• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
மெசொபொத்தேமியா சுமேரியர்

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Recommended Posts

சுமே ,சோழியன் இர‌ண்டு பேருடைய தொடரும் நன்றாக செல்கின்றது....

Share this post


Link to post
Share on other sites

சோழியனின் அத்தியாயம், ஒரு நன்றாகப் 'கை படிந்த' ஒருவர் வாகனமோடுவது போல, ஒரு விதமான, மேடுபள்ளமும் இல்லாமல் நகர்ந்து செல்கின்றது!

 

ஆத்தைப்பிள்ளை ஆச்சியை வாசிக்கச் 'சின்னக்கடை' நினைவில் ஒரு முறை வந்து போனது.

 

ஒரு முறை, அச்சுவேலிப்பக்கம் இருக்கிற ஒரு நண்பனை, மீன்வாங்க என்னுடன் அழைத்துச் சென்றேன்! மீன் விலை நிலவரம் பற்றி, மருந்துக்கும் தெரியாத மனுசன்!

 

ஒரு ஆச்சியிடம் 'றால்; வாங்க வெளிக்கிட்டவரிடம் 'ஆச்சி' கேட்டா, எவ்வளவுக்கு வேணும் தம்பி எண்டு!

 

தம்பியும் சிரித்தபடி, நீ போடணனை, நான் சொல்லுவன் தானே என, ஆச்சி தொடர்ந்தும் 'றால்களைக்' குவித்துக்கொண்டிருந்தா. பிறகு கொஞ்சம் நிறுத்தித், தம்பி காணுமாப்பு எண்டு கேட்க, நண்பனும் 'நீ போடணை, இரண்டு ரூபாய் வரேக்க, நான் சொல்லுவன் தானே எண்டு...!

 

என்னடா..உள்ளுக்குள்ளை, கிள்ளுக்கிள்ள இருந்து போட்டு, இப்ப தான் வெளியால வாறியே.. எண்டு தொடங்கி...மங்களம்.... மங்களம்......சுப மங்களம்....! :D  

 

வர்ணனைகளுடன், அழகாக நகர்ந்து செல்லும் கதையைக் கொஞ்சம் நீட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.... எனக் கருதுகிறேன் சோழியன்!

 

மிகவும் நன்றி..!

சோழியன் நீங்கள் அவசரப்பட்டு எழுதியதாலோ என்னவோ நான் எதிர்பார்த்த அளவு உங்களிடமிருந்து வரவில்லை. அனாலும் நன்றாக உள்ளது.

 

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி புங்கை, முதல்வன், அலை,நிலா அக்கா,யாயினி, சோழியன்.

 அவசரப்பட்டு என்பதைவிட.. என்னமோ தெரியவில்லை எழுத சிரமமாகத்தான் உள்ளது.  :)

சுமே ,சோழியன் இர‌ண்டு பேருடைய தொடரும் நன்றாக செல்கின்றது....

 

மிகவும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

கதை முடியுமா அல்லது இத்தோடு ஊத்திக்கிச்சா :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

எல்லோருடைய எழுத்துக்களும் ஒவ்வொரு வித்ததில் அழகாகத்தான் இருக்கு.

வீசுகுவின் பிரான்ஸ் வாழ்க்கை, பான்ச் அண்ணாவின் தவரணை, ஊர் சார்ந்த வறட்டு கௌரவ பிரச்சினைகள், நிலா மதி அக்காவின் கொப்பி உள்கவரில் மறைத்து வைத்த கடிதங்கள், பூங்கை அண்ணாவின் "நிலாவின் ஈரம் காய்ந்த உதடுகள் மற்றும் கவிதை, புத்தனின் "பாவாடை தாவனியில்  கோயிலில் கண்ட நிலா", சுமேரியர் கண்ட "அம்மம்மா" கிழவி, கடைசியாக சோழியன் அண்ணாவின் "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்" கோழிகள்" அருமை.

பாராட்டுக்கள்... வாசகன் என்ற முறையில் எனக்குள் எழும் கேள்வி இது... அர்ஜூனின் கற்பனையில் அழகாக வெளிவந்த "யாழ் தேவி" கொழும்புப்பயணம் அப்படியே தொக்கு நிக்க கதை எங்கோ திரும்ப நிலா, குச்சொழுங்கை, சைக்கிள் சவாரி, என்று "U Tern" அடிக்கிறததை போன்ற உணர்வு.

பயணம் என்ன ஆச்சு, அர்ஜூனோடு ரயிலில் வந்த அந்த ஆங்கில நாவல் படிக்கும் miss என்ன ஆனாள்...

மேலும் வரிகளில் வெறும் உறையாடல்களை மட்டுமே சொல்லாது ஒரு சித்திரம் வரையும் தன்மை போன்று சுற்றாடால்களை, நிஜங்களை தரிசிக்க வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

உதாரணம்:  "நள்ளிரவு தாண்டி களைத்து போய் கடைசி மெட்ரோவில் பயணம் செய்யும் வீசுகு, யாழ்ப்பாணத்துக் காவோலை வேலிகளுக்கும், கிடுகு வேலிகளுக்கும் கூடக் கண்களும், காதுகளும் , கே கே எஸ் வீதியில் பைக்கில் பறக்கும் ஹீரோ, "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

நான் தருவேன் உக்கங்கள்..

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

மட்டுமே சொல்லாது ஒரு சித்திரம் வரையும் தன்மை போன்று சுற்றாடால்களை, நிஜங்களை தரிசிக்க வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

உதாரணம்:  "நள்ளிரவு தாண்டி களைத்து போய் கடைசி மெட்ரோவில் பயணம் செய்யும் வீசுகு, யாழ்ப்பாணத்துக் காவோலை வேலிகளுக்கும், கிடுகு வேலிகளுக்கும் கூடக் கண்களும், காதுகளும் , கே கே எஸ் வீதியில் பைக்கில் பறக்கும் ஹீரோ, "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

நான் தருவேன் உக்கங்கள்..

 

கவனத்தில் கொள்கிறேன் ....சசி வர்மன்....உங்களுடைய ஊக்கம் தான் எங்களை எழுத பண்ணுகிறது....நேரம் ஒரு பெரிய பிரச்சனை அதுதான் கதைகள் தாமதமாக வெளிவருகின்றது.....

கதை முடியுமா அல்லது இத்தோடு ஊத்திக்கிச்சா :icon_mrgreen:

 

என்ன இப்படி கேட்டுபோட்டியள் ...இது ஒரு மெகா தொடர் ஆக்கும்... :D

Share this post


Link to post
Share on other sites

எல்லோருடைய எழுத்துக்களும் ஒவ்வொரு வித்ததில் அழகாகத்தான் இருக்கு.

வீசுகுவின் பிரான்ஸ் வாழ்க்கை, பான்ச் அண்ணாவின் தவரணை, ஊர் சார்ந்த வறட்டு கௌரவ பிரச்சினைகள், நிலா மதி அக்காவின் கொப்பி உள்கவரில் மறைத்து வைத்த கடிதங்கள், பூங்கை அண்ணாவின் "நிலாவின் ஈரம் காய்ந்த உதடுகள் மற்றும் கவிதை, புத்தனின் "பாவாடை தாவனியில்  கோயிலில் கண்ட நிலா", சுமேரியர் கண்ட "அம்மம்மா" கிழவி, கடைசியாக சோழியன் அண்ணாவின் "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்" கோழிகள்" அருமை.

பாராட்டுக்கள்... வாசகன் என்ற முறையில் எனக்குள் எழும் கேள்வி இது... அர்ஜூனின் கற்பனையில் அழகாக வெளிவந்த "யாழ் தேவி" கொழும்புப்பயணம் அப்படியே தொக்கு நிக்க கதை எங்கோ திரும்ப நிலா, குச்சொழுங்கை, சைக்கிள் சவாரி, என்று "U Tern" அடிக்கிறததை போன்ற உணர்வு.

பயணம் என்ன ஆச்சு, அர்ஜூனோடு ரயிலில் வந்த அந்த ஆங்கில நாவல் படிக்கும் miss என்ன ஆனாள்...

மேலும் வரிகளில் வெறும் உறையாடல்களை மட்டுமே சொல்லாது ஒரு சித்திரம் வரையும் தன்மை போன்று சுற்றாடால்களை, நிஜங்களை தரிசிக்க வைத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

உதாரணம்:  "நள்ளிரவு தாண்டி களைத்து போய் கடைசி மெட்ரோவில் பயணம் செய்யும் வீசுகு, யாழ்ப்பாணத்துக் காவோலை வேலிகளுக்கும், கிடுகு வேலிகளுக்கும் கூடக் கண்களும், காதுகளும் , கே கே எஸ் வீதியில் பைக்கில் பறக்கும் ஹீரோ, "காலங்கார்த்தால விறாந்தைல பீச்சும் கோழிகள்,

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள்

நான் தருவேன் உக்கங்கள்..

 

நன்றி சசி கருத்துக்கு. நேரம் தான் மற்றவர்களுக்கு பிரச்சனை. யாழின் எளுத்தாளர்க சிலம் அடுத்தடுத்த வாரங்கள் தான் எழுத இருக்கிறார்கள். என்ன செய்வது பலர் சேர்ந்து செய்யும் போது நாட்கள் செல்வதைத் தவிர்க்க முடியாது. ஊக்கத்துக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

கருத்துக்கு நன்றி சசி_வர்ணம்! எதிர்பார்த்ததற்கு மாறாக தொடர்கதை வேகமாகவே வளர்கிறது.

தாங்கள் கதைக்கு வேண்டிய மிகவும் முக்கியமான பகுதிகளுக்குரிய கேள்விகளைக் கேட்டிரிக்கிறீர்கள்... அதேபோல் நான் எழுதிய பகுதியில் ஆத்தைப்பிள்ளை ஆச்சியின் பேரன் நாகேந்திரம் என்றொரு பாத்திரத்தை விட்டுள்ளேன்.. கிராமத்துச் சண்டியன்மாதிரியும் அதை பயன்படுத்தலாம்..பொறுத்திருந்து பார்ப்போம் கதை எப்படி போகிறது என்று!  :D

Share this post


Link to post
Share on other sites

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

அப்ப அண்ணே கதையிலே ஒரு பகுதி மாலைதீவிலையும் மதுரன் நிலாவுக்கு கடிதம் கொடுப்பாரா .?? (அண்ணா சும்மா பகிடிக்கு)

பொறுத்திருந்து பார்ப்போம். :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

 

சட்டுப்புட்டெண்டு  முடிக்க சந்தர்ப்பம் வரேக்கை குறுக்கை நிண்டதும் நாங்கள் தானே.... :lol:

Share this post


Link to post
Share on other sites

சட்டுப்புட்டெண்டு  முடிக்க சந்தர்ப்பம் வரேக்கை குறுக்கை நிண்டதும் நாங்கள் தானே.... :lol:

குறுக்க நிற்பது வேறு குறுக்க போவதை சொல்வது வேறு . :icon_mrgreen:

முதல்வன் அதுவும் நல்ல ஐடியா தான் ,மேசோ  நான் இன்னொரு பகுதி எழுத ஓம் என்றால் மாலைதீவையும் அடுத்தற்குள் இழுதுவிடுகின்றேன் . :lol: 

Share this post


Link to post
Share on other sites

சட்டு பட்டென்று முடிப்பவதை விட்டு இழுபடவிட்டால் இதுவும் எங்கள் விடுதலை போராட்டம் போல தான் முடிய போகுது . :icon_mrgreen:

 

 

அ.அண்ணா உங்கள் வீடு வாங்கும்- விற்கும் திரி போல தான் முடியப் போகுது போலை கிடக்கு   :icon_mrgreen:  

Edited by அலைமகள்

Share this post


Link to post
Share on other sites

இன்னொருமுறை இத்தொடருக்கு கதை எழுத நானும் முயற்சி செய்தேன். முக்கால்வாசி எழுதியும் விட்டேன். ஆனால் புத்தன் அவர்கள் "இப்படி கேட்டுபோட்டியள் ...இது ஒரு மெகா தொடர் ஆக்கும்" என்று அறிவித்தபின்னர் நான் மெகா தொடரின் சம்பிரதாயங்களை மீற விரும்பவில்லை. அதன் சம்பிரதாயப்படி நேயர்களைக் காக்கவைத்து, மெது மெதுவாக படலையிலிருந்து வீட்டிற்குள் செல்வதையே பதினைந்து நிமிடங்கள் காட்டி, வி பியை ஏற்ற வேண்டும். அதுதான் மெகா தொடரின் சம்பிரதாயம். அதனையே நானும் பின்தொடரவுள்ளேன். அர்யுன் அவர்களுக்கு இது விளங்குதில்லை. யாராவது விளக்கமுள்ளவர்கள் அவருக்கு தயவுசெய்து விளங்கப்படுத்தி விடுங்கோ. :D:lol:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் மீண்டும் அனுமதி  தந்தால்

காதலை மட்டும் எழுதலாம் என்றிருக்கின்றேன்..... :wub:

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கதை நல்லாய் போய்கிட்டு இருக்கு, வாசிக்க ரொம்ப நல்லாய் இருக்கு.

Share this post


Link to post
Share on other sites

visuகு அண்ணா இன்னும் ஒன்றை எழுதுங்கள்


நன்றி அஞ்சலி வருகைக்கும் கருத்துக்கும்

 

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் மீண்டும் அனுமதி  தந்தால்

காதலை மட்டும் எழுதலாம் என்றிருக்கின்றேன்..... :wub:

என் கதையில் எங்கிருந்தாலும் வாழ்க!! ஒரு சோகக்காதலும் வருகிது. <_<

Share this post


Link to post
Share on other sites

visuகு அண்ணா இன்னும் ஒன்றை எழுதுங்கள்

 

 

எள்  என்றால் எண்ணையாக.....

:icon_idea:

இன்னொரு பக்கம்...

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&st=0&p=992655

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

நன்றி விசுகு ...கதை கூட சேர்ந்தவளுடைய கண்ணோட்ட்தில் போகி றது ..நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்

Share this post


Link to post
Share on other sites

நன்றி விசுகு ...கதை கூட சேர்ந்தவளுடைய கண்ணோட்ட்தில் போகி றது ..நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்

 

உண்மை.. பராட்டுகள்! பாராட்டுகள்!!

அதுமட்டுமல்ல.. மதுரனுக்கு இன்னொரு முகம் காட்ட விழைவதும் நன்றாக உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

பூவில் தேன்குடித்த வண்டு வாடுவதில்லை பாடிக்கொண்டே பறக்கிறது.
வண்டுக்குத் தேன்கொடுத்த பூ வாடிக் கருகியும் விடுகிறது.
இயற்கையின் இந்தப் பாரபட்சத்தை விசுகு அவர்கள் சாடமுயல்வது கதையில் வெளிப்படுகிறது. பாராட்டுக்கள்!!

Share this post


Link to post
Share on other sites

நன்றி விசுகு ...கதை கூட சேர்ந்தவளுடைய கண்ணோட்ட்தில் போகி றது ..நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்

 

முதல் குட்டு

பாட்டியிடமிருந்து...

இனி  என்ன  மழை  தான்.... :icon_idea:

 

நன்றி  பாட்டி

நீங்கள் வளர்த்தவர்கள் தானே  இங்கு அதிகம்

அதில் நான் மட்டும் எப்படி தோற்கமுடியும்...... :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

தயவு செய்து கதையைத் தொடரும் உறவுகளுக்குத் தாழ்மையான வேண்டுகோள் கதையை மேலே நகர்த்தப் பாருங்கள். சுற்றிச் சுற்றி சிறிய வட்டத்துள் சுழல்வதுபோல் உள்ளது.

 

விசுகு அண்ணா இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதி இருக்கலாம்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

இப்போ மதுரனையே சந்தேகத்தோடு நோக்க வேண்டிக் கிடக்கு ! சில சமயம் ஒரு திருப்பமாகவும்  அமையலாம் ...!

Share this post


Link to post
Share on other sites

உண்மை.. பராட்டுகள்! பாராட்டுகள்!!

அதுமட்டுமல்ல.. மதுரனுக்கு இன்னொரு முகம் காட்ட விழைவதும் நன்றாக உள்ளது.

 

நன்றி  ஐயா

நீங்கள் எல்லாம் பெரும் ஐம்பவான்கள்

ஒதுங்கியிருந்தபடி வேடிக்கை  பார்ப்பதால்  நானும் விளையாடமுடிந்தது.... :icon_idea:

 

அந்தக்காலத்தில் பிடித்த  நடிகர்  ரஐனி

அதனால் வில்லத்தனமாக  பாத்திரங்கள் பிடிக்கும் :icon_idea:

நடிக்க

எழுத அவைகளில் தான் வேலை அதிகமிருக்கும் என்பது எனது பார்வை.

அந்தவகையில் மதுரனின் இன்னொரு முகம் காட்ட விறுவிறுத்தாலும்

நம்ம கதை மட்டுமில்லை  இது என்பதால்

கொஞ்சம் கையையும் மனசையும் கட்டிப்போட்டுக்கிடக்கு..

ஆனால் எந்த நேரமும் எனது சுய கட்டுப்பாடு உடையலாம்.... :lol:  :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வட மாகாண ஆளுநர் யார்?   இலங்கையில் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற நிலையில், குறித்த 9 மாகாணங்களின் ஆட்சி காலமும் நிறைவடைந்திருந்தன. 01.வடக்கு மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம். 02.கிழக்கு மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள். 03.மத்திய மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம். 04.ஊவா மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 மாதங்கள். 05.சப்ரகமுவ மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள். 06.வடமத்திய மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 2 வருடங்கள். 07.வடமேல் மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து ஒரு வருடம். 08.தென் மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 8 மாதங்கள் 09.மேல் மாகாண சபை - ஆட்சி காலம் நிறைவடைந்து 8 மாதங்கள். மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அதன் அதிகாரங்கள் ஆளுநர் வசமாவது வழக்கமான விடயமாகும். இந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில், மாகாண சபைகளின் அதிகாரங்கள் வைத்திருந்த அனைத்து ஆளுநர்களையும் பதவி விலகுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது. இந்த அறிவிப்பை அடுத்து, அனைத்து ஆளுநர்களும் உடனடியாக பதவி விலகியிருந்தனர். இவ்வாறு பதவி விலகிய ஆளுநர்களுக்கு பதிலான 8 மாகாண சபைங்களுக்கான ஆளுநர் நியமனங்கள் கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டிருந்தது. 01.மேல் மாகாணம் - டொக்டர் சீதா அரபேபொல 02.மத்திய மாகாணம் - லலித் யு கமகே 03.ஊவா மாகாணம் - ராஜா கொல்லூரே 04.தென் மாகாணம் - டாக்டர் விலி கமகே 05.வடமேல் மாகாண - ஏ.ஜே.எம் முஸம்மில் 06.சப்ரகமுவ மாகாணம் - டிகிரி கொப்பேகடுவ 07.கிழக்கு மாகாணம் - அனுராதா அரம்பே 08.வடமத்திய மாகாணம் - திஸ்ஸ விதாரண இலங்கையின் 9 மாகாணங்கள் இருக்கின்ற நிலையில், தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் மாகாணமாக வட மாகாணம் திகழ்கின்றது. இந்தியாவினால் 1987ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன - ராஜீவ் காந்தி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்ட 13ஆவது திருத்தத்தின் ஊடாக தமிழர்களை முன்னிலைப்படுத்தியே மாகாண சபைகள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. 1987ஆம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்படும் சந்தர்ப்பத்தில் 8 ஆளுநர்கள் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இலங்கை அரசியலமைப்பின் 154(அ) சரத்தின் பிரகாரம், மாகாண சபைகள் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மாகாணங்களுக்கும் ஜனாதிபதியினால் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஜனாதிபதியின் நன்மதிப்பை வென்ற ஒருவரே ஆளுநராக நியமிக்கப்படுகின்றமை வழமையான விடயமாக காணப்பட்டது. ஆரம்பகாலத்தில் வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்கள் ஒன்றிணைந்திருந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக அந்த மாகாணங்கள் உரிய முறையில் இயங்காதிருந்தது. இதையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த 2006ஆம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவொன்றின் ஊடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, இரண்டு மாகாண சபைகளாக பெயரிடப்பட்டன. இந்த நிலையில், கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் முதலாவதாகவும், வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் இரண்டாவதாகவும் நடத்தப்பட்டு, முதலமைச்சரின் கீழ் ஆட்சி நடத்தப்பட்டது. மாகாண சபைகள் கலைக்கப்பட்ட நிலையில், மாகாணத்திற்கான ஆட்சி பொறுப்பு ஆளுநர்கள் வசமாகியிருந்த போதிலும், புதிய அரசாங்கம் புதிய ஆளுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்திருந்தது. 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள பின்னணியில், தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு மாகாணத்திற்கு இதுவரை ஆளுநர் ஒருவரை நியமித்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வட மாகாணத்திற்கான ஆளுநராக நியமிக்கப்படுவார் என முதலில் பேச்சுக்கள் அடிப்பட்டன. எனினும், இறுதி வரை அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவருமான ஆர்.சிவராஜைவை தொடர்புக் கொண்டு பிபிசி தமிழ் வினவியது. ´´13ஆவது திருத்தத்தின் அமுலாக்கம், அதிகார பகிர்வு ஆகியவற்றின் சில விடயங்கள் நடைமுறை சாத்தியமல்லவென ஜனாதிபதி இந்தியாவில் கூறியிருந்தார். இதன்படி, மாகாண சபை இல்லாத நிலையில், வடக்கில் நியமிக்கப்படும் ஆளுநர் தன்னுடன் ஒத்துப்போக்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி விரும்புகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. எனவே, தனது 13ஆவது திருத்த அதிகார பகிர்வு யோசனையுடன் ஒத்து போகக்கூடிய ஒருவரையே அவர் வடக்கின் ஆளுநராக தெரிவு செய்வார் எனவும், அதற்காகவே அவர் நேரம் எடுக்கின்றார் எனவும் உணர முடிகின்றது. பெரும்பாலும் சிங்களவர் ஒருவரை வடக்கின் ஆளுநராக நியமிக்கும் சந்தர்ப்பம் கூடகாணப்படுகின்றது" என ஆர்.சிவராஜா தெரிவித்தார். வடக்கின் ஆளுநராக இராணுவ அதிகாரி எவரேனும் நியமிக்கப்படுவார்களாக இருந்தால், தமிழ் மக்கள் இராணுவ கட்டமைப்பிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்ற ஒரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுலாக்க மாட்டேன் என கூறியிருந்ததை அவர் இதன்போது நினைவூட்டினார். 13ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக காணப்படுகின்ற போதிலும், அதனை நிறைவேற்ற முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிலேயே வைத்து, இந்தியாவிற்கு தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த கருத்து தொடர்பில் இந்திய அரசாங்கம் இதுவரை எந்தவிதமான அபிப்ராயத்தையும் வெளிப்படுத்தவில்லை என வீ.தனபாலசிங்கம் கூறினார். இந்த நிலையில், இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன முதல் பல அரசத் தலைவர்கள் வட மாகாணத்திற்கு ஆளுநர்களாக பெரும்பாலும் இராணுவ அதிகாரிகளையே நியமித்திருந்ததாக சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். வட மாகாணத்திற்கு இராணுவ அதிகாரிகளை ஆளுநர்களாக நியமித்ததன் ஊடாக, தமிழ் மக்களை இராணுவத்தை கொண்டே ஆள்கின்றோம் என்ற செய்தியை வெளிப்படுத்தியதாகவே கருத முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். ராணுவ நிர்வாகத்தின் கீழேயே தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற செய்தியையே அந்த செயற்பாடு வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்படி, புதிய ஜனாதிபதி இராணுவ பின்புலத்தை கொண்ட ஒருவர் எனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க தலைமைத்துவம் வழங்கிய ஒருவர் எனவும் அவர் தெரிவித்திருந்தார். வட மாகாணத்திற்கு இராணுவ அதிகாரியொருவரை நியமிக்காது, சிவில் அதிகாரியொருவரை நியமிப்பது சிறந்ததாக அமையும் என கூறுகின்றார். வடக்கிற்கு நியமிக்கப்படும் ஆளுநர் தமிழராக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என கூறிய வீ.தனபாலசிங்கம், பொதுமக்களுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ராணுவ அதிகாரி ஆளுநராக நியமிக்கப்படும் பட்சத்தில், மீண்டும் இராணுவ கட்டமைப்பிற்குள்ளேயே தாம் இருக்கின்றோம் என்ற உணர்வை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, அந்த நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கக்கூடிய ஒருவர் வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.தனபாலசிங்கம் குறிப்பிடுகின்றார். 13அவது திருத்தத்தை அமுல்படுத்த மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள பின்னணியில், அதிகார பகிர்வு தொடர்பில் அதிகளவில் பேசப்படும் வட மாகாணத்திற்கு இன்னும் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்ந்தும் கேள்விகளை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (பிபிசி தமிழ்) http://tamil.adaderana.lk/news.php?nid=123177
  • முஸ்லிம் சமூகத்தின் அடுத்த நகர்வு?   மொஹமட் பாதுஷா   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:48 - 0      - 42   அதன்பின்னர், புதிய அரசாங்கம், மாகாண சபைத் தேர்தலுக்குச் செல்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் தென்படுகின்றன.   கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றிபெற்று, நாட்டின் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், உடனடியாக நாட்டின் எல்லா விதமான ஆளுகைக் கட்டமைப்பிலும் ‘மொட்டு’வின் ஆட்சியை உருவாக்குவதே, நீண்டகாலம் ஆட்சியில் கோலோச்சுவதற்கு வழிவகுக்கும். இதன் அடிப்படையில், முன்னைய அரசாங்கத்தைப் போலன்றி, துணிந்து தேர்தல்களை நடத்த, புதிய அரசாங்கம் முனைப்புக் காட்டுகின்றது.    அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் கடைசி வாரத்தில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.    ஜனாதிபதியும் பிரதமரும் பொதுஜன பெரமுனக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதுடன், மாகாண சபைகளிலும் ‘மொட்டு’வை மலரச் செய்ய வேண்டும் என்ற வேட்கையும் காணப்படுகின்றது. இதை நிறைவேற்றுவதற்கான வியூகங்களை, ராஜபக்‌ஷ சகோதரர்கள் வகுக்க தொடங்கியிருப்பதாகத் தெரிகின்றது.   எனவே, பிறக்கப் போகின்ற வருடத்தில், முஸ்லிம் சமூகம் இரு தேர்தல்களைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்கின்றது. இத்தருணத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அதற்கு வெளியேயும் வாழ்கின்ற முஸ்லிம்களும் குறிப்பாக, முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் எவ்வாறான முன்னகர்வுகளை மேற்கொள்ளப் போகின்றார்கள்?    தேசிய அரசியல் நீரோட்டத்தில், முஸ்லிம்களின் அடுத்த காலடி, எதை நோக்கியதாக இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு, விடைகாண வேண்டியிருக்கின்றது.   பொதுத் தேர்தலொன்று நடைபெறுமாயின், பொதுஜன பெரமுன, தமது கட்சி சார்பான எந்தவொரு வேட்பாளரையும் ‘மொட்டு’ச் சின்னத்திலேயே களமிறக்கும். பெரிய முஸ்லிம் கட்சிக்காரர்கள் என்றாலும், அதிக வாக்குகளைக் கொண்ட ஒரு முஸ்லிம் அரசியல்வாதி என்றாலும், எக்காரணம் கொண்டும், வேறு சின்னங்களில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றே கருத முடிகின்றது.   ஐக்கிய தேசியக் கட்சியானது வழக்கம்போல, யானைச் சின்னத்தில் போட்டியிடுவதுடன், முஸ்லிம் கட்சிகள் மீண்டும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கும் நிலை வந்தால், (அதற்கான நிகழ்தகவு மிகக் குறைவு) தமது சொந்தச் சின்னத்தில் போட்டியிட இணங்கலாம்.    இதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ‘மொட்டு’வுடன் அல்லாமல், தனித்தே போட்டியிடும். அப்படிச் செய்தாலேயே, ‘கொஞ்சம் நஞ்சம்’ மீதமிருக்கின்ற சு.கவையாவது தக்கவைத்துக் கொள்ளலாம்.   இது இவ்வாறிருக்க, ரணில் - சஜித் பனிப்போர் தணிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும், நீண்டகாலத்தில் அது வேறு வடிவம் எடுக்காது இருக்கும் பட்சத்தில், சஜித்துக்கு ஐ.தே.கவில் உரிய அந்தஸ்து கொடுக்கப்படாமல் இழுபறி ஏற்படும் நிலை வந்தால், அவரும் தனியொரு கட்சியில் களமிறங்கலாம். இந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே, ரணில் சற்று இறங்கி வந்திருப்பதாகவும் கருத, நிறையவே இடமுள்ளது.   பெருந்தேசியக் கட்சிகள் எவ்வாறான நகர்வுகளை எடுக்கின்றன என்பதை விடவும், முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வாறு மீதிப் பயணத்தைத் தொடரப் போகின்றார்கள் என்ற முக்கியமான விடயம் பற்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் சிந்திக்க வேண்டியுள்ளது.    இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்களும் தமிழர்களும் ஒரு செய்தியை உலகுக்குச் சொன்னார்கள். ஆனால், மறுதலையாக அந்த நிலைப்பாடு, சிறுபான்மைச் சமூகத்துக்குப் பெரும்பான்மைச் சமூகம், ஒரு பாடத்தைப் படிப்பித்துள்ளது என்றும் கூறலாம்.    அதாவது, சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி, இந்த நாட்டில் ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும், இந்தத் தேர்தல் முடிவுகள், ‘உங்கள் நினைப்புத் தவறு’ என்பதை உணர்த்தியுள்ளது.   சிங்கள மக்களின் வாக்குகள், இரு பெரும் கட்சிகளுக்குக் கிட்டத்தட்ட சரிசமமாகக் கிடைக்கும் என்ற ஒரு சூழ்நிலையிலேயே, சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்பதை, நாம் பெரும்பாலும் விளங்கிக் கொண்டிருக்கவில்லை.    பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன், கோட்டாபய ராஜபக்‌ஷ வெற்றி பெற்றமை, அந்தப் புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றது எனலாம்.   எவ்வாறிருப்பினும், ஜனாதிபதித் தேர்தலைப் போல, பொதுஜன பெரமுன கட்சியோ, சுதந்திரக் கட்சியோ ‘சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லையென்றாலும் எமக்குப் பரவாயில்லை’ என்ற மனநிலையில் செயற்பட முடியாது.    அப்படிச் செயற்பட்டால், வடக்கு, கிழக்கில் ‘மொட்டு’க் கட்சிக்கு, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்று, இரண்டோடு மட்டுப்படுத்தப்படுமாயின், அது ஓர் அரசாங்கம் என்ற வகையில், பெரும் பின்னடைவாக அமைவதுடன், ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் இல்லை என்பது போன்ற தோற்றப்பாட்டையும் ஏற்படுத்தலாம்.   இப்போது சிறுபான்மை மக்களோடு, குறிப்பாக, முஸ்லிம்களோடு, அரசாங்கம் ஒரு மென்போக்கைக் கடைப்பிடிப்பதற்கு, இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.    ஆனால், ஒரு வருடத்துக்கு முன்னரே, இப்பக்கத்தில் வெளியான பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததைப் போல, இரு பிரதான முஸ்லிம் கட்சிகளிலும், ‘மொட்டு’ அணி நம்பிக்கை இழந்திருக்கின்றது என்பது ஊர்ஜிதப்படுத்தப்படுகின்றது.   தேசிய காங்கிரஸ் மட்டுமன்றி, பெரிய முஸ்லிம் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்றனவும் 2005 முதல் 2015 வரையான மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்கு முண்டுகொடுத்தன.    ஆனால், அதற்குப் பின்னர் மு.காவும் ம.காவும் எடுத்த தீர்மானங்கள், ராஜபக்‌ஷக்களின் கோபப்பார்வையைக் குவியச் செய்திருக்கின்றன. இவ்விரு கட்சிகளையும் இணைத்துக் கொண்டு செயற்படுவது, பெரும் தலையிடி என்ற நிலைக்கு, ஆட்சியாளர்கள் வந்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.   அத்துடன், தேசிய காங்கிரஸ் கட்சியை, ஓரிரு தனிப்பட்ட அரசியல்வாதிகளை வைத்துக் கொண்டு, வடக்கு, கிழக்கில் உள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் வாக்குகளைத் தம்வசப்படுத்துவது சிரமம் என்பதால், தமது நம்பிக்கையை வென்ற ஒரு முஸ்லிம் அரசியல் அணியை, புதிதாகக் கட்டமைக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.   அதேபோல, மேற்குறிப்பிட்ட அடிப்படையில், கோட்டாபயவும் மஹிந்தவும் இரு முஸ்லிம் கட்சிகளைத் தம்மோடு சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள் என்று, பரவலாகப் பேசப்படுகின்றது; இது இப்போதைக்கு உண்மைதான்.    ஆனால், எக்காலத்திலும் சேர்த்துக் கொள்ள, ஓர் இம்மியளவும் வாய்ப்பு இல்லை என்று, யாராவது கூறுவார்களாயின் அது, அவர்களது அரசியல் அறிவின்மையின் வெளிப்பாடாகவே அமையும்.   நாடாளுமன்ற உறுப்பினர்களைக்  கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளில் இருந்து, ஆளும் கட்சி என்ற வகையில், தனியாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவர்ந்து இழுக்கலாம். குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இரண்டு பேரும், மக்கள் காங்கிரஸில் இருந்து இரண்டு பேரும் கட்சி தாவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.    ஆனால், அவ்வாறு தனியாகப் பலமுள்ள, நம்பிக்கையான எம்.பிகளை வசப்படுத்தவும் அதேபோன்று, பலமான மாற்று அணியை நினைத்த மாதிரி உருவாக்கவும் ‘மொட்டு’வால் முடியாமல் போகுமாயின், அவ்வேளையில், ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் ஜனாதிபதி கோட்டாபயவை அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை நோக்கி, நெருங்கி வந்திருப்பார்களாயின், அப்போது தமது கடைசித் தெரிவாக, இக்கட்சிகளை இணைத்துச் செயற்படுவது குறித்து, பொதுஜன பெரமுன சாதகமாகச் சிந்திக்கவும் வாய்ப்பிருக்கின்றது.    இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க ஒதுங்கிக் கொள்ளலாம் என்று கருதப்படுகின்ற சூழ்நிலையில், சஜித் பிரேமதாஸ மீண்டும் களமிறங்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஐ.தே.கட்சியின் வாக்குவங்கியைப் பலப்படுத்துவதுடன், தனக்கு இத்தேர்தலில் கிடைத்த வாக்கை, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தக்க வைக்கின்ற தேவைப்பாடு, சஜித்துக்கு இருக்கின்றது.   சுஜித் பிரேமதாஸ எதிர்க்கட்சித் தலைவராகி, ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையேற்று, மறுசீரமைப்பாராயின், சில நல்ல மாற்றங்கள் ஏற்படலாம் என்பது மறுக்கவியலாது.    அதேபோன்று, ஐ.தே.க ஆட்சியைப் பிடிக்கும் வீரியத்துடன் விஸ்வரூபம் எடுக்கலாம். ஆனால், 14 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், ‘மொட்டு’ அணி வெற்றி பெற்று, ஐந்து மாதங்களுக்குள் நடக்கப் போகின்ற பொதுத் தேர்தலில், அவ்வாறான அபூர்வங்கள் நிகழும் என்று கூற முடியாது.   இதுதான், இன்றைய தேசிய அரசியல் நிலைவரமாகும். இந்தப் பின்னணியில், இலங்கை முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும் ஒரு சமூகம் என்ற அடிப்படையிலும் அடுத்த காலடியை, எந்தத் திசையில் எடுத்து வைக்க வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வர வேண்டியுள்ளது. மிக நிதானமாகவும் அவதானமாகவும் முன்னோக்கி நகர வேண்டிய, ஓர் இக்கட்டான காலகட்டமாக இது காணப்படுகின்றது.   இலங்கையில் எல்லாக் காலத்திலும் இனவாதம் இருந்திருக்கின்றது. நாட்டில் முஸ்லிம்களை மய்யமாகக் கொண்டு, அன்றுமுதல் இன்றுவரை, முன்னெடுக்கப்படுகின்ற எல்லா ‘வாதங்களுக்கும்’ பின்னால், சர்வதேச, உள்நாட்டு அரசியல் காரணிகள் இருக்கின்றன என்பதை, முஸ்லிம் சமூகம் விளங்கிச் செயற்படுவது அவசியமாகும்.   பழைய தேர்தல் முறையில் என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலொன்று நடைபெறுமாயின், பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைவார்கள். தோற்கடிக்க வேண்டிய எம்.பிக்களும் உள்ளனர். அத்துடன், முஸ்லிம் பிரதிநிதித்துவங்களும் குறைவடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.    ஆனால், சமூக அக்கறையுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை, முஸ்லிம் சமூகம் உறுதிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.   முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இன்றைய காலகட்டத்தில் அளந்து பேசுவதுடன், பொதுத் தேர்தல், அடுத்து எடுத்துவைக்கவுள்ள காலடி தொடர்பில், மிகுந்த பொறுப்புணர்வுடன் தமது முடிவுகளை எடுக்க வேண்டும்.   தேர்தலொன்றைப் பொறுத்தமட்டில், கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பெற்றுக் கொண்ட பட்டறிவின் பிரகாரம், முஸ்லிம்களின் ஆதரவு, வெற்றி பெறுகின்ற தரப்புக்கானதாக இருக்க வேண்டும்.    அவ்வாறில்லாத, இரு பக்கங்களிலும் உள்ள கூடைகளில், நமது முட்டைகள் கிட்டத்தட்ட சரிசமமாகப் பகிரப்படும் வகையில், வியூகங்களை வகுக்க வேண்டும்.   தமது தலைமைப் பதவிக்காக, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, தாம் இணைந்து செயற்படுகின்ற பெருந்தேசியக் கட்சியை விட்டு, வெளியில் வர முடியாது என்பதற்காக, உணர்ச்சி அரசியலால், பாடல்களால், வீராப்புப் பேச்சுகளால் எதையும் சாதிக்கலாம் என்ற வெற்று இறுமாப்பின் அடிப்படையில், வியூகங்களை வகுக்கக் கூடாது.   மக்களிடத்திலும் பொறுப்புள்ளது. அதாவது, வெறுமனே அரசியல் தலைவர்களின் முடிவுகள், உணர்ச்சிப் பிரவாகங்களுக்குப் பின்னால், ஒரு சமூகம் கண்ணை மூடிக் கொண்டு பயணிக்க முடியாது.  இதன் அடிப்படையில், இது பற்றி இன்றே சிந்திக்கத் தொடங்குவது, தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமினதும் தார்மீகப் பொறுப்பாகும்.   http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முஸ்லிம்-சமூகத்தின்-அடுத்த-நகர்வு/91-242201
  • இராணுவ ஆட்சியை நோக்கி நகருகிறதா நாடு? கே. சஞ்சயன்   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 04:55 - 0      - 45   நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம், அரசாங்கத்துக்குக் கிடையாது என்று பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூற வேண்டிய நிலை, ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள்ளாகவே ஏற்பட்டிருக்கிறது.  ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்ற பின்னர், இரண்டு விதமான தலையீடுகள் அதிகரித்திருக்கின்றன.   முதலாவது, அரசியலில் ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம்; ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளில் ராஜபக்‌ஷவினரே இருக்கிறார்கள்.   இரண்டாவது, நாட்டின் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடுகளின் அதிகரிப்பு.   இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மற்றொரு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல, ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.   அதுபோல, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், தேசிய புலனாய்வுப் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதுபோல, இன்னும் பல முன்னாள் இராணுவ அதிகாரிகள், அரச நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு வருகின்றனர்.   இவ்வாறான ஒரு நிலையில் தான், கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தப் போகிறார் என்ற பரவலான குற்றச்சாட்டு ஒன்று, முன்வைக்கப்பட்டு வருகிறது.   சிவில் நிர்வாகத்துக்கு உதவும் வகையில், ஆயுதப்படைகளுக்குச் சிறப்பு வர்த்தமானி மூலம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களும், இராணுவ ஆட்சியை நோக்கி நாடு நகர்த்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.   இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன, “நாட்டை இராணுவ ஆட்சிக்குள் கொண்டு வரும் எண்ணம், ஏதும் கிடையாது” என்று கூறியிருந்தார்.   ஆனால் நடைமுறையில், கோட்டாபய ராஜபக்‌ஷ, தனக்கு நெருக்கமான, தனது உத்தரவுகளை நிறைவேற்றக்கூடிய, தனக்குப் பிடித்தமான இராணுவ அதிகாரிகளை அருகில் வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்.   ஒவ்வொரு ஜனாதிபதியும் ஆட்சியாளரும் தமக்கு ஏற்றவாறு, ஒத்துழைத்துச் செயற்படக் கூடியவர்களைத் தான், முக்கிய பதவிகளில் நியமிப்பார்கள்.   அந்தவகையில், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக இருப்பவர்களில், அதிகம் பேர் இராணுவ அதிகாரிகள் தான். எனவே அவர், தனது நிர்வாகத்தில், இராணுவ அதிகாரிகளை அதிகளவில் உள்ளீர்க்க முனைவது இயல்பு.   எனினும், சிவில் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றில், இராணுவ அதிகாரிகளின் கை ஓங்குகின்ற போது, அது எதிர்மறையான விம்பத்தையே காட்டுவதாக இருக்கும்.   இப்போதைய நிலையில், அவ்வாறான ஒரு பெரிய விவகாரமாக பார்க்கப்படுவது, பொலிஸ் திணைக்களம் தொடர்பான நடவடிக்கைகளாகும். பொலிஸ் திணைக்களம், இப்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருக்கிறது. பொதுவாக ஜனநாயக நாடுகளில், பொலிஸ் என்பது, உள்நாட்டு விவகாரங்களைக் கையாளும் அமைச்சின் கீழேயே இருப்பது வழமை.   பொலிஸ் திணைக்களம் என்பது, சிவில் நிர்வாக விவகாரங்களைக் கையாளுகின்ற ஓர் அலகே தவிர, பாதுகாப்பு அமைச்சால் கையாளப்படக் கூடிய ஒரு துறை அல்ல.    இலங்கையில், போர்க்காலத்தில் பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழேயே இயங்கியது. அப்போதிருந்த தேவைகள், ஒருங்கிணைப்பு முறைகளால் அது, சர்ச்சைக்குரியதாகப் பார்க்கப்படவில்லை.   ஆனால், போருக்குப் பின்னர் பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று, சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தின. சட்டம், ஒழுங்கு, சிவில் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று அழுத்தங்களைக் கொடுத்தன.   மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், அதற்கு மசிந்து கொடுக்காத நிலையில், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சிகளில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கிய போது, அதைத் தடுப்பதற்கான ஓர் உத்தியாக, சட்டம் ஒழுங்கு அமைச்சை, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் உருவாக்கியது.   அதன் கீழ், பொலிஸ் திணைக்களம் கொண்டு வரப்பட்டது. இராணுவ அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டு, ஒரு மறைமுகமான இராணுவ நிர்வாகத்தின் கீழ் அது கொண்டு வரப்பட்டது.   ஆனால், மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சு, ஐ.தே.க வசமே இருந்தது. பாதுகாப்பு அமைச்சுக்கும், பொலிஸ் திணைக்களத்துக்கும் ஒருங்கிணைப்பில் கூட குறைபாடுகள் இருந்தன.   ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான எச்சரிக்கைகள், பொலிஸ் திணைக்களம்,  புலனாய்வுப் பிரிவுகளுக்குக் கிடைத்திருந்த போதும், அது இராணுவப் புலனாய்வுப் பிரிவுகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. இதுவே, பொலிஸ்,  பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பில் இருந்து வந்த குறைபாட்டை வெளிப்படுத்தியது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால, பொலிஸ் திணைக்களத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தார்.   ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், நாட்டில் நிலவிய பதற்றமான சூழ்நிலை,  அதன் மீதான கவனம் குவிக்கப்பட்டிருந்த நிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். அவரது அந்த நடவடிக்கையை, ரணில் அரசாங்கமும் பெரியளவில் எதிர்க்கவில்லை. ஊடகங்களும் அதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.  பாதுகாப்பு அமைச்சில் இருந்து, பொலிஸ் திணைக்களத்தை வேறாகப் பிரிக்க வேண்டும் என்று, மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தக்கு, அழுத்தங்களைக் கொடுத்த சர்வதேச சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் கூட, அதனை அவ்வளவாகப் பொருட்படுத்தியிருக்கவில்லை.   இவ்வாறான சூழலில், மைத்திரிபால சிறிசேன உருவாக்கிக் கொடுத்த அந்தத் தளத்தை, தற்போதைய அரசாங்கமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.   பாதுகாப்பு அமைச்சில் இருந்து, பொலிஸ் திணைக்களத்தை வேறாகப் பிரிக்க, முன்னைய மஹிந்த அரசாங்கம் பெரிதும் சிரமப்பட்ட போதும், இப்போது எந்தச் சிக்கலுமின்றி, மீண்டும் அதே இணைப்பை நடைமுறைப்படுத்தி வருகிறது.   ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்ற நியமனங்கள், இடமாற்றங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் எல்லாமே, சர்ச்சைக்குரியனவாக இருந்து கொண்டிருக்கின்றன.   முக்கியமான பல வழக்குகள் குறித்த, விசாரணைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள், அந்த வழக்குகளைக் கையாளும் பிரிவுகளில் இருந்து மாற்றப்படுகிறார்கள். தற்போதைய அரசாங்கத்துக்குச் சாதகமான அதிகாரிகள், நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.   இதற்கு மத்தியில், பொலிஸ் ஊடகப் பிரிவை கலைத்து விடும் முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இனிமேல், பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே, பொலிஸ் தகவல்களும் வெளியிடப்படும். இது, தகவல் அறியும் சுதந்திரத்தை மீறும் செயல் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.   ஊடக அமைப்புகள் கிளப்பியிருக்கின்ற இந்தக் குற்றச்சாட்டுகளை, அரசாங்கம் கண்டுகொள்ளக் கூடிய நிலையில் இல்லை.   இதுபோன்ற நிகழ்வுகள், அதிகரித்து வருவதால் தான், இராணுவ ஆட்சி பற்றிய குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.    இவ்வாறான குற்றச்சாட்டுகள், பரவுகின்ற செய்திகளுக்கெல்லாம் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள், மறுப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் இருக்கிறார்கள். இதிலிருந்தே, இந்த விவகாரம் எந்தளவுக்கு அரசாங்கத்துக்கு தொல்லை கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.   கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது, அவரை ஒரு ‘டெர்மினேற்றர்’ என்ற உருவகத்தைக் கொடுக்கவே அவரது தரப்பினர் முயன்றனர். ஆனால், அந்த ‘டெர்மினேற்றர்’ அடையாளத்துடன், ஆட்சியில் இருப்பதை கோட்டாபய விரும்பவில்லை. அவர் தனது குடும்பத்திலேயே, தானே சிறு வயதில் இருந்து, அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை நிரூபிக்கவே முனைகிறார்.   அவரிடம் ‘டெர்மினேற்றர்’ பற்றிக் கேள்வி எழுப்பப்படும் சந்தர்ப்பத்திலும், தான் அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்தி வருகிறார்.   பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பொலிஸ் திணைக்கள விவகாரத்திலும், ஜனாதிபதி கோட்டாபய கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார்.  அவர் இராணுவப் பின்னணி கொண்டவர்களை, அரச நிர்வாகத்துக்குள் உட்புகுத்துவதில் காட்டி வருகின்ற தீவிரம் தான், இராணுவ ஆட்சி பற்றிய அச்சங்களுக்கு காரணம்.    பேச்சை விட செயலுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் இராணுவ ஆட்சிக்குத் திட்டமிடவில்லை என்று கூறிக் கொண்டிருப்பதை விட, அவ்வாறான ஒரு சூழலுக்கு இடமில்லை என்று கருதக்கூடிய சூழலை ஏற்படுத்துவது தான் பொருத்தம்.   அதுதான் மக்களை நம்ப வைப்பதற்கான இலகுவான வழி.     http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இராணுவ-ஆட்சியை-நோக்கி-நகருகிறதா-நாடு/91-242202
  • நன்றி கிறீஸ்தவரே, முன்வந்து உண்மையை சொன்னதுக்கு. நாவாலி உட்பட தமிழ் கிறிஸ்தவர்கள் ஈழ மண்ணில்  கொல்லப்படும்பொழுது இவர் அமைதிகாத்தார் என்ற உள்வீட்டு உண்மையை வெளியே கொண்டுவந்ததற்கு நன்றி. அப்போதும் இவர் கார்டினலாகவா இருந்தார்? நான் நினைத்தேன் அந்த நாட்களில் இவர் இளைய வயதினராக எங்கோ கூட்டிப்பெருக்கிக்கொண்டு இருந்திருப்பார் என்று. நீங்கள் எழுதித்தான் தெரிகிறது இவர் நீண்டகாலம் இந்த பதவியில் இருக்கிறார் என்று. எல்லாம் அல்லாவுக்கு தான் தெரியும்.