Archived

This topic is now archived and is closed to further replies.

ராசவன்னியன்

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Recommended Posts

தமிழகத்தில் அம்மா அலை போல...எல்லாவற்றிலும் முன்னிலையில் நிக்கிறா......கட்டுமரத்துக்கு ஆப்பு...

Share this post


Link to post
Share on other sites

அமெதியில் முன்னணியில் இருந்து பின்னணிக்கு வந்தார் றாகுல்

Share this post


Link to post
Share on other sites

பாஜக கூட்டணிக்கு 281 முதல் 288 இடங்கள் வரை கிடைக்குமாம்..
தந்தி டிவியில் முதலில் இறுமாப்பாக பேசிவந்த காங்கிரசு கட்சி வேலூர் ஞானசேகரன், இப்பொழுது பம்முகிறார்.. :lol:
 

Share this post


Link to post
Share on other sites
காங் சதம் போடுவது சந்தேகமே!
 
இந்தியாவை மூடுகிறது மோடி அலை.

Share this post


Link to post
Share on other sites

திருச்சியில் அதிமுக குமார் முன்னிலை

மயிலாடுதுறை, பொள்ளாச்சி, நாமக்கல், வடசென்னையில் அதிமுக முன்னிலை

காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக மரகதம் குமரவேல் முன்னிலை

Share this post


Link to post
Share on other sites

சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவு

ஒரு ஆள் கூட இல்லை: வெறிச்சோடிக் கிடக்கும் சத்யமூர்த்தி பவன் புதுவையில் நாராயணசாமி முன்னிலை -என்.ஆர். காங்கிரஸ் பின்தங்குகிறது கரூர் தொகுதியில் அதிமுகவின் தம்பித்துரை முன்னிலை

Share this post


Link to post
Share on other sites

அ.ராசா, திருமா பின்னடைவு!

 

திமு.க  இன்னமும் கணக்கே தொடங்கவில்லை..

 

நான் எதிர்வு கூறியபடி அ.தி.மு.க 36 தொகுதியை கைப்பற்றிவிடும் போல் தெரிகிறதே! :lol:

 

பிஜேபி: 220

 

காங்கிரஸ்: 68

 

மற்றவை:104

Share this post


Link to post
Share on other sites
1977 ல் இந்திரா மகன் சஞ்சய் தோல்வியைத் தழுவியதை போல, அமேதியில் சோனியா மகன் ராகுல் பின்னடைவு

Share this post


Link to post
Share on other sites

அமெதி இப்பவும் றாகுல் பின்னீலையில்

Share this post


Link to post
Share on other sites

1977 ல் இந்திரா மகன் சஞ்சய் தோல்வியைத் தழுவியதை போல, அமேதியில் சோனியா மகன் ராகுல் பின்னடைவு

 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி முன்னிலை

Share this post


Link to post
Share on other sites

ஆலந்தூர் சட்டசபை தொகுதியில் திமுக முன்னிலை

நாமக்கல்லில் 8 ஆயிரம் வாக்குகள், பெரம்பலூரில் 12 ஆயிரம் வாக்குகளில் அதிமுக முன்னிலை

Share this post


Link to post
Share on other sites

இந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும் சந்தோசத்தில்....
வேலைக்குப் போகாமல், வெ.பார்ட்டியை... இப்போதே ஆரம்பிக்க வேணும் போலுள்ளது. :lol:  :D

Share this post


Link to post
Share on other sites
வரலாறு காணாத படு தோல்வியில் காங்கிராஸ்.
 
தலமைப் பதவியை கைவிடுவார சோனியா ?

Share this post


Link to post
Share on other sites