Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ,சோழியன் இர‌ண்டு பேருடைய தொடரும் நன்றாக செல்கின்றது....

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply

சோழியனின் அத்தியாயம், ஒரு நன்றாகப் 'கை படிந்த' ஒருவர் வாகனமோடுவது போல, ஒரு விதமான, மேடுபள்ளமும் இல்லாமல் நகர்ந்து செல்கின்றது!

ஆத்தைப்பிள்ளை ஆச்சியை வாசிக்கச் 'சின்னக்கடை' நினைவில் ஒரு முறை வந்து போனது.

ஒரு முறை, அச்சுவேலிப்பக்கம் இருக்கிற ஒரு நண்பனை, மீன்வாங்க என்னுடன் அழைத்துச் சென்றேன்! மீன் விலை நிலவரம் பற்றி, மருந்துக்கும் தெரியாத மனுசன்!

ஒரு ஆச்சியிடம் 'றால்; வாங்க வெளிக்கிட்டவரிடம் 'ஆச்சி' கேட்டா, எவ்வளவுக்கு வேணும் தம்பி எண்டு!

தம்பியும் சிரித்தபடி, நீ போடணனை, நான் சொல்லுவன் தானே என, ஆச்சி தொடர்ந்தும் 'றால்களைக்' குவித்துக்கொண்டிருந்தா. பிறகு கொஞ்சம் நிறுத்தித், தம்பி காணுமாப்பு எண்டு கேட்க, நண்பனும் 'நீ போடணை, இரண்டு ரூபாய் வரேக்க, நான் சொல்லுவன் தானே எண்டு...!

என்னடா..உள்ளுக்குள்ளை, கிள்ளுக்கிள்ள இருந்து போட்டு, இப்ப தான் வெளியால வாறியே.. எண்டு தொடங்கி...மங்களம்.... மங்களம்......சுப மங்களம்....! :D  

வர்ணனைகளுடன், அழகாக நகர்ந்து செல்லும் கதையைக் கொஞ்சம் நீட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... எனக் கருதுகிறேன் சோழியன்!

மிகவும் நன்றி..!

சோழியன் நீங்கள் அவசரப்பட்டு எழுதியதாலோ என்னவோ நான் எதிர்பார்த்த அளவு உங்களிடமிருந்து வரவில்லை. அனாலும் நன்றாக உள்ளது.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை, முதல்வன், அலை,நிலா அக்கா,யாயினி, சோழியன்.

 அவசரப்பட்டு என்பதைவிட.. என்னமோ தெரியவில்லை எழுத சிரமமாகத்தான் உள்ளது.  :)

சுமே ,சோழியன் இர‌ண்டு பேருடைய தொடரும் நன்றாக செல்கின்றது....

மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய எழுத்துக்களும் ஒவ்வொரு வித்ததில் அழகாகத்தான் இருக்கு.

வீசுகுவின் பிரான்ஸ் வாழ்க்கை, பான்ச் அண்ணாவின் தவரணை, ஊர் சார்ந்த வறட்டு கௌரவ பிரச்சினைகள், நிலா மதி அக்காவின் கொப்பி உள்கவரில் மறைத்து வைத்த கடிதங்கள், பூங்கை அண்ணாவின் "நிலாவின் ஈரம் காய்ந்த உதடுகள் மற்றும் கவிதை, புத்தனின் "பாவாடை தாவனியில்  கோயிலில் கண்ட நிலா", சுமேரியர் கண்ட "அம்மம்மா" கிழவி, கடைசியாக சோழியன் அண்ணாவின் "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்" கோழிகள்" அருமை.

பாராட்டுக்கள்... வாசகன் என்ற முறையில் எனக்குள் எழும் கேள்வி இது... அர்ஜூனின் கற்பனையில் அழகாக வெளிவந்த "யாழ் தேவி" கொழும்புப்பயணம் அப்படியே தொக்கு நிக்க கதை எங்கோ திரும்ப நிலா, குச்சொழுங்கை, சைக்கிள் சவாரி, என்று "U Tern" அடிக்கிறததை போன்ற உணர்வு.

பயணம் என்ன ஆச்சு, அர்ஜூனோடு ரயிலில் வந்த அந்த ஆங்கில நாவல் படிக்கும் miss என்ன ஆனாள்...

மேலும் வரிகளில் வெறும் உறையாடல்களை மட்டுமே சொல்லாது ஒரு சித்திரம் வரையும் தன்மை போன்று சுற்றாடால்களை, நிஜங்களை தரிசிக்க வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

உதாரணம்:  "நள்ளிரவு தாண்டி களைத்து போய் கடைசி மெட்ரோவில் பயணம் செய்யும் வீசுகு, யாழ்ப்பாணத்துக் காவோலை வேலிகளுக்கும், கிடுகு வேலிகளுக்கும் கூடக் கண்களும், காதுகளும் , கே கே எஸ் வீதியில் பைக்கில் பறக்கும் ஹீரோ, "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

நான் தருவேன் உக்கங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுமே சொல்லாது ஒரு சித்திரம் வரையும் தன்மை போன்று சுற்றாடால்களை, நிஜங்களை தரிசிக்க வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

உதாரணம்:  "நள்ளிரவு தாண்டி களைத்து போய் கடைசி மெட்ரோவில் பயணம் செய்யும் வீசுகு, யாழ்ப்பாணத்துக் காவோலை வேலிகளுக்கும், கிடுகு வேலிகளுக்கும் கூடக் கண்களும், காதுகளும் , கே கே எஸ் வீதியில் பைக்கில் பறக்கும் ஹீரோ, "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

நான் தருவேன் உக்கங்கள்..

கவனத்தில் கொள்கிறேன் ....சசி வர்மன்....உங்களுடைய ஊக்கம் தான் எங்களை எழுத பண்ணுகிறது....நேரம் ஒரு பெரிய பிரச்சனை அதுதான் கதைகள் தாமதமாக வெளிவருகின்றது.....

கதை முடியுமா அல்லது இத்தோடு ஊத்திக்கிச்சா :icon_mrgreen:

என்ன இப்படி கேட்டுபோட்டியள் ...இது ஒரு மெகா தொடர் ஆக்கும்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய எழுத்துக்களும் ஒவ்வொரு வித்ததில் அழகாகத்தான் இருக்கு.

வீசுகுவின் பிரான்ஸ் வாழ்க்கை, பான்ச் அண்ணாவின் தவரணை, ஊர் சார்ந்த வறட்டு கௌரவ பிரச்சினைகள், நிலா மதி அக்காவின் கொப்பி உள்கவரில் மறைத்து வைத்த கடிதங்கள், பூங்கை அண்ணாவின் "நிலாவின் ஈரம் காய்ந்த உதடுகள் மற்றும் கவிதை, புத்தனின் "பாவாடை தாவனியில்  கோயிலில் கண்ட நிலா", சுமேரியர் கண்ட "அம்மம்மா" கிழவி, கடைசியாக சோழியன் அண்ணாவின் "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்" கோழிகள்" அருமை.

பாராட்டுக்கள்... வாசகன் என்ற முறையில் எனக்குள் எழும் கேள்வி இது... அர்ஜூனின் கற்பனையில் அழகாக வெளிவந்த "யாழ் தேவி" கொழும்புப்பயணம் அப்படியே தொக்கு நிக்க கதை எங்கோ திரும்ப நிலா, குச்சொழுங்கை, சைக்கிள் சவாரி, என்று "U Tern" அடிக்கிறததை போன்ற உணர்வு.

பயணம் என்ன ஆச்சு, அர்ஜூனோடு ரயிலில் வந்த அந்த ஆங்கில நாவல் படிக்கும் miss என்ன ஆனாள்...

மேலும் வரிகளில் வெறும் உறையாடல்களை மட்டுமே சொல்லாது ஒரு சித்திரம் வரையும் தன்மை போன்று சுற்றாடால்களை, நிஜங்களை தரிசிக்க வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

உதாரணம்:  "நள்ளிரவு தாண்டி களைத்து போய் கடைசி மெட்ரோவில் பயணம் செய்யும் வீசுகு, யாழ்ப்பாணத்துக் காவோலை வேலிகளுக்கும், கிடுகு வேலிகளுக்கும் கூடக் கண்களும், காதுகளும் , கே கே எஸ் வீதியில் பைக்கில் பறக்கும் ஹீரோ, "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

நான் தருவேன் உக்கங்கள்..

நன்றி சசி கருத்துக்கு. நேரம் தான் மற்றவர்களுக்கு பிரச்சனை. யாழின் எளுத்தாளர்க சிலம் அடுத்தடுத்த வாரங்கள் தான் எழுத இருக்கிறார்கள். என்ன செய்வது பலர் சேர்ந்து செய்யும் போது நாட்கள் செல்வதைத் தவிர்க்க முடியாது. ஊக்கத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

கருத்துக்கு நன்றி சசி_வர்ணம்! எதிர்பார்த்ததற்கு மாறாக தொடர்கதை வேகமாகவே வளர்கிறது.

தாங்கள் கதைக்கு வேண்டிய மிகவும் முக்கியமான பகுதிகளுக்குரிய கேள்விகளைக் கேட்டிரிக்கிறீர்கள்... அதேபோல் நான் எழுதிய பகுதியில் ஆத்தைப்பிள்ளை ஆச்சியின் பேரன் நாகேந்திரம் என்றொரு பாத்திரத்தை விட்டுள்ளேன்.. கிராமத்துச் சண்டியன்மாதிரியும் அதை பயன்படுத்தலாம்..பொறுத்திருந்து பார்ப்போம் கதை எப்படி போகிறது என்று!  :D

Link to comment
Share on other sites

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

அப்ப அண்ணே கதையிலே ஒரு பகுதி மாலைதீவிலையும் மதுரன் நிலாவுக்கு கடிதம் கொடுப்பாரா .?? (அண்ணா சும்மா பகிடிக்கு)

பொறுத்திருந்து பார்ப்போம். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

சட்டுப்புட்டெண்டு  முடிக்க சந்தர்ப்பம் வரேக்கை குறுக்கை நிண்டதும் நாங்கள் தானே.... :lol:

Link to comment
Share on other sites

சட்டுப்புட்டெண்டு  முடிக்க சந்தர்ப்பம் வரேக்கை குறுக்கை நிண்டதும் நாங்கள் தானே.... :lol:

குறுக்க நிற்பது வேறு குறுக்க போவதை சொல்வது வேறு . :icon_mrgreen:

முதல்வன் அதுவும் நல்ல ஐடியா தான் ,மேசோ  நான் இன்னொரு பகுதி எழுத ஓம் என்றால் மாலைதீவையும் அடுத்தற்குள் இழுதுவிடுகின்றேன் . :lol: 

Link to comment
Share on other sites

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

அ.அண்ணா உங்கள் வீடு வாங்கும்- விற்கும் திரி போல தான் முடியப் போகுது போலை கிடக்கு   :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

இன்னொருமுறை இத்தொடருக்கு கதை எழுத நானும் முயற்சி செய்தேன். முக்கால்வாசி எழுதியும் விட்டேன். ஆனால் புத்தன் அவர்கள் "இப்படி கேட்டுபோட்டியள் ...இது ஒரு மெகா தொடர் ஆக்கும்" என்று அறிவித்தபின்னர் நான் மெகா தொடரின் சம்பிரதாயங்களை மீற விரும்பவில்லை. அதன் சம்பிரதாயப்படி நேயர்களைக் காக்கவைத்து, மெது மெதுவாக படலையிலிருந்து வீட்டிற்குள் செல்வதையே பதினைந்து நிமிடங்கள் காட்டி, வி பியை ஏற்ற வேண்டும். அதுதான் மெகா தொடரின் சம்பிரதாயம். அதனையே நானும் பின்தொடரவுள்ளேன். அர்யுன் அவர்களுக்கு இது விளங்குதில்லை. யாராவது விளக்கமுள்ளவர்கள் அவருக்கு தயவுசெய்து விளங்கப்படுத்தி விடுங்கோ. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் மீண்டும் அனுமதி  தந்தால்

காதலை மட்டும் எழுதலாம் என்றிருக்கின்றேன்..... :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

visuகு அண்ணா இன்னும் ஒன்றை எழுதுங்கள்

நன்றி அஞ்சலி வருகைக்கும் கருத்துக்கும்

Link to comment
Share on other sites

எனக்கும் மீண்டும் அனுமதி  தந்தால்

காதலை மட்டும் எழுதலாம் என்றிருக்கின்றேன்..... :wub:

என் கதையில் எங்கிருந்தாலும் வாழ்க!! ஒரு சோகக்காதலும் வருகிது. <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

visuகு அண்ணா இன்னும் ஒன்றை எழுதுங்கள்

எள்  என்றால் எண்ணையாக.....

:icon_idea:

இன்னொரு பக்கம்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&st=0&p=992655

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு ...கதை கூட சேர்ந்தவளுடைய கண்ணோட்ட்தில் போகி றது ..நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

நன்றி விசுகு ...கதை கூட சேர்ந்தவளுடைய கண்ணோட்ட்தில் போகி றது ..நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்

உண்மை.. பராட்டுகள்! பாராட்டுகள்!!

அதுமட்டுமல்ல.. மதுரனுக்கு இன்னொரு முகம் காட்ட விழைவதும் நன்றாக உள்ளது.

Link to comment
Share on other sites

பூவில் தேன்குடித்த வண்டு வாடுவதில்லை பாடிக்கொண்டே பறக்கிறது.
வண்டுக்குத் தேன்கொடுத்த பூ வாடிக் கருகியும் விடுகிறது.
இயற்கையின் இந்தப் பாரபட்சத்தை விசுகு அவர்கள் சாடமுயல்வது கதையில் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு ...கதை கூட சேர்ந்தவளுடைய கண்ணோட்ட்தில் போகி றது ..நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்

முதல் குட்டு

பாட்டியிடமிருந்து...

இனி  என்ன  மழை  தான்.... :icon_idea:

நன்றி  பாட்டி

நீங்கள் வளர்த்தவர்கள் தானே  இங்கு அதிகம்

அதில் நான் மட்டும் எப்படி தோற்கமுடியும்...... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து கதையைத் தொடரும் உறவுகளுக்குத் தாழ்மையான வேண்டுகோள் கதையை மேலே நகர்த்தப் பாருங்கள். சுற்றிச் சுற்றி சிறிய வட்டத்துள் சுழல்வதுபோல் உள்ளது.

விசுகு அண்ணா இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதி இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ மதுரனையே சந்தேகத்தோடு நோக்க வேண்டிக் கிடக்கு ! சில சமயம் ஒரு திருப்பமாகவும்  அமையலாம் ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை.. பராட்டுகள்! பாராட்டுகள்!!

அதுமட்டுமல்ல.. மதுரனுக்கு இன்னொரு முகம் காட்ட விழைவதும் நன்றாக உள்ளது.

நன்றி  ஐயா

நீங்கள் எல்லாம் பெரும் ஐம்பவான்கள்

ஒதுங்கியிருந்தபடி வேடிக்கை  பார்ப்பதால்  நானும் விளையாடமுடிந்தது.... :icon_idea:

அந்தக்காலத்தில் பிடித்த  நடிகர்  ரஐனி

அதனால் வில்லத்தனமாக  பாத்திரங்கள் பிடிக்கும் :icon_idea:

நடிக்க

எழுத அவைகளில் தான் வேலை அதிகமிருக்கும் என்பது எனது பார்வை.

அந்தவகையில் மதுரனின் இன்னொரு முகம் காட்ட விறுவிறுத்தாலும்

நம்ம கதை மட்டுமில்லை  இது என்பதால்

கொஞ்சம் கையையும் மனசையும் கட்டிப்போட்டுக்கிடக்கு..

ஆனால் எந்த நேரமும் எனது சுய கட்டுப்பாடு உடையலாம்.... :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.