Jump to content

களஉறவு குமாரசாமியின் நெருங்கிய உறவு அகாலமரணம்.


Recommended Posts

  • Replies 64
  • Created
  • Last Reply

குமாரசாமி அண்ணா, மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

திரு சிற்றம்பலம் சிறீதரன்

அன்னை மடியில் : 25 பெப்ரவரி 1966 — ஆண்டவன் அடியில் : 22 ஏப்ரல் 2014

 

ssri_zpsd4d9d4f7.jpg

யாழ். துன்னாலை தெற்கு மாலிசந்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Goslar ஐ வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சிறீதரன் அவர்கள் 22-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சிற்றம்பலம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தர், பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சயன், நவீதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கெங்காதரன்(கனடா), விஜயகுமார்(ஜெர்மனி), காலஞ்சென்ற சிவகுமார், நாகேந்திரன், பிரபாகரன், நந்தகுமார்(கனடா), கிருபாகரன், யாதவகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலராணி, புஸ்பராணி, விஜயா, சேமா, திவ்யா, அனிற்றா, வாணி ஆகியோரின் மைத்துனரும்,

சிவபாலன்(மூத்தண்ணா- ஜெர்மனி) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

சிவகெங்கை, சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற குகதாசன், சிவதாசன்(லண்டன்), சண்முகதாசன்(ஜெர்மனி), கலாவதி, நிர்மலதாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

பாமினி, அஜந்தன், பிரணவி, பிரவீனா, அபிநயா, ஹாசினி ஆகியோரின் பெரியப்பாவும்,

சகானா, சரண்யா, மீரா, ஆபேல் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/05/2014, 10:00 மு.ப — 02:00 பி.ப முகவரி: Feuerbestattungen Hildesheim, Kampstraße 12, 31180, Hasede, Giesen, Germany navigator.png தகனம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 04/05/2014, 02:00 பி.ப முகவரி: Feuerbestattungen Hildesheim, Kampstraße 12, 31180, Hasede, Giesen, Germany navigator.png தொடர்புகளுக்கு கெங்காதரன் — கனடா தொலைபேசி: +19054175337 மனைவி — ஜெர்மனி தொலைபேசி: +495321733289 கிருபாகரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94773768991

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா, மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எங்களுடன் துயர் பகிர்ந்த யாழ் உறவுகள் அனைவருக்கும் எனது  குடும்பம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
துயரத்தில் துணையாக நின்றவர்கள் நீங்கள்.....மீண்டுமொருமுறை நன்றிகள்.
 
இங்கு இச்செய்தியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்த சாந்தி அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
 
அத்துடன் இந்த செய்தி இணைப்பை அனுமதித்த யாழ்கள நிர்வாகத்திற்கும் என் நன்றிகள்.
 
sri_zpse87b5c9b.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணா மற்றும் அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா....

Link to comment
Share on other sites

குமாரசாமி அண்ணா, உங்களுக்கும் உங்கள் குடும்பதவர் மற்றும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் துயரில் நாமும் பங்கெடுத்துகொள்கின்றோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.