Jump to content

கடி ஜோக்


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தீபாவழி என்று சொன்னதே நான் எனக்கே ஆப்பாா :?: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே... ஜமுனாவா கொக்கா...

திரும்பவும் சொல்லுறன் சஜீவன் ஆழம் தெரியாம காலை விடுறார்.

நீந்தத் தெரிந்தவனுக்கு சாண் என்ன முழம் என்ன :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் இப்ப அவர் விதானை வேலை பார்கிறார் :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே... ஜமுனாவா கொக்கா...

திரும்பவும் சொல்லுறன் சஜீவன் ஆழம் தெரியாம காலை விடுறார்.

நீங்களாவது இதை சொல்லி வடிவா விளங்கபடுத்துங்கோ

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் தானே "பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறதில" பலே கில்லாடியாச்சே. :lol::lol:

Link to comment
Share on other sites

நீங்கள் சிரித்தால் :?: :?: :?: :?: :P

என்ன தாத்தா உங்களுக்கு பல் இல்லை என்று கோபமோ டொன்ட் வொறி நான் ஒரு பல்செட் அனுப்பி வைக்கிறேன்

:lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஆப்பு வைக்கிறது எப்படி என்று சொல்லி தந்ததே நிங்கள் தானே தாத்தா

:wink: :wink:

Link to comment
Share on other sites

பிச்சுபிச்சு உங்கள் பொன்னான கைகள் புண்ணாகலாமோ :?: :P

தாத்தா :cry: தாத்தா :cry: தொட்டு விட்டீங்கள் :cry: :cry:

Link to comment
Share on other sites

ஓம் இப்ப அவர் விதானை வேலை பார்கிறார் :P :P

தாத்தாவும் ஒரு காலத்தில பார்த்து தான் பாட்டியை கை பிடித்தவர் என்ன நான் சொல்லுறது சரி தானே தா த் தா

:wink: :wink:

Link to comment
Share on other sites

நீங்களாவது இதை சொல்லி வடிவா விளங்கபடுத்துங்கோ

:wink: :wink:

வடிவா என்றால் எப்படி :? :? :? :?

Link to comment
Share on other sites

ஆ ஆ தாத்தாவை பற்றி உங்களுக்கும் நல்ல தெறிந்திருக்கு

:wink: :wink:

Link to comment
Share on other sites

அய்யோ இப்படி ஒரு புரளியா :lol:

இது புரளி இல்லை உண்மை தாத்தா

:wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானா :?: அது சரி ஆப்பு என்றால் என்ன :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தாத்தா உங்களுக்கு பல் இல்லை என்று கோபமோ டொன்ட் வொறி நான் ஒரு பல்செட் அனுப்பி வைக்கிறேன்

:lol::lol::lol:

அனுப்புறது தான் அனுப்புறிங்கள் ஒருதங்ஙப்பல் செற் அனுப்பி விடுங்கோ :lol:

Link to comment
Share on other sites

நானா :?: அது சரி ஆப்பு என்றால் என்ன :lol:

தாத்தாவுக்கு ஆப்பு என்றால் என்னவென்ரே தெறியாது

:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.