மெசொபொத்தேமியா சுமேரியர்

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Recommended Posts

ம் கோமகன் வழமையாக எழுதும் பாணியிலிருந்து விலகி கதைக்கேற்றவாறு தன் எழுத்துநடையை மாற்றியிருப்பது நன்று. வாழ்த்துக்கள் கோமகன்.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதிய கோமகனாருக்கு  என் பாராட்டுக்கள். இப்படியே வேறுய யாராவது 

 

 

எழுதி முடித்துவிட்டால்  மிகவும்நன்று.

Share this post


Link to post
Share on other sites

கோமகன் தொடர் நன்றாக செல்கின்றது......மிகுதியை தொடர்ந்தமைக்கு நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

ஏன் இந்தக் கடத்தல் வெறி .

 

புத்தன்  ரயிலேற்றிவிட ,

கோமகன்  லன்டனுக்கு டிக்கட்  போட்டுவிட ,

புங்கை  அங்கை  அண்ணை கையில சேர்த்திட்டார்.

 

இவர்கள் மதுரனை நிலாவிடம் இருந்து பிரிக்கும் வேகத்தைப் பார்த்தால்

ராதாரவியின் சகோதரர்களோ...! :D :D

Share this post


Link to post
Share on other sites

கோணசீற் பிடிக்க, கோண்டாவில் என்ன! சுண்ணாகம், காங்கேசன் துறைவரை ஓடிச்சென்ற ஞாபகங்களை புத்தனின் கதை மீட்டுகிறது. கோணசீற் சண்டை தமிழர்களுக்கு இடையே மட்டும்தான். வவுனியா தாண்டிவிட்டால் ஏறும் சிங்களவருக்கு கோணசீற் கிடைத்து, அதன்பின் அங்கு யாராவது தமிழுகள் ஏறினால், "துரே வாடிவென்ட" கோணசீற் அன்பளிப்பு உபசாரமும். கோட்டை வந்துவிட்டால் காற்சட்டையில் மறைவாகத் தைத்திருந்த, கள்ளப் பக்கெற்றில் ஒழிந்திருந்த பணமும் மாயமாய் மறைந்த விந்தையும் நடைபெற்ற, அந்தக்காலத்து நாட்கள் ஞாபகத்தில் வருகிறது. தொடர்ச்சி அம்சமாக உள்ளது வாழ்த்துக்கள்!! :rolleyes::D

Share this post


Link to post
Share on other sites

பூங்கை அண்ணாவின் (யாழில் ஒரு காதல் கதை ... ஒரு கஷ்டக் கதையை நோக்கிய பயணமோ)

என்றும் கூட தோன்றுகிறது... வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை தரிசனம் பளீரென்று அறைந்து காட்டப்படும் வரிகள். பாராட்டுக்கள்

(இது லண்டனா அல்லது இந்தியாவின் ஒரு நகரமா என்று யோசித்தான்! எங்கு பார்த்தாலும், இந்தியப் பெண்கள், தும்புத் தடியும் வாளியும் கொண்டு, விமான நிலையத்தில் தரையைத் துப்பரவு செய்து கொண்டிருந்தனர்!   :)   :rolleyes: 

Share this post


Link to post
Share on other sites

புங்கை அசத்திட்டீங்கள்....தொடருக்கு நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

Share this post


Link to post
Share on other sites

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

Cleaner-at-empty-Heathrow-001.jpg

Share this post


Link to post
Share on other sites

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

 

ஓம் , மதுரன் நிலாவை ஏமாத்திட்டு வாரார் என்டு செய்தி அவைக்கு கிடைச்சுட்டுது...! :)

 

Share this post


Link to post
Share on other sites

கோ

தொடர் நன்றாக செல்கின்றது......

மிகுதியை தொடர்ந்தமைக்கு நன்றிகள்

 

 

 

புங்கை அண்ணாஅசத்திட்டீங்கள்....

தொடருக்கு நன்றிகள் 

Share this post


Link to post
Share on other sites

கதையின் திருப்பம் நன்றாக இருக்கு . இருவர் எழுதிய விதமும் அருமை .(விமான நிலையங்கள் -லண்டனில் கனடாவில் இந்தியன் ,அமெரிக்காவில் மெக்சிக்கன்)

வாழ்த்துக்கள் கோ ,புங்கை .

இரவு நேரம் வந்தால் மதுரனின் லண்டன் வாழ்வு தொடரும் . :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

புங்கையூரனின் தொடர் 16 அருமை .....முதல் விமானப் பயணம்... நாட்டை விட்டு வெளியேறும் ஏக்கம்.   சிங்கத்தில் வாயிலில் ஆட்டுக்குட்டி ...வர்ணிப்பு அழகாய் நிஜமாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

'கிளிபோல் பெண்டாட்டி இருக்க குரங்குபோல் வைப்பாட்டி தேடுவதாகச் சொல்வார்கள்.' இங்கு கோமகன் சற்று வித்தியாசமாக மயில்போல் தேடச் சொல்லித்தருகிறார். தொடர்வோமா? தொடருங்கள் கோமகன். உங்களைத் தொடர்ந்த புங்கையூரன் கங்கைக் கரைக்கே போய்விட்டார். அங்குள்ள கோபிகைகளை எல்லாம் லண்டனில் கீத்திரோ விமான நிலையத்திற்கு மதுரனை வரவேற்க அனுப்பி வைத்துள்ளார். வரவேற்பில் மதுரன் மயங்கிவிடுவானா? யார் தொடரப்போகிறார்கள்? அறிய ஆவலாக உள்ளது!!.

Share this post


Link to post
Share on other sites

அர்யுனின் தொடர் 17 சுப்பர். லண்டன் வாழ்க்கையை பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள். ம் பழைய ஞாபகங்கள் பலதை கிளறி விட்டீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீட்டிற்கு போய் சின்ன சின்ன திருத்தங்கள் செய்யவேண்டும் . :icon_mrgreen: .

அவசரத்தில் வேலையில் இருந்து பதிந்துவிட்டேன் . :lol:

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுனுக்கு வித்தியாசமாக மாலை தீவினூடாக ஒரு பாதையை திறந்து விட்டேன் .  அனால் அமானியில் வந்து நிற்கின்றார் :D :D வாழ்த்துக்கள் :) :) .

Share this post


Link to post
Share on other sites

அமானிக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த ' அர்ஜுனுக்குக்' கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! :D

 

இண்டைக்கு எங்கை குந்திக்கொண்டிருந்து, அணுவாயுதங்களை வடிவமைக்கிறாளோ தெரியாது! :o

 

லண்டன் வாழ்க்கையை விபரித்த விதம் அழகு! அத்துடன் 'அண்ணன் மாரின்' அடிமை வாழ்க்கையை எடுத்துச் சொல்லிய விதமும் அழகு!

 

ஒவ்வொருவருக்குள்ளும், மறைந்திருக்கும் 'திறமைகளைப்' புடம் போடுவதில், குறிப்பாக 'லண்டன் வாழ்க்கை' முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை எவருமே மறுக்க முடியாது!

 

அமானியின் தோளில் இடது கையைப் போட்டபடி, வலது கையால் நிலாவுக்கும் கடிதம் போட, ஒரு தமிழனால் தான் முடியும்! :icon_mrgreen:

 

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்! :icon_idea:  

Share this post


Link to post
Share on other sites

படிப்பு ,வேலை,கலியாணம் ,வீடு ,முதலீடு இதைதவிர எதுவும் சாப்பாட்டு மேசையில் பேசப்படவில்லை......

ஒறிஜினல் தமிழன்... அசத்தீடீங்கள் அர்ஜுன்...பச்சை நாளை ....

Share this post


Link to post
Share on other sites
அர்யுன் என்றால் சும்மாவா! அவர் அம்பு எந்த நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என்றாலும் சரி..... துளைத்துவிடும் வலிமை கொண்டது. நிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்!.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்!!.  :unsure:  :lol:
 

Share this post


Link to post
Share on other sites

கதை  நன்றாக  நகர்கிறது

 

வாழ்த்துக்கள்  அர்யூன் மற்றும் புத்தர்

 

அர்யூனுடைய  கதையில் சிறு தவறு

அண்ணருடைய  பிள்ளை  மருமகன் இல்லை

மகன் (பெறாமகன்)

Share this post


Link to post
Share on other sites

நிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்!.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்!!.  :unsure:  :lol:

 

நிலாவையும் யாருடனாவது கோர்த்துவிடுவோம் பாஞ் :D

Edited by putthan

Share this post


Link to post
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&page=2#entry999043

 

நீங்க நிலாவைக்கோர்த்து  விடுவதற்குள்

நான் எல்லாத்துக்கும் 

பாசத்தால் தடை போட்டுடட்டேன்...... :wub:

Share this post


Link to post
Share on other sites

விசுகு தொடருங்கோ ...

Share this post


Link to post
Share on other sites

தொடர் சூடேறுது. அக்டோபஸின் கால்கள் மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு பக்கத்தால் நீளுது...! மதுரந்தான் பாவம் ஒரே யடியாய் குழம்பிப்போய்...

 

கல்லூரியா , கட்டிலா என்று...! :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.