Jump to content

அமெரிக்க தீர்மானம்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக் கதையை.... சுவராசியம் குன்றாமல் எழுதிச் சென்ற விதமும்,
தொடர் பதிவு என்றாலும்... நீண்ட இடைவெளி விடாமல், வாசகர்களை கட்டிப் போட்டு அருகே இருக்க வைத்த வேகமும்... மிகவும் பிடித்திருந்தன.
அம்மாவை... கூப்பிட்டு, அருகே வைத்திருக்கும்... நற்பண்புக்கு பாராட்டுக்கள் இசை.

Link to comment
Share on other sites

  • Replies 122
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொய்வில்லாமல் எழுதிச்செல்லும் (கேசுவல்) தமிழ் நடை ரசிக்கும்படி உள்ளது. :)

தொடரின் தலைப்பான 'அமெரிக்க தீர்மானத்திற்கும்' கதைக்கும் என்ன தொடர்பு? புரியலையே?  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

தொடரின் தலைப்பான 'அமெரிக்க தீர்மானத்திற்கும்' கதைக்கும் என்ன தொடர்பு? புரியலையே?  :o

இது... புரியவில்லையா, வன்னியன்.

இசை தனது தாயாரை, கனடாவுக்கு கூப்பிடப் போகின்றேன் என்று... திருமதியிடம் சொல்லியிருப்பார்.

உடனே.... அவ, மாமியார் இங்கு வேண்டாம் என்று,  எதிர்ப்பு தெரிவித்திருப்பா.

எவ்வளவு.... எதிர்ப்பு, வந்தாலும்.... தனது தீர்மானம், நிறைவேறியே தீரும் என்று இசை சொல்லி, அதனை சாதித்து விட்டார். அதான்... அமெரிக்க தீர்மானம். :D

ஏதோ.... ந‌ம்மாலை, முடிஞ்சது.  :lol:

Link to comment
Share on other sites

நன்றி குமாரசாமி அண்ணை.. இதை வாசிக்க இன்னும் எழுதலாம்போலை இருக்கு.. :D

அடுத்த கதை நிச்சயம் சின்னவீட்டின் அம்மாதான். :icon_idea:  எழுதுங்கள் வாசிக்க பூதக்கண்ணாடியும் வாங்கிவிட்டேன். :rolleyes:  :rolleyes:   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிக்கு வாழ்த்துக்கள்  இசை

குடும்ப  சந்தோசத்தை இங்கு பதிந்ததற்கு நன்றிகள்

வாழ்க  வளமுடன்

(இது போன்றவற்றை  எழுதும் போது திரிலாகக்கொண்டு போகணும் என்ற  தங்கள் ஆவல்  எம்போன்ற  சில வம்பளப்பவர்களால் சேதப்படுத்தப்படலாம்.  நினைக்கவே மனம் பதறுகிறது :(  :(  :( )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பிரயாண குறிப்பு. சுவாரசியமாக இருந்தது

எல்லா அரபு நாடுகளிம் அல்ல ஐயா. டுபாய் விமான நிலையம் சிறப்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுத்து வைத்த மாமியார் என்ட அம்மாவுக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை :(:(:lol:

Link to comment
Share on other sites

அடடா... வர வர நான் ரியூப் லைட் ஆகிக் கொண்டு வருகின்றேன் போல இருக்கு. முழுக்க வாசிச்ச பிறகும் யார் அந்த பெண்மணி என்று கொஞ்ச நேரம் யோசிச்சுப் போட்டு பிறகு திருப்பி ஒருக்கா இறுதிப் பகுதியை வாசிச்சன்.

எழுத்து நடை ஆளைப் போல கட்டழகாக இருக்கு. :D 

எப்ப அடுத்த தொடர்?

Link to comment
Share on other sites

உண்மைக் கதையை.... சுவராசியம் குன்றாமல் எழுதிச் சென்ற விதமும்,

தொடர் பதிவு என்றாலும்... நீண்ட இடைவெளி விடாமல், வாசகர்களை கட்டிப் போட்டு அருகே இருக்க வைத்த வேகமும்... மிகவும் பிடித்திருந்தன.

அம்மாவை... கூப்பிட்டு, அருகே வைத்திருக்கும்... நற்பண்புக்கு பாராட்டுக்கள் இசை.

நன்றி தலைவா.. 

தொய்வில்லாமல் எழுதிச்செல்லும் (கேசுவல்) தமிழ் நடை ரசிக்கும்படி உள்ளது. :)

தொடரின் தலைப்பான 'அமெரிக்க தீர்மானத்திற்கும்' கதைக்கும் என்ன தொடர்பு? புரியலையே?  :o

இது... புரியவில்லையா, வன்னியன்.

இசை தனது தாயாரை, கனடாவுக்கு கூப்பிடப் போகின்றேன் என்று... திருமதியிடம் சொல்லியிருப்பார்.

உடனே.... அவ, மாமியார் இங்கு வேண்டாம் என்று,  எதிர்ப்பு தெரிவித்திருப்பா.

எவ்வளவு.... எதிர்ப்பு, வந்தாலும்.... தனது தீர்மானம், நிறைவேறியே தீரும் என்று இசை சொல்லி, அதனை சாதித்து விட்டார். அதான்... அமெரிக்க தீர்மானம். :D

ஏதோ.... ந‌ம்மாலை, முடிஞ்சது.  :lol:

தொடர்பு எல்லாம் இறுதிப் பாகத்தின் முடிவில் வருகிறது. அதைப் படித்துவிட்டு கல்லால் அடிக்க வரவேண்டாம்.. பிளீஸ்..  :D   :lol:

Link to comment
Share on other sites

அடுத்த கதை நிச்சயம் சின்னவீட்டின் அம்மாதான். :icon_idea:  எழுதுங்கள் வாசிக்க பூதக்கண்ணாடியும் வாங்கிவிட்டேன். :rolleyes:  :rolleyes:   

எதுக்கு பூதக்கண்ணாடி? எழுத்துருவை பெரிதாக்க வேண்டுமா?  :huh:  :D

வெற்றிக்கு வாழ்த்துக்கள்  இசை

குடும்ப  சந்தோசத்தை இங்கு பதிந்ததற்கு நன்றிகள்

வாழ்க  வளமுடன்

(இது போன்றவற்றை  எழுதும் போது திரிலாகக்கொண்டு போகணும் என்ற  தங்கள் ஆவல்  எம்போன்ற  சில வம்பளப்பவர்களால் சேதப்படுத்தப்படலாம்.  நினைக்கவே மனம் பதறுகிறது :(  :(  :( )

நன்றி அண்ணா.. அதுக்குத்தான் முன் ஜாக்கிரதையாக "பெண்மணி" என்று போட்டிருக்கிறமில்ல..?!  :wub:

நல்ல பிரயாண குறிப்பு. சுவாரசியமாக இருந்தது

எல்லா அரபு நாடுகளிம் அல்ல ஐயா. டுபாய் விமான நிலையம் சிறப்பானது.

நன்றி கொழும்பான்.. துபை விமான நிலையம் சிறப்பாக இருக்கும் என யாழில் சில பதிவுகளின்மூலமும் அறிந்துகொண்டிருக்கிறேன். என்ன இருந்தாலும் அந்த அரேபியா பக்கமாகப் போக பொதுவில் விரும்புவதில்லை.

Link to comment
Share on other sites

கொடுத்து வைத்த மாமியார் என்ட அம்மாவுக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை :( :( :lol:

இதைப்பற்றி அவசரப்படாமல் யோசித்து.. நாங்கள் ஒரு நல்ல முடிவுக்கு வரவேணும்..! :huh:  :icon_idea:

Link to comment
Share on other sites

அடடா... வர வர நான் ரியூப் லைட் ஆகிக் கொண்டு வருகின்றேன் போல இருக்கு. முழுக்க வாசிச்ச பிறகும் யார் அந்த பெண்மணி என்று கொஞ்ச நேரம் யோசிச்சுப் போட்டு பிறகு திருப்பி ஒருக்கா இறுதிப் பகுதியை வாசிச்சன்.

எழுத்து நடை ஆளைப் போல கட்டழகாக இருக்கு. :D

எப்ப அடுத்த தொடர்?

அந்தக் கடைசிப் பகுதியை திருப்பி வாசித்தபோது போதுமானதாக எழுதவில்லையோ என்று நினைப்பு வந்தது..

அடுத்த தொடர் எப்போது என்று தெரியவில்லை.. இனிமேல் இன்னொரு மாமியாரை கண்டுபிடிச்சு, ஸ்பொன்சர் பண்ணி கதையெழுத கொஞ்சக்காலம் பிடிக்கும் இல்லையா?!  :icon_idea:  :D

பின்னீட்டீங்க தல வழமை போல அசத்தலான எழுத்து நடை    :lol:  :D

நன்றி அபராஜிதன். தங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.. இனிமேல் இன்னொரு மாமியாரை கண்டுபிடிச்சு, ஸ்பொன்சர் பண்ணி கதையெழுத கொஞ்சக்காலம் பிடிக்கும் இல்லையா?!  :icon_idea:  :D

ஏற்கனவே

ஒருத்தர் கீழே  தனது தாயாருக்கு அந்தப்பாக்கியம் கிடைக்குமா என்று எழதியுள்ளதை  ஞாபகத்துக்கு  கொண்டு வருகின்றோம்....... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ அரசியல் பேசுகீனம் என்று இந்தப் பக்கம் வராமலே இருந்தன்..நிழலியண்ணா திரிக்குள்ள வந்து போறதை பார்த்துட்டு யாருக்கோ வெட்டு விழுகிறது பார்ப்போம் என்று வந்தால் இசையண்ணா எழுதிருக்கிறார்...இனி வரும் காலத்திலயாவது அரசியல் மாதிரி தலைப்பிடாமல் எழுதுங்கோ அண்ணா.பகிர்வுக்கு நன்றி.. :)

அரசியல் இல்லாமல் மனிதன் பூவுலகில் வாழ்முடியாது இல்லையா?! :D ஆகவே நீங்களும் இனி ஊர்ப்புதினத்தில் எழுதவேணும்.. :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாசிக்கேக்குள்ளேயே அம்மா என்று விளங்கிட்டுது ஆனால் நான் நினைச்ச்து இசையின்ட அம்மா என்று :lol: இப்படி மாமியாரை தனியாகப் போய் அதுவும் 3 வார ஹொலிடேயில் போய் கூட்டி வரும் அளவிற்கு இசை இளிச்சவாயராக :rolleyes: இருப்பார் என்று கற்பனை பண்ணேல்ல :lol::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கடைசிப் பகுதியை திருப்பி வாசித்தபோது போதுமானதாக எழுதவில்லையோ என்று நினைப்பு வந்தது..

------

ஓம் இசை... கடைசிப் பகுதியை கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

நானும், அதை வாசித்து.... உங்களது அம்மாவா, மாமியா என்று குழம்பிப் போனன்.

அதிலும்... பேரப் பிள்ளையை கண்ட சந்தோசத்தில், அவவின் உணர்ச்சிகளையும், எம்முடன் பகிர்ந்திருக்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டாமை முடிவை மீட்டு நீட்டி எழுதுங்கோ ...! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை கலக்கிவிட்டீங்கள்....தொடர் சுப்பர் .....மாமி தீர்மானம் என்று தலிப்பை போட்டிருக்கலாம்.... :D

Link to comment
Share on other sites

  • 9 months later...

அருமையான பதிவு குருநாதா...  :lol:

இதை எப்படி தவறவிட்டேன் ... :huh:

இன்றைய தெரிவில் பதிந்த நியானிக்கு நன்றி..

Link to comment
Share on other sites

நன்றிகள் விஷ்வா மற்றும் நியானிக்கு.. :D தீர்மானம் இப்ப லண்டன் பக்கமா நிறைவேற்றப்பட்டிருக்கு.. :icon_idea::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.