Jump to content

என் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி

Recommended Posts

இந்த வளைந்த தொலைக்காட்சித் திரையை அன்று கடையில் பார்த்தேன். $5000 சொச்சம் போட்டிருந்தார்கள். ஐந்தடி அகலமான திரை இருந்திருக்கும். அற்புதம்.  :huh:

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

இந்த வளைந்த தொலைக்காட்சித் திரையை அன்று கடையில் பார்த்தேன். $5000 சொச்சம் போட்டிருந்தார்கள். ஐந்தடி அகலமான திரை இருந்திருக்கும். அற்புதம்.  :huh:

இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இதுவே 1000 டொலர் சொச்சத்துக்குள் வந்துவிடும், அப்ப வாங்குவதுதான் நல்லம். அதுவரைக்கும் விரும்பினால் இப்ப ரிவி பார்க்கும் போது கழுத்தை கொஞ்சம் சாய்த்து பார்க்கவும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அது அழகானதும் தரமானதும் தான். ஆனால் £2500 விலையிலிருந்து தான் அத்தொலைக்காட்சி இருக்கிறது. அத்தனை விலை கொடுத்து தொலைக்காட்சி வாங்கும் பயித்யம் இல்லை நான். அது தேவையும் இல்லாதது.

தண்ணி ஊத்தியதை வைத்து நம்பிவிட்டேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அக்கா.. உங்க ஆத்துக்கார்.. எத்தினை வருசப் பழசு. அவரை ஏன் கூட வைச்சிருக்கேள். தலைமுழுகிடுங்க..! :D

முடியல்ல................! இந்த ரீவியை தூக்கி பரணில வைச்சிட்டு.. புது சிமாட் ரீவி வாங்க வக்கில்ல.. பெண் விடுதலை பற்றி எழுதி மட்டும் தள்ளுறாங்க. பெண்கள்.. சுயமா செய்யனும்.. ஆத்துகாரை கஸ்டப்படுத்தப்படாது. கஸ்டப்படுத்திட்டு.. பெண் விடுதலை என்னு பிசத்தப்படாது. (ஜோக்ஸ்.. ஆனால் கொஞ்சம் சீரியஸாவும் எடுத்துக்கலாம்.) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு லொள்ளு கூடிப்போவிட்டு. மொசப்பத்தேமியா நெடுக்கர் சொல்னமாதிரி ஆத்தகாரரையும் லண்டன் பிறிச்சில் வைச்சு தள்ளிவிடுங்கோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தில காலம்காலமாய் எந்தப் பைத்தியம்தான்  தான் பைத்தியம் என்டு சொல்லியிருக்கு...! ஆனால் நீங்களில்லை...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அக்கா.. உங்க ஆத்துக்கார்.. எத்தினை வருசப் பழசு. அவரை ஏன் கூட வைச்சிருக்கேள். தலைமுழுகிடுங்க..! :D

முடியல்ல................! இந்த ரீவியை தூக்கி பரணில வைச்சிட்டு.. புது சிமாட் ரீவி வாங்க வக்கில்ல.. பெண் விடுதலை பற்றி எழுதி மட்டும் தள்ளுறாங்க. பெண்கள்.. சுயமா செய்யனும்.. ஆத்துகாரை கஸ்டப்படுத்தப்படாது. கஸ்டப்படுத்திட்டு.. பெண் விடுதலை என்னு பிசத்தப்படாது. (ஜோக்ஸ்.. ஆனால் கொஞ்சம் சீரியஸாவும் எடுத்துக்கலாம்.) :lol:

ம்.....பண்ணியில் பண்ணிப்பாருமன்.....ஐடியா சிங்கங்களை உசுப்பிக்கொண்டு வெளியிலை வாறது வலுகஷ்டம்... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அக்கா.. உங்க ஆத்துக்கார்.. எத்தினை வருசப் பழசு. அவரை ஏன் கூட வைச்சிருக்கேள். தலைமுழுகிடுங்க..! :D

வன்மையாக  கண்டிக்கின்றேன்............. :lol:  :D

ஒரு வாய் பேசமுடியாத யுீவனை

இவ்வாறு சந்திக்கிழுப்பது  வரவேற்கக்கூடியதல்ல....... :D  :D

Link to comment
Share on other sites

சுமோ உங்கட பழைய டி.வி. யின் கண்ணாடி மேல் ஒரு காந்தம் ஒன்றை வச்சீங்கள் என்றால் அதன் படம் தெளிவில்லாமல் போகும். பின் உங்கட வீட்டுக்காரர் அதைக் கஸ்டப்பட்டுக் காவிக்கொண்டு போய் எறிவார்.
 
காந்தத்திற்கு எங்க போக என்று கேட்டீங்கள் என்றால்..... யோசிச்சுப்போட்டு நாளைக்குச் சொல்கிறேன். 
 
தண்ணி ஊத்தச் சொன்னவர் ஒரு கம்மனாட்டி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தொலைக்காட்சிப் பெட்டி வீட்டுக்கு வந்துவிட்டது ஈசன். இனி எனக்கு ஒரு வேலையும் இல்லை. samsung smart TV 3D

Samsung-UE50F5500-Smart-50-inch-LED-TV-R

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அக்கா.. உங்க ஆத்துக்கார்.. எத்தினை வருசப் பழசு. அவரை ஏன் கூட வைச்சிருக்கேள். தலைமுழுகிடுங்க..! :D

முடியல்ல................! இந்த ரீவியை தூக்கி பரணில வைச்சிட்டு.. புது சிமாட் ரீவி வாங்க வக்கில்ல.. பெண் விடுதலை பற்றி எழுதி மட்டும் தள்ளுறாங்க. பெண்கள்.. சுயமா செய்யனும்.. ஆத்துகாரை கஸ்டப்படுத்தப்படாது. கஸ்டப்படுத்திட்டு.. பெண் விடுதலை என்னு பிசத்தப்படாது. (ஜோக்ஸ்.. ஆனால் கொஞ்சம் சீரியஸாவும் எடுத்துக்கலாம்.) :lol:

எத்தினை வருசப் பழசெண்டாலும் வச்சிருப்பன் உரிருள்ளவற்றை மட்டும் நெடுக்ஸ்  :D

வன்மையாக  கண்டிக்கின்றேன்............. :lol:  :D

ஒரு வாய் பேசமுடியாத யுீவனை

இவ்வாறு சந்திக்கிழுப்பது  வரவேற்கக்கூடியதல்ல....... :D  :D

உங்கள் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு சுதந்திரமாக ஒருவன் நடந்தால் உடனே வாய் பேச முடியாத என்று கூறி உங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொல்வதும் ஒருவகை ஆணாத்திக்கம் தான். :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை வருசப் பழசெண்டாலும் வச்சிருப்பன் உரிருள்ளவற்றை மட்டும் நெடுக்ஸ்  :D

உங்கள் பெண்களை வீட்டுக்குள் போட்டி வைத்து விட்டு சுதந்திரமாக ஒருவன் நடந்தால் உடனே வாய் பேச முடியாத என்று கூறி உங்கள் ஆதங்கத்தைத் தீர்த்துக்கொல்வதும் ஒருவகை ஆணாத்திக்கம் தான். :D :D

அட நீங்களும் வைச்சிருக்கிறியளே?????  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தொலைக்காட்சிப் பெட்டி வீட்டுக்கு வந்துவிட்டது ஈசன். இனி எனக்கு ஒரு வேலையும் இல்லை. samsung smart TV 3D

3D ரீவி பெரிசா எடுபடவில்லை. அதை மலிச்சுப் போட்டிருப்பார்கள். தள்ளுபடியில் வாங்கியிருப்பீர்கள்.

VGA resolution கூட இல்லாத தமிழ்ச் சனல்களைப் பார்க்க ஏன் பெரிய அகலத் திரையுள்ள ரீவிக்கள தமிழாக்கள் வாங்குகின்றார்களோ தெரியவில்லை. ஏற்கனவே குண்டாக இருப்பவர்கள் 16:9 திரையில் இன்னமும் அகலமாகத் தெரிவார்கள். அதைப் பார்த்துவிட்டு உடம்பு காணாதெண்டு உள்ள நொறுக்குத் தீனியையும் ஆட்டிறைச்சியையும் அள்ளித் தின்னவோ? :wub:

அந்த ரீவியிலை ஆக்களை மெல்லிசாக்கி பாக்கிறதுக்கும் ஒரு செற்ரிங் இருக்கிறது ராசனுக்கு தெரியேல்லை போலை கிடக்கு...... :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ரீவியிலை ஆக்களை மெல்லிசாக்கி பாக்கிறதுக்கும் ஒரு செற்ரிங் இருக்கிறது ராசனுக்கு தெரியேல்லை போலை கிடக்கு...... :(

நான் ரீவி பார்ப்பதில்லை கு.சா. ஐயா! எல்லாமே ஐபாட், கின்டிலில்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிய தொலைக்காட்சிப் பெட்டி வீட்டுக்கு வந்துவிட்டது ஈசன். இனி எனக்கு ஒரு வேலையும் இல்லை. samsung smart TV 3D

Samsung-UE50F5500-Smart-50-inch-LED-TV-R

அப்பாடா....! கொஞ்சக்காலத்துக்கு மனிசன் நிம்மதியா 'யாழுக்கு' வரலாம்!

சில கள உறவுகளின் பதிவுகள், குமர்ப் பிள்ளையளை, வீட்டில வச்சிருக்கிற மாதிரி....! :o

எப்பெப்ப என்னவெல்லாம் நடக்குமோ, என்று எப்போதும் பயந்த படி......! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா....! கொஞ்சக்காலத்துக்கு மனிசன் நிம்மதியா 'யாழுக்கு' வரலாம்!

சில கள உறவுகளின் பதிவுகள், குமர்ப் பிள்ளையளை, வீட்டில வச்சிருக்கிற மாதிரி....! :o

எப்பெப்ப என்னவெல்லாம் நடக்குமோ, என்று எப்போதும் பயந்த படி......! :icon_idea:

பாவம் நீங்கள்.  நீங்கள் சொல்லி 24 மணித்தியாலத்துக்குள்ள இன்னொண்டு வந்திட்டுது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நீங்களும் வைச்சிருக்கிறியளே?????  :lol:

ஏன் நீங்கள் மட்டும் தான் வச்சிருக்கலாமே ????

அப்பாடா....! கொஞ்சக்காலத்துக்கு மனிசன் நிம்மதியா 'யாழுக்கு' வரலாம்!

சில கள உறவுகளின் பதிவுகள், குமர்ப் பிள்ளையளை, வீட்டில வச்சிருக்கிற மாதிரி....! :o

எப்பெப்ப என்னவெல்லாம் நடக்குமோ, என்று எப்போதும் பயந்த படி......! :icon_idea:

ஏன் கறுப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு வாறதுதானே புங்கை :lol: :lol:

பாவம் நீங்கள்.  நீங்கள் சொல்லி 24 மணித்தியாலத்துக்குள்ள இன்னொண்டு வந்திட்டுது.   

சந்தோசமா மனிசர எழுதவே விடுறியள் இல்லை. அநியாயம் பிடிப்பார் :D

தண்ணி ஊத்தியதை வைத்து நம்பிவிட்டேன். :D

இசை மேல சத்தியமா உண்மை நம்புங்கோ .

நெடுக்கருக்கு லொள்ளு கூடிப்போவிட்டு. மொசப்பத்தேமியா நெடுக்கர் சொல்னமாதிரி ஆத்தகாரரையும் லண்டன் பிறிச்சில் வைச்சு தள்ளிவிடுங்கோ. 

அந்தாளுக்கு லைப் இன்சூரன்ஸ் கூடச் செய்யேல்ல. கடைசியில முதலுக்கே மோசம் பண்ணச் சொல்லுறியளே  :lol: 

3D ரீவி பெரிசா எடுபடவில்லை. அதை மலிச்சுப் போட்டிருப்பார்கள். தள்ளுபடியில் வாங்கியிருப்பீர்கள்.

VGA resolution கூட இல்லாத தமிழ்ச் சனல்களைப் பார்க்க ஏன் பெரிய அகலத் திரையுள்ள ரீவிக்கள தமிழாக்கள் வாங்குகின்றார்களோ தெரியவில்லை. ஏற்கனவே குண்டாக இருப்பவர்கள் 16:9 திரையில் இன்னமும் அகலமாகத் தெரிவார்கள். அதைப் பார்த்துவிட்டு உடம்பு காணாதெண்டு உள்ள நொறுக்குத் தீனியையும் ஆட்டிறைச்சியையும் அள்ளித் தின்னவோ? :wub:

குமாரசாமி சொன்ன மாதிரி மெல்லிசாக்கித்தான் பாக்கிறம். அதால நொறுக்குத் தீனி ஒண்டுமே இல்லை. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளுக்கு லைப் இன்சூரன்ஸ் கூடச் செய்யேல்ல. கடைசியில முதலுக்கே மோசம் பண்ணச் சொல்லுறியளே  :lol: 

கடைசிலை பார்வையாளரா இருக்கிற எங்களுக்கு நித்திரை வராம பண்ணிபோட்டியள் "நீங்கள்ளாம் நல்லா வருவீங்க "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாளுக்கு லைப் இன்சூரன்ஸ் கூடச் செய்யேல்ல. கடைசியில முதலுக்கே மோசம் பண்ணச் சொல்லுறியளே  :lol:

பாவம்மா வாயில்லா மகராசன்..! விட்டுவிடுங்கள்! :):lol::D

ஸ்மார்ட் டிவியை நீங்கள் வாங்கியிருப்பதால் சிலவற்றை கூறலாமென நினைக்கிறேன்.

உங்கள் புதிய தொலைக்காட்சியில் ஃபுல் ஹெச்டி(Full HD) என்ற புதிய வசதி நிச்சயம் இருக்கும்.நிழச்சிகளை மிக மிக துல்லியமாக(1080x1920), நேரில் பார்ப்பது போல அருமையாக திரையில் காணலாம். ஒளி, ஒலி ஆகியவை உங்கள் மொழியில் "அந்த மாதிரி" இருக்கும்.

Normal+Tv+vs+High-definition+TV.jpgm01.jpg

720p அல்லது 1080p என்ற ரிசொலுசனில் பல தமிழ் திரைப்படங்கள் இப்பொழுது இணையத்தில் கிடைக்கின்றன. சில வருடங்களுக்கு முன் 'பையா' திரைப்படத்தை நான் இணையத்தில் தரவிறக்கம் செய்து 1080p ரிசொலுசனில் பார்த்தேன். பிரமாதம்.

அப்படியே ஒரு ப்ளூரே பிளேயரும்(BluRey Player) வாங்கிவிடுங்கள்..பல ஆங்கிலப் படங்கள் இப்பொழுது ப்ளூரே வடிவில் வந்துவிட்டன.

தமிழ் நாட்டில் சன் குழுமம் நான்கு தமிழ் சானல்களை 1080p முறையில் சில வருடங்களாக ஒளிபரப்பு செய்கிறார்கள். சில நிகழ்ச்சிகள் சாதாரண 480p யிலிருந்து 1080p க்கு அப்ஸ்கேல்(Up scale) செய்தும் ஒளிபரப்புகின்றனர். உங்கள் நாட்டில் இவ்வகை சானல்கள் தெரிகிறதாவென விசாரித்துப் பார்க்கவும். இருந்தால் நிச்சயம் அந்த சேனல்களை வாங்கிப் பார்க்கவும்.

Really worth it..!

எங்கள் வீட்டில் இந்த சேனல்கள் வருகிறது. தமிழ் சீரியல்கள் தொடங்கிவிட்டால் எமக்கு சாப்பாடும் கிட்டாது..அனைவரும் தொலைக் காட்சியில் மூழ்கிவிடுவர்..! :)

Full HDயில் சில படங்கள்...

345564612703237181982.jpg

slider_image_3.jpg

slider_image_8.jpg

slider_image_5.jpg

கீழேயுள்ள இணையத்தில் விபரங்களை பார்க்கவும்.

http://www.sundirect.in/hd-what-is-sundirecthd.aspx

http://www.tapestockonline.com/hdwhdibe4872.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிலை பார்வையாளரா இருக்கிற எங்களுக்கு நித்திரை வராம பண்ணிபோட்டியள் "நீங்கள்ளாம் நல்லா வருவீங்க "

மனிசனுக்கு 100% பாதுகாப்பு எண்டுதானே சொன்னனான் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராயவன்னியன் அண்ணா உங்கள் தரவுகளுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராயவன்னியன் அண்ணா உங்கள் தரவுகளுக்கு.இதுகளை விட சித்திரம் ரிவி(http://chitram.tv/) தீபம் ரீவி ipboxகள் வருடத்திற்க்கு 130 பவுன் இரண்டு சற்றுலைற் சட்டிகளின் பிரச்சினை கிடையாது இவற்றிலும் hd தரத்தில் சனல்கள் வேலை செய்கின்றன கடைசி கிழைமை உள்ள அனைத்தும் பதிவில்இருக்கும் சித்திரம் tvயில் தீபத்தில் இந்த வசதி இருக்கோ தெரியவில்லை விளம்பரங்களை ஓட்டி தள்ளிவிடலாம் நேரமும் பணமும் மிச்சம் சற்றிலைட் காலத்தில் கிட்டதட்ட ரிவி ஒளிபரப்பாளர்களின் அடிமை மாதிரி விரும்பியோ விரும்பாமலோ முக்கிய நிகழ்ச்சி நேரம் வரும் விளம்பரங்களை காசு கட்டி பறிகுடுத்த கருவாட்டை நாய் பார்க்கிற மாதிரி முகத்தை வைச்சுகொண்டு பார்த்துக்கொண்டிருந்தம் தற்போது அந்த  நிலைமை மாறி நாம் எதை விரும்புகின்றோமோ அதை பார்க்கலாம்.  :D 

                                                                                                                                                                                                             இதற்க்கு தரமான இனையஇனைப்பும் உங்கள் இருப்பிடத்திற்க்கு ஏற்றமாதிரி சேர்வர் செற்றிங்கும் இருந்தால் ரீவிகளின் உலகம் உள்ளங்கையில் .

Link to comment
Share on other sites

2007 ஒரு LG Full HD டி.வி ஒன்றுதான் வாங்கினேன். 50 இஞ்சி. வெகு துள்ளியமாகத் தெரியும். அப்போது 4000 டொலர்.
 
சில நாட்களில் ஒரு SONY Blue Ray Player  உம் வாங்கி இணைத்துவிட நல்ல சோடியாக இருந்தது.  
 
Avatar படம் BD இல் வாங்கி வைத்திருக்கிறேன். 4 தடவை பார்த்து விட்டேன் இன்னும் அலுக்கவில்லை. படம் நல்ல தெளிவு.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.