Jump to content

படித்துச் சிரித்தவை ...4


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 -குற்றப்பத்திரிகையைபடிச்சுட்டு தலைவர் என்ன
சொல்றார்?
-
கொஞ்சம் ஓவராத்தான விளையாடிட்டேன்
போலன்னு ஃபீல் பண்றார்..!
-
>பர்வீன் யூனூஸ்

-
-----------------------------
-
இங்க அட்மிட் ஆனா, அவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு
அனுப்ப மாட்டாங்க போலிருக்கு...!
-
எதை வச்சு அப்படி சொல்றே?
-
நல்ல நாள் பார்த்து வார்டுல வந்து பால்
காய்ச்சிக்குங்கன்னு டாக்டர் சொல்றாரே...!
-
>எஸ்.எஸ்.பூங்கதிர்

-
-------------------------------
-
எதுக்குத்தான் போஸ்டர் அடிக்கிறதுன்னு விவஸ்தை
இல்லாம போச்சு!
-
ஏன்?
-
தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தங்கவேலை
வாழ்த்துகிறோம்னு அடிச்சிருக்காங்க..!
-
>சுப.தனபாலன்

-
---------------------------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.