Jump to content

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியனுக்கும், மற்றும் தேர்தல் முடிவுகளை அறியத்தருகின்ற கள உறவுகளுக்கும், உளமார்ந்த நன்றிகள்!

 

வன்னியனின் தகவல்களிலிருந்து, இந்தியாவைப் பற்றி, அதிகம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது!

 

உங்கள் பணிகள் தொடரட்டும்!

Link to comment
Share on other sites

  • Replies 474
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி!

 

பிஜேபி: 93

 

காங்கிரஸ்: 46

 

மற்றவை: 36

 

சேலத்தில் அ.தி.மு.க முன்னணி

 

இரு தேசிய கட்சிகளும் ஸ்திரமாக முன்னேறுகின்றன


பிஜேபி, காங்கிரஸை விட இரு மடங்கு தொகுதிகளை தக்க வைத்து வருகின்றது.

 

பிஜேபி: 106

 

காங்கிரஸ்: 50

 

மற்றவை: 41

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலம், திருநெல்வேலியில் உள்பட 3 இடங்களில் அதிமுக முன்னிலை

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் அதிமுக முன்னிலை

காங்கிரசின் நக்மா முன்னிலை

பாஜக 106 இடங்களில் முன்னிலை, காங்-50, மற்றவர்கள் 41 இடங்களில் முன்னிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண்டிசேரியில் என்.ஆர்.காங்கிரஸ் முன்னணி,

அமேதியில் ராகுல்காந்தி முன்னணியாம்! :wub:

 

பிஜேபி: 131

 

காங்கிரஸ்: 53

 

மற்றவை: 50

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சேவைக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

தமிழகத்தின் பல தொகுதிகளில் அ தி மு க முன்னிலை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவனந்தபுரத்தில் காங்கிரஸின் சசிதரூர் பின்னடைவு :lol:

குஜராத்தின் காந்திநகரில் அத்வானி முன்னிலை

 

பிஜேபி: 154

 

காங்கிரஸ்: 58

 

மற்றவை:61

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக 143 இடங்களில் முன்னிலை, காங்-56, மற்றவர்கள் 62 இடங்களில் முன்னிலை

Link to comment
Share on other sites

மேற்கு வங்கத்தில் திரிமுனால் காங்கிரஸ் 16 தொகுதிகளில் முன்னிலை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக 162 இடங்களில் முன்னிலை, காங்-60, மற்றவர்கள் 63 இடங்களில் முன்னிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசுக்கு மொத்தம் 124 முதல் 131 இடங்கள் வரை கிடைக்குமாம்.

 

பிஜேபி கூட்டணி தனி அறுதிப்பெரும்பான்மையை எட்டிவிடும் போல தெரிகிறது.

 

ரேபரேலியில் பின்தங்கி மீண்டும் முன்னிலைக்கு வந்தார் சோனியா! :wub:

 

பிஜேபி: 163

 

காங்கிரஸ்: 60

 

மற்றவை:72

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் - பாஜக ஒரு தொகுதியில் முன்னணி

பொள்ளாச்சி, மயிலாடுதுறையிலும் அதிமுக முன்னிலை

நாகப்பட்டிணத்தில் அதிமுக முன்னிலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேதியில் ராகுல் காந்தி பின்னனடைவு :lol::D:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.