-
Tell a friend
-
Topics
-
2
By nunavilan
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
ஐ.நாவிடம் நீதிகோரும் லண்டன் போராட்டத்துக்கு ஆதரவாக நல்லூரிலும் போராட்டம் February 28, 2021 இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி வேண்டி பிரிட்டனில் வாழும் அம்பிகை செல்வகுமார், சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்த நிலையில் அவருக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் இருவருடன் வேலன் சுவாமிகள், அருட்தந்தையர்கள் இருவர் என ஐந்து பேர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் உள்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வகுமார் சாகும்வரை உணவுதவிர்ப்புப் போராட்டத்தை லண்டனில் நேற்று ஆரம்பித்தார். உலகத்தமிழர்கள் அனைவரும் வேற்றுமைகளின்றி ஆதரவு அளிக்க வேண்டு என அம்பிகை செல்வகுமார் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையிலேயே நல்லூரில் உணவுதவிர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது #ஐநா #லண்டன் #போராட்டம் #இனப்படுகொலை #அம்பிகை_செல்வகுமார் https://globaltamilnews.net/2021/157449/
-
By புங்கையூரன் · Posted
சுவியர், மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡 ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜 -
முந்தி ஒரு காலத்தில் குடிச்சா நல்லா நித்திரை வரும் என்று சொல்லுவார்கள் அனால் என் அனுபவத்தில் வயது போகப் போக குடிக்காத நாட்களில்தான் நல்ல நித்திரை வருகிறது.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவது இதுதான அக்கா..☺️..😊
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.