Jump to content

களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம்.

 

களஉறவு குமாரசாமி அண்ணன் இன்று ஒரு தகவலை தனிமடலில் எழுதியிருந்தார்.  தனது நெருங்கிய குடும்ப உறவு ஒருவர் சென்ற செவ்வாய்கிழமை அகாலமரணமடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

தொலைபேசி தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு கதையுங்கள். நேரில் சென்று பங்கேற்கக்கூடியவர்கள் சென்று துயரில் பங்கேற்றால் அவருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். தன்னால் இத்துயரிலிருந்து மீள முடியாதுள்ளதாக எழுதியிருக்கிறார். தகவல் மிகவும் கவலை தருகிறது. 

 
அவதிப்படுவோருக்கு தனது சுமைகளையும் பாராமல் ஓடிவந்து உதவும் ஒரு உறவு. தற்போது மீள முடியாத துயரில் இருக்கிறார். உங்கள் துயரில் நாங்களும் பங்கேற்கிறோம் குமாரசாமி அண்ணா. மனசை ஆற்றுப்படுத்திக் கொண்டு ஆறுதலாக வாருங்கள் அண்ணா. 
 
காணவில்லை பகுதியில் கள உறவுகள் பலரும் தேடியிருக்கிறார்கள். உறவின் மரணத்தின் துயரிலிருந்து மீள முடியாத நிலமையிலேயே களம் வராமல் இருக்கிறார்.
Link to post
Share on other sites
  • Replies 64
  • Created
  • Last Reply

அகால மரணமடைந்தவர் ஆன்மா அமைதி பெறட்டும். இந்த இழப்பினால் துயருறும் குமாரசாமி அண்ணா, அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா, உங்களுக்கும் உங்கள் குடும்பதவர் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்துகொள்கின்றோம் :(

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உறவினரின்  ஆன்மா சாந்தி அடையட்டும் குமார் அண்ணாவின் உறவினர்களுக்கு எங்கள்  ஆழந்த அனுதாபங்கள்.  .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உறவின்  பிரிவால்  வாடும்  அண்ணாவுக்கும்

அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லி  நிற்கின்றோம்

எல்லாம் வல்ல இறைவனது அருளால் அவர்  இந்தத்துயரை தாங்கி

மீண்டு வர  இறைவனை  பிரார்த்திக்கின்றோம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவின், நெருங்கிய உறவினரின் அகால மரணச் செய்தியை... அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
இதனைத் தாங்கும் மனோபலத்தை... குமாரசாமி அண்ணருக்கு, கொடுக்க இறைவனை வேண்டுகின்றேன்.
 

Link to post
Share on other sites

கு.சா அண்ணாவின் துயரில் நானும் பங்கேற்கிறேன்.இறந்தவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to post
Share on other sites

கு.சா அண்ணாவின் இழப்பினை கேட்க கவலையாக இருக்கின்றது. அவரின் துயரில் பங்குகொள்கின்றேன்.

 

எவருக்காவது அவருடன் தொலைபேச வசதி இருந்தால் கதைத்து ஆறுதல் படுத்துங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உறவின்  பிரிவால்  வாடும் குசா  வுக்கும்

அவரது குடும்பத்துக்கும் ஆறுதல் சொல்லி  நிற்கின்றோம்

Link to post
Share on other sites

குமாரசாமி அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். மனதைத் தைரியமாக வைத்திருங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள், உங்கள் துயரில் நாங்களும் கூடவே நிட்கின்றோம்...

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் நன்பரே..! உங்களது துயரில் நாங்களும் பங்கு கொள்கின்றோம், மனத் தைரியமாய் இருங்கோ...!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள் குமாரசாமி அண்ணர்
உங்கள் கவலையில் நாங்களும் பங்குகொள்கின்றோம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருங்கிய உறவினரின் இழப்பில் இருக்கும் குமாரசாமி அண்ணாவினதும் அவருடைய குடும்பத்தினரதும் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் .

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.. கு.சாண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு.

Link to post
Share on other sites

அனுதாபங்கள். :(

 

Link to post
Share on other sites

அகால மரணமடைந்தவர் ஆன்மா அமைதி பெறட்டும். இந்த இழப்பினால் துயருறும் குமாரசாமி அண்ணா, அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அகால மரணமடைந்தவர் ஆன்மா அமைதி பெறட்டும். இந்த இழப்பினால் துயருறும் குமாரசாமி அண்ணா, அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.