Jump to content

விவசாயத்தில்... நவீன இயந்திரங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தத்துவத்தை வாசித்துவிட்டுச் சும்மா போக மனம் வருகுதில்லை! :lol:

 

ஏதாவது, 'பரிசு' தரவேணும் போல கிடக்கு! 

 

வேணாம் எண்டு மட்டும் சொல்லிப்போடாதயுங்கோ! :icon_idea:

 

558709_669430799783242_1339783252_n.jpg

 

"கரும்பு தின்ன... கற் கூலியா?"

 

உங்க... பரிசு, எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..... :D  :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! உங்களிட்டை லொறி ஓடுறதுக்கு லைசன்ஸ் இருக்கா?  :lol:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! உங்களிட்டை லொறி ஓடுறதுக்கு லைசன்ஸ் இருக்கா?  :lol:

 

 

அவர் ஹெவி வெயிக்கிள் லைசன்ஸ் எடுத்துக் கனகாலம்.  :icon_idea:  :D  :D

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்த‌... புங்கையூரான், ஈசன், சுவி, விவசாயி விக், குமாரசாமி அண்ணா,  நிழலி, நிலாமதி அக்கா ஆகியோருக்கு நன்றி. :)

 

எமது முக்கிய உணவான.. பச்சை மிளகாய், செத்தல் மிளகாய் சாகுபடி.

 

http://www.youtube.com/watch?v=Y8n8jFpacRg

 

http://www.youtube.com/watch?v=z1j8u8pNcqg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கீரை.

 

http://www.youtube.com/watch?v=1PuUhsJMuSY

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

போஞ்சி.

 

http://www.youtube.com/watch?v=6_2w2pAi7qM

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.