Jump to content

உயிர்த்தெழுவோம் ........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இயேசுவின் உயிர்ப்பு விழா தமிழ் மக்களளின் உயிர்ப்பை சொல்லிநிற்குது என்ற உண்மையை உணரும் மட்டும் ,அதை பிரதிபலிக்கும்போதும் ,அதற்கு செயல்வடிவம் கொடுக்கும்போதும்தான் எனக்கு ஒருவித திருப்தி ஏற்படுகிறது ,,,,,மாண்பு மிகு ,யாழ் ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் அடிகளார் போல ,,,,கத்தோலிக்கன் என்ற வகையில் 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

1534992_243996045802637_245983719690257710155683_243995935802648_837977878708056

Link to post
Share on other sites

எனக்கும் சவுந்தரநாயத்திடம்   மரியாதை ஏற்படுகிறது இதனை பார்தபோது  இதனையும் கேட்டு சொல்லுங்கள்

 

http://nadunadapu.com/wp-content/uploads/2014/04/pathar.jpg

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் சௌந்தர நாயகம் இதற்கு பொறுப்பாளியா...............பங்கு பிரிக்கும் பார்வையில் இதை பார்க்காமல் கொஞ்சம் மனிதநேயத்துடன் பார்க்க நீங்கள் முயற்சித்தால் விடை கிடைக்கும் என நினைக்கிறேன் .........


http://www.yarl.com/forum3/index.php?showtopic=138872

Link to post
Share on other sites

ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஈஸ்டர் நல் வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.