Jump to content
  • Veeravanakkam
  • Veeravanakkam
  • Veeravanakkam

தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி

ஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது.

தற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார்.

இவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து எதுவுமற்றுப் போன இக்குடும்பத்துக்கு உதவுங்கள்.

நேரடியாகவே உங்கள் உதவியை வழங்க விரும்புவோருக்கு அதற்கான ஒழுங்கு செய்து தரப்படும்.

தொடர்புகளுக்கு :-

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

 

Link to post
Share on other sites
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்போராளிக்கு உதவ முன்வந்துள்ள உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.