Jump to content

தகிக்கும் தீயடி நீ - சிறுகதை: நிழலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கதை முதற்பகுதி மிக நன்றாகவும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி இரண்டாவது பகுதியில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தி நிற்கிறது. நன் கூறுவது ஆணின் பக்க உணர்வுகள் முழுவதும் சொல்லப்படாது அந்தரத்தில் நிற்பதாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள் நிழலி.

Link to comment
Share on other sites

கதைக்கு வாழ்த்துக்கள் நிழல் .

 

 

கதை முதற்பகுதி மிக நன்றாகவும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி இரண்டாவது பகுதியில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தி நிற்கிறது. நன் கூறுவது ஆணின் பக்க உணர்வுகள் முழுவதும் சொல்லப்படாது அந்தரத்தில் நிற்பதாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள் நிழலி.

 

வாசித்து பின்னூட்டங்கள் இட்டமைக்கும் மிகவும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கதையின் போக்கை விட அதனூடு பயணிக்கும் மனதின் சஞ்சலம்தான் பிரதினிதுத்துவப் படுகிறது. என்னாலும் எழுத நினைப்பதை  சரியாய் எழுத முடியவில்லை என நினைக்கின்றேன்... கதை கனமாய் இருக்கிறது...! :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.