• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
மெசொபொத்தேமியா சுமேரியர்

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்

Recommended Posts

படிப்பு படிப்பு படிப்பு............ ஏற்றுக்கொள்ள முடிகிறது. அதற்காக அமானியோடு நிலாவையும் தூர விரட்டிவிடுவது மனதிற்கு என்னவோபோல் இருக்கிறது. பிறர்வாழத் தன்னுயிர் நீத்த மாவீர்களைக் குகனின் பாத்திரம் நினைவூட்டுகிறது. தொடருக்குப் பாராட்டுகள்!!. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் புத்தன் விசு .. தொடர்ந்து  எழுதுவதுமிக்க  மகிழ்ச்சி...

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் அண்ணா, புத்தன், விசுகு அண்ணா கதையை நன்றாக நகர்த்திவிட்டுள்ளீர்கள் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

காதல் மேலுள்ள நம்பிக்கை குறைந்ததோ என்னவோ தெரியவில்லை.... காதல் கதை எழுதவும், படிக்கவும் இருந்த ஆர்வம்

கொஞ்சம் குறைந்தமாதிரி ஒரு உணர்வு எனக்குள். :(

இந்தக் கதையை படித்த பாதியில் வைத்திருக்கின்றேன். ஒரு 'Love Mood'  create  பண்ணியாவது.... இதை படிச்சு முடிக்கோணும்! :)

 

தொடரும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்..... ! முழுதாக வாசித்து முடித்துவிட்டு என் கருத்துக்களையும் முன்வைக்கின்றேன்!

நன்றி உறவுகளே! :)

 

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

காதல் மேலுள்ள நம்பிக்கை குறைந்ததோ என்னவோ தெரியவில்லை.... காதல் கதை எழுதவும், படிக்கவும் இருந்த ஆர்வம்

கொஞ்சம் குறைந்தமாதிரி ஒரு உணர்வு எனக்குள். :(

இந்தக் கதையை படித்த பாதியில் வைத்திருக்கின்றேன். ஒரு 'Love Mood'  create  பண்ணியாவது.... இதை படிச்சு முடிக்கோணும்! :)

 

தொடரும் உறவுகளுக்கு பாராட்டுக்கள்..... ! முழுதாக வாசித்து முடித்துவிட்டு என் கருத்துக்களையும் முன்வைக்கின்றேன்!

நன்றி உறவுகளே! :)

 

முற்றிலும் உண்மையான கருத்தைக் சொல்லி இருக்கிறீர்கள் கவிதை..உணர்வுகள் என்பது எல்லாருக்கும் பொதுவான ஒன்று,... பொதுவாக யாருக்குமே விருப்பு,வெறுப்புக்கள் எப்போது வரும் போகும் என்று சொல்லி விட முடியாது இல்லயா.....???

அதற்காக இங்கே இந்தப் பதிவுகளை  எழுதுபவர்களை குறை சொல்ல இல்லை.அவர்கள் தங்கள் பணியை நன்றாகவே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.பொறுமையாக மீண்டும் எல்லாவற்றையும் படிக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் பார்ப்போம்.

Share this post


Link to post
Share on other sites

நிலா லண்டன் வந்து ரெண்டு வருசமாச்சுது
அங்கினை மதுரனைச் சந்திக்கேல்லையோ :D 
லண்டன் வந்த நிலா மதுரனை நாட்டுக்குக் கூட்டிப் போவாவா?
அல்லது லண்டனிலையே அசைலம் அடிப்பினமோ? :D 
நல்லாத்தான் இருக்குது யாழ்க் காதல்க்கதை
அடுத்தது ஆரப்பு... எழுதுங்கோ...

Share this post


Link to post
Share on other sites
கருத்தைப் பதியவேண்டிய இடத்தில் பதியத்தவறியமைக்கு மன்னிக்கவும் சுமேரியரே. நேர்படுத்தி விட்டேன்.  :)  :D
 

Share this post


Link to post
Share on other sites

சுமே கதையை நன்றாக நகர்த்தியுள்ளீர்கள்

Share this post


Link to post
Share on other sites

அப்ப நிலாவையும் பத்திரமாய் லன்டனில இறக்கீட்டீங்கள். அத்தோட  அவவின் தூக்கமும் போச்சுது...!

 

பாப்பம் இனி நிலா உறங்கிறாவா , தூங்கிறாவா என்று...! :lol:  :)

Share this post


Link to post
Share on other sites

சுமேயும்

பஞ்சும்  ஒரு முடிவோட  தான் நிலாவை  லண்டனுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்..

 

ஆனால் அந்த மண்ணின் வசந்தத்தை இனி  சுவைக்கமுடியாது போகலாம்  என்ற கவலை  எனக்கு.....

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்தும் பலர் அடிக்கடி எழுதுவார்கள் என்றால் இன்னும் கொஞ்சம் நிலாவை நாட்டில் விட்டுவைத்திருக்கலாம். எழுதுபவர் குறைவாக உள்ள நேரம் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்தும் பலர் அடிக்கடி எழுதுவார்கள் என்றால் இன்னும் கொஞ்சம் நிலாவை நாட்டில் விட்டுவைத்திருக்கலாம். எழுதுபவர் குறைவாக உள்ள நேரம் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

 

 

நீங்களே எழுதி  முடியுங்கோ மேரியம்மா!!!  :)

Share this post


Link to post
Share on other sites
நிலாவை  லண்டனுக்கு கொண்டு வந்தது !... விசுகு, சுவி, புத்தன், யாயினி, கோமகன், புங்கையூரன். இவர்களைத்தவிர வேறு யாருக்குமே பிடிக்கவில்லை !!. என்ன காரணமோ... ???  :(  :o   
 

Share this post


Link to post
Share on other sites

 

நிலாவை  லண்டனுக்கு கொண்டு வந்தது !... விசுகு, சுவி, புத்தன், யாயினி, கோமகன், புங்கையூரன். இவர்களைத்தவிர வேறு யாருக்குமே பிடிக்கவில்லை !!. என்ன காரணமோ... ???  :(  :o   

 

பக்கத்திலிருக்கிற கொழும்புக்கே, பொம்பிளைப்பிள்ளை ஒண்டை அனுப்பிறதுக்கு, அப்பாவும் கூடப் போற காலத்தில, நிலா அப்படியே லண்டனுக்குச் 'சிம்பிளா' வந்து இறங்கீட்டாள் என்பது எனக்கு முதலாவது அதிர்ச்சி!

 

எவ்வளவு கஸ்டப்பட்டு, மதுரனை லண்டனுக்குக் கொண்டு வந்து சேர்த்தம்! இப்ப நிலா, சட்டுப்புட்டென்று வந்திறங்கின படியால, சுமே கதையை, ஆரம்பப் புள்ளிக்கே கொண்டு வந்து விட்டிட்டா என்பது இரண்டாவது அதிர்ச்சி!

 

என்னவோ தெரிஞ்சோ, தெரியாமலோ வயசுக்கோளாறில ஒரு பெடியன், உரலுக்குள்ள தவறி விழுந்திட்டான்! அவனுக்குத் தப்ப வழியே இல்லாதமாதிரி, உலக்கையைக் கொண்டுவந்து, மேல போட்டமாதிரிக் கதை தொங்கிப்போய் நிற்கிறது மூன்றாவது அதிர்ச்சி!

 

எல்லாத்துக்குள்ளையும் ஒரு சின்ன ஆறுதல்...!

 

பஞ்சர் வந்து, ஒரு மாதிரி 'மதுரனை' நிலாவுக்குக் காட்டிவிட்டது என நினைக்கிறேன்!

 

யாராவது வந்து, நிலா கண்டது மதுரனில்லை, எண்டு கதையை மாத்தி விட்டால்......நாலாவது அதிர்ச்சி....! :o

 

துணிஞ்சு ஒரு முடிவெடுத்ததுக்கு வாழ்த்துக்கள், பாஞ்ச்! :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அதிர்ச்சி அதிர்ச்சி எண்டுவிட்டு தானே நிலாவை மதுரனோட கதைக்க வச்சு அஞ்சாவது அதிர்ச்சியையும் தந்திட்டார். என் பிளானிலும் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் புங்கை.

Share this post


Link to post
Share on other sites

ம்ம்.... கதை நல்லாய் தான் போகுது ஆனா நிலாவையும் மதுரனையும் சேர்த்து வைக்காதீர்கள்!! :D  புங்கையை அழவைக்கணும்  :lol:

Share this post


Link to post
Share on other sites

ஒருத்தரும் கை வைக்கின்றார்கள் என்று இரவிரவாய் இருந்து எழுதிவிட்டு காலை  சிறு திருத்தங்களுடன் பதிவம் என்றால் புங்கை முந்திவிட்டார் .

ஏறக்குறைய புங்கையின் போக்கில் தான் நானும் எழுதியிருந்தேன் .பார்ப்பம் முடிந்தால் திசையை திருப்பிபார்ப்பம் . :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

புங்கை நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். டூடிங் என்றதும் நானே நிலாவாகிப் போன உணர்வு. ஆனால் அத்தனை சீக்கிரம் கதையை முடிக்க விட மாட்டன் :D

Share this post


Link to post
Share on other sites

புங்கை நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். டூடிங் என்றதும் நானே நிலாவாகிப் போன உணர்வு. ஆனால் அத்தனை சீக்கிரம் கதையை முடிக்க விட மாட்டன் :D

Share this post


Link to post
Share on other sites
(பாவமப்பா, இரண்டும்....சின்னஞ்சிறுசுகள்.... சேர்த்து வையுங்கப்பா.. போற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும்!)
:Dபுங்கை கதையை நன்றாக நகர்த்தியுள்ளீர்கள்......ஆனால் அவ்வளவு இலகுவில் சின்னஞ்சிறுசுகளை இணையவிடமாட்டமல்ல :D

Share this post


Link to post
Share on other sites

ஒருத்தரும் கை வைக்கின்றார்கள் என்று இரவிரவாய் இருந்து எழுதிவிட்டு காலை  சிறு திருத்தங்களுடன் பதிவம் என்றால் புங்கை முந்திவிட்டார் .

ஏறக்குறைய புங்கையின் போக்கில் தான் நானும் எழுதியிருந்தேன் .பார்ப்பம் முடிந்தால் திசையை திருப்பிபார்ப்பம் . :icon_mrgreen:

இரவிரவாய் எழுதிறதைக் காலமையில திரும்பப் படிச்சுப்பார்க்கிறது மிகவும் நல்ல பழக்கம், அர்ஜுன்!

 

ஏனெனில், உங்களுக்கு இரவாக இருக்கிற நேரம், எங்களுக்குப் பகல்! :D

 

ஆசீர்வாதத்தில தான் நான் ஒரு கண் வைச்சபடி இருந்தனான்! அதுவும் விலைப்பட்டுப் போச்சு போல கிடக்கு! :o

 

அதுக்கிள்ள நிலாவையும் கொண்டு வந்து, சனம் லண்டனில இறக்கி விட்டிட்டுது....!

 

ஒருத்தரும் எழுதிறதாக் காணவுமில்லை....அது தான்.....! :D

 

நீங்கள் எழுதுங்கோ.... காத்திருக்கிறோம்...!

Share this post


Link to post
Share on other sites

இப்போதைக்கு கதையை முடிக்க மாட்டீங்கள்போல... ஒழுங்கா எழுதி முடிச்சுப்போட்டு சரியான முறையில கிளியராக்கிப் போட்டு நீங்கள் எப்போது பதிவிடுவீர்கள் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்....

waiting_at_desk_anim_md_wm.gif

Share this post


Link to post
Share on other sites

புத்தனது எழுத்து, யாழ்ப்பாணத்துக் கிராமிய வாழ்க்கையை, அப்படியே சித்தரிக்கின்றது!

 

புத்தன், மிகவும் அழகாகக் கதையை நகர்த்தியுள்ளீர்கள்! :D

 

தமிழன் ஒருவனது வாழ்வின், 'யதார்த்தம்' உங்கள் எழுத்து முழுவதும் சிதறிக்கிடக்கின்றது!

 

அது சரி.... கதையை என்ன செய்யிற பிளான்?

 

நிலாவையும், மதுரனையும் ஒரு பக்கத்தில தள்ளிவிட்டுப் போட்டுக் கதை நகர்கிறது!

 

ஒண்டு செய்வம்....நிலாவை, சுமேரியரோட விட்டுப்போட்டு, நாங்கள் ஊருக்குள்ள கதையைக் கொண்டு நகரத்துவம்!

 

எப்படி ஐடியா? :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

புத்தனது எழுத்து, யாழ்ப்பாணத்துக் கிராமிய வாழ்க்கையை, அப்படியே சித்தரிக்கின்றது!

 

புத்தன், மிகவும் அழகாகக் கதையை நகர்த்தியுள்ளீர்கள்! :D

 

தமிழன் ஒருவனது வாழ்வின், 'யதார்த்தம்' உங்கள் எழுத்து முழுவதும் சிதறிக்கிடக்கின்றது!

 

அது சரி.... கதையை என்ன செய்யிற பிளான்?

 

நிலாவையும், மதுரனையும் ஒரு பக்கத்தில தள்ளிவிட்டுப் போட்டுக் கதை நகர்கிறது!

 

ஒண்டு செய்வம்....நிலாவை, சுமேரியரோட விட்டுப்போட்டு, நாங்கள் ஊருக்குள்ள கதையைக் கொண்டு நகரத்துவம்!

 

எப்படி ஐடியா? :icon_idea:

 

நல்ல ஐடியா....மற்ற ஆட்களையும்[சுரேஸ்,கண்ணன் பொன்னம்மா} புலம் பெயர்த்துவோம் ....வாசகர்களின் எண்ணிக்கையும்,பச்சை குத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைகிறது...தொடர்கதை வாசிக்கும் ஆர்வம் இப்ப பலருக்கு இல்லை போல.... :D

Edited by putthan

Share this post


Link to post
Share on other sites

சுமோவின் அலுவல்கள் எல்லாம் வீட்டுக்கு பெயின்ட் அடித்த மாதிரிதான் . :icon_mrgreen: 

தொடக்கிவிட்டு ஆள் கட் பண்ணி படம் பார்க்க போய்விடுவார் :icon_idea: 

பாவம் மதுரனும் நிலாவும் ,இனி நடுரோட்டில தான் ..

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 12ம் திகதி) நடைபெறவிருக்கும் பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முதன்மைக் கட்சிகளில் ஒன்றான கொன்சவேர்ட்டிவ் (பழமைவாதக்) கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இன்னமும் தெளிவாகச் சொல்வதானால் தமிழீழக் கோரிக்கையை பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான இக்கட்சி ஆதரிக்கிறது என்பதே இத்தகவல்.  இது பற்றி குழப்பமான தகவல்கள் வெளியாகிவருவதனால் அதனைத் தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. கடந்த மாத இறுதியில் கொன்சவேர்ட்டிவ் கட்சியினால் வெளியிடப்பட்ட அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் (https://assets-global.website-files.com/5da42e2cae7ebd3f8bde353c/5dda924905da587992a064ba_Conservative%202019%20Manifesto.pdf) 53ம் பக்கத்தில் காணப்படும் கீழ்காணும் விபரமே இவ்வாறான தவறான செய்திக்குக் காரணமாக அமைந்தது. “”We will continue to support international initiatives to achieve reconciliation, stability and justice across the world, and in current or former conflict zones such as Cyprus, Sri Lanka and the Middle East, where we maintain our support for a two-state solution.” இதன் தமிழாக்கம் இவ்வாறு அமைகிறது. “உலகின் எல்லா பகுதிகளிலும், தற்போதும் முன்னரும் முரண்பாடுகள் கொண்ட வலயங்களாக இருக்கும் சைப்பிரஸ், சிறிலங்கா மற்றும் மத்திய கிழக்கு, அங்கு நாம் இரண்டு நாடுகள் என்ற நிலைப்பாட்டைக் பேணிவருகிறோம், ஸ்திரத்தன்மையும் நீதியும் நிலவுவதற்கான சர்வதேச முயற்சிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்.”  ஆங்கிலத்தில் இந்தவிடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும். இதில் இரண்டுநாடுகள் என்ற நிலைப்பாட்டை நாம் பேணி வருகிறோம் எனக்குறிப்பிடப்பட்டிருப்பது மத்திய கிழக்கு பிரதேசத்தை மாத்திரமே.  ஆங்கில மூலமான இந்த ஆவணத்தில் “Middle East, where we maintain our support for a two-state solution”  எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கில இலக்கணப்படி, இவ்வரியில் கொடுக்கப்பட்டள்ள காற்புள்ளி பின்வரும் விடயத்தை அந்த ஒரு பிரதேசத்திற்கு என மட்டுப்படுத்துகிறது.  ஆனால் அக்காற்புள்ளி அவ்விடத்தில் தரப்படாவிடத்து அது ஏனைய இரண்டு நாடுகளையும் சேர்த்துக் குறிப்பிடுவதாக அமையும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள விடயத்தில் மயக்கமான நிலைக்கு காரணமாக அமைந்த இன்னொருவிடயம். இலங்கைத் தீவிலும் சைப்பிரசிலும் தனிநாட்டுக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கிறது. இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் என்று இருநாட்டுக் கோரிக்கை உள்ளதுபோலவே, கிரேக்கர்களும் துருக்கியரும் வாழும் சைப்பிரசில், கிரேக்க – சைப்பிரஸ், துருக்கி – சைப்பிரஸ் என இருநாட்டுக் கோரிக்கை உயிர்ப்புடன் உள்ளது.  இஸ்ரேல் – பாலஸ்தீன நாட்டினையே இவ் விஞ்ஞாபனத்தில் மத்திய கிழக்கு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்குப் பிரதேசத்தில் வேறும் நாடுகள் உள்ளபோதும் இஸ்ரேல் – பாலஸ்தீனத்தை மத்திய கிழக்கு எனக்குறிப்பிடுவதன் மூலம் யூத மக்களை ஆத்திரப்படுத்தாமலும், பாலஸ்தீன மக்களை அரவணைப்பது போன்றும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொன்சவேர்ட்டிவ் கட்சியினர் இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்ததில்லை. ஈழத்தமிழ் மக்களை ஒரு தேசமாகவோ அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்பதனையோ அக்கட்சி இதுவரை ஏற்றுக் கொண்டதில்லை. அக்கட்சியில் அதிகாரமற்ற பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரிருவர் தமிழ் மக்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில்  இருநாட்டுக் கொள்கை, இனவழிப்பு போன்ற விடயங்ககளைக் குறிப்பிட்டிருந்தாலும், கட்சியின் தலைமை அவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதில்லை.  அதுபோல் சைப்பிரஸ் விடயத்திலும் இரண்டு நாடுகள் என்ற கொள்கையை கொன்சவேர்ட்டிவ் கட்சி ஒருபோதும் வலியுறுத்தியதில்லை. இஸ்ரேல் – பாலஸ்தீன விடயத்தில்கூட ஒரு நழுவலான போக்கையே கடைப்பிடித்து வருகிறது. மேற்படி விஞ்ஞாபனத்தில் இலங்கைத்தீவு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை தெளிவுபடுத்துமாறு பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் மக்களுக்கான அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரும், கொன்சவேர்ட்டிவ் கட்சியின் உபதலைவருமான போல் ஸ்கலியிடம் (Paul Scully) எழுத்து மூலம் கேட்டிருந்தது.  அதற்குப் பதிலளித்த போல் ஸ்கலி, தனித்து மத்தியகிழக்கு விவகாரத்தில் மாத்திரமே இரண்டு நாடுகள் தீர்வு என்ற நிலைப்பாட்டில் தமது கட்சியிருப்பதாகவும். இலங்கைத் தீவு விடயத்தில், பிளவு பட்ட சமூகங்களுக்கிடையில் நல்லிணக்த்தை ஏற்படுவதே தமது கொள்கை என எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது ரூவிற்றர் பதிவுகளிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளார். லண்டனிலுள்ள சிறிலங்கா தூதுவர் எழுதிய கடிதத்திற்கும் இவ்வாறான பதிலே வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் டெயிலி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  இதுபோன்ற விடயங்களில் அறிக்கை வெளியிடும் நடைமுறை இல்லாததால் கொன்சவேர்ட்டிவ் கட்சி உத்தியோகபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. கொன்சவேர்ட்டிவ் கட்சி இலங்கைத் தீவில் இரண்டு நாடுகள் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இல்லை என்பதனை அதனை ஆதரிக்கும் தமிழர்கள் நன்கறிவர். அதேபோல் அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவரும் என்ற வகையில் போல் ஸ்கலியுடன் இவர்கள் தொடர்புகளைப் பேணிவருகின்றனர். இவ்வியடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கொன்சவேர்ட்டிவ் கட்சியை ஆதரிக்கும் தமிழர்களில் ஒரு சாரார், ஆகக்குறைந்தது இலங்கைத் தீவில் பிளவுபட்ட சமூகங்கள் இருப்பதனை கொன்சவேர்ட்டிவ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக மார்தட்டிக்கொள்கிறார்கள். இன்னொரு சாராரோ கொன்சவேர்ட்டிவ் கட்சி தனிநாட்டுக் கொள்கைக்கு ஆதரவு வழங்குவதாக தவறான பரப்புரைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் வாழும் தமிழ்மக்கள் தாம் விரும்பிய கட்சியை ஆதரிப்பது அவர்களது சுதந்திரம். ஆனால் தவறான பரப்புரைகள் மூலம் அவர்களது வாக்குகளை தாம் விரும்பும் கட்சிக்கு பெற்றுக்கொடுக்க முனையும் சில நபர்களையிட்டு தமிழ் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். https://www.thaarakam.com/news/102289?fbclid=IwAR1VoZKmk-8EkNNqr-LSHNntEZZlY-lLHa7dzkFNZFEUl4s_A_YPS1_liAo
  • மிகமுக்கிய காரணம் எல்லாம் சொல்லிக்கொடுத்த பள்ளிகளில் சமூக ஒற்றுமை பற்றி சொல்லி கொடுக்கபடவில்லை எடுத்துக்காட்டுக்கு வடகிழக்கின்  புகழ் பெற்ற கல்லூரிகளில் தற்போது உள்ள பழைய மாணவர் சங்கம்கள். ஏதாவது ஒரு கல்லூரி ஒரே ஒரு பழைய மாணவர் சங்கம் உண்டா ?
  • புலம்பெயர் பிள்ளைகளை நினைக்கும்போது எதிர்காலம் பயங்கரமானதாய் உள்ளது எந்த ஒரு மாற்று  தலைமையும் இன்றி புலம்பெயர் சமூகம் எங்கள்  கண்முன்னே மேட்குலகின் பிளாக் ஹோல் போன்ற சமூக பழக்க வழக்கம்களில் விழுந்து காணாமல் போக போகின்றனர் .
  • காப்புரிமை Reuters சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளிலேயே அதன் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.   சௌதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி அந்நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது. வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், புதிய வணிக முன்னெடுப்புகளை எடுக்கும் முயற்சியில் சௌதி அரேபிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.   அந்த வகையில், உலகின் மிகப் பெரிய லாபம் படைக்கும் அரசுத்துறை நிறுவனமான சௌதி அரம்கோவை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் திரட்டப்படும் பணத்தை எரிசக்தி தவிர்த்த மற்ற துறைகளில் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளான இன்றே, 10 சதவீத உயர்வை கண்டது. ரியாத் பங்குச்சந்தையின் விதிகளின்படி, ஒரு நிறுவனத்தின் பங்குகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 சதவீத உயர்வை மட்டுமே அடைவதற்கு அனுமதி உள்ளதால், சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் வணிகத்தில் ஈடுபட தொடங்கிய சில மணிநேரங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதன் மூலம், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.88 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. படத்தின் காப்புரிமை Reuters Image caption முகம்மது பின் சல்மான் எனினும், அரம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரண்டு ட்ரில்லியன் டாலர்களை அடைய வேண்டும் என்ற சௌதியின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானின் இலக்கை அடைய 0.12 ட்ரில்லியன் டாலர்கள் இன்னும் தேவைப்படுகிறது. https://www.bbc.com/tamil/global-50742253   சோதனை முயற்சியில் வெற்றி தனது நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் வெளியிடும் நடவடிக்கையின் முதல் சோதனை முயற்சியில் சௌதி அரம்கோ வெற்றி பெற்றுள்ளது. தனது நிறுவனத்தின் 1.5 சதவீத பங்குகளை வாங்குவதில் வெளிநாடுகள் பெரியளவில் ஆர்வம் காட்டாத நிலையில், உள்நாட்டு மற்றும் பிராந்திய முதலீட்டாளர்களை நம்பியே சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் களமிறங்கியது. தொடக்கத்தில் சௌதி பங்குச்சந்தை அல்லது ரியாத் பங்குச்சந்தை மற்றும் வெளிநாட்டை சேர்ந்த ஒரு பங்குச்சந்தை ஆகியவற்றின் மூலம் 100 பில்லியன் டாலர்களை திரட்டுவதற்கு அரம்கோ திட்டமிட்டிருந்தது. எனினும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், காலநிலை மாற்றம், அரசியல் சூழ்நிலை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாதது குறித்து கவலைகளை எழுப்பிய பின்னர் இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மாறாக, சௌதி அரேபிய முதலீட்டாளர்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்திலுள்ள நட்பு நாடுகளின் மீது கவனத்தை திருப்பியது. மேலும், சௌதி மக்கள் அரம்கோவின் பங்குகளை வாங்க அந்நாட்டு வங்கிகள் குடிமக்களுக்கு மலிவான கடன் வழங்கின. மிகப் பெரிய திட்டங்களுக்கு நிதியளிப்பதற்கும் புதிய தொழில்களை உருவாக்குவதற்கும் தேவையான பல்லாயிரக்கணக்கான டாலர்களை திரட்டும் நடவடிக்கையில் சௌதி அரேபியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.