Jump to content

பல்லாண்டு வாழியவே யாழ்களமே !!!!!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

112880-820x585-16b-day_grand_celebration

 

 

 

 

பதினாறு ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கும் யாழ்களம் இன்னும் பல நூறு ஆண்டுகள் சிறப்புடன் தமிழ் வளர்த்துத் தினம் சிறக்க வாழ்த்துகிறேன்.

                           அனைவரும் வந்து வாழ்த்துங்கள் உறவுகளே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினாறாவது ஆண்டில் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கும் மேலும் பல்லாண்டு வாழ தன் சேவையில் மென் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,அதனை நிர்வகிக்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெவித்துக்கொள்கிறேன்.(y)

 

Tamil-Birthday-9.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
722151490_1925412.gif?4

 

 

அரும்பு மீசை முளைக்கும்... யாழ் பையனுக்கு,
இனிய.... 16 வயது வாழ்த்துக்கள். :) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

cake_lights.jpg

 

 

Cake+Knife.jpg

 

யாழ்களத்தின்.... 16 வயதுக்கு தயாரிக்கப் பட்ட இந்தக் கேக்கை வெட்டுவதற்கு, யாரைக் கூப்பிடலாம் என்று...

மண்டையை கசக்கிப்  புளிந்து யோசித்ததில்........ :D

களத்தில் அதிகமாக வெட்டி சாதனை படைத்த நியானி தான்... பொருத்தமானவர் என்பதால்.... :lol: 

அவரை கேக் வெட்ட.. அன்புடன் மேடைக்கு அழைக்கின்றோம். :)  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பருவப் பாவை என உனை அழைத்தால்,

படையெடுத்து வருவேன் என்கிறார் தமிழ்சிறி !

 

கட்டிளம் காளை என உனை அழைத்தால்,

கதை முடிப்பேன் என்கிறார் சுமேரியர் !

 

எப்படி அழைப்பேன் உன்னை?

 

தமிழிருக்கும் வரை நீயிருப்பாய் என்று வாழ்த்தத் தான் விரும்புகிறேன்!

 

ஆனாலும் இன்றைய தமிழிருக்கும் நிலையில்,

 

நீயிருக்கும் வரை தமிழிருக்கும் என்று வாழ்த்துகின்றேன்!

 

ஆழி சூழ் உலகம் எங்கும், 

அழகே, நீ ஒளி பரப்பி,

வாழிய பல்லாண்டு என,

வாழ்த்திப் பணிகிறேன்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் யாழ் புரேவ். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்திற்கு வாழ்த்துக்கள்...l1174727_525201937585792_1086151195_n_zp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 அகவைகள் கண்ட யாழ் மகளே நீ நீடூழி வாழி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினாறாவது ஆண்டில் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கும்

மேலும் பல்லாண்டு வாழ தன் சேவையில் மென் மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,

அதனை நிர்வகிக்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 "யாழ்"காதலிக்கு 16வது அகவை வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

bijou_bleu_argente_blanc_elegant_du_swee

வாழ்த்துக்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதினாறாவது ஆண்டில் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கு....

மேலும் பல்லாண்டு வாழ... தன் சேவையில் மென் மேலும் வளர... வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு,

அதனை நிர்வகிக்கும் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.