Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘சிறுவர் போசாக்கு வாரம்’ 100 குழந்தைகளை உள்வாங்கும் திட்டம்.

போசாக்கு மாதத்தினை முன்னிட்டு போசாக்கு குறைந்த சிறுவர்கள் (இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் சிறுவர்கள் ஒரு வயது முதல் 5வயது வரையானவர்கள்) , தாய்மார்களுக்குமான சத்துணவு வழங்கலினை மேற்கொள்ளும் திட்டத்தினை தேன்சிட்டு உளவள அமைப்பானது பரிந்துரை செய்துள்ளது.

DSCF5395-1024x682.jpg

 

இத்திட்டத்தில் 2வாரகாலத்திற்கான போசாக்கு உணவுத் திட்டத்தின் கீழ் வறுமையால் நல்லுணவு கிடைக்காத போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகள் 100பேரைத் இத்திட்டத்திற்காக தெரிவு செய்யவுள்ளோம்.

வடகிழக்கில் இரு இடங்களில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் உள்வாங்கப்படும் குழந்தைகளுக்கான 2வாரத்திற்கான 2நேர உணவு மற்றும் மாலைநேர சிற்றூண்டிகளும் வழங்கி விழிப்பணர்வு வாரமாக அனுட்டிக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம்.

பார்வை , கேட்டல் குறைபாடு மூளைவளர்ச்சிக்குறைபாடு , என்பு தொடர்பான நோய்கள் போன்றவற்றால் பாதிப்புற்ற குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக மேற்படி போசாக்கு வாரத்தை முன்னெடுக்க தேன்சிட்டு உளவள அமைப்பானது தனது முழுமையான ஆதரவை வழங்க முன்வருகிறது.

பால்மா, சிறியோர்களுக்கான பால் பிஸ்கெட் , தானியங்கள் , சமபோசா ஆகிய பொருட்களை வழங்கப்படுவதற்கு ஒரு குழந்தைக்கு தலா 2000ரூபாய்கள் தேவைப்படுகிறது. 100குழந்தைகளுக்கும் 15நாள் சத்துணவு வழங்குவதற்கு மொத்தம் 200000.00ரூபா (அண்ணளவாக 1145€)

இத்திட்டத்திற்கான பண உதவி செய்ய விரும்பும் கருணையாளர்களிடம் ஆதரவினை வேண்டுகிறோம்.

உதவுவதற்கு:-

Telephone:  Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

http://nesakkaram.org/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-100-%E0%AE%95/

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.