மெசொபொத்தேமியா சுமேரியர்

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Recommended Posts

ம் கோமகன் வழமையாக எழுதும் பாணியிலிருந்து விலகி கதைக்கேற்றவாறு தன் எழுத்துநடையை மாற்றியிருப்பது நன்று. வாழ்த்துக்கள் கோமகன்.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதிய கோமகனாருக்கு  என் பாராட்டுக்கள். இப்படியே வேறுய யாராவது 

 

 

எழுதி முடித்துவிட்டால்  மிகவும்நன்று.

Share this post


Link to post
Share on other sites

கோமகன் தொடர் நன்றாக செல்கின்றது......மிகுதியை தொடர்ந்தமைக்கு நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

ஏன் இந்தக் கடத்தல் வெறி .

 

புத்தன்  ரயிலேற்றிவிட ,

கோமகன்  லன்டனுக்கு டிக்கட்  போட்டுவிட ,

புங்கை  அங்கை  அண்ணை கையில சேர்த்திட்டார்.

 

இவர்கள் மதுரனை நிலாவிடம் இருந்து பிரிக்கும் வேகத்தைப் பார்த்தால்

ராதாரவியின் சகோதரர்களோ...! :D :D

Share this post


Link to post
Share on other sites

கோணசீற் பிடிக்க, கோண்டாவில் என்ன! சுண்ணாகம், காங்கேசன் துறைவரை ஓடிச்சென்ற ஞாபகங்களை புத்தனின் கதை மீட்டுகிறது. கோணசீற் சண்டை தமிழர்களுக்கு இடையே மட்டும்தான். வவுனியா தாண்டிவிட்டால் ஏறும் சிங்களவருக்கு கோணசீற் கிடைத்து, அதன்பின் அங்கு யாராவது தமிழுகள் ஏறினால், "துரே வாடிவென்ட" கோணசீற் அன்பளிப்பு உபசாரமும். கோட்டை வந்துவிட்டால் காற்சட்டையில் மறைவாகத் தைத்திருந்த, கள்ளப் பக்கெற்றில் ஒழிந்திருந்த பணமும் மாயமாய் மறைந்த விந்தையும் நடைபெற்ற, அந்தக்காலத்து நாட்கள் ஞாபகத்தில் வருகிறது. தொடர்ச்சி அம்சமாக உள்ளது வாழ்த்துக்கள்!! :rolleyes::D

Share this post


Link to post
Share on other sites

பூங்கை அண்ணாவின் (யாழில் ஒரு காதல் கதை ... ஒரு கஷ்டக் கதையை நோக்கிய பயணமோ)

என்றும் கூட தோன்றுகிறது... வெளிநாட்டு வாழ்க்கையின் உண்மை தரிசனம் பளீரென்று அறைந்து காட்டப்படும் வரிகள். பாராட்டுக்கள்

(இது லண்டனா அல்லது இந்தியாவின் ஒரு நகரமா என்று யோசித்தான்! எங்கு பார்த்தாலும், இந்தியப் பெண்கள், தும்புத் தடியும் வாளியும் கொண்டு, விமான நிலையத்தில் தரையைத் துப்பரவு செய்து கொண்டிருந்தனர்!   :)   :rolleyes: 

Share this post


Link to post
Share on other sites

புங்கை அசத்திட்டீங்கள்....தொடருக்கு நன்றிகள்

Share this post


Link to post
Share on other sites

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

Share this post


Link to post
Share on other sites

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

Cleaner-at-empty-Heathrow-001.jpg

Share this post


Link to post
Share on other sites

புங்கை மதுரனை ஒருவாறு வெளியே விட்டாச்சு. இனிக் கொஞ்சம் எழுதுறது சுகம் என்று நினைக்கிறன். உண்மையில் இந்தியப் பெண்கள் விளக்கு மாரோட நிடவைதானோ புங்கை.????

 

ஓம் , மதுரன் நிலாவை ஏமாத்திட்டு வாரார் என்டு செய்தி அவைக்கு கிடைச்சுட்டுது...! :)

 

Share this post


Link to post
Share on other sites

கோ

தொடர் நன்றாக செல்கின்றது......

மிகுதியை தொடர்ந்தமைக்கு நன்றிகள்

 

 

 

புங்கை அண்ணாஅசத்திட்டீங்கள்....

தொடருக்கு நன்றிகள் 

Share this post


Link to post
Share on other sites

கதையின் திருப்பம் நன்றாக இருக்கு . இருவர் எழுதிய விதமும் அருமை .(விமான நிலையங்கள் -லண்டனில் கனடாவில் இந்தியன் ,அமெரிக்காவில் மெக்சிக்கன்)

வாழ்த்துக்கள் கோ ,புங்கை .

இரவு நேரம் வந்தால் மதுரனின் லண்டன் வாழ்வு தொடரும் . :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

புங்கையூரனின் தொடர் 16 அருமை .....முதல் விமானப் பயணம்... நாட்டை விட்டு வெளியேறும் ஏக்கம்.   சிங்கத்தில் வாயிலில் ஆட்டுக்குட்டி ...வர்ணிப்பு அழகாய் நிஜமாய் இருக்கிறது. பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

'கிளிபோல் பெண்டாட்டி இருக்க குரங்குபோல் வைப்பாட்டி தேடுவதாகச் சொல்வார்கள்.' இங்கு கோமகன் சற்று வித்தியாசமாக மயில்போல் தேடச் சொல்லித்தருகிறார். தொடர்வோமா? தொடருங்கள் கோமகன். உங்களைத் தொடர்ந்த புங்கையூரன் கங்கைக் கரைக்கே போய்விட்டார். அங்குள்ள கோபிகைகளை எல்லாம் லண்டனில் கீத்திரோ விமான நிலையத்திற்கு மதுரனை வரவேற்க அனுப்பி வைத்துள்ளார். வரவேற்பில் மதுரன் மயங்கிவிடுவானா? யார் தொடரப்போகிறார்கள்? அறிய ஆவலாக உள்ளது!!.

Share this post


Link to post
Share on other sites

அர்யுனின் தொடர் 17 சுப்பர். லண்டன் வாழ்க்கையை பிரித்து மேய்ந்து இருக்கிறீர்கள். ம் பழைய ஞாபகங்கள் பலதை கிளறி விட்டீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

வீட்டிற்கு போய் சின்ன சின்ன திருத்தங்கள் செய்யவேண்டும் . :icon_mrgreen: .

அவசரத்தில் வேலையில் இருந்து பதிந்துவிட்டேன் . :lol:

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுனுக்கு வித்தியாசமாக மாலை தீவினூடாக ஒரு பாதையை திறந்து விட்டேன் .  அனால் அமானியில் வந்து நிற்கின்றார் :D :D வாழ்த்துக்கள் :) :) .

Share this post


Link to post
Share on other sites

அமானிக்குக் கணக்குச் சொல்லிக்கொடுத்த ' அர்ஜுனுக்குக்' கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! :D

 

இண்டைக்கு எங்கை குந்திக்கொண்டிருந்து, அணுவாயுதங்களை வடிவமைக்கிறாளோ தெரியாது! :o

 

லண்டன் வாழ்க்கையை விபரித்த விதம் அழகு! அத்துடன் 'அண்ணன் மாரின்' அடிமை வாழ்க்கையை எடுத்துச் சொல்லிய விதமும் அழகு!

 

ஒவ்வொருவருக்குள்ளும், மறைந்திருக்கும் 'திறமைகளைப்' புடம் போடுவதில், குறிப்பாக 'லண்டன் வாழ்க்கை' முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதை எவருமே மறுக்க முடியாது!

 

அமானியின் தோளில் இடது கையைப் போட்டபடி, வலது கையால் நிலாவுக்கும் கடிதம் போட, ஒரு தமிழனால் தான் முடியும்! :icon_mrgreen:

 

அடுத்த பகுதியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்! :icon_idea:  

Share this post


Link to post
Share on other sites

படிப்பு ,வேலை,கலியாணம் ,வீடு ,முதலீடு இதைதவிர எதுவும் சாப்பாட்டு மேசையில் பேசப்படவில்லை......

ஒறிஜினல் தமிழன்... அசத்தீடீங்கள் அர்ஜுன்...பச்சை நாளை ....

Share this post


Link to post
Share on other sites
அர்யுன் என்றால் சும்மாவா! அவர் அம்பு எந்த நாட்டு வீரர்கள், வீராங்கனைகள் என்றாலும் சரி..... துளைத்துவிடும் வலிமை கொண்டது. நிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்!.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்!!.  :unsure:  :lol:
 

Share this post


Link to post
Share on other sites

கதை  நன்றாக  நகர்கிறது

 

வாழ்த்துக்கள்  அர்யூன் மற்றும் புத்தர்

 

அர்யூனுடைய  கதையில் சிறு தவறு

அண்ணருடைய  பிள்ளை  மருமகன் இல்லை

மகன் (பெறாமகன்)

Share this post


Link to post
Share on other sites

நிலாதான் பாவம்... தேய்ந்து அமாவாசையாகப் போகிறாள். பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் பேரே என்று எங்களைப்போல்!.. லண்டனில் போட்டுக்கொடுப்பவர்கள் இல்லாமலா போய்விடுவார்கள்!!.  :unsure:  :lol:

 

நிலாவையும் யாருடனாவது கோர்த்துவிடுவோம் பாஞ் :D

Edited by putthan

Share this post


Link to post
Share on other sites

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&page=2#entry999043

 

நீங்க நிலாவைக்கோர்த்து  விடுவதற்குள்

நான் எல்லாத்துக்கும் 

பாசத்தால் தடை போட்டுடட்டேன்...... :wub:

Share this post


Link to post
Share on other sites

விசுகு தொடருங்கோ ...

Share this post


Link to post
Share on other sites

தொடர் சூடேறுது. அக்டோபஸின் கால்கள் மாதிரி ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு பக்கத்தால் நீளுது...! மதுரந்தான் பாவம் ஒரே யடியாய் குழம்பிப்போய்...

 

கல்லூரியா , கட்டிலா என்று...! :)

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • பச்சைப்பாவாடை கவி அருணாசலம் அப்போ எனக்கு பதினைந்து வயது. வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன். வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை. வல்லிபுர ஆழ்வார் ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் அவருக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன. முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதாலோ என்னவோ பச்சையும் எங்களைக் கண்டுவிட்டது. கண்டதும் வெருண்டு தாயின் பின் ஒளிந்து கொண்டது.   எப்படியும் மேகத்தை நீங்கி நிலவு தெரியும் எனக் காத்திருந்தோம். நினைப்பு வீணாகவில்லை. நிலவு வெளி வந்தது. நாங்கள் தன்னைப் பார்க்கிறோமா என்று பார்ப்பதுக்கு முதலில் அவள் தலை தெரியும் பிறகு விழி நோக்கும். அண்ணல்கள் நாங்களும் நோக்க தாயின் பெரிய உருப்படிக்குள் அந்த நிலவு மீண்டும் மறையும். இப்படியே கொஞ்ச நேரம் விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன. எங்களுக்குள் குதூகலம் குடிகொண்டது. இப்படி ஒரு தடவை அவள் எட்டிப் பாக்கும் போது “பாக்கிறாளடா..பாக்க்கிறாளடா„ என்று என்னை அறியாமல் சத்தமாகச் சொல்லி விட்டேன். “எங்கை பாக்கிறாள்? எங்கை பாக்கிறாள்? „ என்று ஒரு குரல் கேட்டது.அந்தக் குரல் நிச்சயமாக கலையரசனுடையதோ மகேந்திரனுடையதோ இல்லை. ஆனால் எனக்கு நன்றாகப் பரீட்சயமான குரல்தான். குரல் எனக்குப் பின்னால் மேலிருந்து வந்தது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எனது தமிழ் வாத்தியார் ஏகாம்பர மாஸ்ரர். இப்போ நிலவு போய் மேகம் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது. பக்கத்தில் பார்த்தேன் கலையரசனுமில்லை மகேந்திரனுமில்லை. நிலமை அறிந்து இருவரும் ஓடிவிட்டார்கள். எங்கள் மொழியில் சொல்வதானால் ‘மாறிட்டாங்கள்’. ஏகாம்பர மாஸ்ரர் எனது கையைப் பிடித்துக் கொண்டார். “கவி அந்தப் பச்சைப் பாவாடை போட்டிருக்கிறாள் அதையே சொல்லுறாய்? „ கேட்டது ஏகாம்பர மாஸ்ரர். தலையைக் குனிந்து கொண்டு விழியை உயர்த்தினேன் பச்சை என்னை பாவமாகப் பார்ப்பது போலிருந்தது. “கவி என்ன பயப்பிடுறாய்.? உனக்கு வயசு வந்திட்டுது நீ பெட்டைகளைப் பாக்கலாம். பிழையில்லை. அந்த பச்சைக்குப் பக்கத்திலையிருக்கிற மஞ்சளும் அவ்வளவு மோசமில்லை. நீயென்ன சொல்லுறாய்.?  வார்த்தைகளால் வாத்தியார் கொன்று கொண்டிருந்தார். மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறிக் கொண்டேன். வெளியேறும் போது, “நாளையான் கட்டுரைக்கு கடற்கரைத் தீர்த்தத்தைப் பற்றி எழுது என்ன? „ ஏகாம்பர மாஸ்ரரின் வார்த்தைகள் காதில் விழ எனக்கு கலருகள் எல்லாம் மறைந்து போய் கறுப்பு மட்டும்  தெரிய இருட்டுக்குள் நடப்பது போலிருந்தது.   15.11.2019இல் தனது 86 வயதில் மறைந்த எனது மதிப்புக்குரிய தமிழ்,சமய ஆசிரியரான திரு.சேனாதிராஜா ஏகாம்பரநாதன் அவர்கள்   என்றும் என் நினைவில் இருப்பார்
  • 1. கோட்ட வருவதை தமிழரும் முஸ்லீம்களும் 100% சஜித்துக்கு போட்டிருந்தாலும் இந்த முறை தடுத்திருக்க முடியாது. ஆனால் நாங்கள் பெருவாரியா அவனுக்கு போட்டிருந்தாலும் அவன் வாயில குத்தித்தான் இருப்பான். 2009 இல் பாற்சோறு ஊட்டிய முஸ்லீம்களுக்கு 2015ற்குள்ளாகவே குத்தின குத்து தெரியும்தானே. இனவாதத்துக்கு நண்பன், வாக்கு போட்டவன் என்பதெல்லாம் கருத்தில்லை. கொழும்பில் 83இல் யுஎன்பி காடையர்கள் அடித்த தமிழர்களில் பெரும்பாலோனோர் பரம்பரை யுஎன்பி வாக்காளர்கள். ஆகவே வாக்கு போடுவதால் இனவாதப் பேயை சாந்தபடுத்த முடியாது. 2. கிழக்கில் இருக்கும் கூட்டமைப்பு எம்பிகள் வீணாய்போனவர்கள். வடக்கு அரசியல்வாதிகள் தம் கதிரையை, ஊரை மிஞ்சி வேறெதையும் சிந்திக்காதவர்கள். அமல், அம்மான் வகையறாக்கள் சுயநலமிகள். அவர்கள் பையை நிரப்புவதோடு சரி.  அப்போ கிழக்கில் என்ன அரசியல் செய்வது? கிழக்கை மையப்படுத்தி, கிழக்கின் மைந்தர்களால், தமிழ்தேசிய அடிப்படையில் ஆனால் அரசோடு சேர்ந்து அபிவிரித்தியையும் மேற்கொள்ள கூடிய, முஸ்லீம்களோடு நம்ப நடக்கும் ஆனால் நம்பி நடக்க்காத ஒரு லாவகமான அரசியலே இப்போதைக்கு கிழக்கில்  தேவையானதும், சாத்தியமானதும் கூட. இந்த அரசியலை எப்படி முன்னெடுப்பது என்பது கிழக்கு சிவில் சமூகத்திடமும், புத்திஜீவிகளுடமும், துடிப்பான படித்த இளைஞர்களிடமும் விடப்படல் வேண்டும். 3. தமிழ்தேசியம் வடக்கு அரசியல்வாதிகளின் சொத்தல்ல. அபிவிருத்தி அரசியல் கருணா பேர்வழிகளின் சொத்தல்ல. இரெண்டையும் இந்த குழுக்களிடம் இருந்து மீட்டு இதயசுத்தியான ஒரு அரசியலை செய்யவேண்டும்.
  • இலங்­கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேர­டி­யாக பல்­வே­று­பட்ட பொரு­ளா­தார, அர­சியல் மாற்­றங்கள் மற்றும் சமய சமூக பிரச்­சி­னை­களை தோற்­று­வித்­தது. யுத்­தத்தின் அதி­யுச்ச பாதிப்பை தன்­ன­கத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகு­தி­களில் யுத்­தத்தின் பின்னர் பாரிய அளவு இல்­லா­விட்­டாலும் ஒரு அள­விற்கு யுத்­தத்தின் வடுக்­களை குறைப்­ப­தற்­கான அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் இடம் பெற்­றாலும் வடக்கு கிழக்கு பகு­தியில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் உள ரீதி­யான பாதிப்பு இது­வரை சரி செய்­யப்­பட முடி­யா­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. மனி­தர்­க­ளா­கிய நாம் ஏதேனும் பிரச்­சி­னை­க­ளுக்கு அல்­லது கசப்­பான சம்­ப­வங்­க­ளுக்கு முகங்­கொ­டுக்கும் போது நாம் அனை­வரும் உள­வியல் ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு ஏதோ ஒரு வகையில் ஆளா­கின்றோம். இருப்­பினும் அதன் தாக்­கங்கள் அல்­லது வெளிப்­பா­டுகள் ஒரு­வ­ருக்­கொ­ருவர் வேறு­பட்டு காணப்­படும். சிலர் அதனை மன­த­ளவில் சகித்­துக்­கொள்­வார்கள் மற்றும் சிலர் நெருங்­கி­ய­வர்­களின் உத­வியை நாடிச் செல்­வார்கள் இன்னும் சிலர் முறை­யான ஆலோ­ச­னைகள் மூலம் குறித்த வடு­வி­லி­ருந்து மீள முயற்சி செய்­வார்கள். நேர­டி­யாக யுத்­தமும் பின்னர் உரு­வாக்­கப்­பட்ட சூழ்­நி­லையும் வட மாகாண பெண்கள் மத்­தியில் பாரிய அள­வி­லான உள­நல பாதிப்­புக்கு வித்­திட்­டது என்­பது உண்­மை­யாகும். யுத்­தத்­திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகு­தியில் நிறைய  பெண்கள் வித­வை­க­ளா­கவும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளா­கவும்  குடும்ப பொறுப்­புக்­களை சுமக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. பெரும்­பா­லான பெண்கள் நேர­டி­யாக காணாமல் ஆக்­கப்­பட்ட தங்கள் பிள்­ளை­களை, கண­வனை, சகோ­த­ரனை தேடி தேடி பல்­வேறு கட்ட போராட்­டங்­களை முன்­னெ­டுத்து உள ரீதியில் பாதிக்­கப்­பட்டு தங்கள் வாழ்க்­கையை பல கஷ்­டங்­க­ளுக்கு மத்­தியில் கொண்டு செல்­கின்­றனர். இது ஒரு புறம் இருக்க யுத்த பாதிப்பில் இருந்து தங்கள் குடும்­பங்­களை மீள் உரு­வாக்கம் செய்ய வேண்டும் என அனேக பெண் தலை­மைத்­துவ குடும்ப பெண்கள் நுண்­நிதி நிறு­வ­னங்­க­ளிடம் நேர­டி­யாக கட­னா­ளி­யாகி உள்­ளனர். இவற்­றுக்கு நேர­டி­யாக நுண்­நிதி கடன்­வ­ழங்கும் நிறு­வ­னங்­களை குறை­கூற முடி­யாது. பல குடும்­பங்கள் குறித்த நுண்­நிதி கடன்­களை பெற்று தமது வாழ்­வா­தா­ரத்தை முறை­யாக கையாண்டு முன்­னேறி வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­கதே. ஆனால் இங்கு காணப்­படும் பிர­தான பிரச்­சினை யாதெனின் குறித்த பெண்­க­ளுக்­கான வாழ்­வா­தார மேம்­பாட்டு திட்­டங்கள் தொடர்ந்தும் நடை­பெற்று வந்­தாலும் தேவை­ய­டிப்­ப­டையில் பட்­டி­ய­லிடும் போது அவ்­வ­கை­யான மேம்­பாட்டு திட்­டங்­கள் தேவை­யினை விடவும் மிக குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றன. அதேபோல் அதி­க­மான குடும்­பங்­களின் வரு­மா­னத்தை விட அவர்­க­ளது செல­வுகள் அதி­க­மாக காணப்­ப­டு­வது, வீண்­வி­ரயம் மற்றும் வரவு செல­வு­களை முறை­யாக கையாள முடி­யாமை போன்ற கார­ணங்­க­ளி­னாலும் பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் நுண்­நிதி கடன்­களை மேல­திக சுமை­க­ளாக சுமக்­க­வேண்­டிய நிலை உரு­வா­கின்­றது. இவ்­வாறு அதி­க­ள­வான குடும்ப சுமை கார­ண­மாக ஏற்­ப­டு­கின்ற உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு முறை­யாக சிகிச்­சைகள் பெறா­விடின் குறித்த உள­நல பிரச்­சி­னைகள் அவர்­களை தற்­கொலை போன்ற தவ­றான முடி­வு­களை மேற்­கொள்ள வழி­வ­குக்­கின்­றது. இவ்­வா­றான நிலையில் அவர்­களை நம்­பி­யுள்ள குடும்­பத்தின் நிலைமை கேள்விக் குறி­யா­கின்­றது. இவ்­வா­றான உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை வடக்கு கிழக்கு பெண்கள் அனு­ப­வித்து வரு­கின்ற நிலையில் அர­சாங்கம் முறை­யான ஒரு அர­சியல் சமூக பொரு­ளா­தர சாசன செயற்­றிட்­டத்­தினை மேற்­கொள்­கின்ற போது இவர்­க­ளுக்­கான விசேட அவ­தா­னிப்­புக்­களை உள்­ள­டக்­கு­வது பொருத்­த­மாக காணப்­படும் என்­பது உண்­மை­யாகும் குறிப்­பாக பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­க­ளுக்கு என விசேட தொழில் பயிற்­சிகள், சந்­தைப்­ப­டுத்தல் வச­திகள் என அனைத்தும் உரிய முறையில் உரு­வாக்­கப்­பட வேண்டும். மேலும் வாழ்­வா­தார உத­விகள், அர­ச­க­ட­னு­த­விகள் என்­பன வழங்­கப்­படும் போது பெண்­த­லை­மைத்­துவ குடும்­பங்கள் நேர­டி­யாக பயன்­பெ­று­வ­துடன் நுண்­நிதி நிறு­வ­னங்­களின் கடன்­ சு­மைக்குள் சிக்­காது பாது­காக்­கப்­ப­டு­வார்கள். அதே நேரத்தில் இளம் வித­வைகள் விட­யங்­களில் அவர்­க­ளுக்­கான அரச வேலை­வாய்ப்­புக்­களை அல்­லது மீள் வாழ்தல் நிலையை உரு­வாக்க வழி ஏற்­ப­டுத்தல் மற்றும் அவர்­க­ளது பிள்­ளை­க­ளுக்­கான கல்வி, பாது­காப்பு மற்றும் ஏனைய அத்­தி­ய­ாவ­சிய தேவை­களை நிறை­வேற்­றிக்­கொள்ள வழி­வ­குத்தல் என்­பன அவர்­க­ளது பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு வழி­வ­குக்கும் அதே­வேளை அவர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்கும் உறு­து­ணையாய் அமையும். அதே நேரத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­டவர் விட­யம்,  யுத்த விசா­ர­ணை, அங்­க­வீனம் உற்ற பெண்கள் விடயம் தொடர்­பாக அர­சாங்கம் உண்­மை­யான பதிலை வழங்­கு­வதே வடக்கு கிழக்கு பெண்­களின் உள­நல ரீதி­யான பிரச்­சி­னை­களை குறைப்­ப­தற்­கான சிறந்த வழி­யாகும். ஓர் பிரச்­சினை அல்­லது மன­வடு சார் அனு­ப­வத்­தினை எதிர்­கொண்ட ஒரு­வரின் உள­நலம் பாதிக்­கப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாகும். அத­ன­டிப்­ப­டையில் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், சிறு­வர்­களின் உள­நல மேம்­பாட்­டுக்­காக உளநல ஆலோசகர்கள் மற்றும் உளவள உத்தியோகத்தர்கள் போதுமான அளவு பணியில் அமர்த்துதல் அவர்களுக்கான வாழக்கை மேம்பாட்டுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கு சிறப்பாக அமையும் என நம்புகின்றேன். இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் ; (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் ; (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.     – ஜோசப் நயன் – https://www.virakesari.lk/article/68995
  • அஜந்தா பெரேரா 27,572 வாக்குகளை பெற்றிருந்தார்.
  • எனவே புதிதாக அமையவிருக்கும் அரசில் பெரும்பான்மையாக வந்து 19வது சட்ட திருத்தத்தை இல்லாமல் ஆக்க வேண்டும்.