Jump to content

ஒருக்கா கேட்டுத்தான் பாருங்களேன்!.....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

 

 

 

 

தமிழ் சூரியனுக்கு  சமர்ப்பணம் :D

Link to comment
Share on other sites

ஆகா அருமை ..இவன் இசை ஞானி ஆவது திண்ணம் ...........பகிவுக்கு நன்றி நிலா அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் பாடிக்கொண்டே தட்டுறான், த. சூ ஒரெ நேரத்தில் இரண்டும் செய்வாரா...! :lol::D

Link to comment
Share on other sites

இவன் பாடிக்கொண்டே தட்டுறான், த. சூ ஒரெ நேரத்தில் இரண்டும் செய்வாரா...! :lol::D

முடியவே முடியாது . :D  :D ............அதனால்தான் இந்த குட்டி இசை ஞானி  ஆவது திண்ணம் என்றேன்  சுவி அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவன் பாடிக்கொண்டே தட்டுறான், த. சூ ஒரெ நேரத்தில் இரண்டும் செய்வாரா...! :lol::D

 

அவர்  மூன்றாவதாக  ஒன்றும் செய்கிறார்

அது தான் அழகாக  BUY சொல்கிறார்

 

ஆனால் இவரும் தமிழ்சூரியன்  அளவுக்கு வருவார்

அந்தச்சிரிப்பு அப்படியே  உள்ளது.... :D

 

பாட்டி அதைக்கண்டு பிடித்துத்தான் இங்கு அதை தமிழ்சூரியனுக்கு காணிக்கையாக்கி  இருக்கிறார்

பாட்டியல்லவா.....

பாட்டி சொன்னா.........?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.