Archived

This topic is now archived and is closed to further replies.

ராசவன்னியன்

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Recommended Posts

தங்க தட்டில வச்சு தாங்கிறேன்னு சொன்னேனே... இப்படி பண்ணீட்டீங்களே... மக்கழே!!!

10257995_714812388576234_613724679289358

 

கொடுக்கின்றேன்  என்றுவிட்டு

இவரே முழுவதையும் குடித்துவிட்டாரோ  என்னமோ?? :(  :(  :(

Share this post


Link to post
Share on other sites

கலைச்சேவைக்கு நான் ரெடி நீ ரெடியா ரம்மு

 

ஏன் ராசா

யானை  

எலி  விளையாட்டுக்கா........?? :icon_mrgreen:  :D

அவா  அகண்ட  பாரதத்தை கண்டவர் :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி!

Share this post


Link to post
Share on other sites

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி தோல்வியடைந்தார்

10299157_1488303048067068_39360493939774

Share this post


Link to post
Share on other sites

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் தோல்வி!

 

 

ஓடு............நா....... :(  :(  :(

Share this post


Link to post
Share on other sites

உடன் பிறப்பே......

என் உடல் நரம்பே......

கட்சி கொண்டது உன்மேல் காதலை....

அதனால் சந்தித்தது தேர்தலை.......

தோல்வி என்பது நமக்கு புதிதா.....

இல்லை வெற்றி என்பது தான் பெரிதா?

இன்னும் இரண்டு வருடங்களில் வருகின்றதாம் சட்டசபை தேர்தல்......

அதை என் பிள்ளைகளை கொண்டு சந்திக்காமல்.........

எங்கள் குஷ்பூ அவர்களின் தலைமையில் சந்தித்து களம் காண்போம் வாரீர் வாரீர்.......

Share this post


Link to post
Share on other sites
3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி!
 
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
 
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
 
மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
 
மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
vikatan.

Share this post


Link to post
Share on other sites

உடன் பிறப்பே......

என் உடல் நரம்பே......

கட்சி கொண்டது உன்மேல் காதலை....

அதனால் சந்தித்தது தேர்தலை.......

தோல்வி என்பது நமக்கு புதிதா.....

இல்லை வெற்றி என்பது தான் பெரிதா?

இன்னும் இரண்டு வருடங்களில் வருகின்றதாம் சட்டசபை தேர்தல்......

அதை என் பிள்ளைகளை கொண்டு சந்திக்காமல்.........

எங்கள் குஷ்பூ அவர்களின் தலைமையில் சந்தித்து களம் காண்போம் வாரீர் வாரீர்.......

 

உங்கள் மூன்றாவது அம்மாவுக்காக

எனது உயிர் போகும் முன்

இந்த அம்மாவுடன் வாழ்வதற்காக

அவருடன் சேர்ந்து

உங்களுக்கு ஒரு சொத்தை  பெற்றுத்தர  வந்துள்ளேன்

வாக்களிப்பீர் :lol:  :D  :D

Share this post


Link to post
Share on other sites

உங்கள் மூன்றாவது அம்மாவுக்காக

எனது உயிர் போகும் முன்

இந்த அம்மாவுடன் வாழ்வதற்காக

அவருடன் சேர்ந்து

உங்களுக்கு ஒரு சொத்தை  பெற்றுத்தர  வந்துள்ளேன்

வாக்களிப்பீர் :lol:  :D  :D

 

அது சொத்தா, இல்லை சொத்தையா..?  :) 

 

அது யாரு மூன்றாவது அம்மா? :huh:

 

Share this post


Link to post
Share on other sites

தயாளு  அம்மா

ராசாத்தி  அம்மா 

குஷ்பூ அம்மா...... :D

Share this post


Link to post
Share on other sites

தேர்தல் பிரசாரத்தின்போது கெஜ்ரிவால் வாங்கிய அடியை விட அவரது கட்சிக்கு குறைந்த அளவிலான தொகுதிகளிலேயே வெற்றி கிடைத்துள்ளது! :lol:

 

-Thatstamil.

Share this post


Link to post
Share on other sites

2016 என்னை எழுப்பி விடுங்க... அதுவரைக்கும் நா தூங்க போறன்... :D 

karthik.jpg

Share this post


Link to post
Share on other sites

தயாளு  அம்மா

ராசாத்தி  அம்மா 

குஷ்பூ அம்மா...... :D

 

கணக்கு தவறு விசு...

இதற்கு முன் ஒரு தாரமுண்டு..

அவர் காலமாகிவிட்டார்.

 

Share this post


Link to post
Share on other sites

2016 என்னை எழுப்பி விடுங்க... அதுவரைக்கும் நா தூங்க போறன்... :D 

karthik.jpg

 

அதற்கு எழும்பி

என்னதான் நடத்தப்போகின்றார்

பேசாமல் தொடர்ந்து பாயிலேயே  இருக்கலாம்

Share this post


Link to post
Share on other sites

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி தோல்வியடைந்தார்

10299157_1488303048067068_39360493939774

 

எனி ஏர்போட்டில வைச்சு.. தமிழனைத் திட்ட இவருக்கு ரைம் இருக்காதே. :lol:

Share this post


Link to post
Share on other sites

இலங்கையுடனான உறவைப் பேணுவது பாரதீய ஜனதா கட்சிக்கு மிக முக்கியமாக அமைகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். 

Share this post


Link to post
Share on other sites

அதனால தான் கணக்கில சேர்கல

கணக்கு தவறு விசு...

இதற்கு முன் ஒரு தாரமுண்டு..

அவர் காலமாகிவிட்டார்.

Share this post


Link to post
Share on other sites

கணக்கு தவறு விசு...

இதற்கு முன் ஒரு தாரமுண்டு..

அவர் காலமாகிவிட்டார்.

 

 

குஷ்பூ க்கு பின்னாவது  நிறுத்துவாரா??

அதைச்சொல்லுங்கள்

தமிழகம் பிழைக்கவழி  சொல்லுங்கள்

Share this post


Link to post
Share on other sites

 

3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா வெற்றி!
 
புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளார்.
 
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கொள்கை அடிப்படையில் போட்டியிட்டும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
 
மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்று கூறிய சோனியா, புதிதாக அமைய இருக்கும் அரசுக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
 
மேலும், காங்கிரஸ் கட்சி மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.
 
vikatan.

 

 

இதோட இத்தாலிக்கு ஓடிப்போயிடட்டும். வாரிசு வெற்றி இன்றி.. தள்ளாடுவதாகக் கேள்வி. :lol:

Share this post


Link to post
Share on other sites

ராஜ்ய சபாவில் போதுமான அறுதிப் பெருன்பான்மை பா.ஜக வுக்கு இல்லாததால் சட்டமியற்றுவதில் சிக்கல் ஏற்படலாம். 10 இடங்களை கொண்டுள்ள அ.தி,மு.க வை பா.ஜக அதிகம் பகைத்துக் கொள்ளமலே பார்த்துக் கொள்ளும் என்று நம்பலாம்.

Share this post


Link to post
Share on other sites

2014 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்


தேசிய அளவில் நிலவரம்
கூட்டணி    முடிவு
பா ஜ க                  90
காங்கிரஸ்           12
மாற்று அணி       06
மற்ற கட்சிகள்     17
ஆம் ஆத்மி          01

Share this post


Link to post
Share on other sites

stalinpressmeet.jpg

 

தலீவருண்ணா நடிச்சுத் தானே ஆகனும்.. மனசில எவ்வளவு தான் கவலை இருந்தாலும். :lol::D

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • நல்லாயிருக்கு செய்முறை, அடுத்த முறை செய்து பார்ப்போம் 
    • சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சினை? எதட்காக போராடுகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்। தமிழ் தலைமைகளும் சிங்கள தலைமைகளும் ஏற்றுக்கொண்டுதானே யாப்பை தயாரித்தார்கள்। அப்படி இருக்கும்போது எப்படி பிரச்சினை உருவாகியது? ஒன்று தமிழ் தலைமைகள் பிழை விட்டிருக்க வேண்டும் அல்லது தூர நோக்குடன் செயல்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம்। தமிழர்களை சிங்களவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துவதால் தான் போராட்டம் தொடங்கியது। இதே தமிழர்கள் கிறிஸ்தவர்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? நான் முந்திய கருத்துக்களில் இதைப்பற்றி உதாரணத்துடன் நடந்த சம்பவங்களை எழுதி உள்ளேன்। இப்போதும் அண்மையில் நடந்த ஒரு உதாரணத்தை காட்டுகிறேன்। மன்னர் அரச அதிபர் கிறிஸ்தவர் (RC ) என்பதட்காக அவரை மாற்றுவதட்கும் ஒரு இந்துவை கொண்டுவருவதட்கும் முயட்சி செய்யப்பட்ட்து। இதுக்காக கடடளயும் பிறப்பிக்கப்பட்ட்து। அமைச்சர் டக்ளஸ் ஊடக இந்த காய் நகர்த்தப்பட்ட்து। இதன்மூலம் ஒரு நன்மை எட்டப்பட்ட்து। அதாவது சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைக்கிவிடடார்கள்। இந்த யுத்தத்தினால் விசேடமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினை இருந்து வந்தது। எனவே அரச அதிபர் விடயமாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை யனாதிபதியுடன் பேசி அதை இடைநிறுத்தினார்। இப்போது அதிகாரம் இல்லாமலே கிறிஸ்தவர்களை இரண்டாம்தர பிரசைகளாக நடத்த தமிழர்கள் முயட்சிதால் , அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்। எனவே நிச்சயமாக தமிழர் விடயத்தில் ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம்। இது தொடர்பில் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனும் தொடர்பில் இருக்கிறோம்। எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை। இதட்கு தீர்வு என்ன என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।
    • படித்து கருத்திட்ட சுவி சுமே உதயகுமார் அனைவருக்கும் விருப்பிட்ட நிலாமதி குமாரசாமிக்கும் நனறிகள்
    • பிரவசத்துக்குப் பிறகு பச்சிளம் குழந்தையுடன் பெண் ஒருவர் 25கி.மீ நடந்தே சென்ற சம்பவம் திருவண்ணாமலை அருகே நடைபெற்றுள்ளது. இந்திய நாட்டில் ஆம்புலன்ஸ் இல்லாமல், அமரர் ஊர்தி கிடைக்காமல் பல கிலோ மீட்டர்கள் தூரம் நோயுற்றவர்கள், இறந்தவர்களை சுமந்து செல்லும் அவலத்தை நாம் மாதத்துக்கு ஒருமுறையாவது பார்க்க நேரிடுகிறது. தமிழ்நாட்டிலும் அப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.   செங்கம் அருகேயுள்ள ஜவ்வாது மலையின் கிராமம் ஒன்றில் வசிக்கும் சிதம்பரம் என்பவர், பிரசவத்துக்காக தனது மனைவி ராஜேஸ்வரியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 29ஆம் தேதி அனுமதித்தார். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பிரசவம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் நேற்று (ஏப்ரல் 1) மருத்துவர்கள் வீடு திரும்பக் கூறியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக வேறு வாகனங்கள் கிடைக்காததால் மருத்துவமனையின் தாய் சேய் நல வாகனத்தில் தம்பதியர் தங்கள் மலை கிராமத்திற்கு கிளம்பியுள்ளனர். மதியம் 2 மணிக்கு கிளம்பிய நிலையில் மாலை 5 மணியளவில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் வாகன ஓட்டுநர் தம்பதியை இறங்கிக் கொள்ளுமாறு சொல்லி, இதற்கு மேல் வண்டி வராது என்று இறக்கிவிட்டுள்ளார். வலுகட்டாயமாக இறக்கிவிட்டு ஓட்டுநர் வாகனத்துடன் சென்றதால், செய்வதறியாது தவித்த தம்பதி பச்சிளம் குழந்தையுடன் 25 கி.மீ தூரம் ஆபத்தான மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டிய சூழல் உருவானது.   மலையில் சூழ்ந்த இடத்தில், அதுவும் விலங்குகள் அதிகம் தென்படும் மாலை நேரத்தில் பச்சிளம் குழந்தையுடன் அவர்கள் தங்கள் கிராமத்தை நோக்கி நடந்து சென்றனர். இந்தத் தகவல் சமூக ஆர்வலர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டபின் இரு சக்கர வாகனத்தில் ஊர்க்காரர்கள் வந்து ராஜேஸ்வரியையும் குழந்தையையும் இரவு 7 மணியளவில் அழைத்துச் சென்றனர்.   https://tamil.indianexpress.com/tamilnadu/thiruvannamalai-ambulance-driver-exit-couple-with-infant-25-km-walk181404/  
    • சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங்களாகவே முன்வந்து தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: தமிழக பொது சுகாதாரச் சட்டம் 1939 பிரிவு - 62 இன்படி, தொற்று நோய் பாதிப்பு எதுவாக இருந்தாலும் அதனை மறைக்கக் கூடாது. மாறாக, அதனை உடனடியாக சம்பந்தப்பட்டவா்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவிப்பது அவசியம். அதேபோன்று, ஆய்வகங்கள், மருத்துவமனைகள், மருத்துவா்கள் என எவராக இருப்பினும், தொற்று நோய் பாதிப்புக்குளான நோயாளிகளின் விவரங்களை அரசிடம் அளிக்க வேண்டும். அதுவும், நோய் கண்டறியப்பட்ட 24 மணி நேரத்துக்குள் அதனை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கரோனா பாதிப்பை சம்பந்தப்பட்ட நோயாளிகளும், அவா்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவா்களும் தெரிவிப்பது அவசியம். அவ்வாறு தெரிவிக்காத பட்சத்தில் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா். https://www.dinamani.com/tamilnadu/2020/apr/03/corona-spread-throughout-tamil-nadu-3393560.html