Jump to content

திக்கெட்டும் திகட்டாத கேள்விகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(1)கல்லடி    வேலுப்பிள்ளை 

 

(2) மிடில் ஈஸ்ட் 

 

(3)Setve Waugh 

 

(4) காச நோய் 

 

5)  Rowan Sebastian Atkinson

 

(6) Earnest Vincent Wright

 

(7) Newzeland

 

 

(8) Bucephelus

Link to comment
Share on other sites

  • Replies 296
  • Created
  • Last Reply
சரியான பதில்கள்
 
01. கல்லடி வேலுப்பிள்ளை
 
02. பெல்ஜியம்.
 
03. ஸ்டீவ் வோ.
 
04. காசநோய்.
 
05. ரோவன் செபஸ்டியன் அட்கின்சன்
 
06. எர்னெஸ்ட் வின்சென்ட் ரைட்.
 
07. நியூசிலாந்து.
 
08. புயூசிபலஸ்

ஒரே தடவையில் மிகச் சரியாகப் பதிலளித்த வாலி, நுணாவிலான் மற்றும் கறுப்பி ஆகியோருக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
கடும் முயற்சி செய்த நிலாமதிக்கு வாழ்த்தக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

வினா 01.
 
முத்தமிழ்ப் புலவர் என அழைக்கப்படும் ஈழத்துப்புலவரின் பெயர் என்ன?
 
மு. நல்லதம்பி.
 
வினா 02.
 
முதன் முதலில் புத்திகூர்மைப் பரிசோதனையை (IQ) ஆரம்பித்து  வைத்தவர் யார்? 
 
அல்பிரட் பினெற்.
 
வினா 03.
 
முதன் முதலில் சுவிஸ் முதல் எகிப்து வரை எங்கும் நிற்காமல் சுமார் 45755 கிலோ மீற்றர் தூரத்தைப் பலூனில் பறந்து முடித்த இருவர் யார்?
 
பெர்ட்ரான்ட் பிக்கார்ட் மற்றும் பிரயான் ஜோன்ஸ். 
 
வினா 04.
 
விடுவிக்கப்பட்ட அடிமைகள் வாழ்வதற்காக அடிமைகளாலே உருவாக்கப்பட்ட முதல் நாடு எது?
 
லைபீரியா.
 
வினா 05.
 
முதன் முதலில் அறுவைச் சிகிச்சைக்கு ரப்பர் கையுறைகளைப் பயன்படுத்திய டாக்டரின் பெயர் என்ன?
 
 Caroline Hampton Halsted
 
வினா 06.
 
1999ல் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகளால் முதல்வர் சபாநாயகர் உட்பட ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இச்சம்பவம் நடைபெற்ற நாடு எது? 
 
அர்மீனியா
 
வினா 07.
 
முதன் முதலில் கியூபாவிற்கு விஜயம் செய்த முதல் போப் பாண்டவர் யார்?
 
இரண்டாம் ஜோன்பால்.
 
வினா 08.
 
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கட்டிடத்தில் பொதுச் செயலாளரின் அலுவலகம் எத்தனையாவது மாடியில் அமைந்துள்ளது?
 
38வது மாடி.
Link to comment
Share on other sites

1. முத்தமிழ்ப் புலவர் நல்லதம்பி

2. Alfred Binet

3. Brian Jones and Bertrand Piccar

4. அமெரிக்கா

5. Caroline Hampton Halsted

6. அர்மேனியா

7. Pope John Paul II

8. 38வது மாடியில்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( 1)  முத்தமிழ்ப் புலவர் நல்லதம்பி

 

(2) அல்பிரேட் பெனெட்

 

(3) பிறயன் ஜோன்ஸ்   bertrand  piccar

 

(4) யு எஸ் எ 

(5)........

 

(6) அர்மேனியா 

 

(7)  இரண்டாம் போப் ஜான் பால்

 

 

(8) 38th  floor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1. முதுதமிழ்ப்புலவர் நல்லதம்பி
2. Francis Galton 
3. Brian Jones and Bertrand Piccard
4. Portugal
5. Caroline Hampton Halsted
6. அர்மேனியா
7. Pope John Paul II 
8. 38th floor
 
Link to comment
Share on other sites

சரியான விடைகள்:
 
01. மு. நல்லதம்பி.
 
02. அல்பிரட் பினெற்.
 
03. பெர்ட்ரான்ட் பிக்கார்ட் மற்றும் பிரயான் ஜோன்ஸ். 
 
04. லைபீரியா.
 
05.  Caroline Hampton Halsted.
 
06. அர்மீனியா
 
07. இரண்டாம் ஜோன்பால்.
 
08. 38வது மாடி.

தொடர்ந்து ஊக்கம் தரும் தமிழினி, நிலாமதி மற்றும் கறுப்பி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்
 
அனைவரதும் முயற்சியைப் பார்த்து சந்தோஷமாக உள்ளது.
 
தொடர்ந்தும் அனைவரதும் பங்களிப்பைத் திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் எதிர்பார்க்கின்றது
 
வாழ்க வளமுடன் 
Link to comment
Share on other sites

வினா 01.
 
இலங்கையில் ஒரு தமிழ்க் கலைஞனைக் கௌரவித்து அந்தக் கலைஞனின் பெயரில் ஒரு கலையரங்கம்
 
உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கலைஞனின் பெயர் என்ன? 
 
கலாபூசணம் திருமிகு நவாலியூர் நா. செல்லத்துரை. 
 
வினா 02.
 
எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற போர் கால்பந்துப் போர் என்னும் குறியீட்டுப் பெயரில் அழைக்பட்டது?
 
எல்சல்வடோர் மற்றும் ஹோண்டுராஸ்.
 
வினா 03.
 
மியான்மார் ஜனநாயகப் பெண் போராளி ஆங்ஷான்ஷ{கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
 
அவர் பெற்றுக் கொண்ட ஆண்டு எது?
 
1991
 
வினா 04.
 
முதன் முதலில் ரஷ்யாவில் 18 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் யார்? 
 
லியோனிட் பிரெஷ்னேவ்.
 
வினா 05.
 
ரஷ்யாவில் இரண்டாவதாக 18 ஆண்டுகள் தலைவராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் யார்?
 
விளாடிமிர் புடின்.
 
வினா 06.
 
முன்னாள் கியூபாத் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் குழந்தைப் பருவம் முதல் ஆட்சியைப் பிடிக்கும் வரையான
 
நிகழ்வுகளைச் சித்தரித்து வெளிவந்த சுயசரிதையின் பெயர் என்ன?
 
Time Gureilla
 
வினா 07.
 
இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் சீனக் குடிமகனின் பெயர் என்ன? (கவனத்திற்கு முதல் சீனரல்ல)
 
மோ யான்
 
வினா 08.
 
சீன நாணயமான யுவான் அழைக்கப்படும் மறு பெயர் என்ன?
 
nud;kpd;gp.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(1)...சேர்  பொன்   ராமநாதன்..........

 

 

(2) Honduras Elsalvador

 

(3)....1991....2010..

 

(4) Garry Kasparov

(5) Ilyumzhinov

 

(6) ........

 

(7)Liuxiaobo

 

 

(8)Yuan or renminbenbi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆஜராகின்றேன் , ஆனால் ஆன்சர் ஆகுதில்லை...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1சேர்  பொன்   ராமநாதன்
2 El Salvador and Honduras
3. 1990
4. Vladimir Putin
5. Leonid Brezhnev
6. Fidel Castro - Mini Biography
7. Mo Yan 
8. 
 

8.renminbi

Link to comment
Share on other sites

நானும் ஆஜராகின்றேன் , ஆனால் ஆன்சர் ஆகுதில்லை...!

 

 

 
தங்களின் வரவு நல்வரவாகட்டும்
 
விடைகள் வராமல் எங்கே போகப்போகின்றது
 
தொடர்ந்து உங்கள் கரம் இந்தப் பக்கம் வரட்டும்
 
வாழ்க வளமுடன்

வினா 01.
 
இலங்கையில் ஒரு தமிழ்க் கலைஞனைக் கௌரவித்து அந்தக் கலைஞனின் பெயரில் ஒரு கலையரங்கம்
 
உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கலைஞனின் பெயர் என்ன? 
 
சோமசுந்தரப்புலவர் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த கலைஞன் இவர்
 
வாழ்க வளமுடன்
 
 
Link to comment
Share on other sites

 

வினா 01.
 
இலங்கையில் ஒரு தமிழ்க் கலைஞனைக் கௌரவித்து அந்தக் கலைஞனின் பெயரில் ஒரு கலையரங்கம்
 
உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கலைஞனின் பெயர் என்ன? 
விவேகானந்தர். :unsure:
 
வினா 02.
 
எந்த இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற போர் கால்பந்துப் போர் என்னும் குறியீட்டுப் பெயரில் அழைக்பட்டது?
 
El Salvador and Honduras in 1969.
 
வினா 03.
 
மியான்மார் ஜனநாயகப் பெண் போராளி ஆங்ஷான்ஷ{கிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?
1991 oct 14th
அவர் பெற்றுக் கொண்ட ஆண்டு எது?
1991 dec 10 அவரது மகன்கள் ஒஸ்லோவில் ஏற்றுக்கொண்டனர். வீட்டுக்காவலில் அத்தருணம் இருந்ததால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை.
 
 
வினா 04.
 
முதன் முதலில் ரஷ்யாவில் 18 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் யார்? 
 
வினா 05.
 
ரஷ்யாவில் இரண்டாவதாக 18 ஆண்டுகள் தலைவராக இருக்கும் வாய்ப்பைப் பெற்றவர் யார்?
Saint Andrei I Bogolyubsky(
15 May 1157 29 June 1174
 
வினா 06.
 
முன்னாள் கியூபாத் தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் குழந்தைப் பருவம் முதல் ஆட்சியைப் பிடிக்கும் வரையான
 
நிகழ்வுகளைச் சித்தரித்து வெளிவந்த சுயசரிதையின் பெயர் என்ன?
 
My life.
 
வினா 07.
 
இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் சீனக் குடிமகனின் பெயர் என்ன? (கவனத்திற்கு முதல் சீனரல்ல)
Gao Xingjian
 
வினா 08.
 
சீன நாணயமான யுவான் அழைக்கப்படும் மறு பெயர் என்ன?

renminbi

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
தங்களின் வரவு நல்வரவாகட்டும்
 
விடைகள் வராமல் எங்கே போகப்போகின்றது
 
தொடர்ந்து உங்கள் கரம் இந்தப் பக்கம் வரட்டும்
 
வாழ்க வளமுடன்

வினா 01.
 
இலங்கையில் ஒரு தமிழ்க் கலைஞனைக் கௌரவித்து அந்தக் கலைஞனின் பெயரில் ஒரு கலையரங்கம்
 
உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் கலைஞனின் பெயர் என்ன? 
 
சோமசுந்தரப்புலவர் பிறந்த கிராமத்தைச் சேர்ந்த கலைஞன் இவர்
 
வாழ்க வளமுடன்

 

 

பேராசிரியர் கைலாசபதி கலையரங்கம்!  :unsure:

Link to comment
Share on other sites

சரியான பதில்கள்
 
01. கலாபூசணம் திருமிகு நவாலியூர் நா. செல்லத்துரை. 
 
02. எல்சல்வடோர் மற்றும் ஹோண்டுராஸ்.
 
03. 1991
 
04. லியோனிட் பிரெஷ்னேவ்.
 
05. விளாடிமிர் புடின்.
 
06. ரைம் கெரில்லா
 
07. மோ யான்
 
08. ரென்மின்பி

முயற்சி செய்த அன்புள்ளங்களான நிலாமதி, சுவை, கறுப்பி, நுணாவிலான் மற்றும் புங்கையூரான் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

வினா 01.
 
இலங்கையில் வெளிவந்த சிந்தாமணி பத்திரிகையில் மலர்கள் நடப்பதில்லை என்ற சிறுகதையை எழுதிய ஈழத்து
 
எழுத்தாளர் யார்?
 
அ. பாலமனோகரன்.
 
வினா 02.
 
தனது மூக்கை பத்து இலட்சம் டொலருக்குக் காப்பீடு செய்த நகைச்சுவை நடிகர் யார்?
 
ஜீம்பி டுரான்ட். 
 
வினா 03.
 
எந்த நதிக்கரையில் வியன்னா நகரம் அமைந்துள்ளது?
 
டன்யூப் நதிக்கரை
 
வினா 04.
 
ஜப்பான் காந்தி எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?
 
ககாக்கா.
 
வினா 05.
 
மார்புப் புற்றுநோயால் தனது தாய், பாட்டி, அத்தை ஆகியோரை இழந்தபடியால் புற்றுநோய்க்கான போரை அறிவித்த
 
இந்தக் கொலம்பிய அமெரிக்கப் பாடகர் ஈற்றில் புற்றுநோய்க்கே பலியானார். இப்பாடகரின் பெயர் என்ன?
 
ஸொராயா
 
வினா 06.
 
வடக்கு அயர்லாந்தின் மாஸே சிறையில் 64 நாட்கள் உண்ணாவிரமிருந்து உயிர் நீத்த ஐரிஷ் போராளியின் பெயர் என்ன?
 
பொபி சாண்டஸ்.
 
வினா 07. 
 
மியன்மார் ஜனநாயகவாதி ஆங்ஷான்ஷ{கி பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட தொகுதியின்
 
பெயர் என்ன?
 
கௌமு.
 
வினா 08.
 
Life and Death are Wearing ue Out என்ற நூலை எழுதியவர் யார்?
 
மோ யான்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(1) அ..பாலமனோகரன் 

 

(2)  Micheal Jackson..?

 

(3) lima, .  

 

(4) ராஜ் பிஹாரி போஸ் 

 

(5) Soraya     

 

(6) Gaughan      

 

(7)  Aung san Suu Kyi ...........  Kawhmu

 

(8)   LIFE AND DEATH ARE WEARING ME OUT By Mo Yan.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1. அ. பாலமனோகரன்
2. Jimmy Durante
3.Danube
4. Kagawa Toyohiko
5. American singer Soraya
6.  பொபி சான்ட்ஸ்
7.Aung san
8. Mo Yan
 
Link to comment
Share on other sites

சரியான பதில்கள்
 
01. அ. பாலமனோகரன்.
 
02. ஜீம்பி டுரான்ட். Jimmy Durante
 
03. டன்யூப் நதிக்கரை
 
04. ககாக்கா. Kagawa Toyohiko
 
05. ஸொராயா Soraya
 
06. பொபி சாண்டஸ்.
 
07. கௌமு. Kawhmu
 
08. மோ யான். Mo yan
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
Link to comment
Share on other sites

சரியான பதில்கள்
 
01. செம்பியன் செல்வன்
 
02. கிர்கிஸ்தான்
 
03. இஸிகூல்.
 
04. ஒப்பரேசன் டெசர்ட்ஸ்ட்ராம்.
 
05. டிமிலிட்டரைஸ்ட்ஸோன்.
 
06. சமோவா.
 
07. Blood Diamond
 
08. வெல்வெட் புரட்சி.

 

Link to comment
Share on other sites

வினா 01.
 
சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மன்னார் வங்காலை பங்குத் தந்தை அருட்திரு மேரி பஸ்ரியன்
 
அடிகளார் பற்றி தீபங்கள் எரிகின்றன என்ற பெயரில் எழுதிய ஈழத்தின் பன்முகக் கவிஞர் யார்?
 
கவிஞர் நாவண்ணன். (சூசைநாயகம்)
 
வினா 02.
 
இரு சைப்பிரஸ்களையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?
 
கிறீன் லைன் (Green Line)
 
வினா 03.
 
1992ல் சோமாலியாவில் பட்டினியால் வாடிய மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உணவு வழங்கிய திட்டத்தின் பெயர் என்ன?
 
Opereation Restore Hope.
 
 
வினா 04.
 
ஐரோப்பிய சக்திகளின் ஆதிக்கத்திற்கிரையாகாத தென்கிழக்காசிய ஒரே நாடு எது?
 
தாய்லாந்து
 
 
வினா 05.
 
ஆபிரிக்காவின் மிகப் பெரிய இரண்டாவது பாலைவனத்தின் பெயர் என்ன?
 
நமீபா. (நமீபியா)
 
 
வினா 06.
 
முதன் முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் ஐரோப்பிய நாடு எது?
 
நோர்வே.
 
 
வினா 07.
 
முதன் முதலில் நிகாரகுவா நாட்டை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் யார்?
 
கொலம்பஸ்.
 
 
வினா 08.
 
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பட்டியலில் எட்டாம் இடத்தில் உள்ள போதிலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்
 
எதுவும் இல்லாததால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடு எது?
 
நைஜீரியா.
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(1) நாவண்ணன்  (2) மேடேஹன் போர்டர் (3) operation restor hope (4) தாய் லாந்து (5) நமீப் பாலை வனம் (6) Newzeland(7) Andris piebalgs.... (8) அவுஸ்திரேலியா ( பரோசா பள்ளத்தாக்கு  )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1. நாவண்ணன்
2. UN buffer zone
3. Operation Provide Relief 
4. Japan
5. Namib
6. Finland
7. Christopher Columbus
8. Iraq
 
Link to comment
Share on other sites

சரியான பதில்கள்
 
01. கவிஞர் நாவண்ணன். (சூசைநாயகம்)
 
02. Green Line
 
03. Opereation Restore Hope
 
04. தாய்லாந்து
 
05. நமீபா. (நமீபியா)
 
06. நோர்வே.
 
07. கொலம்பஸ்.
 
08. நைஜீரியா.
 
முயற்சித்த நிலாமதிக்கும் கறுப்பிக்கும் வாழ்த்துக்கள்
 
வாழ்க வளமுடன்
 
Link to comment
Share on other sites

வினா 01.
 
அச்சுவேலி தந்த பிரபல வில்லிசை மன்னனின் பெயர் என்ன?
 
சின்னமணி (கணபதிப்பிள்ளை)
 
வினா 02.
 
முதன் முதலில் ஒரு பெண்ணை இரண்டாக அறுக்கும் மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டிய முதல் மாயாஜாலக்காரர் யார்? 1799
 
கவுண்ட் D கிரிஸ்லே.
 
வினா 03.
 
முதன் முதலில் டொனால்ட் டக் டிஸ்னியின் எந்தக் கதையில் தோன்றியது?
 
The Wise Little Hend.
 
வினா 04. 
 
திட்டங்களைப் பேச்சாலும் பாட்டாலும் நிறைவேற்ற முடியாது இரத்தமும் உருக்குமே அதை நிறைவேற்றும் எனக் கூறியவர் யார்?
 
பிஸ்மார்க்.
 
வினா 05.
 
முதன் முதலாகத் தங்கக் காலணி அணிந்து விம்பிள்டனில் விளையாடிய வீராங்கனை யார்?
 
மரியா ஷரபோவா.
 
வினா 06.
 
விண்வெளியில் சுமார் 200 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையின் பெயர் என்ன?
 
சுனிதா வில்லியம்ஸ்.
வினா 07.
 
உலகிலயே அதிக எல்லைகளைக் கொண்டுள்ள நாடு எது?
 
சீனா.
 
வினா 08.
 
பிடல் காஸ்ட்ரோவும் தோழர்களும் புரட்சிக்காக மெக்சிகோவிலிருந்து கியூபாவிற் வருவதற்குப் பயன்படுத்திய படகின் பெயர் என்ன?
 
கிரான்மா.
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.