகக் கூறியிருந்தார். ஆளைக் காணவில்லை ????

ஆக்கள் சந்திக்காட்டால், தலைப்பாய்க் காரன்ர காலில, கதவைச் சாத்திப்போட்டு, 'சாஸ்டாங்க நமஸ்காரம்' ஒண்டு போட வேண்டியது தான்......! :icon_idea:

Link to comment
Share on other sites

  நேற்று சோழியன் எழுதுவதாகக் கூறியிருந்தார். ஆளைக் காணவில்லை ????

ஐயோ.. ஒரு அரை மணித்தியாலம் பொறுங்கப்பா..  :(  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் நான் ஒரு பகுதி போட்டுள்ளேன். பார்க்கவும். உங்களுக்குச் சொல்லாமல் எழுதிய தவறுக்கு மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

சுமே.. நிலாவின் அம்மம்மா என்றதை ஆத்தைப்பிள்ளை ஆச்சி என்றூ மாத்தி விடுங்கோ.. மற்றதெல்லாம் சரி..  :lol: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்தப் பிள்ளை ஆச்சி எப்படியும் வீதிக்கு ஒருத்தர் கண்டிப்பாய் இருப்பினம். நல்ல பாத்திரம் சோழியன்.

எழுத்தாளர்கள் சுனங்கும் நேரத்தில் சுமே வந்து சிதறுண்டு கிடக்கும் பாத்திரங்களையும் திசைமாறும் கதையின் போக்கையும் சீர் செய்துகொண்டு போகலாம் என நினைக்கின்றேன்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவின்... தொடர்ச்சி  நன்றாக இருக்கிறது .. இயற்கையாகவே காதலியின் வீடு பார்க்கும் எண்ணம் அதிகமானவர்களிடம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனின் பகிரவு நன்றாக  இருக்கிறது .. ஊரில் வயதானவரின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது  பள்ளிக்கூடம் போவதற்கும் சகுனம் பார்ப்பார்களா ? :o

Link to comment
Share on other sites

சோழியனின் பகிரவு நன்றாக  இருக்கிறது .. ஊரில் வயதானவரின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது  பள்ளிக்கூடம் போவதற்கும் சகுனம் பார்ப்பார்களா ? :o

நீங்க ஒன்று.. ஒற்றைப் பிராமணன் முன்னால் வந்தால், வீட்டுக்குள் வந்து கொஞ்சநேரம் நின்றுவிட்டுப் போ என்று திரும்பக் கூப்பிடுவார்கள். 

தங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி.  :)

ஆத்தப் பிள்ளை ஆச்சி எப்படியும் வீதிக்கு ஒருத்தர் கண்டிப்பாய் இருப்பினம். நல்ல பாத்திரம் சோழியன்.

எழுத்தாளர்கள் சுனங்கும் நேரத்தில் சுமே வந்து சிதறுண்டு கிடக்கும் பாத்திரங்களையும் திசைமாறும் கதையின் போக்கையும் சீர் செய்துகொண்டு போகலாம் என நினைக்கின்றேன்...!

நன்றி சுவி.

புத்தன் எழுதிய பகுதி அருமை. பாராட்டுகள்.

சுமேயுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின்ர அத்தியாயத்தை வாசிக்க, ஊரில நல்ல 'சூரன் போர்' பாத்தது மாதிரி...! 

ஒவ்வொரு அத்தியாயத்திலும், வித்தியாசமான எழுத்து நடை... காணப்படுகின்றது!

முதலாவது 'யானைத்தலை'... இது தான் சுமே, அதிகமாக எழுதும் பாணி என நினைக்கிறேன்!

இரண்டாவது 'சிங்கத்தலை'.... அப்படியே 'புத்தனது' நடையைப் போலவே இருக்கின்றது. சம்பவங்கள், போருக்கு முந்தியகாலத்து, 'யாழ்ப்பாணத்தை' அப்படியே கொண்டு வருகின்றது. 

அந்தக்காலத்தில் காதலிப்பதென்பது, 'ஒரு முழு நேர வேலை' போல.... ! 

கதை நன்றாக நகர்ந்து செல்கின்றது..! :D

அடுத்த பதிவு, சூரன் தலையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்..... ! உச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியனின் அத்தியாயம், ஒரு நன்றாகப் 'கை படிந்த' ஒருவர் வாகனமோடுவது போல, ஒரு விதமான, மேடுபள்ளமும் இல்லாமல் நகர்ந்து செல்கின்றது!

ஆத்தைப்பிள்ளை ஆச்சியை வாசிக்கச் 'சின்னக்கடை' நினைவில் ஒரு முறை வந்து போனது.

ஒரு முறை, அச்சுவேலிப்பக்கம் இருக்கிற ஒரு நண்பனை, மீன்வாங்க என்னுடன் அழைத்துச் சென்றேன்! மீன் விலை நிலவரம் பற்றி, மருந்துக்கும் தெரியாத மனுசன்!

ஒரு ஆச்சியிடம் 'றால்; வாங்க வெளிக்கிட்டவரிடம் 'ஆச்சி' கேட்டா, எவ்வளவுக்கு வேணும் தம்பி எண்டு!

தம்பியும் சிரித்தபடி, நீ போடணனை, நான் சொல்லுவன் தானே என, ஆச்சி தொடர்ந்தும் 'றால்களைக்' குவித்துக்கொண்டிருந்தா. பிறகு கொஞ்சம் நிறுத்தித், தம்பி காணுமாப்பு எண்டு கேட்க, நண்பனும் 'நீ போடணை, இரண்டு ரூபாய் வரேக்க, நான் சொல்லுவன் தானே எண்டு...!

என்னடா..உள்ளுக்குள்ளை, கிள்ளுக்கிள்ள இருந்து போட்டு, இப்ப தான் வெளியால வாறியே.. எண்டு தொடங்கி...மங்களம்.... மங்களம்......சுப மங்களம்....! :D  

வர்ணனைகளுடன், அழகாக நகர்ந்து செல்லும் கதையைக் கொஞ்சம் நீட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... எனக் கருதுகிறேன் சோழியன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் நீங்கள் அவசரப்பட்டு எழுதியதாலோ என்னவோ நான் எதிர்பார்த்த அளவு உங்களிடமிருந்து வரவில்லை. அனாலும் நன்றாக உள்ளது.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை, முதல்வன், அலை,நிலா அக்கா,யாயினி, சோழியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.