Jump to content

லக்கிலுக்- உடனான சந்திப்பு : விளக்கம்


Recommended Posts

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:wink: :P :lol::D

:D:D :P :wink:

மலரண்ணி என்று ஒரு வார்த்தை வந்தால் போதுமே! கொள்கை, வண்டவாளம் எல்லாம் காத்தில் போய்விடும்

Link to comment
Share on other sites

யாழ் கள நண்பர்கள் சந்திப்பு, ஒன்று கூடல் நடைபெறவது மகிழ்ச்சியான.விடயம்.. அத்துடன் இலகுவான விடயமல்ல... அதை சாதித்த கள நண்பர்களுக்கு இந்ந சின்னக்குட்டி சல்யூட் அடிச்சு கொள்கிறேன்.

குருவிக்கு இந்த சந்தோசம் பிடிக்காது.... பாலசந்தரின் படமொன்றில் தங்கை கணவனுடன் சந்தோசமாக இருக்கும் போது.. திருமணம் செய்யாத செய்ய இயலாத தமக்கை அப்பொழுது அங்கு எழும் கட்டில் சத்தத்தை தாங்க முடியாமல் கஸ்டபடுவாள்.

குருவிகளுக்கும் கட்டில் சத்தம் மாதிரி சில சந்தோசமான சத்தங்கள் கேட்க கூடாது... குருவியொரு சாடிஸ்ட் :):(

Link to comment
Share on other sites

மலரண்ணி என்று ஒரு வார்த்தை வந்தால் போதுமே! கொள்கை, வண்டவாளம் எல்லாம் காத்தில் போய்விடும்

:P :P :P :P :P :P :P

ஓய் அது சரி எங்கையப்பாாாாா நம்மட டமிழ்

குருவீன்ர நண்பீபீபீ :? :? :?

அப்பிடியே குறூவீன்ர மற்ற நண்பீபீபீ பூனைக்குட்யையும் தேடங்கப்பாாாா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.