Archived

This topic is now archived and is closed to further replies.

ராசவன்னியன்

இந்திய தேர்தல் முடிவுகளை காண்போமா?

Recommended Posts

ஆ. ராசா 7562 வாக்குகள் பின்னடைவு

நகரி தொகுதியில் நடிகை ரோஜா முண்ணனி

தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி பெரும் பின்னடைவு

கார்த்தி சிதம்பரம் பின்னடைவு

சோலாபூரில் சுசில்குமார் ஷிண்டே பின்னடைவு\

மதுராவில் ஹேமாமாலினி முன்னிலை

 

ரூபாய் மதிப்பு அதிகரிப்பு!

Share this post


Link to post
Share on other sites
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக முன்னிலை
வெள்ளிக்கிழமை, 16 மே 2014 09:25
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், இன்று காலை வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகின. இதுவரை, அதாவது காலை 9.15 மணிவரை நிறைவடைந்த வாக்கெண்ணும் பணிகள் முடிவில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றிருக்கிறது.
 
காலை 9 மணிவரையான முடிவுகள்:
பாஜக கூட்டணி - 257
காங்கிரஸ் கூட்டணி - 72
ஏனையவை - 132
 
காலை 10 மணிவரையான முடிவுகள்:
பாஜக கூட்டணி - 306
காங்கிரஸ் கூட்டணி - 74
ஏனையவை - 156

Share this post


Link to post
Share on other sites

காங்கிரஸ் காரர் தோல்வியை ஒப்புக் கொள்ளுகினமாம். ஆனால் றாகுலை குறை சொல்ல வேண்டாமாம்.

Share this post


Link to post
Share on other sites

 

b9d53fb5-aeb5-41ee-914b-c344c220abab-620

Share this post


Link to post
Share on other sites

பிஜேபி க்கு இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்த தேர்தலில்தான் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.

Share this post


Link to post
Share on other sites

புதுச்சேரி காங்கிரஸ் - 6815 , அதிமுக - 6546 , என் ஆர் காங்கிரஸ் - 2776

Share this post


Link to post
Share on other sites

எந்த போலும் இப்படி ஒரு முடிவை சொல்லவில்லை .

Share this post


Link to post
Share on other sites

பிஜேபி க்கு இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்த தேர்தலில்தான் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.

 

எல்லாப் புகழும், அன்னை சோனியாவுக்கே.... :D  :lol:

Share this post


Link to post
Share on other sites
பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.
 
பிராந்தியத்தில் மாத்திரம் அல்லாது சர்வதேசத்திலும் ஒரு சக்திமிக்க நாடாக இந்தியாவை கொண்டுவர வாழ்த்துக்கள்.
 
ஈழத்தமிழரின் பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்த வேண்டும்.
 
அவர்களின் சுயநிர்ணய உரிமையப் பெற்றுத்தர வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

US reaches out to Modi; ready to work with next govt

 

 

The US on Monday formally and finally ended its censure of a man whom it had denied entry for nearly a decade citing a rarely-used law.

e24cc397-b096-4f03-b47f-b6743dd82daawall
Narendra Modi at a rally in Kasargod, a seat the BJP is pinning its hopes on, to open its account in Kerala. (HT Photo)

Within hours of exit polls forecasting Narendra Modi as the next PM, the White House said it would work with the “next administration” in India.

“We look forward to the formation of a new government once election results are announced and to working closely with India’s next administration to make the coming years equally transformative,” said US President Barack Obama in a statement. Modi was not mentioned, of course.

 
 

Citing the 2002 riots, the US had turned down Modi’s visa request in 2005 and cancelled his business/tourist visa which he had held for a while. Modi never applied for a visa again.

The US action was taken under a law that allowed the administration to deny visa to foreign leaders suspected of involvement in violation of religious rights. Monday’s White House statement was congratulatory about the conclusion of the nine-phase general election hailed the world over as the largest in human history.

“India has set an example for the world in holding the largest democratic election in history, a vibrant demonstration of our shared values of diversity and freedom,” it said.

But in spirit, said India watchers here, it was the first sign of the US reaching out to Modi.

“The US and India have developed a strong friendship and comprehensive partnership over the last two decades, which has made our citizens safer and more prosperous and which has enhanced our ability to work together to solve global challenges,” said Obama.

After setting off a worldwide boycott of the Gujarat CM, the US lost the race to make it up with him once he emerged as a national leader.

The UK, Canada and other western nations were quicker. And when the US finally moved, Modi made it acutely aware to them that he was irritated.

He made then US ambassador to India Nancy Powell wait two months before meeting her, that too in his home state Ahmedabad and not in New Delhi, where she had sought it.

“He is not known to forget and forgive easily,” Devesh Kapur of the University of Pennsylvania had told HT on this issue.

- See more at: http://www.hindustantimes.com/elections2014/the-big-story/us-reaches-out-to-modi-obama-ready-to-work-with-next-govt/article1-1218931.aspx#sthash.ja8m6XHm.dpuf

Share this post


Link to post
Share on other sites

மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறனும், தஞ்சாவூர் தொகுதியில் டி.ஆர்.பாலுவும், நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவும் பின்னடவை சந்தித்துள்ளார். தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவை சந்தித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பின்னடவை சந்தித்துள்ளார்.

Share this post


Link to post
Share on other sites

கன்னியாகுமரியில் இப்பொழுது காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் பா ஜ க கட்சி

Share this post


Link to post
Share on other sites
BJP
Alliance
Leading
318
Won 4
CONGRESS
Alliance
Leading
69
Won 0
OTHERS
 
Leading
153
Won 0

Share this post


Link to post
Share on other sites

வசந்த குமார் (காங்கிரஸ்) கன்னியாகுமரியில் முன்னிலை வகிக்கிறார். 2ம் இடம் பொன்.ராதாகிருஷ்ணன் (பா ஜ க)

Share this post


Link to post
Share on other sites

சிதமபரம் தொகுதியில் திருமாவளவன் பின்னடைவு


மோடி இரு தொகுதிகளிலும் முன்னிலை

Share this post


Link to post
Share on other sites

பிஜேபி மத்தியில் தனித்தே பெரும்பான்மையாக வெற்றி பெற்று இருப்பதால் இந்த தேர்தலில் தமிழகத்தில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று இருக்கும் அ தி மு க விற்கு பயன் இல்லாமலே போய்விட்டது.......

Share this post


Link to post
Share on other sites

Dear Congress, Please Stop Self-Goaling.

The Congress Party has become so desperate in view of its imminent defeat that it has scored a series of self-goals. After Snoopgate, the "toffee and the balloon models" and the "neech rajniti"  fiasco,  the latest instance of its desperation is  doubting the caste credentials of Narendra Modi, the BJP's prime ministerial candidate. 

It has reached a stage where it has started resorting to leveling allegations without any evidence or basis. Mr Modi's caste, Modh Ghanchi, was declared a backward caste in 1994 by the then Congress government in Gujarat, which was headed by Chhabildas Mehta. This government included Mr Shaktisinh Gohil, the Congress spokesman who is making the allegation that Mr Modi is "a fake OBC."

Before that, many years of research, consultations, etc., were conducted before declaring Mr Modi's caste a part of Other Backward Classes in 1994. In the wake of the Mandal Commission recommendations, the Government of India also expressed its approval for including Madh Ghanchi in the central list of the Other Backward Classes. The government of Gujarat duly notified the sub-caste as an OBC in 2000. 

All this happened much before Mr Modi became the Chief Minister of Gujarat. What troubles me enormously is as to why an old, large party like the Congress is bent upon committing one faux-pas after another just to have multiple eggs on its face. Even before the results of the Lok Sabha polls are announced, the Congress appears not only to be rattled, but also unnerved.

I see the Congress' attack on Mr Modi's caste background as part of a pattern. It demonstrates the elitist disdain of the Congress party against the rise of Mr Modi, who was born in want and poverty, whose father used to sell tea and whose mother used to wash the clothes of their neighbours.  That he could become powerful enough to take the Congress' First Family head-on and most likely to become the country's Prime Minister is simply unpalatable to them.

It is this elitist arrogance and gross refusal to acknowledge that a man from a poor and humble background like Mr Modi is challenging them successfully  that is forcing the Congress to commit one mistake after another. Under pressure, they have forgotten to do even their basic homework, and have also failed to read the mood of the people.

Share this post


Link to post
Share on other sites

கரூ‌ர் தொகு‌தி‌யி‌ல் அ‌திமுக வே‌ட்பாள‌ர் த‌ம்‌பிதுரை 31,580 வா‌க்குக‌ள் மு‌ன்‌னிலை. 

‌விருதுநக‌ரி‌ல் வைகோ 3வது இட‌த்‌தி‌ற்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். 

Share this post


Link to post
Share on other sites

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வசந்தகுமார் முன்னிலை! கன்னியாகுமரி: நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் எஸ்.எம்.ராஜரத்தினம், அ.தி.மு.க வேட்பாளர் ஜான் தங்கம், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருந்தார். அடுத்த கட்ட வாக்குகள் எண்ணிக்கையில் படிப்படியாக காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

Share this post


Link to post
Share on other sites

வைக்கோ அரசியலை விட்டு வெளியேறுவது நல்லது போல

Share this post


Link to post
Share on other sites

தமிழகத்தில் 35 இடங்களில் அதிமுக முன்னிலை- மோடி பிரதமராகிறார்


கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை!

Share this post


Link to post
Share on other sites

வைக்கோ அரசியலை விட்டு வெளியேறுவது நல்லது போல

வைகோவின் அரசியல் அல்ல பிரச்சனை புலி அரசியல் இனி எங்கும் செல்லாது.இதை விளங்கிகொள்ளாமல் கத்திக்கொண்டு இருந்தால் ஆகப்போவது எதுவுமில்லை .

இலங்கை ,தமிழ் நாடு ,இந்தியா,சர்வதேசம் எங்கும் நிரூபிக்கபட்டுவிட்டது . 

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • மலையகத்திலிருந்து வந்து, கொழும்பில் தொழில் நிமிர்த்தமாகத் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் நிர்க்கதி நிலையில் இருக்கின்றனர். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமலில் உள்ளமையால், கொழும்பில் தங்கியிருக்கும் மலையக இளைஞர், யுவதிகள் தொடர்ந்தும் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கான உடனடி நிவாரணத்தை வழங்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான வி.ஜனகன், வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பில், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. கொழும்பில் பணி நிமிர்த்தமாகத் தங்கியுள்ள மலையகத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பலர் என்னிடமும் தலைவர் மனோ கணேசனிடமும் தொடர்ந்தும் உதவிகளைக் கேட்டு வருகிறார்கள். தலைவர் மனோ கணேசனின் ஆலோசனைப்படி, ஜனனம் அறக்கட்டளையூடாக சில உதவிகளைச் செய்து வருகின்றோம். ஆனாலும், அவை போதுமானதாக இல்லை. கொழும்பில் தங்கியுள்ள பல இளைஞர், யுவதிகள் உணவுக்காக கஷ்டப்படுகின்றனர். அவர்களது உணவுத்தேவையை ஓரளவுதான் எங்களால் பூர்த்திசெய்ய முடிகிறது. நிலைமை நீடிக்குமாக இருந்தால், அந்த இளைஞர், யுவதிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர். ஆகையால், இவர்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக அக்கறையெடுக்க வேண்டும். அதுமாத்திரமன்றி, கொரோனா வைரஸ் தொற்று நிலை மூன்றாம் கட்டத்தை அடைந்துள்ளது. இத்தகைய நிலையில் கொழும்பு போன்ற ஆபத்தான வலயத்துக்குள் மலையக இளைஞர், யுவதிகள் சிக்கியிருப்பது ஏற்புடையதல்ல. எனவேதான், கொழும்பில் நிர்க்கதியாகியிருக்கும் மலையக சொந்தங்களை தத்தமது ஊர்களுக்கு, பாதுகாப்பாக அனுப்புவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும்படியும் அரசாங்கத்தைக் கோருகின்றோம். ஊர்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுமாக இருந்தால், பாதுகாப்பான முறையில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதோடு, சுயதனிமைப்படுத்தலை உறுதிப்படுத்துவதோடு, கண்காணிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள அரசாங்கம் உறுதிபூணவேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   https://www.virakesari.lk/article/79150
    • (ஆர்.யசி) கொரோனா தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் இஸ்லாமியர்ளை நல்லடக்கம் செய்வது குறித்து ஆராய விட குழுவொன்றை நியமித்து தீர்மானம் எடுக்கவேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழந்த இஸ்லாமிய நபரின் உடலை தகனம் செய்ததை அடுத்து அதற்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் எதிர்ப்புக் கருத்துக்கள் எழுந்த நிலையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த காரணம் பிரதான காரணியாக பேசப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளான ரவுப் ஹகீம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா உள்ளிட்ட பிரதிநிதிகளே இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய ஒன்று உடலை எரிக்க முடியும், அதேபோல் புதைக்கவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சுகாதார அமைப்புகள் கூறியுள்ளனர். அவ்வாறு இருக்கையில் இலங்கையில் உயிரிழந்த இஸ்லாமிய நபர் எரிக்கப்பட்டுள்ளதானது இஸ்லாமிய மத சம்பிரதாய முறைமைகளை மீறும் விதத்தில் அமைந்துள்ளது. ஆகவே இந்த விடயத்தில் இஸ்லாமிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனினும் இதற்கு மறுப்பு தெரிவித்த சுகாதார அதிகாரிகள் இலங்கையில் நிலைமைகளை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக உயிரிழக்கும் சகல உடல்களையும் எரிக்கவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அவசரகால நிலைமையில் எவரும் மத சடங்குகளை கருத்தில் கொள்ளாது சுகாதார ரீதியிலான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் செயற்பட வேண்டும். அதுவே நாட்டு மக்களை பாதுகாக்க ஒரே வழிமுறையாக அமையும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் அரச தரப்பினர் இடையில் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் இது குறித்து ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். இஸ்லாமிய முறைமைகளை நன்கறிந்த, அதேபோல் மருத்துவ, அறிவியல் சார் நபர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் அது குறித்து சிந்திப்பதாகவும் எனினும் மருத்துவ துறையினர் என்ன கூறுகின்றனரோ அதனை கையாள்வதே ஆரோக்கியமனதாக அமையும் எனவும் கூறியுள்ளனர். https://www.virakesari.lk/article/79161
    • கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கொவிட் 19 எனப்படுத் நோயைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போராடி வரும் நிலையில் 6.6 மில்லியன் அமெரிக்கர்கள் கடந்த வாரம் தொழில் இழப்புக்கான கோரிக்கைகளை தாக்கல் செய்துள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. முன்னைய வாரத்தில் 3.3 மில்லியன் அமெரிக்கர்கள் தொழில்வாய்ப்பினை இழந்துள்ளதாக பதிவாகியிருந்த்து ஆனால் அந்த தொகையானது கடந்த வாரத்தில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்க அரசாங்கம் முடக்கல் நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்தியுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்களை கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்கா தற்போது முன்னிலையில் உள்ளது. அங்கு 216,722 பேர் கொரோனா தொற்றாளர்களாக தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 5,100 க்கும் அதிகளவானோர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/79153
    • அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். https://valampurii.lk/news/local-news/2020/அச்சுவேலியைச்-சேர்ந்தவர/