Sign in to follow this  
கறுப்பி

கனடாவில் தமிழருக்கான துரோகிகளின் அட்டகாசம்

Recommended Posts

கனடாவில் தமிழருக்கான துரோகிகளின் அட்டகாசம்
மே 23, 2014
 
கனடாவில் வருடா வருடம் இடம்பெறும் Carassauga Pavillion எனும் நிகழ்வு மிகவும் பிரபல்யமான நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்நிகழ்வு  மிசிசாக நகரத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் தங்கள் மொழி மற்றும் கலாச்சார நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் ஆடைகள் அணிந்து வீதியில் பல லட்சம் மக்கள் முன்னிலையில் நடந்து சென்று தங்கள் கலாச்சாரத்தை நடன நிகழ்வுகளாக பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
 
அந்த வகையில் இந்த வருடமும் May 23rd.and 24th 25,  ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கும் நிகழ்வில் முதல் முதலாக SRILANKAN PAVALLION என்ற பெயரில் சிங்கள இனவாதிகளுடன் கூட்டு சேர்ந்து சமூக சேவகியான காஞ்சனா துரைசிங்கம்,  ஈசா பரா என்று அழைக்கப்படும் ஈசானந்தா இருவரும் தலைமை தாங்கி இந்த நிகழ்வை நடத்துகிறார்கள்.
 
ஈசா பரா என்பவர் கனடாவில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் வீடு வாங்கி விற்று புழைப்பு நடத்துபவர். காஞ்சனா துரைசிங்கம் இலங்கை தமிழ், சிங்கள மக்களுக்கு சேவை செய்யும் ஒரு முன்னை நாள் சமூக சேவகி. அவர் சமூக சேவை என்ற பெயரில் அரசாங்கத்திடம் பணம் பெற்று தனது சொந்த செலவுக்கு சுருட்டிக் கொண்டதால் அவர் சமூக சேவகி என்ற வேலையில் இருந்து தூக்கப்பட்டார்.
 
இவர்கள் இந்த நிகழ்வை எடுத்து நடத்துவது தப்பல்ல. ஆனால் அதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் தமிழர்களாக இருந்து. தமிழ் மக்களை வைத்து தங்கள் அன்றாட புளைப்பை நடத்தி கொண்டு இருக்கும் இவர்கள் முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த அத்தனை உயிர்களையும் என் கொடுத்தோம் என்று ஒன்றுமே விளங்காதவர்கள் போலும், அதை கொச்சை படுத்தும் வகையிலும் நாங்கள் இங்கே கனடா நாட்டில் சிங்களவரும், தமிழர்களும் ஒன்றாக ஒற்றுமையாக வாழுவதாகவும், ஒரே கூழ் பானையில் கூழ் காச்சி ஒன்றாய் உக்காந்து குடிப்பது போலவும் கனடா நாட்டவருக்கு காட்டுவதற்கு ஒழுங்கு செய்திருப்பது தான் கனடாவில் வாழும் தமிழ் சமூகத்தை உசுப்பி விட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன. ???

Share this post

Link to post
Share on other sites

மற்றைய நாடுகளை விட... கனடாவில், அதிக துரோகிகள் உள்ளார்கள் போலுள்ளது.
இதுகள் எல்லாம்.... என்ன இழவுக்கு, கனடாவுக்கு வந்ததுகளோ.....
தமிழனின்  மானத்தை.... கப்பலேத்துகள். ச்சீ.... இதுவும் ஒரு புழைப்பு.

  • Like 1

புலம்பெயர்ந்து தன்னை மட்டும் திறமென நினைக்கும் ஒவ்வொர தமிழனுக்கும் பொருந்தும். உங்களுக்கு எனக்கு....இந்த புளைப்பு...

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு சரி எதுக்கு எங்களையும் சேர்க்கிறீர்கள் முதல்வன் ???? :D

Share this post

Link to post
Share on other sites

ஈசா பரா அனைத்து இனங்களுக்குள்ளும் மிக பிரபலமான வீடு விற்பனை முகவர் .

தாங்கள் செய்வதை ஒழுங்காக செய்யாமல் மற்றவனை புறணி பிடிப்பதே பலருக்கு வேலையாய் போச்சு .

நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள் என்றால் பதில் இல்லை .

கனடாவில் படித்த தமிழன் அதிகம் . :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

கனடாவில் படித்த தமிழன் அதிகம் . :icon_mrgreen:

இதைவிட

கனடாத்தமிழரை  ஒருவர் அவமானப்படுத்தமுடியாது... :(

Share this post

Link to post
Share on other sites

இதைச் சொல்லுறீங்கள்.  போனமுறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ர கனடா எம்.பி.ட சகோதரி இலங்கை அரசாங்கம் நடத்தின தீபாவளிப் பார்ட்டிக்குப் பொனவ.  அதை மட்டும் அமுக்கிப் போட்டினம்.  சிலவேளை, அவவும் இவையோடை கூட்டோ தெரியாது.

ஒரு செய்தியை சொன்னால்.... அதற்குரிய இணைப்பை தர வேண்டும்.

சும்மா... மேலெழுந்த வாரியாக.... சொன்னால் அது பொய்ச் செய்தி.

அமுக்கிப் போட்டினம், கிமுக்கிப் போட்டினம் என்று... சும்மா கிடந்து புலம்பக் கூடாது :rolleyes: 

Share this post

Link to post
Share on other sites

அவங்கட பேரைச் சொன்னா நம்புவீங்களா?  இரண்டு பேரோடை பேரும் க வரிசைல தொடங்குது.   நடந்து 2-3 வருசத்துக்கு மேலை.  முள்ளவாய்க்கால்கூட அவவுக்கு ஞாபகம் வரேல்லைப் போல.

Share this post

Link to post
Share on other sites

இதைச் சொல்லுறீங்கள்.  போனமுறை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்ர கனடா எம்.பி.ட சகோதரி இலங்கை அரசாங்கம் நடத்தின தீபாவளிப் பார்ட்டிக்குப் பொனவ.  அதை மட்டும் அமுக்கிப் போட்டினம்.  சிலவேளை, அவவும் இவையோடை கூட்டோ தெரியாது.

எம்.பி. தன் குடும்பத்திலை எல்லோரையும் கட்டுப்படுத்த வேண்டுமா? :D

Share this post

Link to post
Share on other sites

எம்.பி. தன் குடும்பத்திலை எல்லோரையும் கட்டுப்படுத்த வேண்டுமா? :D

நியாமான...  கேள்வி. :D

Share this post

Link to post
Share on other sites

சங்கதி எப்பவும் துரோகிப்பட்டம் கொடுக்கும் பல்கலைக்கழகமாக இருக்கவேண்டும் என்ற ஆசைப்படுகின்றது. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

Share this post

Link to post
Share on other sites

ஈசா பரா அனைத்து இனங்களுக்குள்ளும் மிக பிரபலமான வீடு விற்பனை முகவர் .

தாங்கள் செய்வதை ஒழுங்காக செய்யாமல் மற்றவனை புறணி பிடிப்பதே பலருக்கு வேலையாய் போச்சு .

நீங்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன செய்தீர்கள் என்றால் பதில் இல்லை .

கனடாவில் படித்த தமிழன் அதிகம் . :icon_mrgreen:

அண்ணை எப்பவும் எள்ளெண்டால் எண்ணையாய் நிற்பார்...happy0193_zps0ec55089.gif

Share this post

Link to post
Share on other sites

துரோகி எனத் தீர்த்து
முன் ஒரு நாள் சுட்ட வெடி
சுட்டவனைச் சுட்டது

சுடக் கண்டவனைச் சுட்டது

சுடுமாறு ஆணை
இட்டவனைச் சுட்டது

குற்றம் சாட்டியவனை
வழக்குரைத்தவனை
சாட்சி சொன்னவனை
தீர்ப்பு வழங்கியவனை சுட்டது

தீர்ப்பை ஏற்றவனை சுட்டது

எதிர்த்தவனை சுட்டது

சும்மா இருந்தவனையும்
சுட்டது..

- சி.சிவசேகரம்
"தேவி எழுந்தாள் தொகுப்பு "
(தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு)

Share this post

Link to post
Share on other sites

துரோகி....
என்பவனின், பின் புலனை அறிந்திரிந்தால்.....
இந்தக் கவிதையில், அர்த்தம் அற்றுப் போய்விடும்.

Share this post

Link to post
Share on other sites

ஈசா பராவும்... கான்சனா அம்மையும் ..சிங்கள  பைலாவுக்கு ஆடட்டும்...அதுக்கு ஒத்து கைதட்டுறவையும் தட்டட்டும்....கனடா எம்முடன் நிற்பதை தடுக்க முடியாது....

Share this post

Link to post
Share on other sites

மனித உரிமை முள்ளிவாய்க்காலில் மீறியதை ,யார் யாருடன் கூத்தாடுவதன் மூலம் மறைக்கமுடியாது....இன்று இவர்கள் கூழ்குடிக்கலாம்,கூத்தாடலாம் ஆனால் நாளை மனித உரிமை சிறிலங்காவில் நிச்சயம் மீறப்படும் என்பது கனடாவின் மனித உரிமைவாதிகளுக்கு நிச்சயம் புரியும்.

Share this post

Link to post
Share on other sites

உங்களுக்கு சரி எதுக்கு எங்களையும் சேர்க்கிறீர்கள் முதல்வன் ???? :D

மொசப்பத்தேமியா நீங்கள் அப்போ தியாகியா ?

பி.கு :- உப்பிடி சரிச்சு மனிசரை வெருட்ட வேண்டாம்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this