Jump to content

களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நெருங்கிய உறவின் இழப்பின் துயரில், நானும் பங்கெடுக்கிறேன்!

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply

அகால மரணமடைந்தவர் ஆன்மா அமைதி பெறட்டும். இந்த இழப்பினால் துயருறும் குமாரசாமி அண்ணா, அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவின், நெருங்கிய உறவினரின் அகால மரணச் செய்தியை... அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
இதனைத் தாங்கும் மனோபலத்தை... குமாரசாமி அண்ணருக்கு, கொடுக்க இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்...இந்த இழப்பிலிருந்து நீங்களும் குடும்பத்தாரும் மீண்டு வரும் மன உறுதியை ஆண்டவன் வழங்க பிரார்த்திகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கு.சாண்ணா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :(

Link to comment
Share on other sites

அகால மரணமடைந்த குமாரசாமி அவர்களுடைய உறவின் ஆன்மா சாந்தி அடையப் பிராத்திக்கிறேன். அந்த உறவு வாழ்ந்தபோது பெற்ற பெருமைகளையும் அடைந்த மகிழ்வையும்; குமாரசாமி அவர்களும், அவரது உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் நினைந்து தங்கள் துயரைப் போக்கட்டும்.

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாவிற்கு ஏற்பட்ட இழப்பை கேட்க வருத்தமாக இருக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
குமாரசாமி அண்ணாவிற்கும் அவர் உறவினர்கள் குடும்பத்தாருக்கும்.
எனது இரங்கலை தெரிவிக்கிறேன்.
Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணரின் துயரில் பங்கு கொள்வதோடு, பிரிவுத் துயரில் வாடும் அவருக்கு இறைவன் துணை நிற்க வேண்டும் என பிரர்திக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணருக்கும் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் குமாரசாமி ஐயா.

Link to comment
Share on other sites

இப்ப தான் பார்த்தேன்...   

 

சோகத்தை காலம் தான் குமாரசாமி அண்ணனுக்கு ஆற்ற வேண்டும்....    ஆழ்ந்த இரங்கல்கள் கு சா அண்ணை... 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.