Jump to content

படித்து சிரித்தவை.................(2)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"விக்கி, ராம் பிருந்தானு இருந்த அவரோட குழந்தைகள் பெயரையெல்லாம் ஏன் விஸ்கி, ரம், பிராந்தினு

 

மாத்திட்டாரு!" "அவருக்கு 'டாஸ்மாக்' கடையிலே வேலை கிடைச்சிருக்காம், அந்தச் சந்தோஷம்!"

 

 

"எங்க அம்மாவ ஸ்டேஷன்லேருந்து அழைச்சிக்கிட்டு வரச்சொன்னா ஏன் தயங்கறீங்க...?" "உங்க அம்மா

 

மட்டும்தான் வர்றாங்களா..?" "ஏன்? மச்சினியும் கூட வந்தாத்தான் அழைக்கப்போவீங்களா?"

 

 

"உங்க மனைவிக்கு தொண்டைல மைனர் ஆபரேஷன்தான் ரெண்டு நாள் மட்டும் அவங்களால பேச முடியாது!"

 

"அப்ப மேஜர் ஆபரேஷன் பண்ணா எவ்வளவு நாள் பேசமுடியாது டாக்டர்?"

 

"சினி பீல்டுல நுழைஞ்சுடலாம்ன்னு இருக்கேன். ஆனா ஒரே ஒரு ஆள் மட்டும் தடையாக இருக்கான்." "யாரது?"

 

"ஸ்டுடியோ வாட்சுமேன்!"

 

 

"நாடு ரொம்பதான் கெட்டுக்கிடக்கு" "எப்படி சொல்றே?" "விமான கடத்தலில் ஈடுபடும் கும்பலுக்கு விமானத்தில்

 

சமைத்து போட ஆள் தேவை என்று விளம்பரம் வந்திருக்கு.."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகைச்சுவைகள் மிகவும் நன்றாக உள்ளன...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா: என்னடா... இன்னிக்கு ஸ்கூல்லை இருந்து இவ்ளோ சீக்கிரமா வந்திட்டே?

 

பையன்: எங்க மிஸ், கேள்வி கேட்டாங்க... நான் மட்டும் தான்,  பதில் சொன்னேன்.

 

அம்மா: (சந்தோசமாக) என்னடா... கேள்வி கேட்டாங்க.

 

பையன்: யார்ரா... அது, மிஸ் மேலை.... சாக் பீஸை எறிஞ்சதுன்னு கேட்டாங்க.

Link to comment
Share on other sites

பையனோட பெயர் தமிழ்-ஸ்ரீ என்று கேள்வி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

BLOG_POST_01172014-300x200.jpg

 

உங்க ஊர்ல... இவ்வளவு தண்ணி கஷ்டமா ?

ஏன் கேட்கறீங்க ?

ஒட்டல்ல காசு இல்லாம,  தண்ணி குடிச்சதுக்கே.....  மாவாட்ட சொல்லிட்டாங்க.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.